பின்பற்றுபவர்கள்

16 மே, 2009

சீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி !

தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் சீமான், பாரதி ராஜாவின் பேச்சு எடுபட்டுள்ளது. காங்கிரசு மத்திய அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை தழுவும் முகத்தில் இருக்கின்றனர்.

நம்ம செதம்பரம் ஐயா, தங்கபாலு, ஈகேவிஎஸ் இளங்கோவன், அய்யர் அனைவரும் பின்வாசல் வழியாக மந்திரியாகும் முயற்சியில் இறங்க ஆயத்தம்.

40க்கு 40 வாய்ச்சொல்லுக்கு ஆப்பு !

43 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

...?

Sanjai Gandhi சொன்னது…

ஹிஹி.. காங்கிரஸ் ஜெயிக்கும் மத்த தொகுதிகளில் எல்லாம் தமிழுணர்வு எங்கப் போச்சி? :))

பொளளாச்சியில் திமுக தோல்வி. கொங்கு மண்டலத்தில் மிந்தடை என்பது மிகப் பெரிய பிரச்சனை. தொழில்துறையில் இருக்கும் திமுகவினரே வெளிப்படையாக சொன்னது “ திமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம்”. வெளிநாட்ல இருக்கிற உங்களுக்கு உள்ளூர் பிரச்சனை தெரியாது..


அது சரி.. குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்ல வேணாமா? :))))


வைகோ நிலைமை தெரியும்ல.. எங்கே தமிழுணர்வு? கிகிகி? :)

ஹய்யோ.. ஹய்யோ.. :)

Sanjai Gandhi சொன்னது…

ஹிஹி.. காங்கிரஸ் ஜெயிக்கும் மத்த தொகுதிகளில் எல்லாம் தமிழுணர்வு எங்கப் போச்சி? :))

பொளளாச்சியில் திமுக தோல்வி. கொங்கு மண்டலத்தில் மிந்தடை என்பது மிகப் பெரிய பிரச்சனை. தொழில்துறையில் இருக்கும் திமுகவினரே வெளிப்படையாக சொன்னது “ திமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம்”. வெளிநாட்ல இருக்கிற உங்களுக்கு உள்ளூர் பிரச்சனை தெரியாது..


அது சரி.. குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்ல வேணாமா? :))))


வைகோ நிலைமை தெரியும்ல.. எங்கே தமிழுணர்வு? கிகிகி? :)

ஹய்யோ.. ஹய்யோ.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அது சரி.. குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்ல வேணாமா? :))))//

உள்துறை அமைச்சரே மண்ணைக் கவ்விட்டார். மண்ணு யாருக்கு ஒட்டலை ?

தீப்பெட்டி சொன்னது…

ஆமா ப.சி, இளங்கோவன், தங்கபாலுவோட தோல்வி சீமான், பாரதிராஜாவோட வெற்றியாத்தான் பார்க்க வேண்டும்

லக்கிலுக் சொன்னது…

கோவி கணக்கு என்னிக்கும் தப்பாது.

அதிமுக கூட்டணி 29. திமுக கூட்டணி 11. ரிசல்ட் பக்காவே இருக்கே?

நாகையில் நாங்க படுதோல்வி. அய்யய்யோ மீசையில் மண் ஒட்டிக்கிச்சே :-(


அண்ணே! நீதிக்கதைகளை சரம் சரமா அடுக்கி, கருத்துக்களை நிரப்பி வெயிட்டா ஒரு பதிவு போடுங்க. அதிருக்கட்டும், சாட்டிங்லே ஆளையே காணோமே?

ஜோதிபாரதி நலமா?

அபி அப்பா சொன்னது…

என்ன கொடுமை கோவியாரே! ஜோதிபாரதி எங்க போனாரு! உனா தானா எங்க போனாரு?

Sanjai Gandhi சொன்னது…

லக்கி, அபிஅப்பா .. கோவியார் பாவம் விட்ருங்க.:)

குப்பன்.யாஹூ சொன்னது…

கீழ விழுந்தும் மீசைல மண் ஓட்டலை.

சிவகங்கை வரை வீசிய பரப்புரை, ராமன்தபுரம், தேனீ பக்கம் பொய் சேரலை போல.

வெற்றி சொன்னது…

சிதம்பரம் தோத்ததுக்கு, சீமான் காரணம்ன்னா, வைகோ தோத்ததுக்கு யாருங்ண்ணா காரணம்?

பா.ம.க. மண்ணக் கவ்வியதுக்கு யாருங்ண்ணா காரணம்?

ஐயோ... ஐயோ...

