பின்பற்றுபவர்கள்

13 டிசம்பர், 2008

எத்தனை எத்தனை முகங்கள் ! (மின் அஞ்சலில் வந்தவை)


சுப்பையா வாத்தியார் தான் மின் அஞ்சலில் வந்த படங்கள் பதிவில் போடுவாரா ? நாங்களும் போடுவோம்ல. :)

10 கருத்துகள்:

karthiga சொன்னது…

அட்ரா சக்கை ...இன்னைக்கு நாங்க தான பஸ்ட்டு

me the firstu

அடங்கொப்புரான சத்தியமா நல்லாதேன் இருக்குதுங்கண்ணா ...முகங்கள் எல்லாமே

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

எங்கீயோ.....................

போயிட்டீங்க சார்

அன்புடன் அருணா சொன்னது…

எல்லாமே அழகான படங்கள்...
அன்புடன் அருணா

நசரேயன் சொன்னது…

எல்லாமே அழகு பட்ட படங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

எல்லாமே அழகு

ஜெகதீசன் சொன்னது…

:)

வண்ணான் சொன்னது…

எல்லாமே புரியுது,,,:)

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குதுங்கோ(வி)

ஆ.சுதா சொன்னது…

அறுமை... அறுமை.
இன்னும் இதைப்போல் நிரைய
செய்யுங்கள்.

Unknown சொன்னது…

சூப்பர் சார்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்