பின்பற்றுபவர்கள்

2 மே, 2007

சிரிக்கலாம் வாங்க (1) !


8 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

:)

சிரிப்பதற்கு ஏன் என்னைய முதல்லையே கூப்பிடலை!

எனிவே சிரிச்சி வெக்கிறேன் இப்பொ!

குமரன் (Kumaran) சொன்னது…

:-))

உண்மை சொன்னது…

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said... எனிவே சிரிச்சி வெக்கிறேன் இப்பொ! //

தங்கள் பித்தம் என் சித்தம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
:-))
//

ஆல்ப்ஸ் மலை மீது குமரன் சிரித்தால்
சிங்கையிலும் எதிரொலிக்கிறது...
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மை said...
:))
//

நம்புகிறேன்..நீங்களும் சிரிச்சிங்க !
:)

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

வந்"தேன்" சிரித்"தேன்"!

Thirumozhian சொன்னது…

//வந்"தேன்" சிரித்"தேன்"!//
"களி"த்தேன்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்