பின்பற்றுபவர்கள்

20 டிசம்பர், 2008

ஓலமிடுவது தோல்வியை ஒப்புக் கொண்டதன் பொருள் !

இராஜிவ்காந்தி - ஸ்ரீபெரும்புதூர் - சுப்ரமணிய ஸ்வாமி, சந்திரா ஸ்வாமி - சி ஐ ஏ - சிவராஜன் - தனு - சுபா - நளினி - மொட்டை முருகன் - இந்திய தேசியம் - தங்கபாலு - இந்திய இறையாண்மை - இளங்கோவன் - தேச துரோகம் - தினமலர் - வாசகர் கடிதம் - தனக்குத்தானே - தமிழன் - இராஜிவ் ஆன்மா - காங்கிராசார் - பாரதிராஜா - சீமான் - அமீர் - விடுதலை புலி - ஆதரவு - இந்திய தேச துரோகிகள் - எரிச்சல்- ஆற்றாமை - ஓலம்

இது தளபோட்சுத்ரி வடிவம், அப்படின்னா என்ன ? இங்கே பாருங்கள்

நாள்தோறும் இனப் படுக்கொலையில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு தமிழனத்தை துடைத்தொழிக்கும் முயற்சிக்கு இந்தியாவில் இருந்தும், "தமிழ் பேசும் இந்தியர்களிடமிருந்தும்" இலங்கை அரசுக்கு பலமான ஆதரவு.

தேசியம், ஒருமைப்பாடு இந்த ஜல்லிகளை இன்னும் எத்தனை நாளைக்கு அடிக்க முடியும் ? நாள் தோறும் அடிக்கிறார்கள், எந்த ஒன்றிற்கும் இருக்கும் பலமான எதிர்ப்பே... அதன் வெற்றியை முன்கூட்டியே அறிந்து நடுங்கும் "ஓலம்" என்பதைத் தவிர்த்து வேறெதும் நினைக்கத் தோன்றவில்லை.

எதிர்ப்புகளை பதியவைக்கட்டும்...ஏனெனில் இந்த எதிர்ப்பின் பதிவே, யார் யார் தமிழின துரோகிகள் என்று அறிய, நாளைய வரலாற்றில் தமிழின தூரோகத்தின் தடையங்களாக இருக்கும்.

களபிரர் ஆட்சி, பிற மாநிலத்தவர் ஆட்சி, மணிபிரளவ திணிப்பு, இந்தி நுழைவு இவற்றையெல்லாம் எதிர்த்தும், எந்த ஒரு எதிர்ப்பிலும் ஒற்றுமையாக இருந்து தமிழன் வென்றே வந்திருக்கிறான்.

6 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவுக்கு நன்றி கோவியாரே! துரோகிகளை தமிழர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள்!

மோகன் கந்தசாமி சொன்னது…

////வாசகர் கடிதம் - தனக்குத்தானே -///

இங்க சைசா ஆப்பு சொருகி...

///எரிச்சல்- ஆற்றாமை - ஓலம்////

இங்க டைட்டா ரிவிட்டை இறக்கிட்டீங்க!

தளபோட்சுத்ரியின் அங்கீகாரத்திற்கு நன்றி...

மதிபாலா சொன்னது…

பதிவுக்கு நன்றி கோவியாரே! துரோகிகளை தமிழர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள்!

//

தமிழர்களே , எம்.எல்.ஏ சீட்டுக்கும் , எம்.பி சீட்டுக்கும் ஆசைப்பட்டு துரோகியாகுறாங்களா அதுக்கு என்ன பண்ண தல?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//மதிபாலா 6:15 PM, December 20, 2008
பதிவுக்கு நன்றி கோவியாரே! துரோகிகளை தமிழர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள்!

//

தமிழர்களே , எம்.எல்.ஏ சீட்டுக்கும் , எம்.பி சீட்டுக்கும் ஆசைப்பட்டு துரோகியாகுறாங்களா அதுக்கு என்ன பண்ண தல?
//

அவர்களை தமிழர்கள் என்கிற இன அடையாளத்திலிருந்து தகுதி நீக்கம் செய்து சொற்ப காலங்கள் ஆகிவிட்டன.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு
///களபிரர் ஆட்சி, பிற மாநிலத்தவர் ஆட்சி, மணிபிரளவ திணிப்பு, இந்தி நுழைவு இவற்றையெல்லாம் எதிர்த்தும், எந்த ஒரு எதிர்ப்பிலும் ஒற்றுமையாக இருந்து தமிழன் வென்றே வந்திருக்கிறான்.///

உண்மைதான்

//தளபோட்சுத்ரி//

:-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சந்திரபாபு நாயுடு - ஆந்திரா - ஹைதராபாத் - தகவல் தொழில்நுட்பம்- வெளிநாடு - சிங்கப்பூர் - சனிக்கிழமை - ஸ்ரீபெருமாள் கோவில் - க்யூ -புளிசாதம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்