பின்பற்றுபவர்கள்

20 டிசம்பர், 2008

சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?

கடந்த ஒரு வார காலத்தில் "பிரபல" பதிவர்கள் எழுதும் பதிவுகள் எதுவும் தமிழ்மணம் சூடான இடுகையில் வருவதில்லை, பதிவு திரட்டப்படுகிறது, ஆனால் சூடான இடுகையில் காட்டப்படவில்லை, கட்டம் கட்டப்பட்டதாக தெரிகிறது. எந்த அறிவிப்பும் இன்றிய நடவடிக்கையாக புரிகிறது.

யார் யார் இடுகைகள் வருவதில்லை ?

அதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். எனக்கு தெரிந்து நால்வர் !

கண்டிப்பாக இந்த இடுகை(யும்) தமிழ்மணம் சூடான இடுகைப் பகுதியில் வராது :)


:((((((((

265 கருத்துகள்:

«மிகவும் பழையது   ‹பழையது   265 இல் 201 – 265
இராம்/Raam சொன்னது…

//இராம் அண்ணாச்சி இது முறையா , அடுக்குமா , நடு ராத்திரி 2 மணிக்கு உக்காந்து 200 போடவும் வுட மாட்டேன்றீங்க????

த்சு.த்சு....

விடுறா பாலா , 300 பாத்துக்கலாம்.//

பாலா,

ஹி ஹி... சும்மா ஒரு புள்ளி வைச்சேன்... அது 200'ஆ ஆகிடுச்சு... :)

TBCD சொன்னது…

அடப்பாவிகளா...இன்னும் இந்த கடை மூடப்படவில்லையா...

இராம்/Raam சொன்னது…

விஜய் ஆனந்த் ,ஜோதிபாரதி,

அட சிங்கை சிங்கங்களா எல்லாரும் இங்கதான் தேவுடு காத்து கெடக்கீங்களா... :) நாந்தான் நைட்ஷிப்ட்'லே இருக்கேன்.. நீங்களுமா? போயி தூங்குங்க சாமிகளா...

SurveySan சொன்னது…

appaadi, 'prabalangal' thollai vittudhu :)

ini, eppadiyaavadhu, nallaa padichu, padhivu pottu, first rank vaangiduven ;)

மதிபாலா சொன்னது…

மதிபாலா! நீங்க ஒரு வாரணம் ஆயிரம் போடுங்க. வா ரணம் ஆயிரம் யாரும் போடாம பாத்துக்குங்க. வாரனும் ஆயிரம் அப்படின்னு யார் வந்தாலும் விட்டுடாதீங்க! வானரம் ஆயிரம் வந்தா விட்டுடாதீங்க! நன்றி! குட் நைட்!//

எனக்கு சம்பந்தமில்லாம விசு மேட்டர்தான் ஞாபகத்துக்கு வர்துன்னே.

பைத்தியகாரனுக்கு வைத்தியம் பாக்குற வைத்தியக்காரனுக்கே பைத்தியம் பிடிச்சா அவன் எந்த பைத்தியகாரனுக்கு வைத்தியம் பாக்குற வைத்தியக்காரன் கிட்ட போயி பைத்தியத்துக்கு வைத்தியம் பாப்பான்....

குட் நைட் , தூக்கம் கண்களை தழுவலையே ,நான் என்ன பண்ணுவேன்?

மதிபாலா சொன்னது…

குட்நைட் அல்லார்க்கும் , போய்ட்டு வர்றேன் ,!

ILA (a) இளா சொன்னது…

,;

TBCD சொன்னது…

வந்துட்டாரய்யா...ரொம்ப நல்லவரு... :P

//
SurveySan has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":

appaadi, 'prabalangal' thollai vittudhu :)

ini, eppadiyaavadhu, nallaa padichu, padhivu pottu, first rank aangiduven ;)

//

TBCD சொன்னது…

நம்மளை ரொம்ப பக்காவா பாலோ பண்ணுறாய்ங்கப்பா...

«Oldest ‹Older 201 – 213 of 213

அர டிக்கெட்டு ! சொன்னது…

யோவ் ஷட்டரை போடுங்கய்யா....!
சிங்கப்பூர்ல ஆட்டோ கிடையாதா?????

