பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2009

அபி அப்பாவை வெறுப்பேற்றுவது எப்படி ?

என் அண்ணன் அபி அப்பா

படத்தை பெரிதாக்கி கிளிக்கி பார்க்கவும் :)

36 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

இந்த பதிவில் ஒரு பின்னூட்டம் தான் காரணம். அதுல அவரு எப்படி ரென்சன் ஆகி இருக்காரு பாருங்க.

மதிபாலா சொன்னது…

ஒண்ணுமே பிரியல, இருந்தாலும் ஒரு

ப்ரசண்ட் சார் போட்டுக்கிடுறேன்.

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆஹா கிளம்பிட்டாரு அண்ணன் ...

வடுவூர் குமார் சொன்னது…

குரங்கு கடிக்கு மருந்து இல்லையாமே!!
:-))

வடுவூர் குமார் சொன்னது…

ஏன் இந்த கொலை வெறி!! :-)

நாமக்கல் சிபி சொன்னது…

:)

ஹெஹெ!

மெய்யாலுமே ரென்சன் ஆகிட்டாரு!

நல்லா வெறுப்பேத்துவோம்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-))))))))

இராம்/Raam சொன்னது…

கோவி அங்கிள்,

இந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
கோவி அங்கிள்,

இந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???
//

உனக்கும் உலகத்தில் இருக்கிற அத்தனை பெண்களும் தங்கச்சிதான்
:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
குரங்கு கடிக்கு மருந்து இல்லையாமே!!
:-))
//

குமார் அண்ணா,

ஆஞ்சநேயரிடம் வெண்ணை எடுத்து கடிபட்ட இடத்தில களிம்பாக பயன்படுத்தினால் மருந்தாகாதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மதிபாலா said...
ஒண்ணுமே பிரியல, இருந்தாலும் ஒரு

ப்ரசண்ட் சார் போட்டுக்கிடுறேன்.
//

புரியாமல் இருப்பது அபி அப்பாவுக்கு நல்லது, அவரும் எத்தனை பேரைத்தான் தாங்குவார்

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
ஆஹா கிளம்பிட்டாரு அண்ணன் ...
//

ஆகா........

கோவி.கண்ணன் சொன்னது…

//Namakkal Shibi said...
:)

ஹெஹெ!

மெய்யாலுமே ரென்சன் ஆகிட்டாரு!

நல்லா வெறுப்பேத்துவோம்!
//

அபி அப்பா கோடுபோட்ட அண்டர்வேர் தான் போடுவாராமே, அப்படியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
:-))))))))
//

நன்றி !

இராம்/Raam சொன்னது…

//கோவி.கண்ணன் said...

//இராம்/Raam said...
கோவி அங்கிள்,

இந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???
//

உனக்கும் உலகத்தில் இருக்கிற அத்தனை பெண்களும் தங்கச்சிதான்
:)))))//

எல்லாரும் இல்ல அங்கிள்... கொஞ்சம் Exception இருக்காங்க... :)

வால்பையன் சொன்னது…

ஜூப்பரு!

நாமக்கல் சிபி சொன்னது…

//எல்லாரும் இல்ல அங்கிள்... கொஞ்சம் Exception இருக்காங்க... :)//

ஆமா! கிரிஸ்டன் ஸ்டீவர்ட் எங்களுக்குத் தங்கச்சி கிடையாது! அக்கா!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!

அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.

தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.

தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!

இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!

ARV Loshan சொன்னது…

நல்லா யோசிக்கிறீங்க ஐயா..

ஜோதிபாரதி வாழ்க.. உங்களைப் போல ஆட்கள் டீடைலு சொல்லலேன்னா எங்க கதி?

KarthigaVasudevan சொன்னது…

ஒண்ணுமே புரியலை உலகத்திலே ...!!!
என்னமோ நடக்குது ...அது என்னான்னு தான் தெரியலை! நீங்க எந்த அபி அப்பாவை சொல்றீங்க ? தமிழ்மணத்துல ஒரு அபிஅப்பா ...கோலங்கள்ல ஒரு அபியோட அப்பா இப்படி ரெண்டு பேர் இருக்காங்களே,நீங்க யாரை வெறுபேத்தறீங்க கோவி அண்ணா ?

குடுகுடுப்பை சொன்னது…

ஒன்னும் புரியல மாத்திட்டு ஷ்ரேயா படம் போடுங்க

நாமக்கல் சிபி சொன்னது…

//அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.

தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.

தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!

இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!//

:))

ஹெஹெ!

