பின்பற்றுபவர்கள்

1 ஜூன், 2007

மே மாத அக்னியில் - 9632 பேர் பாதிப்பு


மே 1, 2007 முதல் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக, வரலாறு காணாதவகையில் (காலங்களில்) வீசிய வெப்பத்தின் தாக்கத்தில் 9632 தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் பிறந்துவிட்டதால் இனி வெயில் தனிவதற்கு வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
:)

May (26)
நீயே அள்ளு !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..
சலுகைகளின் பெயரில் அரசாங்க மோசடி ?
வாஜ்பேயி மற்றும் அடுத்த ஜனாதிபதி பற்றி...
குமரன் முருகனும் பெரியார் இராமசாமியும் - ஒப்பீடு
தீட்டு கழிக்கும் வைபவம் !
பரண் 2004 - மேல் மாடி காலி
பிறப்பின் அடிப்படையில் ?
மதமாற்றம் என்றால் என்ன ?
காலில் விழுவதன் பெருமை மற்றும் மாயாவதி !
இந்துமதம் எப்போதும் மறுமலர்ச்சியை நோக்கியது !
தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !
பார'தீய' ஜெகதால கட்சி !
திராவிட அரசியல் எதிர்ப்பு ஏன் ?
வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?
சன் டிவிக்கு பொன்னான வாய்ப்பு !
சொர்கமா ? நரகமா ? எதுவாக இருந்தாலும் ... !
'ஆ' ன்னா 'உ' ன்னா ஆட்சியைக் கலைக்கனும் !
மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி
சன் டிவியின் கழுத்து அறுப்பு :
தாத்தா சொத்து பேரனுக்கா ?
நான் 'கண்ட' பெரியார் !
தமிழ்தான் இந்தியாவின் வேர் - ஜெயகாந்தன் !
சிரிக்கலாம் வாங்க (1) !
மொழி, கடவுள், அடிமைத்தனம்

4 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

ஓ! நீங்கதான் மே மாத "அக்னி" நட்சத்திரமா?

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

வெப்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த 9632 பேருக்கும், தாகத் தணிப்புக்காக,
ஒரு முழு தர்ப்பூசணிப் பழத்தை
GK அவர்கள் அனுப்பி வைக்கப் போவதாக உறுதி அளித்துள்ளார்!

பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் உடனே பதிவு செய்து கொண்டு பழத்தைப் பெற்றுக் கொள்ளவும்! :-)

சதுர் சொன்னது…

மேமாதம் தமிழகத்தில் நல்ல வெயில். உச்சி வெய்யில் மண்டையை பிளந்ததால் மக்கள் கொஞ்சம் சூடாக இருந்திருப்பார்கள். அது உங்கள் தளத்திலும் வெளிப்பட்டு இருக்கலாம்.

எதற்கும் பகவானை ஒரு தரம் சேவிச்சிருங்கோ கோவி.கண்ணன்.

சிவபாலன் சொன்னது…

GK,

Here summer starts by june 20th only.. so for another 3 more months we can see lot of hits like this.. Hope so..

Ha Ha Ha..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்