பின்பற்றுபவர்கள்

14 செப்டம்பர், 2012

சர்சையைக் கிளப்பாத ஆபாசப் படம் ! (18+)


இணையத்தில் ஒரு படமும் செய்தியும் (18+) வேகமாக பரவி வருகிறது, இதற்குக் காரணம் அண்மையில் ஒரு திரைப்படக் காட்சி யுட்யூப் முன்னோட்டம்  காரணமாக அமெரிக்க தூதரகங்கள் எரிக்கப்பட்டதும் சில அமெரிக்கர்கள் கொல்லபட்டதும் காரணமாக வைத்து கார்டூன் படத்தை வெளியிட்டுள்ளனர், இருந்தாலும் சம்மந்தப் பட்ட திரைப்படம் எடுத்தவர்களின் எண்ணத்தை நாம் போற்ற ஒன்றும் இல்லை, மாறாக கண்டிக்கத் தக்கது, தடைசெய்யத் தக்கது என்பதில் மாற்றம் எதுவும் இல்லை, வேண்டுமென்றே உணர்ச்சி தூண்டுவதற்காக எடுக்கப்பட்டது என்பதை அதில் நடித்தவர்களின் வாக்கு மூல அடிப்படையில் அதாவது 70 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் படத்தில் நடிக்க வைத்து தங்களை ஏமாற்றப்பட்டதாக முறையிட்டுள்ளனர் வழக்கும் தொடர்ந்துள்ளனர், அவர்கள் உயிருக்கு பயந்து அவ்வாறு சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை, அவர்கள் அந்தப் படத்தில் நடித்தது பெருத்த அவமானம், ஏமாற்றம் என்றே கருதுகிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாது சம்பந்தப்பட்ட படத்திற்கு முட்டுக் கொடுக்கும் வண்ணம் இந்து கிறித்துவ யூத மற்றும் பவுத்த மதங்களின் குறியீட்டுக் கடவுள்களை ஒன்று சேர்த்து ஓரின சேர்க்கையில் அவர்கள் ஒன்றாக ஈடுபடுவது போல் ஆபாசமாக படம் வரைந்து, அதை தாங்கள் வெளியிட்டதால் தங்களுக்கு எதிர்ப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அறிவித்துள்ளனர். 

"இந்தப் படத்திற்காக யாரும் கொலை செய்யப்படவில்லை" என்று சொல்லும் கார்டுன் வெளியீட்டாளர்கள் சொல்ல வருவது என்னவென்றால் மற்ற மதத்தினர் இதையெல்லாம் பொருட்படுத்தாத பொழுது குறிப்பிட்டவர்கள் மட்டும் எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை நிகழ்த்தி உயிர்களுக்கு வேட்டு வைப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர. பார்க்க படிக்க அவங்க சொல்வது ஞாயம் தானே என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அதை அவர்கள் ஒன்றாக வரையாமல் தனித் தனியாக வரைந்துவிட்டு அதே கேள்வியை அவர்களால் எழுப்ப முடியுமா ? என்று நினைக்க அவர்களது கோழைத்தனமும் சப்பைக் கட்டுகளாகவும் அவர்களது செயலை நினைக்க முடிகிறது.

புதிய தொழில் நுட்பம் இணையத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதும் எதிர்ப்பார்த்தது போல் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருவதால், இனிமேலாவது மக்கள் இது போன்ற சீண்டல்களுக்கு மதிப்பு கொடுக்காமல் புறம் தள்ளினால் அவர்களின் நோக்கங்கள் அடிப்பட்டுப் போகும், தேவையற்ற உணர்சிவசப்படுவதினால் உயிர்சேதம் பொருள் சேதம் தவிர்த்து, வன்முறையாளர்கள் என்கிற முத்திரையும் உறுதி செய்யபடும் என்பதை போராட்டக்காரர்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும். சுமமா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் போராட்டம் எதற்காக என்று தேடிப்பார்க்க குறிப்பிட்ட யுடியூப் படத்தின் பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டி விட்டது தான் நடந்திருக்கிறது.

