பின்பற்றுபவர்கள்

10 ஜனவரி, 2008

அழகிய தமிழ் மகன் ரீமேக்கில் ராமராஜன் !

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

ரூம் போட்டு யோசிப்பாங்களோ.....

பாச மலர் / Paasa Malar சொன்னது…

கோவி சார்,

நல்ல கற்பனை..பாடலும் காட்சியும் நன்கு பொருந்தி வருகிறது..ஆனாலும் விஜய் இடத்தில் ராமராஜன்..
ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டந்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
கோவி சார்,

நல்ல கற்பனை..பாடலும் காட்சியும் நன்கு பொருந்தி வருகிறது..ஆனாலும் விஜய் இடத்தில் ராமராஜன்..
ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டந்தான்.
//

என்ன இப்படி சொல்லிட்டிங்க கரகாட்டன்காரன் படம் abc மூன்று சென்டர்களிலும் போடு போடுன்னு போட்டு வெள்ளிவிழா கண்டது.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

அதென்னவோ படம் என்று பார்க்கப் போனால் ATM ஐ விடக் கரகாட்டக்காரன் great தான்..இன்னும் பாத்தாலும் நல்லாருக்கும் படம்...ஆனாலும் ராமராஜன்...?

கோவி.கண்ணன் சொன்னது…

//emperor said...
ரூம் போட்டு யோசிப்பாங்களோ.....
//


புது வீடு கட்டி யோசிப்பாங்க போல இருக்கு !

சதுக்க பூதம் சொன்னது…

Nice one

ரூபஸ் சொன்னது…

என்க்கென்னமோ ஒரிஜ்னல் பாட்ட விட இது சூப்பரா இருக்குன்னு தோனுது..

கலக்கீட்டீங்க..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்