பின்பற்றுபவர்கள்

30 செப்டம்பர், 2008

இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா !


ஏழைகளின் தலைவரே நாளைய முதல்வரே... !

ஊர்'குருவி' பருந்தாகும் கனவு. :) பலிக்கட்டமே !

20 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

யாருலாமோ ஆசைப்படுறாங்க... நாங்க ஆசைப்படமாட்டோமா...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இன்னும் யாரு மிச்சம் இருக்கா?

வால்பையன் சொன்னது…

எனக்கு அதில் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை,
நாய் பேயெல்லாம் ஆசைப்படும் போது குருவி ஆசைப்பட்டால் என்ன தவறு

Unknown சொன்னது…

தாங்காது, இனி தாங்காது...

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

ஜெகதீசன் ஊருக்கு போறப்போ, வரவேற்க இதே மாதிரி ஒண்ணு, ஆமத்தூர்ல வச்சிருக்காங்களாம்!!!!

தருமி சொன்னது…

:)))))
??????
:(((((

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
எனக்கு அதில் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை,
நாய் பேயெல்லாம் ஆசைப்படும் போது குருவி ஆசைப்பட்டால் என்ன தவறு

3:04 PM, September 30, 2008
//

நானும் தவறுன்னு சொல்லவில்லையே, நீங்களும் வருங்கால முதல்வர்தான்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
:-)))...

ஜெகதீசன் ஊருக்கு போறப்போ, வரவேற்க இதே மாதிரி ஒண்ணு, ஆமத்தூர்ல வச்சிருக்காங்களாம்!!!!

3:13 PM, September 30, 2008

//

பொண்ணு பார்க்கப் போனால் வைக்க மாட்டாங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
யாருலாமோ ஆசைப்படுறாங்க... நாங்க ஆசைப்படமாட்டோமா...

2:31 PM, September 30, 2008
//

அவங்க ஆசைப்படுவதிலும் தப்பு இல்லை, நாம கிண்டல் பண்ணுவதிலும் தப்பு இல்லை. பொதுப்பணிக்கு (அவங்க) வந்துட்டால் இதையெல்லாம் (அவங்க நம்ம விமர்சனத்தை) தாங்கித்தான் ஆகனுங்கண்ணா :)

FunScribbler சொன்னது…

உடல் மண்ணுக்கு உயிர் தலைவருக்கு!

வாழ்க வருங்கால CM!

- அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி

Unknown சொன்னது…

nice one govi... :)

congrats vijay to become CM...

I'm the first one to vote him.

நையாண்டி நைனா சொன்னது…

தான் விரும்பியதையெல்லாம் பேசுபவன், தான் விரும்பாததை எல்லாம் கேட்க வேண்டி வருமாம் - ரத்னேஷ்

தான் விரும்பியதுகெல்லாம் ஓட்டு போடுபவன், தான் விரும்பாததை எல்லாம் பார்க்க வேண்டி வருமாம்

மணிகண்டன் சொன்னது…

உடலும் உனக்கே. உயிரும் உனக்கே தலைவா

ரசிக குஞ்சு
மணிகண்டன்

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

என்னங்கண்ணா நீங்க இதுக்கே இப்படின்னா? இன்னும் எவ்வளவு இருக்கு.

அடுத்த வி.கா கிடைச்சாச்சு - பிளாக்கர்ஸுக்கும், கலக்க/அசத்த போவது யாருக்கும்

வெண்பூ சொன்னது…

ங்கொய்யால... இவனுங்களயெல்லாம்... என்ன‌ பண்ணலாம்? பேசாம மின்சாரத்துறை அமைச்சர் ஆக்கிடலாமா??? :)))

CA Venkatesh Krishnan சொன்னது…

எல்லாத்துக்கும் மேல இதுக்கு நகைச்சுவை லேபிள் கொடுத்தீங்க பாருங்க.

அங்க நிக்கிறீங்க :-)

குடுகுடுப்பை சொன்னது…

கூப்புடுறா எங்கண்ணன் ராஜேந்தர அவர வுட்டு ரெண்டு காட்டு காட்டுனாதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்

suvanappiriyan சொன்னது…

தாங்காது, இனி தாங்காது...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
இதபோய் ஊதிப் பெருசாக்குறீங்களே...!
தவக்களையைப் பாருங்கள்!
முதல்வர் பதவிக்கானத்
தவக் களை தெரிகிறது.

பரிசல்காரன் சொன்னது…

எவ்வளவோ தாங்கீட்டோம்.. இதைத் தாங்க மாட்டோமா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்