பின்பற்றுபவர்கள்

6 அக்டோபர், 2012

பெண்களின் ஆடை ஆண்மை லேகியமா ? 18+


பெண் உடலை முழுவதும் போர்த்தி நடமாடுவது தான் ஆண்களின் ஆண்மையை பாதுகாக்கும் என்று எவனோ வேலை வெட்டி இல்லாதவன் ஒரு 30 ஆண்டுகள் செலவளித்து ஆராய்ச்சி நடத்தி தொடை தெரிய ஆடை உடுத்தும் பெண்கள் இருக்கும் நாட்டில் ஆண்களுக்கு ஆண்மை குறை ஏற்படுத்துவதுடன் விந்தக புற்றுநோயும் தாக்குவதாகவும்  இதற்கு முன்பே அந்த ஆண்களுக்கு விந்து முந்துவதாகவும், விரைப்புத் தன்மை குறைபாடு ஏற்படுவதாகவும் பயமுறுத்தும் ஆராய்சியின் முடிவாக அபாய சங்காக ஆண்கள் அனைவரும் விரைவில் அழிந்து போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனாம்.  முழுக்க ஆடை உடுத்தி எதிரே வருபவர் பெண்ணா ஆணா என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உடை உடுத்தி இருக்கும் பெண்கள் உள்ள நாட்டில் ஆண்கள் வீரியமிக்கவர்களாகவும் எழுச்சி மிக்கவர்களாகவும் இருப்பதுடன் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனராம். ஆக பெண்கள் அணிந்திருக்கும் ஆடை தான் ஆண்களின் ஆண்மையை முடிவு செய்கிறது என்று ஆதாரபூர்வமாக எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையைப் பார்க்க நேர்ந்து மயக்கம் அடைந்தேன்.

சிட்டு குருவி லேகியம் விற்பவர்கள் வயிற்றில் கந்தகம் கலக்கும் இத்தகைய ஆராய்ச்சிகளால் மேலும் அறிவது சொறிவது என்ன வென்றால்

பெண்களே இல்லாத நாட்டில் பெண் உடை என்ற ஒன்றே இல்லாத நாட்டில் ஆண்கள் 100 விழுக்காடு வீரியமிக்கவர்களாக இருப்பார்கள்

முழுக்க போர்த்திய பெண்கள் நடமாடும் நாடுகளில் உள்ள ஆண்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் போது தமது வெட்க்கத் தலங்களைக் கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுவார்கள், ஏனெனில் அவர்களின் ஆண்மை அரைகுறை ஆடைப் பெண்களைப் பார்க்கும் பொழுது வீறு கொண்டுவிடும்.
ஆண்மை குறைவுள்ளவர்களை விரைவில் குணப்படுத்த அவர்களை பெண்கள் இல்லாத இடத்திற்கு கடத்த வேண்டும்.
காமவெறியர்களை கட்டுப்படுத்த அவர்களை முழுக்க உடை அணிந்த பெண்கள் வசிக்கும் இடத்திற்கு அனுப்ப வேண்டும்
அரபு நாடுகளுக்கு ஒற்றை ஆளாக வேலைக்குச் சென்று திரும்புவர்கள் ஆண்மை மிக்கவர்களாக திரும்புவர்.

பெண்ணின் உடல் மற்றும் ஆடையை வைத்து, பெண்களின் ஆடை சமூகத்தில் குறைய குறைய ஆண்மையும் குறையும் ! - என்பதுபோல் கன்றாவி  கருத்துகளைப் பரப்புவர்கள் தான் பெண்களை போகப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதாக குறை சொல்லி கண்ணீர் வடிக்கிறார்கள்.

இம்சைகள் தாங்க

முடியல.

60 கருத்துகள்:

நன்னயம் சொன்னது…

"தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் "
காம வெறிக்கு இன்னொரு பெயர் தன்னம்பிக்கை

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
உங்கள் பதிவுக்கும், இதன் மூல மொழி நகைச்சுவை பதிவுக்கும் மிக்க நன்றி.

மூல மொழிப் பதிவை படித்திதில் இருந்து ஒரு மார்க்க மேதை உருவாகிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இது வேற கம்பெனி ஆள் மாதிரி தெரியும்து!!!

எங்க அண்ணனுக்கே போட்டியா!!. இதை மிஞ்சும் வகையில் அண்ணன் யோசித்து இன்னும் அருமையாக விஞ்ஞானம் மெய்ஞானம் கல்ந்து குபீர் என சிரிக்க சிந்திக்க வைக்கும் பதிவு இடுவார் என
கூகிள் மீது (சத்தியம்),
ப்ளாக் ஸ்பாட்டின் மீது (சத்தியம்)
தமிழ் திரட்டிகள் மீது (சத்தியம்)
தமிழ் மணத்தின் மீது (சத்தியம்)
பதிவு மீது (சத்தியம்)
.....

அனைத்தின் மீதும்(சத்தியம்)

டிஸ்கி ஏன் சத்தியம் செய்கிறேன் எனக்கும் என் அருமை அண்ண‌னுக்கு மட்டுமே தெரியும். ஹி ஹி

நன்றி!!!!!!!!!!

நன்னயம் சொன்னது…

இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா

கோவி.கண்ணன் சொன்னது…

வெட்டி ஆராய்ச்சிக்கெல்லாம் ஆதாரம் இருக்காது செலவு செய்த பொருள் சேதாராம் தான் இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//மூல மொழிப் பதிவை படித்திதில் இருந்து ஒரு மார்க்க மேதை உருவாகிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இது வேற கம்பெனி ஆள் மாதிரி தெரியும்து!!!//

எந்த கம்பேனி ஆளாக இருந்தாலும்

நாம மார்க் போடுவோம்.

ப.கந்தசாமி சொன்னது…

எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி? இதை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறேன்.

