பின்பற்றுபவர்கள்

13 செப்டம்பர், 2008

:) அடுத்த ஜேகேஆர் :)பதிவுலகின் வீரத்தளபதி, எந்த காலத்துக்குமான சூப்பர் ஸ்டார் சரவணவேலு குசும்பனுக்கு பஞ்ச் வசனம் பற்றாக்குறையால் புதிய படங்களை தள்ளி வைத்துள்ளார். நல்ல வசனம் எழுதுவோருக்கு கதாநாயகியின் கைக்குட்டை பரிசாக வழங்கப்படும்.

21 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

குசும்பன் வாழ்க...

கோவி.கண்ணன் சொன்னது…

குசும்பன் : பீன்சா இருந்த நான் புடலங்காயாக மாறிட்டேனே....

கோவி.கண்ணன் சொன்னது…

// VIKNESHWARAN said...
குசும்பன் வாழ்க...

2:54 PM, September 13, 2008
//

குசும்பன் மன்ற கொடி தயாராக இருக்கு...மலேசியா மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும்

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

கவர்ச்சினா சிம்ரன்-
கவுச்சினா குசும்பன்

குசும்பன் சொன்னது…

அண்ணே காலை டிபனுக்கு பின் போட இருக்கும் பதிவை டைப் செய்ய லேட் ஆகிவிடும் என்பதற்கா டைத்துக்கு அட்லீஸ்ட் ஒரு கும்மியாவது போட்டு உங்க கடமைய நிறைவேற்றிவிடுகிறீர்கள்...

இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...

குசும்பன் சொன்னது…

VIKNESHWARAN said...
கவர்ச்சினா சிம்ரன்-
கவுச்சினா குசும்பன்//

நான்-வெஜ் நல்லா சமைப்பேன் என்பதை இப்படியா பப்ளிக்கா சொல்வது:)))

(நான் கவர்ச்சி காட்டினா கண்ணு நொல்லையா போய்விடும் உங்களுக்கு)

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

குசும்பன் சொன்னது…

//இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...//

சாரி உங்கள் பிளாக் தலைப்புக்கு!!!

காலம் -24 மணி நேரமும் பதிவு:)

விஜய் ஆனந்த் சொன்னது…

// குசும்பன் said...
VIKNESHWARAN said...
கவர்ச்சினா சிம்ரன்-
கவுச்சினா குசும்பன்//

நான்-வெஜ் நல்லா சமைப்பேன் என்பதை இப்படியா பப்ளிக்கா சொல்வது:)))

(நான் கவர்ச்சி காட்டினா கண்ணு நொல்லையா போய்விடும் உங்களுக்கு) //

அவரு உங்கள எங்கங்க கவர்ச்சி காட்ட சொன்னாரு???

விஜய் ஆனந்த் சொன்னது…

// குசும்பன் said...
//இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...//

சாரி உங்கள் பிளாக் தலைப்புக்கு!!!

காலம் -24 மணி நேரமும் பதிவு:) //

:-)))...

முரளிகண்ணன் சொன்னது…

:-)))))))))))

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

காமெடினு வந்தா நான் குசும்பன்
காதல்னு வந்தா நான் கரும்பன்
எனக்கு பிடிக்கும் நடிகை சிம்ரன்
நான் அடிச்சா நீ எடுப்ப ஒரு கி.மீ ரன்

என் பெரு குசும்பன்
நான் ஒரு இரும்பன்
மேதிப்பாரு குறும்பன்
நீ ஆகிடுவ துரும்பன்

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
அண்ணே காலை டிபனுக்கு பின் போட இருக்கும் பதிவை டைப் செய்ய லேட் ஆகிவிடும் என்பதற்கா டைத்துக்கு அட்லீஸ்ட் ஒரு கும்மியாவது போட்டு உங்க கடமைய நிறைவேற்றிவிடுகிறீர்கள்...

//

ஆமாண்டா ஆமாம் ! நீ இன்னிக்கு நன்னா மாட்டினுட்டே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
காமெடினு வந்தா நான் குசும்பன்
காதல்னு வந்தா நான் கரும்பன்
எனக்கு பிடிக்கும் நடிகை சிம்ரன்
நான் அடிச்சா நீ எடுப்ப ஒரு கி.மீ ரன்

என் பெரு குசும்பன்
நான் ஒரு இரும்பன்
மேதிப்பாரு குறும்பன்
நீ ஆகிடுவ துரும்பன்

3:35 PM, September 13, 2008
//

கவிஜ சூப்பரு ! எதுக்கு கல்லு எதும் விழுதானு பாருங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
//இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...//

சாரி உங்கள் பிளாக் தலைப்புக்கு!!!

காலம் -24 மணி நேரமும் பதிவு:)
//

சாரி.......காலம் நேரத்திற்கு கட்டுபடுவதில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது

கார்க்கிபவா சொன்னது…

எங்க தலைக்கு பஞ்சமா? கோவியாருக்கு பதிவு எழுதுவது எவ்வளவு சுலபமோ, லக்கிக்கு விமர்சனம் எழுதுவது எவ்வளவு சுலபமோ, ஜே.கே.ஆருக்கு ஹிட் கொடுப்பது எவ்வளவு சுலபமோ, பரிசலுக்கு எதிர்பதிவு எழுதுவது எவ்வளவு சுலபமோ அதையெல்லாம் விட பஞ்ச் வசனம் எழுதுவது குசும்பனுக்கு வெகு சுல்பம்...

"கிரகங்கள் சூரியன சுத்தறது வான் சாஸ்திரம்
வலையுலகமே குசும்பன சுத்தறது தல சாஸ்திரம்.. கலாய் சாஸ்திரம்
குசும்பனின் ப்ரம்மாஸ்திரம்.."

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

விகட க(ஜு)விக்கு வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

குசும்பன்: நானே அடிவாங்கி வீங்கின கன்னத்தை மறைச்சு போஸ் குடுத்துட்டிருக்கேன். நீங்க எல்லாரும் என் வாய்ல கொழுக்கட்டை இருக்கான்னா கேக்கறீங்க

சங்கர் சொன்னது…

'கும்முபவர்கள் கும்மாதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கும்முபவன்.'
முகத்தில் விழும் குத்தைக்கூட புன்முறுவலுடன் ஏற்கிறவன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்