பின்பற்றுபவர்கள்

27 பிப்ரவரி, 2009

வாக்களித்தவர்களுக்கு நன்றி ! தமிழ்மணம் விருதுகள் 2008

சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருதுகள் 2008 பரிந்துரைகள் மூலம் விருது கிடைத்தற்கு மிக்க மகிழ்கிறேன்.

வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும், எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் மிக்க நன்றி

தமிழ்மணம் விருதுகள் 2008 ல் பங்கு பெற்றவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணம் திரட்டியில் தொடர்ந்து எழுதிவருவதால், அதன் மூலமே இவ்விருது கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்மணம் திரட்டி நிர்வாகத்தினருக்கு உளம் கனிந்த நன்றி !

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் போல் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற பதிவர்களுக்கும், மூன்று விருதுகள் பெற்ற பதிவர் மருத்துவர் புரூனோ அவர்களுக்கும் பாராட்டுகள்.

விருது போட்டியில் பங்கெடுத்த எனது மற்ற இரு இடுகைகள் முதல் பத்திற்குள் (4, 5 ஆம் இடத்திற்கு) வந்திருக்கிறது, அதற்கு வாக்களித்தவர்களுக்கும் நன்றி


தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பின் தூக்கத்தை களைத்த தாமிராவுக்கு சிறப்பு நன்றி ! :)

54 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்கள் வெற்றிகள்!

வருண் சொன்னது…

Congrats, Kovi! :-)

You earned it! :-)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

கிஷோர் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே :)

ILA (a) இளா சொன்னது…

//தமிழ்மணம் திரட்டியில் தொடர்ந்து எழுதிவருவதால்,//
வாழ்த்துக்கள்!

bloggerலன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

தமிழ் ஓவியா சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

கிரி சொன்னது…

பிரபல ;-) பதிவருக்கு வாழ்த்துக்கள்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

தமிழ்மண ஆஸ்கார் பெற்ற கோவியாருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

அண்ணே வாழ்த்துக்கள்

இராம்/Raam சொன்னது…

எனக்கு கதையிலே ரெண்டாவது இடம்... :))


ஓட்டு போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா... :)

பாண்டித்துரை சொன்னது…

உங்கவின் தேடலுக்கு வாழ்த்துகள்

சின்னப் பையன் சொன்னது…

வாழ்த்துக்கள்

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

Salahuddin சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே

ராமலக்ஷ்மி சொன்னது…

வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே!
மிக்க மகிழ்ச்சி!!

cheena (சீனா) சொன்னது…

அன்ப கோவியாரே ! ஆன்மீகப் பிரிவினில் கிடைத்த விருதுகளுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - தேடல் தொடரவும் விழைகிறேன்.

RAHAWAJ சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி கண்ணன், மென் மேலும் பல விருதுகள் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.

நாமக்கல் சிபி சொன்னது…

வலைமாமணி கோவி வாழ்க!

நாமக்கல் சிபி சொன்னது…

/தமிழ்மணம் திரட்டியில் தொடர்ந்து எழுதிவருவதால்,//
வாழ்த்துக்கள்!

bloggerலன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

நானும் அப்படித்தான் நினைச்சிகிட்டி இருந்தேன்!

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள்!

Cable சங்கர் சொன்னது…

வாழ்த்துக்கள் கண்ணன் சார்.

SurveySan சொன்னது…

கோவி,

கங்கிராட்ஸ்! :)

check this out - http://surveysan.blogspot.com/2009/02/i-failed.html

KarthigaVasudevan சொன்னது…

வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்ணே வாழ்த்துகள்.

ஆமா ஏதோ இதுக்கு பார்ட்டி குடுக்க போறீங்களாமே?? ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பிவிடுங்க :)

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள் கோவி அண்ணா :)

காட்டாமணக்கு சொன்னது…

//
bloggerலன்னு நினைச்சுட்டு இருந்தேன்.
//

தமிழ்மணம் விருது கிடைக்காத ”ஜனநாயக” இளாவின் புலம்பல் :)))

வாழ்த்துக்கள் கோவியார்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துக்கள்!!!!

☼ வெயிலான் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரரே!

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் ஜிகே

புருனோ Bruno சொன்னது…

//ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் போல் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற பதிவர்களுக்கும், மூன்று விருதுகள் பெற்ற பதிவர் மருத்துவர் புரூனோ அவர்களுக்கும் பாராட்டுகள்.//

நன்றி தலைவரே

ஜமாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவியாரே!!!

நிஜமா நல்லவன் சொன்னது…

வாழ்த்துக்கள்!

narsim சொன்னது…

எம்.எம்.அப்துல்லா 12:11 PM, February 27, 2009
அண்ணே வாழ்த்துகள்.

