பின்பற்றுபவர்கள்

13 ஜூலை, 2009

பொடியன் சஞ்சைக்கு கடுமையான கண்டனம் !

தன்னை எதிர்பதிவு ஏகாம்பரமாக நினைத்துக் கொண்டு சஞ்சை எனது பதிவுக்கு விளம்பர நோக்கத்துடன் எதிர்பதிவு போட்டு இருக்கிறார். எனது அந்தப் பதிவு ஜக்கிவாசுதேவின் சிறுகதையைத் தான் எடுத்து எழுதி இருந்தேன். எனக்கு எதிராக எழுதுவதாக நினைத்து ஒரு ஆன்மிக அறிவாளியின் கதையை போதை, கஞ்சா என்று அஞ்சாமல் கொசசைப்படுத்தி இருக்கிறார். பொடியன் சஞ்சை பெயருக்கு ஏற்றார் போல் பொறுப்பின்றி எழுதியதற்கு கடுமையான எனது கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். தொலைபேசி மூலம் சமாதானம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. இந்த கண்டனத்தை ஏற்று சஞ்சை எதிர்பதிவை தூக்கிவிட்டால் அடுத்த 5 நிமிடத்தில் எனது இந்தப் பதிவையும் தூக்கிவிடுவேன்.

***

யூசுப்பால்ராஜ் Said...

எனக்கு பொடியன் சஞ்செய் பொடியானாக ஜட்டியோடு இருக்கும் பொழுதில் இருந்தே தெரியும், நான் சொல்லித்தான் அவன் ட்ராயரில் இருந்து பேண்டுக்கு மாறினான். அப்புராணி, அவன் தெரியாமல் செய்திருப்பான். விவரம் இல்லாதவன், சித்தப்பன் ஸ்தானத்தில் இருந்து அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

பாதுஷா said ...

கோவி போன்ற பிரபல பதிவர்களை இப்படி வம்பிலுப்பது வேண்டுமென்றே சஞ்செயின் விளம்பர புத்தியைக் காட்டுது.

பாஸ்கி said ...
பாதுஷா சொல்வதை நானும் வழி மொழிகிறேன்.

*****

அனானிகளே ! அங்கே எரிகிற தீயில் ஈத்தரை ஊற்றாதிங்கப்பா !

51 கருத்துகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஆஹா!

:) :) :)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சஞ்செய் என்ற முதிர் கண்ணணுக்கு , பச்சிளம் பாலகனாகிய என்னை சித்தப்பாவாக்கிய கோவியாரின் அரசியலை கண்டித்து விரைவில் நானும் பதிவ எழுத நேரிடும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

குசும்பன் சொன்னது…

//எனக்கு பொடியன் சஞ்செய் பொடியானாக ஜட்டியோடு இருக்கும் பொழுதில் இருந்தே தெரியும்,//

இது வடிக்கட்டிய பொய்!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
//எனக்கு பொடியன் சஞ்செய் பொடியானாக ஜட்டியோடு இருக்கும் பொழுதில் இருந்தே தெரியும்,//

இது வடிக்கட்டிய பொய்!!!
//

அவரு பொடியானக இருந்த போது 'இலவசமாக' இருந்தாரா ?

ஜெகதீசன் சொன்னது…

:))

குசும்பன் சொன்னது…

//அவரு பொடியானக இருந்த போது 'இலவசமாக' இருந்தாரா ?
//

அன்னைக்கு ஒருமாதிரி இன்னைக்கு ஒருமாதிரி இருக்கமாட்டார் என் சஞ்சய்! எப்பவும் ஒரே மாதிரிதான்!

நாமக்கல் சிபி சொன்னது…

:)

கார்க்கிபவா சொன்னது…

குத்துங்க எசமான் குத்துங்க..

மதிபாலா சொன்னது…

ஜியோவ்ஜி , கோவிஜி , பொடியன் ஜி..

அடுத்தது யாருப்பா?????

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கலக்குங்க.. கலக்குங்க..

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆஹா! ...

நையாண்டி நைனா சொன்னது…

இதென்ன... கலாட்டா....

கோவி.கண்ணன் சொன்னது…

சீக்கிரமாக ஓடியாந்து பின்னூட்டம் போட்டு அடுத்த (40+) கட்டத்துக்கு கொண்டு போங்க.

:)

Sanjai Gandhi சொன்னது…

அடுத்து “சஞ்சய்????” ( கொஸ்டின் மார்க் கவுண்டிங்க் கரீட்டாபா? :) ) என்ற தலைப்பில் எழுத என் சித்தப்பன் மாப்ள பால்ராஜை அழைக்கிறேன்.

மணிகண்டன் சொன்னது…

Good Taste :)-

மணிகண்டன் சொன்னது…

நான் முதல்முறையா சினிமா விமர்சனம் எழுதி இருக்கேன். படிச்சுட்டு இதே மாதிரி கண்டிநியூ பண்ணலாமா சொல்லுங்க. இன்னிக்கு உங்க ப்ளாக் தான் பிரபலம். அதுனால இங்க வந்து மார்க்கெட்டிங் பண்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்னிக்கு உங்க ப்ளாக் தான் பிரபலம்.//

மணி,

ஆப்புக்கு ஆர்டர் கொடுத்துட்டு வந்து பின்னூட்டம் போட்டிங்களா ?

ஐயோசாமி பிரபலம் என்கிற சொல்லின் போலித்தனம் தெரியதவரா நீங்கள், ஒரு மாதம் எழுதாமல் இருந்தா பெயரை மறந்துடுவாங்க. பதிவு ஓடை போன்றது, தேக்கம் நினைக்கப்படுவது இல்லை.