ILA (a) இளா சொன்னது…

ஷட்டர்ங்கிறவர் யாரு? அவரை ஏன் நாம் ஆட்டோ வெச்சு தூக்கனும்?

TBCD சொன்னது…

ஆமா இதுக்கு மட்டும் கேள்வி கேளுங்க..மற்றதை எல்லாம் விட்டுடுங்க.. :P

ILA (a) இளா சொன்னது…

நான் கோலி குண்டு வெளையாடப் போறேன்.

gulf-tamilan சொன்னது…

//வந்துட்டா என்ன செய்வீங்க?
Open challenge தயாரா?//
இன்னும் வரவில்லை!!!உண்மைதான் போல!!!

gulf-tamilan சொன்னது…

me the 220

வருண் சொன்னது…

***வரூண், நான் போட்ட ஒரே மொக்கை பதிவு அதுதான், அதில் தெளிவாகவே பதிவுகள் தலைப்பைத் தொட்டு பதிவர்கள் எப்படி சூடாக்குகிறார்கள் என்பதைக் காட்டினேன். கேலி செய்யவில்லை.***

IMHO, அது ஒரு அழகான சர்க்காஸ்டிக் கண்ஸ்ட்ரக்டிவ் க்ரிடிசிஷம்.

***அதில் திரட்டியைப் பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.***

சூடான இடுகைக்கு "தலைப்பு" மட்டுமல்லாமல் "தகுதி" யும் வேணும் என்பதை வழியுறுத்தியது உங்கள் இடுகை.

***நீங்கள் சுமத்துவது வீன் பழி. ஒப்புக் கொள்ள மாட்டேன்.***

நான் உங்கள் மேல் வீண் பழியெல்லாம் போடவில்லை!

ILA (a) இளா சொன்னது…

என்னாபா முடிஞ்சு போச்சா?

dondu(#11168674346665545885) சொன்னது…

எக்ஸ்யூஸ் மீ, இங்கே என்ன நடக்குது?

உங்க பதிவின் விஷயம் பற்றி. நானும் கவனித்தேன். நீங்கள் சொல்வதுபோலத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஃபில்டர் செய்ய மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

சமீபத்தில் 1960-களில் பேசும்படம் என்ற மாதப் பத்திரிகை வந்தது. அதில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகையர், நகைச்சுவை நடிகர் என்றெல்லாம் தெரிவு செய்வார்கள். எல்லா ஆண்டும் சிவாஜி கணேசனே விடாது வந்ததால் மற்றவர்களுக்கும் சான்ஸ் தரவேண்டும் என்ற ரேஞ்சில் யோசித்து அவரை இது சம்பந்தமான பார்வையிலிருந்து விலக்கி வைத்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ILA (a) இளா சொன்னது…

யாராவது ஆட்டத்துக்கு வாங்கப்பா..

ILA (a) இளா சொன்னது…

// அவ்வாறு ஃபில்டர் செய்ய மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.//
நாமே எழுதிய மென்பொருளுக்கு ஒரு ஃபில்டர் அடிப்பது ஒன்னும் பெரிய விசயமில்லீங்க. அது சாத்தியம்தான், ஆனால் அது தமிழ்மணம் போன்ற நம்பிக்கைக்குரிய இடம் அதைச் செய்யாது என்பதே என் எண்ணம்.

ஜெகதீசன் சொன்னது…

//
ராமராஜன் நடிக்க வராறாம். யாரும் கண்டுக்கைலைங்கிற மாதிரி இல்லே இருக்கு.
//
:((((((((((
great insult!

ஜெகதீசன் சொன்னது…

இங்க கும்மி இன்னும் முடியலியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Cable Sankar said...
சமீபகாலமாய் என்னுடய பல பதிவுகள் தமிழ்மணம் சூடான இடுகையிலும், தமிழ்மண மகுடத்திலும் வந்து கொண்டிருக்கிற்து.. பிரபல பதிவர்களின் பதிவுகள் மட்டும் தான் வர வேண்டுமா என்ன..? என்னை போல புதிய பதிவர்க்ள் கூட கொஞ்சம், கொஞ்சமாய் முன்னுக்கு வரமுடியும் இல்லையா..?
//

நீங்கச் சொல்றதைப் பார்த்தால் பழம் பெருச்சாளிகள் புதியவர்களின் இடுகை சூடான இடுகைக்கு வருவதைப் பார்த்து பொறாமையுறுகிறார்கள் என்பதாக புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. பதிவைச் சூடாக்குவது பதிவர்கள் தான். யாரும் ஆள் வச்சு செய்வது இல்லை.

