பின்பற்றுபவர்கள்

13 மே, 2006

விஜயகாந்த் தயவால் வெற்றி பெற்ற அதிமுக, மதிமுக

தினமலரின் குறுக்குவழியில் சென்று தினகரன் வெளியிட்டுள்ள பட்டியல்.இவங்க ராவடி எப்போ தீரும்னே தெரியவில்லை.Add Image

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மாயவரத்தான் என்ற பெயரில் ரமேஷ்குமார் அடிக்கும் ரவுசும் தாங்கமுடியலை!!!

பெயரில்லா சொன்னது…

அடப் பாவிகளா!

வி.கா. பெற்ற ஓட்டுகள் அவரது தனிப்பட்ட கவச்சிக்கும், மாற்றம் வேண்டுமென விரும்பிய மக்களும் உபரியாக[எக்ஸ்ட்ரா] வந்து அளித்த வாக்குகள்!

இதை திமுக ஓட்டு, அதிமுக ஓட்டு என இன்னமும் நம்பி சன்டையடித்துக் கொன்டிருக்கும் இரு கழகங்களும் தேறப் போவதில்லை!

வி.கா. சற்று முனைப்போடு செயல்பட வேண்டிய நேரமிது!

பெயரில்லா சொன்னது…

அரசியல்ல் இதெல்லாம் சகஜமப்பா

பெயரில்லா சொன்னது…

மொத்ததுல ரெண்டு பேரும் என்னதான் சொல்ல வராங்க?

யாருமே தே.மு.தி.க கூட கூட்டணி வெக்கல.
ஆனா தி.மு.க ஜெயிச்சதும் அவங்களாலதானாம். அ.தி.மு.க தோத்ததும் அவங்களாலதானாம்.

ஹ ஹ ஹா ஹா நல்லா இருக்குதே இவங்க சொல்ற கத.

பெயரில்லா சொன்னது…

ஆகா, சரியான போட்டி

வாழ்க பத்திரிக்கைகள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்