Robin சொன்னது…

//இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா// குர்ஆனில் உண்டு. சு.பி.யிடம் கேட்டால் விளக்கமாகச் சொல்வார். இந்த ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல எந்த ஆராய்ச்சிக்கும் குர்ஆனில் ஆதாரம் உண்டு. அறிவியல், புவியியல், வரலாறு எல்லாம் குரானிலிருந்துதான் உண்டானது.

நன்னயம் சொன்னது…

காம சூத்திரமும் குர்ஆனில் இருந்து தான் உருவாக்கப்பட்டது

தருமி சொன்னது…

நீங்க கொடுத்த தொடுப்பு ‘திறக்கவே’ மாட்டேங்குது! நல்லா ‘மூடி’ வச்சிட்டாங்களோ?!

பெயரில்லா சொன்னது…

நம்ம மார்க்கமான மார்க்க அறிஞரு ஏதாவது சொல்லுவாரு? பாப்போம்.

பெயரில்லா சொன்னது…

கோவி அண்ணை, நம்பிளுக்கு மலேசியா சென்று வர (விமான டிக்கெட் உடன்) ஆபிசில் ஒழுங்கு செய்துள்ளார்கள். ஆனால் மலேசியாவில் ஒரு இடத்துக்குதான் போகலாம்.
(1) Penang
(02) langkawi
(03) port dickson
(04) genting island (கேளிக்கை செலவுகளை நாங்கள் தான் செய்யவேண்டும்)
(5) malaka
(6) sarawak
(7)sabah

மேற்கூறிய ஏதாவது ஒரு இடத்திற்க்கு தான் போகாலாம். தங்களின் ஆலோசனை

பெயரில்லா சொன்னது…

பங்களாதேசில் rape பண்ணுபட்ட (பாகிஸ்தான் காரன்) பொண்ணுங்க உடுப்பு இல்லாமல் இருந்தாங்களா?

பெயரில்லா சொன்னது…

ஒரு மார்க்கமான மார்க்க அறிஞரு தலை பிச்சுகிட்டு இருப்பாரு, என்ன பதிலடி கொடுக்கலாம் ஏன்னு தான். இப்படியும் இன்னைக்குள்ள ஒரு மொக்கையாக ஒரு பதிலடி பதிவு வரும்.

பெயரில்லா சொன்னது…

இவங்களோடை லொள்ளு இது மட்டுமா! ஆண் குறி தோல் நறுக்கினால் எயிட்ஸ் நோய் வாராது ஏன்னு ஒரு கதையை கட்டி விட்டிருக்கானுக.
இந்த கதையை கேட்ட நம்ம எயிட்ஸ் நோய் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆடி போய் இருக்கானுக (அவங்களோட பொழைப்புல மண் விழுந்துட்டுதே என்னு ஹிஹிஹிஹி )

கோவி.கண்ணன் சொன்னது…

//அவுரங்கசீப் நல்லவன் என்று சொல்லும்போது குல்லா வெளியில் தெரிந்தது :)//

இதுல பினாங், லங்காவி மட்டும் தான் நான் சென்றிருக்கிறேன்.

லங்காவி நன்றாக இருக்கும், பில்லா படத்தில் வரும் ஸ்கை ப்ரிட்ஜ் இருக்கும் இடம், தவிர வின்ஜில் செல்லும் அனுபவம் படு த்ரில்லிங். நண்பர் கிரியின் பதிவில் லங்காவி பற்றி எழுதி இருப்பார், என்னுடைய பதிவில் (2008) எழுதி இருக்கிறேன், வரிவிலக்கு தீவு. பீச் விளையாட்டுகளும், கடல் பயணங்களும் சிறப்பாக இருக்கும்

பெயரில்லா சொன்னது…

இவங்களோட வண்டவாளத்தை செங்கொடி என்ற தோழர் கிழித்து தோரணமாக கட்டி தொங்க விட்டிருக்கிறார். அவருடைய தளத்தில் மேலும் விடயங்களை அறியலாம்

பெயரில்லா சொன்னது…

தகவலுக்கு நன்றி அண்ணா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவெல்லாம் ஆராய்ச்சி நடத்துறாங்கப்பா...!!!

suvanappiriyan சொன்னது…

நான் எழுத வேண்டிய தலைப்பை கோவிக் கண்ணன் எடுத்துக் கொண்டதற்கு கடுமையான கண்டனங்கள். :-)

எப்படியோ உண்மைகள் வெளி வந்து அனைவரும் இல்லறத்தில் சுகமாக இருக்க வாழ்த்துகிறேன். குர்ஆனின் கட்டளை என்றுமே பொய்த்ததில்லை.

suvanappiriyan சொன்னது…

//முழுக்க ஆடை உடுத்தி எதிரே வருபவர் பெண்ணா ஆணா என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உடை உடுத்தி இருக்கும் பெண்கள் உள்ள நாட்டில் ஆண்கள் வீரியமிக்கவர்களாகவும் எழுச்சி மிக்கவர்களாகவும் இருப்பதுடன் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனராம். //

சவுதி நாட்டவர் மூன்று நான்கு என்று மனைவிகளோடு எவ்வாறு இல்லறத்தில் ஈடுபட முடிகிறது என்று வியந்ததுண்டு. காரணம் இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். :-)

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

//சவுதி நாட்டவர் மூன்று நான்கு என்று மனைவிகளோடு எவ்வாறு இல்லறத்தில் ஈடுபட முடிகிறது என்று வியந்ததுண்டு. காரணம் இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். :-)//

சவுதி இளவரசி தொடை தெரிய ஒரு மினி டிரஸ் போட்டுக்கிட்டு ,இளவரசனோட வெளியில் வராங்க,நீங்க என்னன்னா இப்படி சொல்லுறிங்களே, அப்போ சவுதி இளவரசருக்கு பல்பு ஃபியுஸாகிடுச்சா :-))

suvanappiriyan சொன்னது…

//அப்போ சவுதி இளவரசருக்கு பல்பு ஃபியுஸாகிடுச்சா :-))//

அத அம்மால்ல சொல்லணும். உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத ஆராய்ச்சி :-)