புதியவர்களின் பதிவுகள், பெருசுகளின் பதிவுகள் சூடாகுவது எனக்கும் மகிழ்ச்சியே.

கோவி.கண்ணன் சொன்னது…

விடியறத்துக்குள் 200++ பின்னூட்டங்கள், கும்மிகள்.

இளா, ரவி, டிபிசிடி, ஜெகதீசன், மதிபாலா மற்றும் ஜோதிபாரதி மற்றும் பலருக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
எக்ஸ்யூஸ் மீ, இங்கே என்ன நடக்குது?//

டோண்டு சார், கடந்தை ஐந்து நாட்களாக கவணித்து வந்து தான் இதுபற்றி பதிவர்கள் சிலருடன் பேசிக் கொண்டு இருந்தேன்.
:))

//உங்க பதிவின் விஷயம் பற்றி. நானும் கவனித்தேன். நீங்கள் சொல்வதுபோலத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஃபில்டர் செய்ய மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.//

மென்பொருள் தேவை இல்லை, ப்ளாக்கர் ப்ரொபைல் எண்ணை வைத்து CODING வழியாகச் செய்ய முடியும். ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக் கதைகள் தலைப்பையும், புரொபைல் எண்ணையும் வைத்து பில்டர் செய்யப்படுகிறது,

//சமீபத்தில் 1960-களில் பேசும்படம் என்ற மாதப் பத்திரிகை வந்தது. அதில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகையர், நகைச்சுவை நடிகர் என்றெல்லாம் தெரிவு செய்வார்கள். எல்லா ஆண்டும் சிவாஜி கணேசனே விடாது வந்ததால் மற்றவர்களுக்கும் சான்ஸ் தரவேண்டும் என்ற ரேஞ்சில் யோசித்து அவரை இது சம்பந்தமான பார்வையிலிருந்து விலக்கி வைத்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

பள்ளிகளில் அவ்வாறு செய்வதில்லை, நன்றாக படிக்கும் மாணவன் எப்போதும் முதல்மாணவன் தானே.
தகவலுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// இராம்/Raam said...
விஜய் ஆனந்த் ,ஜோதிபாரதி,

அட சிங்கை சிங்கங்களா எல்லாரும் இங்கதான் தேவுடு காத்து கெடக்கீங்களா... :) நாந்தான் நைட்ஷிப்ட்'லே இருக்கேன்.. நீங்களுமா? போயி தூங்குங்க சாமிகளா...
//

யோவ்........உன்னையை இளா சாட்டுக்கு தேடுறார்...என்னான்னு கேளு.

கோவி.கண்ணன் சொன்னது…

//அர டிக்கெட்டு ! said...
யோவ் ஷட்டரை போடுங்கய்யா....!
சிங்கப்பூர்ல ஆட்டோ கிடையாதா?????
//

சிங்கப்பூரில் ஆட்டோ கிடையாது, இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது, கடன் கொடுத்தவன் கூட குறைந்த நடவடிக்கை என்ற பெயரில் வீட்டு கதவில் பெயிண்ட் தெளிச்சுட்டு ஓடிவிடுவார்கள், பின் தொடர்வார்கள் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்

ஜெகதீசன் சொன்னது…

கோவி.கண்ணன்,
வருகைக்கு நன்றி!!

