பின்பற்றுபவர்கள்

24 செப்டம்பர், 2007

20 ஒவர் போட்டி கொண்ட உலக கோப்பையை இந்தியா வென்றது !

சற்றுமுன் முடிவடைந்த உலக கோப்பையில் இந்தியா பாக்கிஸ்தானை 5 ஓட்ட வேறுபாட்டில் வீழ்த்தியது.

முன்னதாக இந்தியா 157 /5
அடுத்து ஆடிய
பாகிஸ்தான் 152/10

வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !

7 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்........

அபி அப்பா சொன்னது…

வாழ்த்துக்கள் கோவியாரே! முதல் பதிவு போட்ட உங்களுக்கும் பதிவு போட வைத்த தோனிக்கும்:-))

Avanthika சொன்னது…

வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !

Yes Anna..Superb

யாழ் Yazh சொன்னது…

ரிப்பீட்டேய்ய்ய்ய்........

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
வாழ்த்துக்கள் கோவியாரே! முதல் பதிவு போட்ட உங்களுக்கும் பதிவு போட வைத்த தோனிக்கும்:-))
//

அபி அப்பா,

உங்க மைதானத்தில் 600 ரன்னுக்கு மேல் போய் கொண்டே இருக்குதே அதற்கும் வாழ்த்துக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசன் said...
ரிப்பீட்டேய்ய்ய்ய்........

11:27 PM, September 24, 2007

11:39 PM, September 24, 2007

அவந்திகா said...
வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !

Yes Anna..Superb

11:39 PM, September 24, 2007

//
yazh said...
ரிப்பீட்டேய்ய்ய்ய்........
//

ஜெகதீசன்,அவந்திகா மற்றும் yazh ஆகியோர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

Subbiah Veerappan சொன்னது…

அப்படெயே உங்க வாத்தியார் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள் கோவியாரே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்