நல்லா இருக்கீங்களா?

Unknown சொன்னது…

கோவியாரே,

மத்தியிலும் சரி,தமிழ் நாட்டிலும் சரி,காங்கிரஸ்,தி மு க கூட்டணி ஆட்சியின் கேவலத்துக்கு காங்கிரஸ் தான் காரணம்,நம்ம மஞ்ச துண்டு அய்யா ரொம்ப சமத்து,காக்கிராசால் தான் அவர் கெட்டார் என்று தமிழக மக்கள் யோசித்து செயல் பட்டிருக்காங்க.இந்த மாதிரி கிறுக்குத்தனமா நம்ம பிரியாணி குஞ்சுளான, தமிழர்களால் மட்டுமே யோசிக்க முடியும்.

முகமூடி சொன்னது…

அந்தாள் பாவம் ஓடாத படம் ஒண்ணு ரெண்டு எடுத்து பொழுத ஓட்டிகிட்டு இருந்தான்.. அவனுக்கு எம்.பி கனவு எல்லாம் ஊட்டி ஒரு வழி பண்ணது பத்தாதுன்னு, இப்ப இப்பிடி கிளம்பிட்டீங்களா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி சீமான நிரந்தரமா ஜெயில்ல போட்டு கொல்லாம விடமாட்டீங்க போல :)

இன்னும் கொஞ்ச நாள்ல எதாவது சாக்கு சொல்லிகிட்டு ஒரு விழா எடுத்து கருணாநிதிய முன்வரிசைல உக்கார வச்சி இந்த நாய்ங்க வரிசையா வந்து சொரணையேயில்லாம வாலாட்டுறத பாக்கத்தானே போறோம்..

bala சொன்னது…

முகமூடி அய்யா,

அப்ப நம்ம மஞ்ச துண்டு அய்யாவுக்கு சினிமா கும்பலின் ஸ்பெஷல் குத்தாட்டம் ஷோ சீக்கிரமே அரங்கேற்றப்படும்.நம்ம ஜொள்ளுப் பார்ட்டியும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அந்த கண்றாவியை ரசிக்கும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கத்தான் போகிறோம் என்கிறீர்களா?பேஷ் பேஷ்.

பாலா

மணிகண்டன் சொன்னது…

கோவி, எதுக்கு இந்த காமெடி பதிவு எல்லாம் ?

வைகோ தோத்து இருக்கும்போது ஈழப் பிரச்சனை தேர்தல்ல ஒரு issue வா இருந்தது சொல்லுவது காமெடி தான்.

malar சொன்னது…

நீங்களும் அரசியல் வாதி ரேஞ்சுக்கு பேசுறேங்க .

இந்த வெற்றியே காங்கரஸ் ஸே எதிர் பார்த்திருக்காது .

குப்பன்.யாஹூ சொன்னது…

now this is also going to change, congress wants Chidambaram as a winner. so PC is winning from Sivagangai. in exchange cong will give up Virudnagar or south chenai, and Vaiko will be announced as winner or South chennai sitlapakkam Rajendran.

மணிகண்டன் சொன்னது…

virudhunagar, sivagangai, trichy - recount starts now ! i don't on how they recount it when the counting is not manual !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜோதிபாரதி நலமா?

என்ன கொடுமை கோவியாரே! ஜோதிபாரதி எங்க போனாரு! உனா தானா எங்க போனாரு?//

வணக்கம் லக்கிலுக் மற்றும் அபிஅப்பா,

நான் நலம்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

என்ன விடயம்?

உங்களுடைய உனா தானாவிற்கு அர்த்தம் என்ன?

மணிகண்டன் சொன்னது…

***
உனா தானா
***

unmai tamizhar

ILA (a) இளா சொன்னது…

//வந்து சொரணையேயில்லாம வாலாட்டுறத பாக்கத்தானே //
அது சினிமா சம்பந்தப்பட்ட விழாவா இருக்கும். ஆனாலும் வாழ்த்துவாங்க. தனித்தனியா பார்க்கனும்’னு சொல்லுவாங்க இல்லே.

கோவி அண்ணாச்சி, ஒரே டமாஸ்தான் போங்க. தமிழ்நாட்டுல சீமான் சொல்லித்தான் 13 இடமும் கிடைச்சது போல.

வருண் சொன்னது…

Kovi:

What you are talking is NONSENSE according to the latest developments!