ஜெகதீசன் சொன்னது…

ஆஹா!! இது என் பதிவு இல்லையில்ல....
நைட் புல்லா அடிச்ச கும்மில இது என் பதிவு போலன்னு நினைச்சிட்டு பின்னூட்டத்துக்கு நன்றியெல்லாம் சொல்லீட்டு இருக்கேன்...
:P

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஆஹா!! இது என் பதிவு இல்லையில்ல....
நைட் புல்லா அடிச்ச கும்மில இது என் பதிவு போலன்னு நினைச்சிட்டு பின்னூட்டத்துக்கு நன்றியெல்லாம் சொல்லீட்டு இருக்கேன்...
:P
//

என்ன தம்பி இப்படி சொல்லிட்டே...
நம்ம பதிவு இது !
:)

வருண் சொன்னது…

கோவி:

இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க?

உங்களை (நீங்கள் குறிப்பிடும் எப்போதும் நல்லாப்படிக்கும் மாணவர்கள்) வேணும்னே வாத்தியார் ஃபெயிலாக்குகிறார் என்கிறீர்களா?

Are you certfying few remarkable bloggers are THE BEST, EVER??

If they dont make the hot topics, then there is somehing wrong in the system, right?

They are THE BEST for EVER?

Can a newcomer beat them fair and square in the future??

Or you guys are UNBEATABLE and you will be TOP students for EVER??

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
கோவி:

இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க?

உங்களை (நீங்கள் குறிப்பிடும் எப்போதும் நல்லாப்படிக்கும் மாணவர்கள்) வேணும்னே வாத்தியார் ஃபெயிலாக்குகிறார் என்கிறீர்களா?//

என்னை என்று எங்கே சொல்லி இருக்கிறேன், சரி நம்ம லக்கி லுக் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

//Are you certfying few remarkable bloggers are THE BEST, EVER??//

ஏன் இருக்கக் கூடாது ?

//If they dont make the hot topics, then there is somehing wrong in the system, right?
They are THE BEST for EVER?
//

சரக்கு உள்ளவர்கள் என்றும் யாரையுமே ஒப்புக் கொள்ளமாட்டீர்களா ?

//Can a newcomer beat them fair and square in the future??//

கண்டிப்பாக புதியவர்கள் எந்த ஒரு கட்டமைப்பையும் தகர்பார்கள், எந்த ஒரு ஹிட் பதிவரும் புதியவர்களாக முன்பு இருந்தவர்கள் தானே.

//Or you guys are UNBEATABLE and you will be TOP students for EVER??//

அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை, நல்லா படிக்கிறவர்கள் யாருக்கும் போட்டியல்ல என்றேன். ஒரே வகுப்பில் இரண்டு, மூன்று முதல் தர மாணவர்கள் இருக்க முடியும்.

dondu(#11168674346665545885) சொன்னது…

அதெல்லாம் இருக்கட்டும் நான் ஒரு மணிக்கு முன்னால் இட்டப் பின்னூட்டம் ஏன் இப்போது காணவில்லை? மாடரேஷன் இல்லாததால் அது உடனே பப்ளிஷ் ஆனதை பார்த்தேனே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) சொன்னது…

இது என்ன யட்சிணி வித்தையா? இப்போதுதானே காணோம் என பின்னூட்டம் போட்டேன், திடீரென காணாமப் போனதும் வந்து விட்டது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
இது என்ன யட்சிணி வித்தையா? இப்போதுதானே காணோம் என பின்னூட்டம் போட்டேன், திடீரென காணாமப் போனதும் வந்து விட்டது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

வித்தையும் இல்லை, சித்துவும் இல்லை,

பின்னூட்டங்களில் முதல் 100 ஐ மட்டுமே முன்பக்கத்தில் காட்டுகிறது, பின்னூட்டப் பக்கத்தில் 100, 100 ஆகக் காட்டுகிறது

«Oldest ‹Older
«Newest ‹New

என்கிற navigation இணைப்பு பின்னூட்ட பக்கத்தில் இருக்கும் பாருங்கள்.

டோண்டு சார், எதும் ஆபாச பின்னூட்டம் போடவில்லையே, அப்பறம் ஏன் நீக்கப்படுவதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அப்படியே நான் நீக்கிவிட்டாலும்,அதை உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் ஒட்டி அங்கே கேள்வி கேட்க மாட்டீர்களா ?

Athisha சொன்னது…

எனக்கும் கடந்த ஒரு வாரமாக இதே பிரச்சனை இருந்துச்சு..

