பின்பற்றுபவர்கள்

3 செப்டம்பர், 2008

காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா...படம் : அமர்களம் ( ஆண்டு 1999)
நடிப்பு : தல அஜித், ஷாலினி, நாசர், ரகுவரன் மற்றும் இயக்குனர் சரண் படத்தில் எப்போதும் வரும் சார்லி, தாமு, வையாபுரி, வினு சக்ரவர்த்தி
இசை : பரத்வாஜ்

அஜித் - ஷாலினி இல்லற வாழ்விலும் இணைந்தது இந்த படத்தினால் தான்..... முன்பெல்லாம் அடிக்கடி கேட்கும் பாடல் இது...ராகவேந்திரா லாரன்ஸ் நடன இயக்குனராக களமிறங்கி இந்த பாடல் மூலம் பெரும் பெயர் பெற்றார். பிள்ளையார் பின்னனியுடன் கலக்கலான பாடல்.

எனது சென்னை நாட்களின் ஆரம்ப காலத்தில் மேற்கு சைதையில் தங்கி இருந்த போது (1989) , பாடல் எடுக்கப்பட்ட மாம்பலம் சீனிவாசா திரையரங்கில் தங்கமகன் உட்பட பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.

இப்போது பாடலைக் கேளுங்க....
காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா...
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப் போச்சுடா...
மகா...கணபதி....!

கொழுக்கட்டை செய்யும் அத்தனை பதிவர்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் !

பிள்ளையார் சதுர்த்திக்கான சிறப்பு பதிவு ஏற்கனவே போட்டாச்சு !

8 கருத்துகள்:

சும்மா அதிருதுல சொன்னது…

:)

மோகன் கந்தசாமி சொன்னது…

Nice one

மோகன் கந்தசாமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
துளசி கோபால் சொன்னது…

நம்மவீட்டுலே கலிகாலக் கொழுக்கட்டை ரெடி.

வாங்க.

நல்லதந்தி சொன்னது…

:)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\
கொழுக்கட்டை செய்யும் அத்தனை பதிவர்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் !
\

யாருமே கொழுக்கட்டை தர மாட்டேங்கிறாங்கப்பா...:)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

எனக்கு புடிச்ச பிள்ளையார் பாட்டு , அதுவும் அஜீத் படம் தான் , படம் பெயர் நினைவுல இல்ல. லியோ கப்பாஸா...... பிள்ளையர்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாட்டுத்தான் .

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்