காமடிக்கு சீரியஸ் மறுமொழி இதுக்கு மேல எழுத வரல. :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல குட் டச்

வால்பையன் சொன்னது…

நானா இருந்தா அதைவிட கேவலா எழுதியிருப்பேன்!

சஞ்சய் எப்போதுமே பொடியனாக தான் நடந்து கொள்கிறார்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

//வால்பையன் 4:26 PM, July 13, 2009

நானா இருந்தா அதைவிட கேவலா எழுதியிருப்பேன்!

சஞ்சய் எப்போதுமே பொடியனாக தான் நடந்து கொள்கிறார்!//

:))))))))))

நிகழ்காலத்தில்... சொன்னது…

//கோவி.கண்ணன் said...

சீக்கிரமாக ஓடியாந்து பின்னூட்டம் போட்டு அடுத்த (40+) கட்டத்துக்கு கொண்டு போங்க.//


:)

:)))))))))))

என்னால முடிஞ்சது..

நிஜமா நல்லவன் சொன்னது…

:))

நிகழ்காலத்தில்... சொன்னது…

22

நிகழ்காலத்தில்... சொன்னது…

24

நிகழ்காலத்தில்... சொன்னது…

25

நிகழ்காலத்தில்... சொன்னது…

26

கோவி.கண்ணன் சொன்னது…

நிகழ்காலத்தில் சிவா, வால்பையன்

உங்க 2 பேருக்கும் சஞ்செய் மேல இம்புட்டு காண்டா ?

அடிதடி வெட்டுக் குத்து, முன் ஜாமின் பலர் வாங்குவதாக அடிக்கடி கனவு வருது.

நிகழ்காலத்தில்... சொன்னது…

28

நிகழ்காலத்தில்... சொன்னது…

29

நிகழ்காலத்தில்... சொன்னது…

30

நிகழ்காலத்தில்... சொன்னது…

தப்பா புரிஞ்சிட்டீங்க.,

பொடியன் எழுதியது குறைவு, இன்னும் அதிகமா எழுதி இருக்க வேண்டும் என வாலு சொல்கிறார்.,

இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு வாலுவை நினைத்து சிரித்தேன்..

உங்க மேலதான் காண்டு மாதிரி:))))

கோவி.கண்ணன் சொன்னது…

// நிகழ்காலத்தில்... said...
தப்பா புரிஞ்சிட்டீங்க.,

பொடியன் எழுதியது குறைவு, இன்னும் அதிகமா எழுதி இருக்க வேண்டும் என வாலு சொல்கிறார்.,

இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு வாலுவை நினைத்து சிரித்தேன்..

உங்க மேலதான் காண்டு மாதிரி:))))
//

சலூன் கடை மேட்டர் தானே புரியுது புரியுது !

நிகழ்காலத்தில்... சொன்னது…

//சலூன் கடை மேட்டர் தானே புரியுது புரியுது !//

நிச்சயமா இல்லை

வால் பையனின் உரிமையோடு, நகைச்சுவையாக, அவர் உங்கள் மீது காட்டிய காண்டு உங்களுக்கு புரியாமே இருக்கிறதேன்னுதான் சிரித்தேன்:))))

நையாண்டி நைனா சொன்னது…

என்னமோ நடக்குது.... மர்மமா இருக்குது.....

நிகழ்காலத்தில்... சொன்னது…

35

நையாண்டி நைனா சொன்னது…

நானொரு முட்டாளுங்க....

நிகழ்காலத்தில்... சொன்னது…

36

நிகழ்காலத்தில்... சொன்னது…

வாங்க சதகுப்பை

நையாண்டி நைனா சொன்னது…

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....
பதிவினில் சண்டை நடக்கட்டுமே....
அனானி இருக்கிறான் கலங்காதே...

நிகழ்காலத்தில்... சொன்னது…

39

நையாண்டி நைனா சொன்னது…

me 40

நிகழ்காலத்தில்... சொன்னது…

40

அப்புறமா வருகிறேன்

நையாண்டி நைனா சொன்னது…

ஐயையோ... போண்டா. போச்சே...

வால்பையன் சொன்னது…

//வால் பையனின் உரிமையோடு, நகைச்சுவையாக, அவர் உங்கள் மீது காட்டிய காண்டு உங்களுக்கு புரியாமே இருக்கிறதேன்னுதான் சிரித்தேன்:)))) //

என்ன பண்ணாலும் கண்டுபிடிச்சிறாராங்களே!

*இயற்கை ராஜி* சொன்னது…

ha..ha..ha..ha...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஐயோ.... ஐயோ.... ஒரே தமாசா போச்சி....

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஐயோ.... ஐயோ.... ஒரே தமாசா போச்சி....

நிகழ்காலத்தில்... சொன்னது…

//வால் பையனின் உரிமையோடு, நகைச்சுவையாக, அவர் உங்கள் மீது காட்டிய காண்டு உங்களுக்கு புரியாமே இருக்கிறதேன்னுதான் சிரித்தேன்:)))) //

என்ன பண்ணாலும் கண்டுபிடிச்சிறாராங்களே!//

மண்ணின் மகிமை!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அடங்கமாட்டியளே!

முதல் பத்தி படிச்சா சண்டை போடுற பதிவு மாதிரி தெரியலை.

வடிவேலு நடிக்கும் சிரிப்பு போலீஸ் சமாச்சாரம் மாதிரி தெரியுது.


நாங்களும் வலையுலகத்துல இருக்கம் கொஞ்சம் சூதனமா நடந்துக்குங்க!

இந்தத் திட்டமிட்ட சதிக்கு யாரெல்லாம் உடந்தை?

sakthi சொன்னது…

hahahaha

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எனக்கு தெரிஞ்சி போச்சி.

இதுக்கு பின்னாலே யாரோ இருக்காங்க. :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்