நேத்து போட்ட திண்டுக்கல் சாரதி பதிவு மட்டும்தான் இந்த வாரத்தில் போட்ட பதிவுல சூடான இடுகைக்கு வந்திருக்கு..

ஒரு வேளை சிலரோட பதிவுலாம் ரேசன்ல போடறாப்ல போடறாங்களோ..!

இளாகிட்ட ஏற்கனவே சொன்னப்ப அதெல்லாம் இல்லைனாரு..

இளா சார் இப்போ என்ன சொல்றீங்க

டசுங்கு சொன்னது…

மீ த லாஷ்டு....?

TBCD சொன்னது…

அப்படி எல்லாம் நடக்க விட மாட்டோம்..

டசுங்கு சொன்னது…

ஹய்யோ!ஹய்யோ!ஹய்யோ!!!ஹய்யோ!!!!

Sanjai Gandhi சொன்னது…

எச்சுச்மீ.. இங்க என்ன நடக்குது?

இந்த பதிவு சூடான இடுகைல வந்துச்சா இல்லையா? :)

கோவியார்தமிழ்மணத்துக்குஎதிராஎதுனாபுரளியகிளப்பிசதிபண்றாரா? :)))

Sanjai Gandhi சொன்னது…

யார்னா சொல்லுங்களேன்..

Sanjai Gandhi சொன்னது…

கோவியார் சொல்வதெல்லாம் நெசமா?

Sanjai Gandhi சொன்னது…

இல்ல.. சும்மா சொல்லிட்டாரா?

Sanjai Gandhi சொன்னது…

யாருமே பதில் சொல்ல மாட்டிங்களா?

Sanjai Gandhi சொன்னது…

அபபாடா.. 250 அடிக்க என்ன மொள்ளமாறி தனம் எல்லாம் பண்ண வேண்டி இருக்கு? வர்ட்டா.. :))

Sanjai Gandhi சொன்னது…

மதிபாலா.. உங்களுக்கு 300 தான் போல.. :))

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai said...
யாருமே பதில் சொல்ல மாட்டிங்களா?
//

இந்த இடுகை சூடான இடுகையில் வரலை, சொல்லி இருப்பது உண்மைதான் என்று பலபதிவர்கள் "ஆமாம்" போட்டு இருக்கிறார்கள்.

மோகன் கந்தசாமி சொன்னது…

முன்பு பார்த்தப்போ செந்தழல் ரவி கும்மி அடிச்சிட்டு இருந்தாரு! தகாத இடத்துல தகாத ஆளப் பார்த்ததும் தகாதது நடக்கப் போகுதுன்னு பயந்து சுவர் ஏறி குதித்து ஓடிவிட்டேன்.
திரும்ப வந்து பார்த்தால் தமிழ்மணமே இங்கே கூடி கூட்டு கும்மி அடிச்சிட்டு இருக்கு!

மோகன் கந்தசாமி சொன்னது…

///என்ன தம்பி இப்படி சொல்லிட்டே...
நம்ம பதிவு இது !
:)///

நம்ம பதிவில் கொஞ்சம் எடிட்டிங் பண்ணனும் பாஸ்வேர்டு ஷேர் பண்ணுங்க கோவி!

Sanjai Gandhi சொன்னது…

//நம்ம பதிவில் கொஞ்சம் எடிட்டிங் பண்ணனும் பாஸ்வேர்டு ஷேர் பண்ணுங்க கோவி! //

நானும் கூட வரேன் மோகன்.. :))

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
///என்ன தம்பி இப்படி சொல்லிட்டே...
நம்ம பதிவு இது !
:)///

நம்ம பதிவில் கொஞ்சம் எடிட்டிங் பண்ணனும் பாஸ்வேர்டு ஷேர் பண்ணுங்க கோவி!
//

அதுக்கு எதுக்கு பாஸ்வேர்டு ஷேர் பண்ணனும், வலைப்பதிவை ஷேர் பண்ணி அட்மின் ஆக்கினாலே முடியும், நான் நண்பர்கள் சிலருக்கு பண்ணி இருக்கிறேன்