வேகநரி சொன்னது…

அந்த இஸ்லாமியரின் கட்டுரையை படிக்க முடியவில்லை. துள்ளிக் கொண்டேயிருக்கிறது. சிங்கபூர் இணையதள தொடர்பு சக்தி வாய்ந்ததோ?
அடிப்படை என்ன முகமது பெண்களை மூடி கட்டாம கண்டா தீயவராக மாறிடுவார்,அதனாலே அவர் சொன்னபடி பெண்கள் பர்தாவால் மூடிவைக்கபட வேண்டிய அடிமை பொருள்.
எவ்வளவோ இஸ்லாமியர்கள் இஸ்லாமைவிட்டு வெளியேறுறங்க அது எல்லாம் எமக்கு தெரியல்ல. யாரோ ஒரு கிறுக்கு பாடகி பிரான்ஸ்சில் பர்தா போட்டது தமிழ்நாட்டு இஸ்லாமியர்களால் தெரியவந்திருக்கிறது.( தமிழ் தெரிந்ததால் எவ்வளவு நகைச்சுவைகளை படிக்க முடியுது) சவூதி அரேபியாவில் ஒரு பெண் இஸ்லாமைவிட்டு வெளியேறி பர்தாவை துறக்க முடியுமா? தலை துண்டிக்கபடும். இப்படியெல்லாம் இஸ்லாமிய காட்டு மிராண்டி வழியில்லாம பிரான்ஸ் பர்தா போடவிரும்புறவங்க இஸ்லாமுக்கு மாறியவர்கள் எல்லாம் இஸ்லாமிய நாடுகளுக்கு உடனே போய்விட வேண்டும் என்று என்று பிரான்ஸ் அறிவிக்கட்டும் அடுத்த நிமிடம் பர்தா முகமூடி நாடகங்கள் பல முடிவுக்கு வந்துவிடும்.

வவ்வால் சொன்னது…

சுபி.சுவாமிகள்,

நீங்க தானே ஒரு ஆராய்ச்சி அருமையா இருக்குன்னு சொன்னிங்க, தொடை தெரிய உடை அணிவதை பார்க்கும் ஆண்களின் ஆண்மை குறையுதுன்னு (அதுவும் பொது இடத்தில் கொஞ்ச நேரம் தான் பார்க்க முடியும்)

ஆய்வு செய்து சொல்லி இருக்கும் போது,அதனை ஒப்பிட்டு பார்க்க முடியாதா?

வாழ்நாள் முழுக்க தொடை தெரிவதை பார்க்கும் இளவரசருக்கு என்ன கதி ?

//சவுதி நாட்டவர் மூன்று நான்கு என்று மனைவிகளோடு எவ்வாறு இல்லறத்தில் ஈடுபட முடிகிறது என்று வியந்ததுண்டு. காரணம் இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். :-)//

அப்போ இதையும் அந்த மூன்று,நான்கு பெண்கள் தானே சொல்லி இருக்கணும்,நீங்க ஏன் தேவை இல்லாம சொல்லுறிங்க :-))

இல்ல உங்களுக்கும் அனுபவமா?

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

//குர்ஆனின் கட்டளை என்றுமே பொய்த்ததில்லை.//

குரானின் கட்டளைகள் பொய்த்துவிட்டது ...ஆதாரம் சவுதி இளவரசி.

அது என்ன வயத்து பொழைப்புக்கு வேலை செய்யவரவங்க முழுக்க மூடிக்கணும் ,அது தான் குரான் மார்க்கம், ஆனால் உயர் நிலையில் இருக்கவங்க சுதந்திரமா தொடை தெரிய உடை உடுத்தலாம்னு சட்டம்.

குரான் எல்லாருக்கும் பொதுவா சொல்லுதா ,இல்லை அவங்க அவங்க பண ,அதிகார வசதிக்கு ஏற்றார்ப்போல சொல்லுதா?

டிரெயின்ல ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ் போல குரானிலும் நிறைய கிளாஸ் வச்சு இருப்பீங்க போல :-))

பெயரில்லா சொன்னது…

சவூதி எளவரசியோட முலை (முழுமையாக அல்ல) படங்களும் வெளி வந்தன.

பெயரில்லா சொன்னது…

சவூதி எளவரசியோட முலை தெரியும் (முழுமையாக அல்ல) படங்களும் வெளி வந்தன.

பெயரில்லா சொன்னது…

அது சரிண்ணை இளவரசியோடை டிரைவருக்கு பாலூட்டும் சடங்கு உண்டா? ஹிஹிஹி

அஞ்சா சிங்கம் சொன்னது…

வேகநரி சொன்னது…

//////எவ்வளவோ இஸ்லாமியர்கள் இஸ்லாமைவிட்டு வெளியேறுறங்க அது எல்லாம் எமக்கு தெரியல்ல. யாரோ ஒரு கிறுக்கு பாடகி பிரான்ஸ்சில் பர்தா போட்டது தமிழ்நாட்டு இஸ்லாமியர்களால் தெரியவந்திருக்கிறது.( தமிழ் தெரிந்ததால் எவ்வளவு நகைச்சுவைகளை படிக்க முடியுது) சவூதி அரேபியாவில் ஒரு பெண் இஸ்லாமைவிட்டு வெளியேறி பர்தாவை துறக்க முடியுமா?///

குஷ்பூ என்ற நடிகை கூட பிறப்பால் முஸ்லீம்தான் ..ஆனால் அவர் நான்கு வேதங்களையும் கற்று . (யார் தூண்டுதலும் இல்லாமல் ) சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் .உண்மை என்று நம்பி . தனது ஹிஜாபை துறந்து .நெற்றியில் குங்குமம் வைத்து ஹிந்து வாக மாறிவிட்டார் . இப்படி அலை அலையாக மார்க்கத்தில் இருந்து . வந்து கொண்டிருக்கிறார்கள் . அடுத்து அநேகமாக மும்தாஜ் வரலாம் .......................நாம் அனைவரும் அந்த சகோதிரிக்காக (என்ன கொடுமைடா இது ) தேங்காய் உடைத்து பூஜை செய்யலாம் ............