ஆமா ஏதோ இதுக்கு பார்ட்டி குடுக்க போறீங்களாமே?? ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பிவிடுங்க :)
//

இரண்டு டிக்கெட்..

வாழ்த்துக்கள் கோ“வின்” கண்ணன்..

ரவி சொன்னது…

வாழ்த்துக்கள்

மணிகண்டன் சொன்னது…

Congrats kovi.

gulf-tamilan சொன்னது…

வாழ்த்துக்கள்! :)))

கையேடு சொன்னது…

வாழ்த்துக்கள்.. திரு.கோவி.கண்ணன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தகுந்த விருது!
வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வாழ்த்துகள்!

சி தயாளன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி அண்ணை...

SP.VR. SUBBIAH சொன்னது…

உங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். கிடைத்திருக்கிறது
பாராட்டுக்கள்
அன்புடன்
SP.VR.சுப்பையா

anujanya சொன்னது…

வாழ்த்துகள் கோவி. உங்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு துறையில் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தது. மும்பை வருகையில் பார்ட்டி வெச்சுப்போம் :)

அனுஜன்யா

பெயரில்லா சொன்னது…

அண்ணே வாழ்த்துக்கள்

Mahesh சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே !! மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துகள் !!

CA Venkatesh Krishnan சொன்னது…

வாழ்த்துக்கள் கோவியார் அவர்களே...

வெண்பூ சொன்னது…

முதலில் வாழ்த்துகள்.. உங்களுக்கு குடுக்கலைன்னா எப்படி கோவி.. கடந்த ஒரு வாரமா பதிவுகள் படிக்காம இன்னிக்கு எடுத்து பாத்தா 11 பதிவு.. ஜெமோக்கு அடுத்து நீங்கதான் அதிகமா எழுதியிருக்கீங்க.. :))

வெண்பூ சொன்னது…

மீ த 50 :))

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷீ-நிசி 9:04 AM, February 27, 2009
வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்கள் வெற்றிகள்!
//
ஷீ-நிசி, முதலில் வாழ்த்து சொல்லிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !

//வருண் 9:08 AM, February 27, 2009
Congrats, Kovi! :-)

You earned it! :-)//

நன்றி வருண் !

//T.V.Radhakrishnan 9:12 AM, February 27, 2009
வாழ்த்துக்கள்
//
நன்றி ஐயா

//கிஷோர் 9:33 AM, February 27, 2009
வாழ்த்துக்கள் அண்ணே :)//

நன்றி கிஷோர்

//ILA 9:46 AM, February 27, 2009
//தமிழ்மணம் திரட்டியில் தொடர்ந்து எழுதிவருவதால்,//
வாழ்த்துக்கள்!

bloggerலன்னு நினைச்சுட்டு இருந்தேன்.//
தமிழில் ஆகுபெயர் என்கிற இலக்கண வழக்கு உண்டு, நீங்கள் வேற வழக்கு ஆக்காதீர்கள்

/தமிழ் ஓவியா 9:49 AM, February 27, 2009
வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்//
தமிழ் ஓவியா மிக்க நன்றி !

//கிரி 9:55 AM, February 27, 2009
பிரபல ;-) பதிவருக்கு வாழ்த்துக்கள்
//
சின்ன ரஜினி பிரபல பதிவர் என்று சொல்வதால் புது பலம் வருகிறது :)

//ஸ்வாமி ஓம்கார் 10:01 AM, February 27, 2009
தமிழ்மண ஆஸ்கார் பெற்ற கோவியாருக்கு வாழ்த்துக்கள்.
//
தமாஸ்கார் விருதுன்னு சொல்றிங்க !

//நட்புடன் ஜமால் 10:02 AM, February 27, 2009
அண்ணே வாழ்த்துக்கள்
//
நன்றி ஜமால்

//இராம்/Raam 10:17 AM, February 27, 2009
எனக்கு கதையிலே ரெண்டாவது இடம்... :))
ஓட்டு போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா... :)
//
ஒண்ணு பெரிசா இரண்டு பெரிசா ? மன்னன் படம் பார்த்திருக்கிங்களா ?

//பாண்டித்துரை 10:18 AM, February 27, 2009
உங்கவின் தேடலுக்கு வாழ்த்துகள்
//
எப்போதோ தேடியது கிடைத்தது, தற்பொழுது தேடல் எதுவும் இல்லை,
வாழ்த்துக்கு நன்றி !

//ச்சின்னப் பையன் 10:29 AM, February 27, 2009
வாழ்த்துக்கள்
//
சின்னப் பையன் வாழ்த்துகளுக்கு நன்றி

//திகழ்மிளிர் 10:32 AM, February 27, 2009
வாழ்த்துகள்
//
வாழ்த்துகளுக்கு நன்றி திகழ்மிளிர்

//சலாஹுத்தீன் 10:41 AM, February 27, 2009
வாழ்த்துக்கள் நண்பரே!
//
நன்றி நண்பரே !

