பின்பற்றுபவர்கள்

12 பிப்ரவரி, 2009

இராம் சேனா நடத்தி வைத்த திருமணம் ?

பிங்க் ஜட்டி அனுப்புவதாக இருந்தால் இங்கே இருக்கிறவர்களுக்கும் அனுப்புங்க, இப்ப திருமண உடை அணிந்திருக்கிறார்கள், அது எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, அதனால் இவங்களுக்குத்தான் ஜட்டி தேவைப்படுது.



பிப்ரவரி 14ன்னு தெரியாமல் குட்டி சுவரு ஓரமா நின்னேன், பக்கத்துல இன்னொரு கழுதை நிற்பது கூட தெரியாது, புடிச்சு கட்டி வச்சிட்டாங்க.



பிப்ரவரி 14 அன்னிக்கு இரண்டு பேரும் சேர்ந்து கரணம் போட்டோம், அது குத்தமா ?




வயுத்துப் போக்குன்னு வெட்னரி ஹாஸ்பிடல் கூட்டிவந்தாங்க, அங்க இது வந்தது... சும்மாதான் நல்லா இருக்குதேன்னு பார்த்தேன், டாக்டர் இராம் சேனாவில் இருக்காராம்

12 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
:)


T.V.Radhakrishnan said...
:-))))))))


//

பதிவில் மறுபடியும் வசனம் சேர்த்திருக்கிறேன்

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்ணேஏஏஏஏஏஏஏஏஏஏஏ............ம்ம்ம்ம்ம்முடியல :))

அபி அப்பா சொன்னது…

அட ஈஸ்வரா! என்ன கொடுமை கோவியாரே இதல்லாம்:-))

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இது சூப்பரு.
ஆனா அவிங்க திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க?

அக்னி பார்வை சொன்னது…

அதுகளுக்கும் சுதந்திரமில்லையா?

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

cheena (சீனா) சொன்னது…

ஆகா கற்பனை அபாரம் - நல்லவே சிந்திச்சிருக்கீங்க

குகன் சொன்னது…

சூப்பர் அப்பு... :)

நட்புடன் ஜமால் சொன்னது…

ஹா ஹா ஹா

அண்ணேன் கலக்கல்

நையாண்டி நைனா சொன்னது…

உங்க பதிவா இல்லை குசும்பன் பதிவா என்று ஐயம் ஏற்பட்டு விட்டது எனக்கு.

நையாண்டி நைனா சொன்னது…

இப்படியே போனா... பின்னே குரங்குக்கும், குரங்காட்டிக்கும் கூட கலயாணம் பண்ணி வைப்பானுங்க, இந்த நாதாரிங்க. கேட்டா "குரங்கு பெட்டை குரங்கு" என்றும் காரணம் சொல்வானுங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்