suvanappiriyan சொன்னது…

//குஷ்பூ என்ற நடிகை கூட பிறப்பால் முஸ்லீம்தான் ..ஆனால் அவர் நான்கு வேதங்களையும் கற்று . (யார் தூண்டுதலும் இல்லாமல் ) சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் .உண்மை என்று நம்பி . தனது ஹிஜாபை துறந்து .நெற்றியில் குங்குமம் வைத்து ஹிந்து வாக மாறிவிட்டார் . இப்படி அலை அலையாக மார்க்கத்தில் இருந்து . வந்து கொண்டிருக்கிறார்கள் . அடுத்து அநேகமாக மும்தாஜ் வரலாம் .......................நாம் அனைவரும் அந்த சகோதிரிக்காக (என்ன கொடுமைடா இது ) தேங்காய் உடைத்து பூஜை செய்யலாம் ............//

குஷ்புவுக்கு கோவில் கட்டுனீங்களே! அடுத்து மும்தாஜூக்கு எப்போ? பரவாயில்லையே இஸ்லாத்தை விட்டு இந்து மதத்துக்கு போனா கோவில்லாம் கட்டி தெய்வமாக்கி மரியாதை எல்லாம் பண்ணுறாங்க....நானும் வந்துர்லாமான்னு யோசிக்கிறேன். :-))))))))))))))))))))))))))))))))))))

அஞ்சா சிங்கம் சொன்னது…

சுவனப் பிரியன் சொன்னது…
///குஷ்புவுக்கு கோவில் கட்டுனீங்களே! அடுத்து மும்தாஜூக்கு எப்போ? பரவாயில்லையே இஸ்லாத்தை விட்டு இந்து மதத்துக்கு போனா கோவில்லாம் கட்டி தெய்வமாக்கி மரியாதை எல்லாம் பண்ணுறாங்க....நானும் வந்துர்லாமான்னு யோசிக்கிறேன். :-))))))))))))))))))))))))))))))))))))/////////////////////

வாங்க சு.பி. சார் உங்களுக்கு தாராளமாக கோயில் கட்டலாம் . அதில் ஒன்றும் பெரிய தப்பு இல்லை . ஏனென்றால்
குஷ்பூவிற்கு இணை வைக்க கூடாது என்று இங்கே யாரும் சொல்ல மாட்டார்கள் . இணையத்தில் உங்கள் சேவை கொஞ்சமா நஞ்சமா ........? .......................:-)

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

//நானும் வந்துர்லாமான்னு யோசிக்கிறேன். :-))))))))))))))))))))))))))))))))))))//

உங்களுக்கு தான் மும்தாஜம்மன் கோயில் குருக்கள் போஸ்ட்:-))

----------

அப்புறம் நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணோம், ஏழை பாழைங்களுக்கு தான் ஹிஜாப்ன்னு குர்ரானில எழுதி இருக்கா சுவாமிஜி?

சவுதி இளவரசிய ஹிஜாப் போட சொல்லுங்க ,இல்லை சும்மா வந்து ஹிஜாப் தான் பொண்ணுங்களுக்கு கவுரவம்னு சாம்பிராணி போடாம இருங்க.
---------

அஞ்சா ஸிங்கம், குசுப்பு, சகிலா பத்திஎல்லாம் சுவாமிக்கிட்டே முன்னரே கேட்டுட்டேன் , அப்பீட் ஆகிடுவார் :-))

அரேபியா மார்க்கத்தில் ஏற்றத்தாழ்வுகள் என சு.பி பதிவு போட்டு இதை எல்லாம் கண்டிக்கணும் :-))

வவ்வால் சொன்னது…

அஞ்சா ஸிங்கம்,

//குஷ்பூவிற்கு இணை வைக்க கூடாது //

இணை = ஜோடி , அப்போ ஜோடி இல்லைனா சுந்தரு.சி என்ன செய்வாருய்யா?

வவ்வால் சொன்னது…

தமிழ் சமுதாயம் மிகவும் பின் தங்கி கிடக்கு ,இன்றும் குசுப்புக்கு கோயில் கட்டுவதைப்பற்றியே சிந்திக்கிறது ...ஏ தாழ்ந்த தமிழகமே...தமிழினமே குசுப்பு போய் நமிடா வந்து ஆண்டுகள் பலவாயிற்று ,பின்னர் ஹன்ஞ்சிகா என்ற காராம்பசுவும் வந்தாயிற்று இன்னுமா பழமை பேசி ,பல்விலக்கி கொண்டிருக்கிறாய் ...வீறு கொண்டெழு ..வெஞ்சினம் கொள் ,உடனே ஹஞ்சிகா என்ற செந்நிற தளிர்மேனி தமிழ்??!! பூம்பாவைக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் நடத்திடு ..மின் வெட்டு தீரும்...காவிரியில் புது வெள்ளம் பாயும், கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே... :-))

அஞ்சா சிங்கம் சொன்னது…

@ வவ்வால்
அட இதில் அப்படி ஒரு அர்த்தம் இருக்கா ..
சு. பி. கொஞ்ச நேரம் கிளுகிளுப்பா இருப்பது உங்களுக்கு பொறுக்க வில்லையா ................?
மனசுக்குள் ஓடிக்கிட்டு இருந்த அந்த டூயட் பாட்டை பாதியில் வில்லன் மாதிரி வந்து கலைத்து விட்டுடீங்களே .

அஞ்சா சிங்கம் சொன்னது…

வவ்வால் கூறியது...

