எதிரொலி என்னும் சமூகம் சார்ந்த ஒரு அரைமணி நேர தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் நாங்கள் பங்குபெறுவது ஒரு ஏழு நிமிடம் தான்.
நண்பர் பாரி.அரசு, நண்பர் ஜோதிபாரதி மற்றும் நான் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தோம். வீடியோ ரெக்கார்டிங் சாதனம் கைவசம் இல்லாததால் வெப் காம் மூலம் எடுத்தேன். ஓரளவு சரியாக இருக்கிறது. முதன் முறை என்பதால் கூச்சமாக இருந்தது. :)
வீடியோவில் எனக்கு முன் அமர்ந்து பேசுபவர் தான் பதிவர் நண்பர் சதக்கத்துல்லா. அவர்தான் நிகழ்ச்சியை வடிவமைத்து எங்களை பங்குபெற வைத்தார். அவருக்கும் நன்றி !
முந்தைய பதிவில் குசும்பன் பின்னூட்டத்தில் ஓட்டியது போல் சிங்கை சின்னத் திரை சிவாஜியா ? என்னன்னு பார்த்துச் சொல்லுங்கப்பா ! :) அங்கே பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைவருக்கும், படக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் நன்றி !
பின்பற்றுபவர்கள்
படக்காட்சி நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படக்காட்சி நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
6 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்