கடல் நீரில் விழுந்த காக்கையின் எச்சம். கடல் நீருக்கு எந்த  பாதிப்பை ஏற்படுத்தும் ? என்று நினைத்து இவற்றையெல்லாம் புறம் தள்ளிச் செல்லலாம். விமர்சனங்கள் வேறு விஷமத்தனங்கள் வேறு, ஆனால் யாரோ செய்த தவறுக்கு யாரோ பலிகடா ஆகுவதால் எதுவும் சரிசெய்யப்படுவதில்லை எனபது புரிந்தால் விஷமத்தனங்களுக்கு எதிராக விசனப்பட்டால் நட்டம் நமக்கும் சேர்த்தேதான் ஏற்படும். பிறகு எதைச் சொல்லி 'அமைதி' மார்க்கம் என்று மார்த்தட்டிக் கொள்ள முடியும் ?

கார்டூனின் "தரம்" கருதி படத்தை நான் பதிவில் இணைக்க வில்லை. மேலே இணைப்பு மட்டும் கொடுத்துள்ளேன். நான் அறிவுரையோ பரிந்துரையோ இங்கு எழுதவில்லை, எனக்கு தோன்றிய எண்ணங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.

74 கருத்துகள்:

kamalakkannan சொன்னது…

Give me ya link anna :)

JP சொன்னது…

Good view, I agree with you...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

நன்பேண்டா...! சொன்னது…

உங்கள் கருத்தை நானும் வழிமொழிகின்றேன். ஒரு யூத அமேரிக்கன் செய்த குற்றத்துக்காக மற்றவர்கள் மேல் வன்முறை பிறயோகிப்பது சரியான அனுகுமரையாக பட வில்லை. அவர்களுக்கு தண்டனை இறைவான் தருவான் என்று என்னி அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது நல்லது

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

நல்ல பதிவு, எனினும் படம் இணைப்பு மட்டுமே கொடுத்தாலும் தலைப்பில் 18+ போட்டு விட வேண்டுகோள் விடுக்கிறேன்.

தனிமனித தாக்குதல்,மதம் கூறும் மாமனிதர்கள் மீதும் தடையற்ற இணைய உலகில் வருவது முழுமையாக் தடுப்பது என்பது சாத்தியமற்றது.

எனினும் இதற்கான எதிர்வினை வன்முறையாவதை எந்த விதத்திலும் நியாயப் படுத்த முடியாது. அவதூறு பரப்புவர்கள் சில நாட்டு சட்டங்களின் படி தண்டனைக்கு ஆளாகும் வாய்ப்பு இருந்தாலும், பரப்பியவர்கள் சரியாக கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு குறைவு.தண்டனை மட்டும் அளித்து இதனை எப்போதும் தடுக்க இயலாது!!!

ஆகவே எதிர்வினையை ஏற்படுத்தும் நோக்கினில் மட்டுமே அவதூறுகள் பரப்ப படுகின்றன என்பதை அனைவரும் அறிவது நல்லது.பாதிக்கப்படுவது பாமர மக்களே!!.இருக்கும் பொருளாதா சமூக சிக்கல்களில் இம்மாதிரி விடய்ங்கள் ஒதுக்கி விடுவதே நாகரிகம்!!

இது இணையத்தில் தவிர்க்க இயலா பக்க விளைவே!!

ஆகவே கண்டு கொள்ளாமல் விடுவதே சரி!!!

குறைந்த பட்சம் எதிர்வினை ஏற்படுத்தும் நோக்கில் வரும் வினைகள் வராது!!!

நன்றி!!!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

சார்வாகன்,

தலைப்பில் மாற்றியுள்ளேன். மிக்க நன்றி

suvanappiriyan சொன்னது…

அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் லிபிய தூதரை கொன்றதை வன்மையாக நான் கண்டிக்கிறேன். இது போன்ற படங்களை ஏன் இவர்கள் அனுமதிக்கிறார்கள். சமூகத்தில் பல தரபட்ட மக்களும் உள்ளனர். பொதுவாக உலக முஸ்லிம்கள் முகமது நபியை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும். தெரிந்து கொண்டே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் இது போன்று பொய்களை புனையும் போது சிலர் உணர்ச்சி வசப்படுவதை பெரும் பான்மையோர் தடுக்க முடியாமல் போய் விடுகிறது.