தமிழ் சமுதாயம் மிகவும் பின் தங்கி கிடக்கு ,இன்றும் குசுப்புக்கு கோயில் கட்டுவதைப்பற்றியே சிந்திக்கிறது ...ஏ தாழ்ந்த தமிழகமே...தமிழினமே குசுப்பு போய் நமிடா வந்து ஆண்டுகள் பலவாயிற்று ,பின்னர் ஹன்ஞ்சிகா என்ற காராம்பசுவும் வந்தாயிற்று இன்னுமா பழமை பேசி ,பல்விலக்கி கொண்டிருக்கிறாய் ...வீறு கொண்டெழு ..வெஞ்சினம் கொள் ,உடனே ஹஞ்சிகா என்ற செந்நிற தளிர்மேனி தமிழ்??!! பூம்பாவைக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் நடத்திடு ..மின் வெட்டு தீரும்...காவிரியில் புது வெள்ளம் பாயும், கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே... :-))

/////////////////////////////////////////

தலைவரே வீக் எண்டை ஆரம்பிச்சாச்சி போல் இருக்கு .................. அப்போ இன்னைக்கு குர்பானிதானா .................?

அஞ்சா சிங்கம் சொன்னது…

@வவ்வால்

//////////டிரெயின்ல ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ் போல குரானிலும் நிறைய கிளாஸ் வச்சு இருப்பீங்க போல :-))
//////////////////////////////////////

ஏன் உங்களுக்கு தெரியாதா ஹினா ரப்பானி கர் மற்றும் பிலவால் புட்டோ சர்தாரி.என்ற .பாக்கீஸ்தானின் தெய்வீக காதல் பற்றி பையனுக்கு பாவம் 24 வயசுதான் பெனாசிர் பூட்டோவின் மகன் ஹீனா ரப்பானி பாகிஸ்தான் வெளிஉறவு துறை அமைச்சர் . ரெண்டு குழந்தைகளுக்கு தாய் வயசு 36 வாலிப வயசுதான் ...................
இரண்டாம் புனித பூமியில் தான் இதெல்லாம் நடக்கிறது . இது போல் ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால் .
இந்நேரம் சு.பி. சாமியும் ,மூஞ்சூர் பாயும் (எழுத்து பிழை) வாஞ்சூர் பாய் . ஒழுக்க கேடான இந்தியா என்று ரெண்டு பதிவு போட்டு பத்து குரான் வசனத்தை போட்டிருப்பார்கள் . இப்போகூட அண்ணன் பதில் வைத்திருப்பார் அவர்கள் குரானை சரியாக படிக்காதவர்கள் . இல்லை என்றால் இது யூத சதி என்று ..
அது பர்ஸ்ட் கிளாஸ் காதல் . தேர்ட் கிளாஸ் தான் ஒழுக்கமா இருக்கணும் . சிந்திக்க மாட்டீர்களா ..........?

suvanappiriyan சொன்னது…

//சவுதி இளவரசிய ஹிஜாப் போட சொல்லுங்க ,இல்லை சும்மா வந்து ஹிஜாப் தான் பொண்ணுங்களுக்கு கவுரவம்னு சாம்பிராணி போடாம இருங்க.//

அவர் சவுதிக்குள் எங்கு வந்தாலும் ஹிஜாபோடுதான் வர வேண்டும். அப்படித்தான் வருவார். வெளி நாடு சென்றால் ஹிஜாபை எடுப்பது தவறுதான். இதை இளவரசர் தலால் அல்லவா கண்டிக்க வேண்டும். வருங்காலத்தில் இளவரசி இது போல் போஸ் கொடுப்பதை தவிர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்ப்போம். நாம் எடுத்து சொல்லலாம். நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அது வரைதானே நாம் செயல்பட முடியும்?

//வெஞ்சினம் கொள் ,உடனே ஹஞ்சிகா என்ற செந்நிற தளிர்மேனி தமிழ்??!! பூம்பாவைக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் நடத்திடு ..//

அடுத்து ஹன்சிகாவுக்கு கோவில் எங்கு கட்ட போகிறீர்கள்? என்று முதலிலேயே சொல்லி விடவும். பக்தர்கள் வெளி நாடுகளில் இருந்தெல்லாம் வர வேண்டியிருக்கிறது. :-)

அஜீம்பாஷா சொன்னது…

நண்பர்களே நீங்கள் சொன்ன அந்த இளவரசி சவுதி இளவரசர் தலால் பின் வலீத் அவர்களின் மனைவியாகும்.இளவரசர் தலால் பின் வலீத் kingdom holding என்றழைக்கப்படும் மிகப்பெரிய குழுமத்தின் உரிமையாளர். அவருக்கு உலகம் முழுவதும் வியாபார நிறுவனங்கள் இருக்கின்றன. அவர் பட்டத்துக்கு வர வாய்ப்பில்லை. அமெரிக்காவின் டிஸ்னி,சிட்டிபேன்க் ஆகியவற்றில் பங்குதாரர். மனைவியோடு வெளிநாட்டு பயணத்தின் போது நீங்கள் குறிப்பிட்டது போல உடை அணிய வாய்ப்பிருக்கிறது.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பர்களே,

நம் சகோ மார்க்கமேதை சு.பி அவர்கள் இந்த காஃபிர்கள்க்கு விவரம் பத்தவில்லை ஃபர்தா வந்ததின் இரகசியம் அறியாமல் ஏதோ பெண் உரிமை, ஆண்மைக் குறைவு என விவாதித்து மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

////குர்ஆனின் கட்டளை என்றுமே பொய்த்ததில்லை.////

குரானில் அல்லா என்ன கூறுகின்றான்?[ அல்லாவை அவன் என்று சொல்வதே சரியான மார்க்கம்!!!]
படியுங்கள்.

//33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.//

இந்த வசனத்தில் ஃபர்தா என்று சொல்லாவிட்டாலும் பெண் உடலை மறைக்க சொல்லி இருக்கிறது என்பதை மட்டும் எடுத்து,அது ஏன் ஏன் என்பதை அறிவோம்.

1. முஸ்லிம் பெண்கள்(கண்ணியமானவர்கள்) என _________ அறிந்து கொள்ள.