//நசரேயன் 10:46 AM, February 27, 2009
வாழ்த்துக்கள் அண்ணே
//

நன்றி நசரேயன்
//ராமலக்ஷ்மி 10:56 AM, February 27, 2009
வாழ்த்துக்கள்!
//
நன்றி ராமலஷ்மி

//ஜோதிபாரதி 10:58 AM, February 27, 2009
வாழ்த்துகள் கோவியாரே!
மிக்க மகிழ்ச்சி!!
//
நன்றி நண்பரே !

//cheena (சீனா) 11:00 AM, February 27, 2009
அன்ப கோவியாரே ! ஆன்மீகப் பிரிவினில் கிடைத்த விருதுகளுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - தேடல் தொடரவும் விழைகிறேன்.
//
நன்றி ஐயா.

//RAHAWAJ 11:16 AM, February 27, 2009
வாழ்த்துக்கள் கோவி கண்ணன், மென் மேலும் பல விருதுகள் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.
//
மிக்க நன்றி ஜவஹர் அண்ணா

//Namakkal Shibi 11:24 AM, February 27, 2009
வலைமாமணி கோவி வாழ்க!
//
சிபியாரே நன்றி !

//Namakkal Shibi 11:24 AM, February 27, 2009
/தமிழ்மணம் திரட்டியில் தொடர்ந்து எழுதிவருவதால்,//
வாழ்த்துக்கள்!

bloggerலன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

நானும் அப்படித்தான் நினைச்சிகிட்டி இருந்தேன்!
//
யோவ் உனக்கு ஆகுபெயர் அணி இலக்கணமெல்லாம் பாடம் எடுக்கனும்

//ஜெகதீசன் 11:37 AM, February 27, 2009
வாழ்த்துக்கள்!
//
நன்றி தம்பி !

//Cable Sankar 11:40 AM, February 27, 2009
வாழ்த்துக்கள் கண்ணன் சார்.
//
கேபிள் சங்கர், மிக்க நன்றி !

//SurveySan 11:59 AM, February 27, 2009
கோவி,

கங்கிராட்ஸ்! :)

check this out - http://surveysan.blogspot.com/2009/02/i-failed.html
//
நன்றி ! நீங்களும் ப்ளாக்பேர் விருது கொடுப்பவர்தான், பலருக்கு கொடுத்து இருக்கிறீர்கள்

//மிஸஸ்.டவுட் 12:08 PM, February 27, 2009
வாழ்த்துக்கள்
//

நன்றி !

//எம்.எம்.அப்துல்லா 12:11 PM, February 27, 2009
அண்ணே வாழ்த்துகள்.
ஆமா ஏதோ இதுக்கு பார்ட்டி குடுக்க போறீங்களாமே?? ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பிவிடுங்க :)
//
நன்றி தம்பி, பட்ஜெட்டில் 1 வெள்ளிக்கு கூட டிக்கெட் கிடைக்குது, ஏர்போர்ட் டாக்ஸ் மட்டும் நீங்க வாங்கிடுங்க, டிக்கெட் செலவு என்னுது.

//Thooya 12:17 PM, February 27, 2009
வாழ்த்துகள் கோவி அண்ணா :)
//
நன்றி தூயா

//காட்டாமணக்கு 12:46 PM, February 27, 2009
//
bloggerலன்னு நினைச்சுட்டு இருந்தேன்.
//

தமிழ்மணம் விருது கிடைக்காத ”ஜனநாயக” இளாவின் புலம்பல் :)))

வாழ்த்துக்கள் கோவியார்
//
நன்றி காட்டாமணக்கு. இளாவும் விருது கொடுப்பவர்தான். அவர் புலம்பவில்லை, கிண்டல் அடித்தார் என்று புரிந்து கொண்டுள்ளேன்

//கடையம் ஆனந்த் 12:52 PM, February 27, 2009
வாழ்த்துக்கள் அண்ணே
//
கடையம் ஆனந்த் மிக்க நன்றி !

//ஆ.ஞானசேகரன் 1:12 PM, February 27, 2009
வாழ்த்துக்கள்!!!!
//
நன்றி ஞானசேகர்

//வெயிலான் 1:37 PM, February 27, 2009
வாழ்த்துக்கள் சகோதரரே!
//
நன்றி பெரியதம்பி

//சுல்தான் 1:43 PM, February 27, 2009
வாழ்த்துக்கள் ஜிகே
//

//நன்றி ஐயா

புருனோ Bruno 4:04 PM, February 27, 2009
//ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் போல் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற பதிவர்களுக்கும், மூன்று விருதுகள் பெற்ற பதிவர் மருத்துவர் புரூனோ அவர்களுக்கும் பாராட்டுகள்.//

நன்றி தலைவரே
//

மூன்று விருதுகள் அள்ளி இருக்கிறீகள் பாராட்டுகள் !