விமரிசனங்கள் வைக்கப்படலாம். ஆனால் தெரிந்து கொண்டே அவதூறுகளை விமரிசனமாக வைக்கும் போக்கை எல்லோரும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

? சொன்னது…

///சிலர் உணர்ச்சி வசப்படுவதை பெரும் பான்மையோர் தடுக்க
முடியாமல் போய் விடுகிறது.//

உணர்ச்சிவசப்படவேண்டியதுதான், அதுக்காக இப்புடி ஓவரா உணர்ச்சிவசப்பட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் ஆம்பளைவே ரேப் பண்ணுன எப்புடி மிஸ்டர் சுவனபிரியன்?

Robin சொன்னது…

//பொதுவாக உலக முஸ்லிம்கள் முகமது நபியை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்// காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!

//தெரிந்து கொண்டே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் இது போன்று பொய்களை புனையும் போது சிலர் உணர்ச்சி வசப்படுவதை பெரும் பான்மையோர் தடுக்க முடியாமல் போய் விடுகிறது.// தமிழ் பதிவுலகில்கூட உண்மைகள் என்ற பெயரில் ஒரு வெறி பிடித்த மிருகம் மற்ற மதங்களை அசிங்கமாக விமர்சித்துக் கொண்டு திரிகிறது, கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாமல் பதிவுகளில் சென்று சம்பந்தப்பட்ட பதிவர்கள் "நேசிக்கும்" கடவுள்களை கேவலமாக பேசுகிறது. இதனால் சிலர் உணர்ச்சிவசப்பட்டு சில இஸ்லாமியர்களைப் போட்டுத்தள்ளினால் இதைப்போல சமாளிப்பீரா? வஹாபிகள்தான் பின்லேடனை போராளி என்று சொல்லும் கூட்டமாச்சே. தனக்கு வந்தா இரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி என்பதுதானே இஸ்லாமிய நியாயம்.


Yaathoramani.blogspot.com சொன்னது…

விமர்சனங்கள் வேறு விஷமத்தனங்கள் வேறு,//

மிகச் சரியான வாக்கியம்
தெளிவூட்டிப்போகும் அருமையான பதிவினைத்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 7

நன்னயம் சொன்னது…

"உணர்ச்சிவசப்படவேண்டியதுதான், அதுக்காக இப்புடி ஓவரா உணர்ச்சிவசப்பட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் ஆம்பளைவே ரேப் பண்ணுன எப்புடி மிஸ்டர் சுவனபிரியன்?"

ஓரின சேர்க்கை மாபெரும் குற்றம் என்று கூச்சல் போடுவார்கள். ஆனால் ஜிகாத் செய்யும் போது ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டு விடும். நான் நினைக்கிறேன் இது ஹலால் ஹோமோ செக்ஸ் ஆக இருக்கும். ஹலால் பீர் இருக்கும் போது ஹலால் ஹோமோ செக்ஸ் இருக்க கூடாதா?

Robin சொன்னது…

//ஓரின சேர்க்கை மாபெரும் குற்றம் என்று கூச்சல் போடுவார்கள்.// சுவனத்தில் அல்லாவே ஹோமோ செக்சிற்காக சிறுவர்களை ஏற்பாடு செய்து கொடுக்கிறாராம்.

குரான் [52:24] அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).

[76:19] இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

அடைப்புக்குறிகளை கவனியுங்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//kamalakkannan சொன்னது…
Give me ya link anna :)//

லண்டனில் இருந்து கொண்டு உனக்கு ஆபாசப் படங்களுக்கா பஞ்சம் ? ஏன்பா இப்படி அலையிறே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Ethicalist E கூறியது...
"உணர்ச்சிவசப்படவேண்டியதுதான், அதுக்காக இப்புடி ஓவரா உணர்ச்சிவசப்பட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் ஆம்பளைவே ரேப் பண்ணுன எப்புடி மிஸ்டர் சுவனபிரியன்?"//

அதான் சுவன அண்னன் அழகாக விளக்கம் சொல்லுவாரே, இஸ்லாம் வன்மைமுறையை ஆதரிக்கவில்லை, ஆனால் நாங்களெல்லாம் அவங்க செயல்களுக்கு சப்பைக் கட்டுவோம், ஒப்புக்கு சப்பானியாக கண்டனம் என்றும் பாதுகாப்பாகச் சொல்லி வைப்போம்.