2._________ முஸ்லிம் பெண்களுக்கு நோவினை செய்யாமல் இருக்க

மேலே சொன்ன காரணங்கள் மட்டுமே!
ஃபர்தாவின் காரணம்.

ஆங்கிலத்தில் இந்த வசனம் படித்தால் நோவு என்பது மான பங்கம் எனப் புலப்படும்.
//Yusuf Ali: O Prophet! Tell thy wives and daughters, and the believing women, that they should cast their outer garments over their persons (when abroad): that is most convenient, that they should be known (as such) and not molested. And Allah is Oft-Forgiving, Most Merciful.

/(33:59:17)
yu'dhayna
harmed./

மேலே சொன்ன கோடிட்ட இடம் யார் என்பதே நம் கேள்வி!!!

ஆகவே யார் முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிந்தால் அறிந்து நோவு(மானபங்கம்) செய்ய மாட்டார்களோ அவர்களிடம் இருந்து தப்பவே ஃபர்தா அணியப்படுவதக குரான் கூறுகிறது.

அது யாராக இருக்கும்?

சிந்திக்க மாட்டீர்களா????

நன்றி!!

வவ்வால் சொன்னது…

அஞ்சா ஸிங்கம்,

இப்போது தான் அதிர்ச்சியான செய்தியினை ,மதுமதி பதிவில் பார்த்தேன், சகப்பதிவர் ஆயிரத்தில் ஒரு "மணி" இயற்கை எய்தினார் என .

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

----------
//அப்போ இன்னைக்கு குர்பானிதானா .................?//

வீக் எண்ட் குர்பானி வைக்கலாம், நாளைக்கு பார்த்துப்போம்
--------------

அஞ்சா சிங்கம் சொன்னது…

@ வவ்வால்

மணி தான் நம் பதிவர் சந்திப்பில் அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்தவர் .
கண் முன்னே அவரின் அன்பான உபசரிப்பு நிற்கிறது ........... நம் பதிவர்கள் அங்கு சென்றுவிட்டார்கள் பனியின் காரணமாக என்னால் இன்று போக முடியவில்லை . அன்பான மனிதர் என்ன சொல்வது என்று தெரிய வில்லை .

வேகநரி சொன்னது…

குஷ்பூ,மும்தாஜ் என்ற பெரியவங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஹான்சிகா முன்பு இஸ்லாமில் இருந்தாரா? அப்படியானால் அவருக்கு தலை வணங்க வேண்டியது எமது கடமை.

? சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
? சொன்னது…

காபிர்களை போட்டு தள்ளிவிட்டு செத்தா சொர்க்கத்தில் 72 சூப்பர் ஃபிகர் சப்ளை பண்ணுவேன் என வாக்குறுதி அளிக்கும் ஆண்டவனுக்கு மசூதி கட்டு என்பது அரேபிய சிந்தனை. பலருக்கு பூவுலகிலேயே சொர்க்கத்தைக் காட்டும் சொப்பன சுந்தரிகளுக்கு கோவில் கட்டு என்பது தமிழுனுக்கு தோன்றிய அரிய சிந்தனை!

naadoodi சொன்னது…

காபீர் சர்வாகன், முமீன் சுபி நீங்கள் கேட்கும் முன்னே பதில் கூறிவிட்டார். அல்லாஹ்வை நினைத்து புல்லரிக்கவும்.
//ஆகவே யார் முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிந்தால் அறிந்து நோவு(மானபங்கம்) செய்ய மாட்டார்களோ அவர்களிடம் இருந்து தப்பவே ஃபர்தா அணியப்படுவதக குரான் கூறுகிறது.

அது யாராக இருக்கும்?//
//அவர் சவுதிக்குள் எங்கு வந்தாலும் ஹிஜாபோடுதான் வர வேண்டும். அப்படித்தான் வருவார். வெளி நாடு சென்றால் ஹிஜாபை எடுப்பது தவறுதான். இதை இளவரசர் தலால் அல்லவா கண்டிக்க வேண்டும். வருங்காலத்தில் இளவரசி இது போல் போஸ் கொடுப்பதை தவிர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்ப்போம்.//

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையான பதிவு சகோ ... !!! இரவு படித்தேன் - செல்பேசி ஊடாக, ஆனால் கருத்துப் போட முடியவில்லை ...

இது சம்பந்தமாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .. ம்ம்ம்

கோவி.கண்ணன் சொன்னது…

//சவுதி நாட்டவர் மூன்று நான்கு என்று மனைவிகளோடு எவ்வாறு இல்லறத்தில் ஈடுபட முடிகிறது என்று வியந்ததுண்டு. காரணம் இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். :-)//

எப்போதும் விரைத்த நிலையில் இருப்பதால் தான் அவர்கள் மறைக்க பெரிய அங்கி அணிந்து கொள்கிறார்கள் என்று நீங்கள் கூறாமல் விட்டீர்களே.

போங்க சார்,

பன்றிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பெண்பன்றிக்கும் முன்பின் முக்காடு அணிவித்துவிடலாம். நல்ல யோசனையாக இருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//வேகநரி கூறியது...
அந்த இஸ்லாமியரின் கட்டுரையை படிக்க முடியவில்லை. துள்ளிக் கொண்டேயிருக்கிறது. சிங்கபூர் இணையதள தொடர்பு சக்தி வாய்ந்ததோ?//

அதெல்லாம் தேவையில்லை, செய்தி ஓடையாக படிக்க முடியும்

http://newstbm.blogspot.com/feeds/posts/default?alt=rss

suvanappiriyan சொன்னது…

// பலருக்கு பூவுலகிலேயே சொர்க்கத்தைக் காட்டும் சொப்பன சுந்தரிகளுக்கு கோவில் கட்டு என்பது தமிழுனுக்கு தோன்றிய அரிய சிந்தனை!//