ILA (a) இளா சொன்னது…

//தகாத இடத்துல தகாத ஆளப் பார்த்ததும் தகாதது நடக்கப் போகுதுன்னு//
நீங்க யாருங்க ‘தகாத’ன்னு தப்பாச் சொல்ல. இந்த மாதிரி பதிவுகள்ல இப்படிப்பேசறத நிறுத்துங்க. இங்கே யாரும் கெட்டவங்க இல்லே. திருந்துங்க!

dondu(#11168674346665545885) சொன்னது…

இப்பதிவுக்கு என்னாயிற்று, blow hot blow cold மாதிரி பின்னூட்டங்கள் தெரிகின்றன, பிறகு காணாமல் போகின்றன?

2:44 AM, December 21, 2008 இதற்கப்புறம் ஒரு பின்னூட்டத்தையும் காணோமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) சொன்னது…

//டோண்டு சார், எதும் ஆபாச பின்னூட்டம் போடவில்லையே, அப்பறம் ஏன் நீக்கப்படுவதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அப்படியே நான் நீக்கிவிட்டாலும்,அதை உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் ஒட்டி அங்கே கேள்வி கேட்க மாட்டீர்களா ?//
மன்னிக்கவும், அப்படி நான் சத்தியமாக நினைக்கவில்லை. ஆனால் இம்மாதிரி பின்னூட்டங்கள் பல பக்கங்களில் காட்டப்படுவதை இப்போதுதான் கவனித்தேன். அதுவும், இதற்கு முந்தைய பின்னூட்டம் இட்ட பிறகுதான்.

இணையத்தில் இம்மாதிரி புதிது புதிதாக கற்பது உற்சாகமூட்டுவதாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மோகன் கந்தசாமி சொன்னது…

////நானும் கூட வரேன் மோகன்.. :))////

ஆகா! சஞ்சய், கோவிக்கு நேரம் சரியில்லைன்னு நெனைக்கிறேன்! :-))

மோகன் கந்தசாமி சொன்னது…

////நீங்க யாருங்க ‘தகாத’ன்னு தப்பாச் சொல்ல. இந்த மாதிரி பதிவுகள்ல இப்படிப்பேசறத நிறுத்துங்க. இங்கே யாரும் கெட்டவங்க இல்லே. திருந்துங்க!////

Ila,

தகாத இடத்தில் தகாத ஆள் என்று கோவியின் பதிவையும் செந்தழல் ரவியையும் சொன்னேன். இதெல்லாம் வலையுலகில் வழக்கமாக ஹாஷ்யத்துக்கு பேசிக்கொள்வதுதான். இதை தவறென்று அவர்கள் சொன்னால் அவர்களிடமே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ரொம்ப பிரயத்தனப் படவேண்டாம். மேலும், உங்கள் நாரதர் வேலையை உங்கள் பதிவில் வைத்துக்கொள்வது நல்லது.

உங்களை நாரதர் என்று சொன்னது ஒரு விமர்சனமாகும். நீங்கள் இதற்கும் பூரிப்பு கொள்வீர்கள் என நினைக்கிறேன். அவ்வாறெல்லாம் பெருமை கொள்ளாமல் சற்று கோபப்படுங்கள்.

பிறகு, என்னைப்போலவே எனது நண்பர்கள் நிறையப்பேர் வலைப்பூக்களில் இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தி கும்மிகளை அடித்து வருகிறோம். அவர்களையும் திருத்தும் கான்ட்ராக்டை அவர்களிடம் பேசி உங்களுக்கு வாங்கித்தருகிறேன். அவர்கள் பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டமிட்டு திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

SurveySan சொன்னது…

இது வெளிநாட்டவரின் சதியா?