***The Hindu: Union Home Minister P Chidambaram defeats Raja Kannappan of AIADMK by 3,354 votes in Sivaganga ***

See whether you can change the title of your post!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

சீமான், பாரதிராஜா வுக்கு வாழ்த்துக்கள்! :))
சீமான், பாரதிராஜா யாருன்னு நாலு தொகுதி மக்களுக்கு மட்டும் தான் தெரியும்!
சீமான், பாரதிராஜா யாருன்னு மொத்த தமிழகத்துக்கும் தெரிஞ்சிருந்தா இந்நேரம் முடிவே தலை கீழா ஆகி இருக்காதா?

ஹா ஹா ஹா! கோவி அண்ணா பாவம்...வேணாம்...விட்டுருவோம்! :))

தமிழ் ஈழமே...
இனி உன் விடிவுக்கு ஒருக்காலும் தமிழனை நம்பாதே!
அவனுக்கு - தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவை உண்டு, தான் உண்டு என்பான்!

இன விடிவு எல்லாம் வல்லரசுகள் மூலம் பேரம் பேசி சாதித்துக் கொள்! வல்லரசுகள் துணையின்றி மெல்லரசுகள் உருவான சரித்திரம் இந்த நூற்றாண்டில் இல்லை! இனி மேலாவது இதைப் புரிந்து கொள்!

அண்ணாவின் நூற்றாண்டில், அவர் மொழியில் சொல்வதானால்.....
ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே! தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே...

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

ஆங்...சொல்ல மறந்துட்டேனே...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! :)

Muthu சொன்னது…

நீங்க நடுநிலைவியாதின்னு தெரியும்.ஆனா இப்படியா?

ராகவன் உசார்...

ரங்குடு சொன்னது…

//கோவி, எதுக்கு இந்த காமெடி பதிவு எல்லாம் ?
//

அதானே? ரொம்ப நல்லா 'மதமல்ல மார்க்கம்'னல்லாம் பதிவு போட்டீங்க.

இப்போ ஏன் சினிமாக்காரங்க பரப்புரைக்கெல்லாம்மதிப்புக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க?

சினிமாக்காரங்க கையில் சிக்கி தமிழகம் படும் பாடு போறாதா? இன்னும் ஏன் புதுசு புதுசா வரவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்து தமிழினி 10:49 PM, May 16, 2009
நீங்க நடுநிலைவியாதின்னு தெரியும்.ஆனா இப்படியா?

ராகவன் உசார்...
//

எனக்கு நடுநிலை வியாதிப் பட்டம் கொடுப்பவர் பைத்தியக்கார டாக்டராகத்தான் இருப்பார். :)

மத்திய அமைச்சர்கள் தோற்றதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தெரிந்து கொள்கிறேன்

Sanjai Gandhi சொன்னது…

//மத்திய அமைச்சர்கள் தோற்றதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தெரிந்து கொள்கிறேன்//

கோவி , நான் சொல்றேன். ஒரு நாள் பொறுங்க. எனக்கு கொமுபே வோட ஓட்டு எண்ணிக்கை தெரியனும். அதுக்காக வெய்ட்டிங்க.

ஆனா சிம்பிளா ஒன்னு சொல்லிடறேன் இப்போதைக்கு.

தனி ஈழம் “வாங்கித் தரேன்”னு புளுகின புரட்சித் தலைவி கட்சி போட்டியிட்ட 23ல் 9 வெற்றி. ஈழத் தமிழர்கள் எதிரி என்று பொய்யாக சித்தரித்த காங்கிரஸ் போட்டியிட்ட 16ல் 9 வெற்றி. இது ஏன்? .

ஈழத் தாயை சீமான் வணங்கியதெல்லாம் மறந்திருக்காதே.. ஏன் அதிமுகவிற்கு இவ்ளோ பெரிய தோல்வி? இதுக்கு மொதல்ல பதில் தேடுங்க. மத்திய அமைச்சர்கள் தோல்விக்கு காரணம் புரியும். இல்லைனாலும் நான் புரிய வைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்து தமிழினி 10:49 PM, May 16, 2009
நீங்க நடுநிலைவியாதின்னு தெரியும்.ஆனா இப்படியா?

ராகவன் உசார்...
//

முத்து தமிழினி சார்,

உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திருமாவளவன் இன்றைய சன் டிவி நேர்காணலில் ஈழம் பற்றிய செய்திகளால் தான் காங்கிரசு அமைச்சர்கள் தோல்வி முகத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். அவருக்கு என்ன வியாதி சொல்லுவிங்க ?

