பின்பற்றுபவர்கள்

குறும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 பிப்ரவரி, 2009

இராம் சேனா நடத்தி வைத்த திருமணம் ?

பிங்க் ஜட்டி அனுப்புவதாக இருந்தால் இங்கே இருக்கிறவர்களுக்கும் அனுப்புங்க, இப்ப திருமண உடை அணிந்திருக்கிறார்கள், அது எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, அதனால் இவங்களுக்குத்தான் ஜட்டி தேவைப்படுது.



பிப்ரவரி 14ன்னு தெரியாமல் குட்டி சுவரு ஓரமா நின்னேன், பக்கத்துல இன்னொரு கழுதை நிற்பது கூட தெரியாது, புடிச்சு கட்டி வச்சிட்டாங்க.



பிப்ரவரி 14 அன்னிக்கு இரண்டு பேரும் சேர்ந்து கரணம் போட்டோம், அது குத்தமா ?




வயுத்துப் போக்குன்னு வெட்னரி ஹாஸ்பிடல் கூட்டிவந்தாங்க, அங்க இது வந்தது... சும்மாதான் நல்லா இருக்குதேன்னு பார்த்தேன், டாக்டர் இராம் சேனாவில் இருக்காராம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்