அந்த கோவிலிலும் 'நான் மட்டுமே மணி யாட்டுவேன்: சூத்ராள் யாரும் வரப்படாது' என்று ஒதுக்கி நகைகளை தட்சணையாக வரும் பொன் நகைகள் அனைத்தையும் சமயம் பார்தது லவட்டிக் கொண்டு போவேன். இது தெரியப்படாது என்பதற்காகத்தான் சூத்ராள் யாரும் கர்ப்பக் கிரகத்தினுள் நுழையப்படாது என்று எனக்கு நானே சட்டம் தீட்டிக் கொண்டேன். சூத்ராள் அனைவரையும் நம்ப வைத்தேன். இன்று நானும் எனது கூட்டமும் எந்த சிரமமும் இன்றி வாழ வழி செய்த மனுவுக்கு கோடி நன்றிகள். தமிழ்நாட்டிலும் இவருக்கு கோவில் கட்ட யோசிக்கிறேன். குஷ்புக்கே இவாள் கோவில் கட்டும் போது மனுவுக்கு கட்டப்படாதோ! என்னண்ணா சொல்றேள்?

Sathish Murugan . சொன்னது…

கோவி அண்ணா, நேத்தைக்கு நம்ம சூனா பானா சாமியாரு பெண்களை காக்கும் பரம்பொருளாய் ஒரு பதிவு போட்டு இருந்தார், அதுல அவங்க சவூதி நாட்டு இளவரசி ஆடை பற்றி கேட்டா அது அல்லா மறுமைல எதோ தருவாருன்னு போட்டாரு, ஆனா மத்த அப்பாவிங்களுக்கு சவுக்கடி? சரிங்க, கார் ஓட்ட ஏன் அனுமதி இல்லைன்னு கேட்டா, //பாலைவனப் பிரதேசத்தில் பல ஆயிரம் மைல்கள் ஆள் அரவமே இருக்காது. அங்கெல்லாம் பெண்கள் தனியாக பயணிக்கவே முடியாது. நமது நாட்டு சூழலை வைத்து பேச வேண்டாம். பெண்களின் பாதுகாப்புக்குத்தான் இந்த சட்டம். // இப்பாடி பொளந்து கட்டுறாரு. பெண்கள் தனியா பயணிக்க முடியாதுன்னா அவ்ளோ கேவலமான அரக்கர்கள் வாழுமிடமா? இல்லை, ஆள் அரவமற்ற இடமெனில், பெண்களால் தனியாக செல்லமுடியாது என்று அவர்களை சிறுமை படுத்துவதுதான் சூனா பானாவின் எண்ணமா? இரண்டில் ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும்? இத கேட்ட உடனே, சூனா பானா சாமியாரு மலையேறி பதில் யோசிக்க போனவரு அப்படியே வந்து உங்க தளத்துல வாந்தி எடுத்துட்டு போய்ட்டாரு. தன் முதுகு எப்படி இருந்தாலும் பரவா இல்லை இந்து முதுகுக்கு மட்டும் அழுக்கு எடுக்கணும்னு அண்ணனுக்கு சவூதி சாமியாரு ஆணை இட்டு இருப்பாரு போல..

Sathish Murugan . சொன்னது…

//என்னண்ணா சொல்றேள்?// நொன்னனா சொல்றோம், உங்க யோக்கிய சிகாமணிகள் எந்த நடிகனுக்கும் நடிகைக்கும் கட்அவுட் வச்சு பாலபிஷேகம் பண்ணினது இல்லைன்னு சொல்ல முடியுமா சூனாபானா? எல்லா மதத்துலயும் சில கிறுக்கு பசங்க இருக்கத்தான் செய்வாங்க. வடக்க, சயீப் அலி கான் அப்படின்னு ஒரு நல்லவரு, எதோ ஒரு நடிகைக்காக தன் பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு அந்த நடிகைய கல்யாணம் பண்ண போகல? சும்மா தன் பிட்டத்த கழுவாத யோக்கியன் சொன்னானாம் உன் பிட்டம் நாறுதுன்னு...

Unknown சொன்னது…

வணக்கம் சகோ.

பதிவு சூப்பர் ஆனா மூல பதிவ தான் படிக்க முடியல..அடேங்கப்பாபாபா ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியாருக்கு..!!!!!!!!

இனியவன்...

Unknown சொன்னது…

வணக்கம் சகோ.

பதிவு சூப்பர் ஆனா மூல பதிவ தான் படிக்க முடியல..அடேங்கப்பாபாபா ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியாருக்கு..!!!!!!!!

இனியவன்...

suvanappiriyan சொன்னது…

//நொன்னனா சொல்றோம்,//

அவ்வளவுதான் சொல்ல முடியும். மேல ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. இதுக்கு மேல பதில் உங்க யாருகிட்டேயும் கிடையாது என்பதும் எனக்குத் தெரியும். :-)))))))))))))))))))

வாழ்க வர்ணாசிரமம்: வளர்க குடுமிகளின் ராஜாங்கம்: வீழ்க திராவிடம்

இதுதான் இன்றைய யதார்த்த நிலை.

வேகநரி சொன்னது…

கோவி, நீங்க தந்த இணைப்பின் மூலம் அந்த நகைச்சுவை கட்டுரை படிக்க முடிந்தது.
அந்த செய்தி ஓடையாக படிக்கும் இணைப்பை எங்கிருந்து பெற்றீர்கள்?

Unknown சொன்னது…

அன்பார்ந்த நண்பர்களே,

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்கள் யாரையும் பார்ப்பதில்லை. எனவே தான், எனக்கு இன்னும் ஆண்மைத்துள்ளுகிறது. எனக்கு வயது 50 ஆனாலும், 9 வயதில் ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

நபி வழித்திருமணத்திற்காகத் தான்.

சுவனப் பிரியன் அவர்களே எனக்கு உதவுங்கள். ஒரு சுன்னத்தினை ஹயாத்தாக்க உதவுங்கள்.