ஒருபக்கம் அமைதி மார்க்கம் என்கிறார்கள் மறுபக்கம் மரணம் விளைவிக்கும் தண்டனைகள் தான் மனிதனை நற்பாதைக்குத் திருப்பும் என்று நம்புகிறார்கள். எல்லாம் முன்னுக்கு பின் முரண், இவர்களை வழிநடத்த யாரும் இல்லாதது வருத்ததிற்குரியது, குரான் எடுத்தவர்களெல்லாம் தண்டனை வழங்கத் துடிக்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//விமரிசனங்கள் வைக்கப்படலாம். ஆனால் தெரிந்து கொண்டே அவதூறுகளை விமரிசனமாக வைக்கும் போக்கை எல்லோரும் மாற்றிக் கொள்ள வேண்டும்.//

சுவண அண்ணன், கருத்துக்கு நன்றி

மேலே இணைப்பில் உள்ள கார்ட்டுன் பார்த்துவிட்டு உங்கள் ஆட்கள் ஈசா நபியையும் மூஸா நபியையும் இழிவு படுத்திவிட்டார்கள் என்று மறுபடியும் கிளம்பாமல் இருந்தாலே பெரிது :)

மூசா நபி, ஈசா நபியை இழிவுபடுத்தினால் வெ(டி)குண்டு போ(ரா)டமாட்டார்களா ?

Darren சொன்னது…

//ஆனால் அதை அவர்கள் ஒன்றாக வரையாமல் தனித் தனியாக வரைந்துவிட்டு அதே கேள்வியை அவர்களால் எழுப்ப முடியுமா ?//

They drawn orgay, therefore, they might be right.

நன்னயம் சொன்னது…

@ Robin
"தமிழ் பதிவுலகில்கூட உண்மைகள் என்ற பெயரில் ஒரு வெறி பிடித்த மிருகம் மற்ற மதங்களை அசிங்கமாக விமர்சித்துக் கொண்டு திரிகிறத"
உண்மை மட்டுமல்ல வேறு பல மத வெறி பிடித்த பலர் பதிவுலகில் உலா வருகின்றன. உதாரணமாக மர்மயோகி (இது தீவிர மத வெறி பிடித்தது) இன்னொருவர் வாஞ்சூர் என்ற பெயரில் நடமாடும் ஒரு பதிவர் இவர் மத நிந்தனை மட்டுமல்ல இன நிந்தனையும் செய்வார். ஆனால் நாகரீகமற்ற முறையில் உரையாட மாட்டார். ஆனால் பதிவில் நஞ்சு இருக்கும். ஆனால் இந்த மர்மயோகியின் பதிவுகளில் தீவிர மத வெறி இருக்கும். ஆனால் பதிவை படித்தால் சிரிப்புதான் வரும். இவர் சுப்ரமணிய சாமி டைப். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் தலையானவர் உண்மை என்ற புனை பெயரில் உலா வரும் மத வெறி பதிவர் தான். ஆனால் இவர்களை எல்லாம் நாம் சுவன பிரியன் ஐயா தட்டி கொடுத்து உற்சாக படுத்துவார். இன்று விமர்சம் செய்யலாம் அவதூறுகளை விமரிசனமாக வைக்கும் போக்கை எல்லோரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று போதனை செய்கிறார். முதலில் தான் தட்டி கொடுக்கும் அந்த உண்மை, மர்மயோகி போன்றவர்களை திருத்தட்டும் பின் மற்றவர்களை திருத்துவது பற்றி கதைக்கலாம்.