Sanjai Gandhi சொன்னது…

//உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திருமாவளவன் இன்றைய சன் டிவி நேர்காணலில் ஈழம் பற்றிய செய்திகளால் தான் காங்கிரசு அமைச்சர்கள் தோல்வி முகத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். அவருக்கு என்ன வியாதி சொல்லுவிங்க ? //

அவருக்கும் உங்களுக்கும் சமமான அரசியல் அறிவுன்னு அர்த்தம். ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//மத்திய அமைச்சர்கள் தோற்றதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தெரிந்து கொள்கிறேன்//

கோவி , நான் சொல்றேன். ஒரு நாள் பொறுங்க. எனக்கு கொமுபே வோட ஓட்டு எண்ணிக்கை தெரியனும். அதுக்காக வெய்ட்டிங்க.//

தோல்விக்கான காரணம் தேடப் போறிங்களா, வெரிகுட் :)

//ஆனா சிம்பிளா ஒன்னு சொல்லிடறேன் இப்போதைக்கு.

தனி ஈழம் “வாங்கித் தரேன்”னு புளுகின புரட்சித் தலைவி கட்சி போட்டியிட்ட 23ல் 9 வெற்றி. ஈழத் தமிழர்கள் எதிரி என்று பொய்யாக சித்தரித்த காங்கிரஸ் போட்டியிட்ட 16ல் 9 வெற்றி. இது ஏன்? .

ஈழத் தாயை சீமான் வணங்கியதெல்லாம் மறந்திருக்காதே.. ஏன் அதிமுகவிற்கு இவ்ளோ பெரிய தோல்வி? இதுக்கு மொதல்ல பதில் தேடுங்க. மத்திய அமைச்சர்கள் தோல்விக்கு காரணம் புரியும். இல்லைனாலும் நான் புரிய வைக்கிறேன்.
//

சீமான் பேசினால் அல்லாமும் போச்சுன்னு உள்ளே வச்சுப் பார்த்த உங்க கூட்டணிக்குத்தான் அப்படி ஒரு பயம் இருந்தது :)

Sanjai Gandhi சொன்னது…

//சீமான் பேசினால் அல்லாமும் போச்சுன்னு உள்ளே வச்சுப் பார்த்த உங்க கூட்டணிக்குத்தான் அப்படி ஒரு பயம் இருந்தது :) //

உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்டி இருந்தா உங்களையும் அவன் வேசி மகன் என்று சொன்னதுக்கு தான் உள்ள வச்சாங்க.. :)

//தோல்விக்கான காரணம் தேடப் போறிங்களா, வெரிகுட் :)//

தோல்விக்கு நீங்கள் சொல்லும் காரணம் பொய் என்று சொல்லப் போகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//சீமான் பேசினால் அல்லாமும் போச்சுன்னு உள்ளே வச்சுப் பார்த்த உங்க கூட்டணிக்குத்தான் அப்படி ஒரு பயம் இருந்தது :) //

உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்டி இருந்தா உங்களையும் அவன் வேசி மகன் என்று சொன்னதுக்கு தான் உள்ள வச்சாங்க.. :)

//தோல்விக்கான காரணம் தேடப் போறிங்களா, வெரிகுட் :)//

தோல்விக்கு நீங்கள் சொல்லும் காரணம் பொய் என்று சொல்லப் போகிறேன்.
//

மணி சங்கர் ஐய்யருக்கும் கொங்கு பேரவைக்கும் என்ன தொடர்பு, என்ன பாதிப்பு ?

ஐய்யரு மயிலாடுதுறையை நல்லா மெயின்டென் பண்ணினாராமே ? சந்தேகம் இருந்தால் அபி அப்பாவிடம் கேளுங்க ?

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்டி இருந்தா உங்களையும் அவன் வேசி மகன் என்று சொன்னதுக்கு தான் உள்ள வச்சாங்க.. :)//

தனது அம்மாவையே தாறுமாறாக, பெரியார் சிறுவயதில் செய்த தவறோ சீமான் என்று பேசும் ஈவிகேஎஸ்சை வேட்பாளாராக இருப்பதையும் தமிழர்கள் பொறுத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்

Sanjai Gandhi சொன்னது…

உங்க பிரசனையே இதான் கோவியாரே.. ஒருத்தன் உங்களை திட்டினான். அதான் அவனை கண்டித்தேன் என்று சொன்னால், அவனை இன்னொருவனும் திட்டினானே, எனனைத் திட்டினால் என்ன தப்பு என்று கேட்கிறீர்கள். ஆளை விடுங்க. தமிழக அரசியல் வரலாற்றின் தவிர்க்க இயலாத சக்தி சீமான் வாழ்க. சந்தோஷமா இருங்க. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
உங்க பிரசனையே இதான் கோவியாரே.. ஒருத்தன் உங்களை திட்டினான். அதான் அவனை கண்டித்தேன் என்று சொன்னால், அவனை இன்னொருவனும் திட்டினானே, எனனைத் திட்டினால் என்ன தப்பு என்று கேட்கிறீர்கள். ஆளை விடுங்க. தமிழக அரசியல் வரலாற்றின் தவிர்க்க இயலாத சக்தி சீமான் வாழ்க. சந்தோஷமா இருங்க. :)
//

வேசி என்று பேசியதால் ?