வாஹிர்தவானா வனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,
//இதை இளவரசர் தலால் அல்லவா கண்டிக்க வேண்டும். //

//நாம் எடுத்து சொல்லலாம். //

எடுத்து சொன்னாப்போல தெரியலையே? நீங்க என்ன செய்து இருக்கணும், அந்த படத்தை போட்டு முதல் ஆளாக பதிவு எழுதி இருக்க வேண்டாமோ?

மேலும் இளவரசர் தான் கண்டிக்கணும் நாம யார் சொல்லன்னு சொல்றிங்க, அப்போ ஊரு உலகத்தில இருக்க பொண்ணுங்களுக்கு எல்லாம் ஹிஜாப் போடுன்னு சொல்ல நாம யாரு,அதை அவா ...அவா ஆத்துக்காரா,குளத்துக்காரா பார்த்துப்பா, நீங்க அல்லாவ நல்லா சேவிச்சுண்டு ...சுவனம் போவதற்கான வழியைப்பார்க்காலாமே :-))

உங்களுக்கு அவா பாஷை பேசினாத்தான் சால இஷ்டமுந்தின்னு மாமா காரு செப்புதண்டி :-))
-----
//அடுத்து ஹன்சிகாவுக்கு கோவில் எங்கு கட்ட போகிறீர்கள்? என்று முதலிலேயே சொல்லி விடவும். பக்தர்கள் வெளி நாடுகளில் இருந்தெல்லாம் வர வேண்டியிருக்கிறது. :-)//

நீங்க இல்லாம கோயில கட்டிறுவோமா,இல்ல கட்டத்தான் விடுவேனா? முதல் கல்லு எடுத்து வச்சு அடிக்கோள் நாட்டுறதே உங்க தலைமையில் தான் சுவாமிஜி.
---------------
அஞ்சா ஸிங்கமே,

//ஹினா ரப்பானி கர் மற்றும் பிலவால் புட்டோ சர்தாரி.என்ற .பாக்கீஸ்தானின் தெய்வீக காதல் பற்றி பையனுக்கு பாவம் 24 வயசுதான் பெனாசிர் பூட்டோவின் மகன் ஹீனா ரப்பானி பாகிஸ்தான் வெளிஉறவு துறை அமைச்சர் . ரெண்டு குழந்தைகளுக்கு தாய் வயசு 36 வாலிப வயசுதான் ...................//

இது ஒரு அரேபிய அபூர்வ ராகமான்னா இருக்கு, ஹூம் பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்...பிலாவல் கூட குலாவல் செய்ய ஒரு குல்கந்து இருக்கு,கொடுத்து வச்ச ஆளு தான்... 36 வயசெல்லாம் ஒரு வயசா... இளமை ஊஞ்சலாடும் வயசுய்யா... அந்த கால சரோசா தேவிக்கலருல சும்மா தக தகன்னு சொலிக்குது ஹீனா.நான் பாக்கிஸ்தானில் பொறக்காம போயிட்டனேனு இருக்கு...நமக்கு இல்லை ..இல்லவே இல்லை...கொடுத்து வச்சது அவ்வளவு தான் :-))

கரெக்ட் செய்தா அவளை கரெக்ட் செய்யணும்டா இல்ல கரெக்ட் செய்தவன் காலை தொட்டு கும்புடணும்டா...
--------------------

Sathish Murugan . சொன்னது…

//அவ்வளவுதான் சொல்ல முடியும். மேல ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. இதுக்கு மேல பதில் உங்க யாருகிட்டேயும் கிடையாது என்பதும் எனக்குத் தெரியும்// அதெப்படிங்க சூனா பானா, நான் கேட்ட எந்த கேள்விக்குமே உங்ககிட்ட பதில் இல்ல, ஆனால் எங்களால ஒரு அடி எடுத்து வைக்க முடியாதுன்னு காமெடி பண்ணுரிங்க? ஒரு வேளை அல்லா சொல்லிருப்பாரோ, நம்மை கேள்வி கேட்பவர்களிடத்து நாம் செவிடனாக நடிப்போம் (42.0). பெரியவன் செய்தால் அல்லா மறுமையில் கொடுப்பார், வறியவன் செய்தால் நாமே கொடுப்போம்(420 -1 )... இப்படி ஒரு குதர்க்கத்தை தான் மார்க்கம் என்கிறீரோ? என்ன கொடுமை முகமது?

வேகநரி சொன்னது…

கோவி,
சுபியின் பதிவில் சொன்ன விடயம் பார்த்தேன்.
//பழைய கணவன் திரும்பவும் அந்த மனைவியையே திருமணம் முடிக்க நினைத்தால் அந்த பெண் வேறொருவனை மணந்து அவனும் தலாக் சொன்ன பின்பே முதல் கணவனுக்கு மனைவியாக முடியும்//
அருவருப்பின் உச்சம் என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாம் என்கின்ற மதம் ஏற்றிவைத்த வெறியால் அதை எவ்வளவு சாதாரணமாக, கோவிலுக்கு சென்று வணங்கிய பின் தான் முதல் கணவனுக்கு மறுபடியும் மனைவியாக முடியும் என்ற மாதிரி சொல்கிறார்கள். பர்தாவால் மட்டுமே பெண்களை இவர்கள் இழிவுபடுத்தவில்லை பெண்களை இஸ்லாம் இப்படி இழிவுபடுத்துவை தடுக்க ஒரு ஒரு சர்வதேச சட்டம் கொண்டுவரபட வேண்டியது அவசியமாகிறது.அந்த சட்டம் கொண்டுவந்த பின் சவூதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளை கட்டாயம் ஏற்க பண்ணி அந்த நாடுகளில் சரியாக நடைமுறைபடுத்தபடுகிறதா என்று பிற மத நாடுகள், மதசார்பற்ற நாடுகள் கண்காணித்து கொள்ள வேண்டும்.

செய்தி ஓடையாக படிக்கும் இணைப்பை எங்கிருந்து பெற முடியும்?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்