கட்டிப் போடுகிறார்களா என்று பாருங்கள் இல்லையென்றால், ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனிதனைக்கடிக்கும் முன் கூப்பிடுங்கள் நாய் வண்டியை.
பின்பற்றுபவர்கள்
22 மே, 2006
தேவை நாய் பிடி வண்டிகள்
கட்டிப் போடுகிறார்களா என்று பாருங்கள் இல்லையென்றால், ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனிதனைக்கடிக்கும் முன் கூப்பிடுங்கள் நாய் வண்டியை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
15 கருத்துகள்:
பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது (தப்பிக்கறதுக்கு இது டிஸ்கி)
எங்கேந்துங்க போட்டோ இவ்வளவு சீக்கரமா புடிக்கரீங்க.
எல்லாம் சரி.நகைச்சுவை நையாண்டின்னு வகைபடுத்தினது ஏன்?:-))
(ஸ்மைலி போட்டுட்டேன்.அதனால நன்மனம் சொன்ன மாதிரி தப்பிக்கறதுக்கு இது டிஸ்கி)
//எல்லாம் சரி.நகைச்சுவை நையாண்டின்னு வகைபடுத்தினது ஏன்//
நாய் வளர்பவர்கள் கோபப்பட்டு நாயை ஏவிவிட்டால் என்ன செய்வது 90 ஊசி பயம்தான் :)
ஒரே ஒரு நாய் பதிவு போட்டு விடுறேங்க. அதுக்கு அப்புறமா வண்டியை அனுப்புங்க.
காலத்திற்கு ஏற்ப தானே பயிர் விதைக்கணும்.
பார்க்க: சிறுவர் பாடல்கள்.
//ஒரே ஒரு நாய் பதிவு போட்டு விடுறேங்க
*சின்னச் சின்ன நாய்க்குட்டி
தூய வெள்ளை நாய்க்குட்டி*//
நாய் குட்டியெல்லாம் புடிகிறது இல்லை, பொழச்சி போகட்டும்னு விட்டுவிடுகிறோம் :)
இப்ப இதுவும் வந்திருக்குமே?
இன்றைக்கே இருவேறு பதிவுகள் எழுதினேன். அதைப்பற்றி ஒரு பின்னூட்டமும் இல்லை. நாய்க்கு கிடைக்கும் மரியாதை பொறாமை படவைக்கிறது
//எங்கேந்துங்க போட்டோ இவ்வளவு சீக்கரமா புடிக்கரீங்க. //
அது ஒரு டாவின்சி ரகசியம்
ஒரு 'நாயை' ரெண்டு பேரு பொளந்து கட்டுறாங்களே. (போட்டோவில சொன்னேன்)
சில சொறிநாய்களின் குரைப்புச் சத்தம் காதைக் கிழிக்கிறது.... நாய் வண்டி உடனே தேவை தான்.....
Here you can find other aspects of Dog problem:
http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbeware.html
டெஸ்ட்....!
நாய் புடிக்கிற ஆபிசர் போன் நம்பர் கிடைக்குமா?
//இன்றைக்கே இருவேறு பதிவுகள் எழுதினேன். அதைப்பற்றி ஒரு பின்னூட்டமும் இல்லை. நாய்க்கு கிடைக்கும் மரியாதை பொறாமை படவைக்கிறது//
ரொம்ப டென்ஷன் ஆக வேணாம்.. ப்ளாகரின் சொதப்பலால் யாருக்குமே பின்னூட்டம் வரவில்லை.. போடும் எந்த பின்னூட்டமும் தெரிவதில்லை.. வழியிலேயே மாயமாகிவிடுகிறது.. இப்போ பிரச்சனை சரி ஆகி இருக்கலாம்..
Ariyalur (dt) muthuvancheri (po) nai thollai athigama irukku nombar kidaikuma...
கருத்துரையிடுக