கோவி.கண்ணன் சொன்னது…

//மிஸஸ்.டவுட் 2:32 PM, January 07, 2009
ஒண்ணுமே புரியலை உலகத்திலே ...!!!
என்னமோ நடக்குது ...அது என்னான்னு தான் தெரியலை! நீங்க எந்த அபி அப்பாவை சொல்றீங்க ? தமிழ்மணத்துல ஒரு அபிஅப்பா ...கோலங்கள்ல ஒரு அபியோட அப்பா இப்படி ரெண்டு பேர் இருக்காங்களே,நீங்க யாரை வெறுபேத்தறீங்க கோவி அண்ணா ?
//
டவுட்,

இங்கே வெறுப்பேற்றி வெறியேற்றப்படுபவர் சாட்சாத் நம்ம பதிவர் அபி அப்பாதான். அவருக்கும் தீபா வெங்கட்டுக்கும் ஒரு இதுவாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரே!

அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.

தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.

தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!

இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!
//

வெளிச்ச பதிவரே,

எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?

சி தயாளன் சொன்னது…

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை

எதுக்கும் ஒரு ஸ்மைலியை போட்டு விட்டு போறன்

:-)

அபி அப்பா சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கோவியாரே நாம பேசி தீர்த்துப்போம்!

தீபா என்னை "அண்ணா"ன்னு சொன்னது தேவ பாஷை தானே!

நெஞ்சு பிடிச்சுகிட்டே ரிசல்ட்டுக்காக காத்திருக்கும்

அபிஅப்பா

அபி அப்பா சொன்னது…

அம்மாடி மதிபாலா, ஜமால்,குமாரண்ணே,நீங்கல்லாம் கூடவா துரோக துரியோதனகுட்டத்தில் இருக்கீங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அபி அப்பா சொன்னது…

\\
Namakkal Shibi said...
:)

ஹெஹெ!

மெய்யாலுமே ரென்சன் ஆகிட்டாரு!

நல்லா வெறுப்பேத்துவோம்\\

உனக்கு இருக்குடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

அபி அப்பா சொன்னது…

\\ T.V.Radhakrishnan said...
:-))))))))

12:28 PM, January 07,
\\

எனக்கு வயித்த பிச்சுகிட்டு போவுது, அங்க என்ன இளிப்பு:-((((((((

சரியா 8 அழுவான் போட்டிருக்கேன்

அபி அப்பா சொன்னது…

\\ இராம்/Raam said...
கோவி அங்கிள்,

இந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???\\

தோ பாரு தோ பாரு தோ பாரு(சலக்கு சலக்குன்னு மூனுதபா பார்க்கனும்) வேண்டாம், எல்லாத்தையும் நிறுத்து! எல்ல்லாத்தையும் நிறுத்து!

அபி அப்பா சொன்னது…

\\ வால்பையன் said...
ஜூப்பரு!
\\

ஆமா வந்துட்டாரு மகாராசா, என்னைய போட்டு தாக்கீனா இவருக்கு சந்தோசமா ஆகிடும், இருடீ உன் டவுசரை கழட்ட சொல்றேன்!

நாமக்கல் சிபி சொன்னது…

//வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கோவியாரே நாம பேசி தீர்த்துப்போம்!

தீபா என்னை "அண்ணா"ன்னு சொன்னது தேவ பாஷை தானே!

நெஞ்சு பிடிச்சுகிட்டே ரிசல்ட்டுக்காக காத்திருக்கும்
//

ஐய்யே! கொமட்டுலயே குத்தணும் உன்னை! நமக்கெங்கே தெவ பாஷையெல்லாம் வரும்! நமக்கு குப்பத்து டாக்ஸ்தானே வரும்!

என்ன தொல்ஸ் அண்ணே நாஞ்சொல்லுறது!

நாமக்கல் சிபி சொன்னது…

//எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?//

நீங்க ஆட்டோக்காரன் மனைவி ஆர்த்தியைத்தானே சொல்றீங்க!

3 முறை!

கோவி.கண்ணன் சொன்னது…

//Namakkal Shibi said...
//எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?//

நீங்க ஆட்டோக்காரன் மனைவி ஆர்த்தியைத்தானே சொல்றீங்க!

3 முறை!
//

நான் ஆதித்யா தங்கையைச் சொன்னேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கோவியாரே நாம பேசி தீர்த்துப்போம்!

தீபா என்னை "அண்ணா"ன்னு சொன்னது தேவ பாஷை தானே!

நெஞ்சு பிடிச்சுகிட்டே ரிசல்ட்டுக்காக காத்திருக்கும்

அபிஅப்பா
//

அன்போடு ஆப்பு வாங்கி செல்லும் அபி அப்பாவே நீங்க தான் எம்புட்டு நல்லவரு.

அபி அப்பா சொன்னது…

\\ ஜோதிபாரதி said...
கோவியாரே!

அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.

தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.

தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!

இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!

\அய்ய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஒ\\

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்