பின்பற்றுபவர்கள்

29 ஏப்ரல், 2009

தமிழ்மணத்துக்கு நன்றி !முன்பு எடுத்ததற்கு தெளிவான காரணம் தெரியவில்லை, மீண்டும் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி !

16 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

//முன்பு எடுத்ததற்கு தெளிவான காரணம் தெரியவில்லை, மீண்டும் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி !//

வாழ்த்துக்கள்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

நல்லதை வரவேற்போம்,

வாழ்த்துக்கள்

கிரி சொன்னது…

கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-))))

வால்பையன் சொன்னது…

அடிக்கிற வெயிலுக்கு உங்களுக்கு இந்த சூடு வேற கேட்குதா!

Suresh சொன்னது…

வாழ்த்துகள்

Suresh சொன்னது…

/அடிக்கிற வெயிலுக்கு உங்களுக்கு இந்த சூடு வேற கேட்குதா!//

:-) ஹா

Suresh சொன்னது…

/கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-)))//

:-)

சி தயாளன் சொன்னது…

/கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-)))//

:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

இளா,

அறிவே தெய்வம்,

கிரி,

வால்பையன்,

Suresh,

’டொன்’ லீ

நன்றி !

Subankan சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா

//கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க
//

:-)))

அறிவிலி சொன்னது…

சத்யமேவ ஜெயதே

கோவி.கண்ணன் சொன்னது…

//Subankan //

நன்றி Subankan !

//அறிவிலி said...
சத்யமேவ ஜெயதே
//

அறிவிலி அண்ணா நன்றி !

Sanjai Gandhi சொன்னது…

வெல்கம் பேக் கோவிஜி.. :))

வேற என்ன சொல்ல? :)

வருண் சொன்னது…

I am happy for you Kovi. You deserve to be treated fairly- forgiving and forgetting the past- as you dealt with the situation in a very decent manner imho! :-)

அது சரி(18185106603874041862) சொன்னது…

Welcome Back!!!

தமிழ்மணத்துக்கே அவங்க செஞ்சது தப்புன்னு தோணியிருக்கலாம்...எப்படி இருந்தாலும் நல்ல முடிவு!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

உண்மைக்கு வெற்றி நிச்சயம்..!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்