பின்பற்றுபவர்கள்

சரஸ்வதி பூசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரஸ்வதி பூசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8 அக்டோபர், 2008

Saraswathi Pooja Special - சர்வேஷனுக்கு மட்டும் ...!

சரஸ்வதி பூசை படங்கள்


(சுண்டல் செய்ய நேரம் இல்லை, வெறும் அவல் பொறி கடலை சர்கரை தான்)

















(திருநீற்றுப் பட்டை சின்னதாக வைத்தால் தான் நன்றாக இருக்கும்)
















எங்க வீட்டில் உள்ள சாமிபடங்கள் (ஆல் இன் ஒன்)















எங்கள் வீட்டுப் பிள்ளையார்
















எங்கவீட்டு பூசை அறை






















பிள்ளையார் சதுர்த்தி படங்கள்:















(கொண்டைக் கடலை, மாதுளை, கொழுக்கட்டை வகைகள்)


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்