பின்பற்றுபவர்கள்

23 மே, 2007

பரண் 2004 - மேல் மாடி காலி


தமிழ் மணத்தில் பரண் இருக்கிறது. அதில் 2005, 2004 ல் என இரண்டு அடுக்குகள் இருக்கிறது. ரொம்ப பழைய பரண் (2004ல்) அதில் 'பொருள்'கள் இல்லை.

2005ல் மூத்த பதிவர்கள் (வயதில் மட்டும் அல்ல) எழுதிய இன்றைய நாளில் எழுதிய இடுகைகள் தொகுக்கப்பட்டு இருக்கிறது. 2004ல் எதுவும் காணப்படவில்லை என செய்தி வருகிறது. இதில் என்ன சிறப்பு என்றால் விலகிய மற்றும் விலக்கப்பட்ட பதிவகளின் 2005ஆம் ஆண்டு இடுகைகளும் வருகிறது. மகிழ்வான விடயம் தான்.

பழைய பரணில் எதுவும் இல்லை என்றால் சமீபத்திய புதிய பரணில் (2006) இருக்கும் தட்டுமுட்டு சாமாண்களைக் காட்டலாமே. அதாவது 2005 மற்றும் 2006 பிரிவுகளாக அந்த ஆண்டுக்குள் இருக்கும் இடுகைகளை காட்டலாமே.

தமிழ்மணம் கவனிக்குமா ?

நாமக்கல்லார் கண்டுபிடித்து (மொக்கை) பதிவு போடுவதற்குள் என் கண்ணில் சிக்கிடுச்சு.
:))
என்னுடைய பழைய பொருள்களைப் (2006) பார்கலாமே என்ற நப்பாசை தான் ! :)

5 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

//நாமக்கல்லார் கண்டுபிடித்து (மொக்கை) பதிவு போடுவதற்குள் என் கண்ணில் சிக்கிடுச்சு.
:))
//

என்னை அழைக்காட்டி தூக்கம் வராதா உமக்கு?

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...

என்னை அழைக்காட்டி தூக்கம் வராதா உமக்கு?
தூக்கம் வரலை அதன்பிறகு தான் !
//

ஹி ஹி ... சிபியாரே இப்பதான் தூங்கி எழுந்தேன் !

ALIF AHAMED சொன்னது…

//
நாமக்கல்லார் கண்டுபிடித்து (மொக்கை) பதிவு போடுவதற்குள் என் கண்ணில் சிக்கிடுச்சு.
///

ஏன் இந்த கொல வெறி
:)

பெயரில்லா சொன்னது…

ஹி ஹி ...

"ம" திரட்டின்னு ஒண்ணும் இன்னிக்குத் தொங்கிகிட்டிருக்கு. அதயும் புடிங்க

ஏன் இந்த கொல வெறி
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// மின்னுது மின்னல் said...
ஏன் இந்த கொல வெறி
:)
//

மின்ஸ்,

ஆவியை ஏவிவிட்டார் ஒருமுறை முடிக்கயிறுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்துவிட்டேன்... அதிலே இருந்து....
:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்