//ஜமாலன் 4:05 PM, February 27, 2009
வாழ்த்துக்கள் கோவியாரே!!!
//

விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துகள் !

//நிஜமா நல்லவன் 4:30 PM, February 27, 2009
வாழ்த்துக்கள்!
//
நன்றி பாரதி தம்பி

//narsim 4:38 PM, February 27, 2009
எம்.எம்.அப்துல்லா 12:11 PM, February 27, 2009
அண்ணே வாழ்த்துகள்.
ஆமா ஏதோ இதுக்கு பார்ட்டி குடுக்க போறீங்களாமே?? ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பிவிடுங்க :)

இரண்டு டிக்கெட்..

வாழ்த்துக்கள் கோ“வின்” கண்ணன்..//

பட்ஜெட் ஏர்லைனில் எடுத்துடுவோம், ஏர்போர்ட் டாக்ஸ் மட்டும் நீங்க எடுத்துடுங்க, டிக்கெட் வெறும் 2.50 தான்

//செந்தழல் ரவி 4:54 PM, February 27, 2009
வாழ்த்துக்கள்
//

நன்றி. விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துகள்

//மணிகண்டன் 5:07 PM, February 27, 2009
Congrats kovi.
//

நன்றி மணிகண்டன்

//gulf-tamilan 5:07 PM, February 27, 2009
வாழ்த்துக்கள்! :)))
//
நன்றி

//கையேடு 5:43 PM, February 27, 2009
வாழ்த்துக்கள்.. திரு.கோவி.கண்ணன்
//
நன்றி கையேடு

//யோகன் பாரிஸ்(Johan-Paris) 5:45 PM, February 27, 2009
தகுந்த விருது!
வாழ்த்துக்கள்
//
நன்றி யோகன் ஐயா

//மணியன் 5:58 PM, February 27, 2009
வாழ்த்துகள்!
//
நன்றி மணியன், ரொம்ப நாள் சென்று வந்து வாழ்த்து சொல்றிங்க, மிக்க மகிழ்ச்சி

//’டொன்’ லீ 6:31 PM, February 27, 2009
வாழ்த்துக்கள் கோவி அண்ணை...
//
நன்றி தம்பி !

//SP.VR. SUBBIAH 6:46 PM, February 27, 2009
உங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். கிடைத்திருக்கிறது
பாராட்டுக்கள்
அன்புடன்
SP.VR.சுப்பையா
//
மிக்க நன்றி ஐயா, உங்களுக்கு விருது கிடைத்திருப்பதற்கு பாராட்டுகள் மற்றும் மகிழ்ச்சி!

//அனுஜன்யா 6:53 PM, February 27, 2009
வாழ்த்துகள் கோவி. உங்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு துறையில் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தது. மும்பை வருகையில் பார்ட்டி வெச்சுப்போம் :)

அனுஜன்யா
//
மிக்க நன்றி அனுஜன்யா, நாம் நிச்சயம் மும்பையில் சந்திப்போம்!

//ஆர்.கே.சதீஷ்குமார் 7:16 PM, February 27, 2009
அண்ணே வாழ்த்துக்கள்
//
சதீஷ் மிக்க நன்றி

//Mahesh 10:32 PM, February 27, 2009
வாழ்த்துகள் கோவியாரே !! மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துகள் !!
//
மகேஷ் மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கு நன்றி !

//இளைய பல்லவன் 10:33 PM, February 27, 2009
வாழ்த்துக்கள் கோவியார் அவர்களே...
//
உங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

//வெண்பூ 5:45 PM, February 28, 2009
முதலில் வாழ்த்துகள்.. உங்களுக்கு குடுக்கலைன்னா எப்படி கோவி.. கடந்த ஒரு வாரமா பதிவுகள் படிக்காம இன்னிக்கு எடுத்து பாத்தா 11 பதிவு.. ஜெமோக்கு அடுத்து நீங்கதான் அதிகமா எழுதியிருக்கீங்க.. :))
//
வெண்பூ, உங்கள் பின்னூட்டம் நெகிழ்வாக இருக்கிறது

//வெண்பூ 5:46 PM, February 28, 2009
மீ த 50 :))
//
:)) மிக்க நன்றி !

//வடகரை வேலன் 6:45 PM, February 28, 2009
வாழ்த்துக்கள் கோவி
//

நன்றி அண்ணாச்சி !

ராம்.CM சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

வடுவூர் குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்!- இப்போது தான் பார்க்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்