ஐயோட சாமி, நன்னிலம் நடராஜன் வெற்றி கொண்டான் பேச்செல்லாம் கேட்டதே இல்லையா ?

அப்படி இருந்தார் என்பதால் தான் அவரை சிறையில் அடைபடும் நிலை ஏற்பட்டது என்று சொன்னால் மட்டும் ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் ?

குப்பன்.யாஹூ சொன்னது…

kovi, the reasons for cong candidates defeat in those constituencies.

evks ilkangovan- Ganesamoorthy is basically good candidate, and belongs to gounder, ilangovan is nayakkar. subulaksmi jegadeesan, GK vasan groups indirectly supported ganesamoorthy.


Tangabaalu- salem is always admk belt , be it is semmalai or karumalai whover comes in admk in salem, mostly they will win. also veerapandiyaar not happy with Tangabaalu so that helped them.

mani sankara ayyar- generally muslim votes will go to dmk cong allaince, this timemuslim party also contested and segragated the votes. Thought tevare community sridar vaandayar helped mani sankar ayyar party, he had to degfeat.

there is nothing to with tamil eelam or seeman in mayavaram nor in salem nor in erode.

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

First of all the PRIME target P. Chidhambaram is a WINNER! So Seeman is LOSER!

You can say it is all because of "manipulation" of ruling party and they "made' him to win. Even then he was only trailing by couple thousand votes, not by lakhs. So, I dont think moron Seeman can be given any credit here.

kuppan yahoo's interpretation of results is much more sensible than Kovi's claim of making moron Seeman as a HERO!

Kovi's misinterpretation or false hypothesis of giving credit to moron Seeman for this result/outcome is as bad as someone giving credit to Rajni fans for the DEFEAT of Ramadoss and PMK!

aathirai சொன்னது…

Siva ganga is p.c.'s own constituency not admk bastion. With all his money and muscle power and vote splitting by vijayakanth party, he only scraped through with 3000 after three counts(????) .

If they count two more times, may b he will lead by 3 lak votes :)

Electronic voting is not good for
india.

How much did DMDK get in sivaganga?

winning by 3000 vote in parliament election fo r home minister is a failure.

aathirai சொன்னது…

For comparison,

P.chidambaram won by 162,725 vote
margin in 2004

ondrarai latcham lead enge ippo ?

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். சொன்னது…

திருமா. திருமான்னு சொன்னீங்க.அவரு ஒரே காட்டா காட்டிட்டாரு, அடுத்து சீமான், பாரதிராசா, குள்ளமணி,சுந்தர்ராசன் தலைமையில தமிழ் ஈழத்த அடையுறதுக்கு முயற்சி பண்ணுங்க நடுநிலவியாதிகளா.

Muthu சொன்னது…

//உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திருமாவளவன் இன்றைய சன் டிவி நேர்காணலில் ஈழம் பற்றிய செய்திகளால் தான் காங்கிரசு அமைச்சர்கள் தோல்வி முகத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். அவருக்கு என்ன வியாதி சொல்லுவிங்க ?//நீங்க குழந்தை மாதிரி கண்ணன். திருமா அப்படி சொன்னது சிம்பிள் லாஜீக்.

அவர் வேற வழி இல்லாம காங்கிரசுகாரனுங்க கூட இருக்காரு. திமுக மாதிரிதான்.


அப்பவாவது அவனுங்களுக்கு உரைக்குமான்னு அவனுங்கள சுரண்டி பாக்குறாரு.அவ்ளோதான்.

காங்கிரசுகாரனுங்க அனைத்து தொகுதிகளிலும் மண்ணை கவ்வியிருக்கணும்.அப்பத்தான் நீங்க சொல்றது வரும்.

Sanjai Gandhi சொன்னது…

//காங்கிரசுகாரனுங்க அனைத்து தொகுதிகளிலும் மண்ணை கவ்வியிருக்கணும்.அப்பத்தான் நீங்க சொல்றது வரும்.

//

காங்கிரஸ் தயவுல பொழைச்சி இருக்கும் போதே இந்தப் பேச்சா? நேரம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்