இதான் என் பதிவெல்லாம் சூடாகாம இருக்கா. ;)

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்களுக்கே இந்த நிலமைகளா


புதிய பிளாக்கரான என்னை போன்றோர் என் செய்வது

நட்புடன் ஜமால் சொன்னது…

264

நட்புடன் ஜமால் சொன்னது…

265

pt சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
////நீங்க யாருங்க ‘தகாத’ன்னு தப்பாச் சொல்ல. இந்த மாதிரி பதிவுகள்ல இப்படிப்பேசறத நிறுத்துங்க. இங்கே யாரும் கெட்டவங்க இல்லே. திருந்துங்க!////

Ila,

தகாத இடத்தில் தகாத ஆள் என்று கோவியின் பதிவையும் செந்தழல் ரவியையும் சொன்னேன். இதெல்லாம் வலையுலகில் வழக்கமாக ஹாஷ்யத்துக்கு பேசிக்கொள்வதுதான். இதை தவறென்று அவர்கள் சொன்னால் அவர்களிடமே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ரொம்ப பிரயத்தனப் படவேண்டாம். மேலும், உங்கள் நாரதர் வேலையை உங்கள் பதிவில் வைத்துக்கொள்வது நல்லது.

உங்களை நாரதர் என்று சொன்னது ஒரு விமர்சனமாகும். நீங்கள் இதற்கும் பூரிப்பு கொள்வீர்கள் என நினைக்கிறேன். அவ்வாறெல்லாம் பெருமை கொள்ளாமல் சற்று கோபப்படுங்கள்.

பிறகு, என்னைப்போலவே எனது நண்பர்கள் நிறையப்பேர் வலைப்பூக்களில் இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தி கும்மிகளை அடித்து வருகிறோம். அவர்களையும் திருத்தும் கான்ட்ராக்டை அவர்களிடம் பேசி உங்களுக்கு வாங்கித்தருகிறேன். அவர்கள் பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டமிட்டு திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.//


நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும் என்பார்கள்.

இன்றைய பகை மறந்து
நேற்றைய நட்பு புதுபிக்கபடட்டுமே
நாளைய பொழுது நன்றாய் விடியட்டுமே

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
////நானும் கூட வரேன் மோகன்.. :))////

ஆகா! சஞ்சய், கோவிக்கு நேரம் சரியில்லைன்னு நெனைக்கிறேன்! :-))
//

நெசந்தானோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரை ஜமால் said...
உங்களுக்கே இந்த நிலமைகளா


புதிய பிளாக்கரான என்னை போன்றோர் என் செய்வது
//

புதிய பதிவர்களை கைவைக்கல. பழம் பெருச்சாளிகளுக்குத்தான் பொறி வச்சிருக்காங்க. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
இது வெளிநாட்டவரின் சதியா?

//

ஆமாம் ஆமாம் வெளிநாட்டுச் சதி,

இது இரண்டு பேரோட சதி,

ஒருத்தர்...என்யா ரிடையர்ட் ஆகித் தொலைங்களேன் என்றார். - இவரு தற்சமயம் வெளிநாட்டுக்காரர்தான்

மற்றவர் தலைப்புகளை எடுத்துக் காட்டி போட்டுக் கொடுத்துவிட்டார்.

:)

//இதான் என் பதிவெல்லாம் சூடாகாம இருக்கா. ;)
//

நினைச்சுப் பார்த்து ஆறுதல் அடையும் போது மகிழ்ச்சியாக இருக்கிறதா ? அப்படியே மெயிண்டென் பண்ணுங்கோ

கோவி.கண்ணன் சொன்னது…

// ILA said...
//தகாத இடத்துல தகாத ஆளப் பார்த்ததும் தகாதது நடக்கப் போகுதுன்னு//
நீங்க யாருங்க ‘தகாத’ன்னு தப்பாச் சொல்ல. இந்த மாதிரி பதிவுகள்ல இப்படிப்பேசறத நிறுத்துங்க. இங்கே யாரும் கெட்டவங்க இல்லே. திருந்துங்க!
//


ம் கேட்க நல்லா இருக்கு, அந்த எண்ணத்தில் பெரியவரின் பதிவுக்கு பின்னூட்டினேன். அப்பறம் அனானிகளோ அல்லது அவரே அனானியாகவோ....விருப்பப்படி போட்டு போட்டு தாக்கினாங்க. இது உங்களுக்கு தேவையான்னு சிலர் கேட்டாங்க, இப்ப அங்கெல்லாம் போக யோசனையாத்தான் இருக்கு.

«மிகவும் பழையது ‹பழையது   265 இல் 201 – 265   புதியவை› புத்தம் புதியவை›

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்