naadoodi சொன்னது…

இஸ்லாமியர்கள் மைனாரிட்டியாக வாழும் நாடுகளில் இரண்டுவகை இஸ்லாமிய கண்டன நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம். முதல் வகை முகமது நபிகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுதல், கேலிசெய்தல் போன்றவற்றால் எழும் கண்டனம். இது இவ்வாறாக இருக்கும் ""நாயே! செருப்படி வேணுமா?, பன்றி! அட்ரஸ் தாடா?'' என்பதில் தொடங்கி குண்டு வெடிப்பு, உயிர்ப்பலி வரை செல்லும். இரண்டாவது வகை அவ்வாறு உயிர்ப்பலி நேரும் போது எழும் கண்டனம். ""கண்டனத்துக்குரியது. இவர்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளவில்லை. வருந்துகிறேன்.''

அதற்காக இஸ்லாத்தை கேலி செய்பவர்களிடமும், ""சாரி, நீங்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளவில்லை என கூறிவிட்டு நடையை கட்ட வேண்டியது தானே'' என கேட்டால், நீங்கள் தான் உண்மையிலேயே இஸ்லாத்தை புரிந்து கொள்ளாதவர்.

அது சரி, இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் நாடுகளில் எவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்படும்? அங்கு பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

வவ்வால் சொன்னது…

கோவி,

சும்மாவே சக இஸ்லாமியா ஷியாக்களையே கழுத்தறுக்கும் இஸ்லாமிய வெறியர்களுக்கு கொலை செய்ய இது ஒரு சாக்கு.

சில நாட்களுக்கு முன் ஆப்கானில் பழங்குடியின முஸ்லீம்கள் திருமண விழாவின் போது இசை,நடனம் ஆடியதால் 17 ஆண் பெண்களை க்ழுத்தறுத்து கொன்றார்கள் தலிபான்கள்.

கல்யாண வீட்டை கறுமாதி வீடா ஆக்கின மத வெறியர்களை இதே சு.பி ஆதரிச்சு பதில் சொன்னார்.

வாழும் போது சுதந்திரமே இல்லாத ஒரு மட்டி மதத்தை வளர்த்து என்ன செய்ய போறான்கள்?

கிருத்தவத்தில் ஏகப்பட்ட பிரிவு இருக்கு , இந்துவிலும் இருக்கு ஆனால் உள் மதக்கொலைகள் இறைவன் பெயரால் நிகழ்வதில்லை.

இஸ்லாமில் மட்டும் இறைவன் பெயரால் உள்ப்பிரிவுகளில் கொலை நடக்குது.

வகாபிகள் சொல்வது செய்வது எல்லாம் பார்ப்பணர்கள் தாங்கள் மட்டும் உயர்ந்தவர்கள் என சொல்லிக்கொள்வது போன்ற ஒன்றே.

பார்ப்பணியத்தினை எதிர்ப்பது போல அடிப்படை இஸ்லாமியமும் எதிர்க்கப்பட வேண்டும்.

வேகநரி சொன்னது…

குண்டு வெடிப்புகள் பயங்கரவாதம் செய்யும் இஸ்லாம் தனக்காக பலாத்காரமான ஓரின சேர்க்கை போன்ற சகல ஈனத்தனங்களையும் செய்ய கூடியது என்பதை உலகிற்கு தற்போது தெளிவுபடுத்திவிட்டது. தலைவர் காட்டிய வழியில் தொண்டர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முதலில் தான் தட்டி கொடுக்கும் அந்த உண்மை, மர்மயோகி போன்றவர்களை திருத்தட்டும் பின் மற்றவர்களை திருத்துவது பற்றி கதைக்கலாம். //

"சிந்திக்க சில உண்மைகள்" என்ற பெயரில் இவர்கள் தான் இந்து, கிறித்துவத்தை தாக்கி பல மட்டமான பதிவுகளை எழுதினார்கள். ஆனால் சுவன அண்ணனோ தங்கள் ஆட்களுக்கு பிற மதங்களை தாக்கீ(து) எழுதத் தெரியாது, அல்லாவும் அவ்வாறு சொல்லிக் கொடுக்கவில்லை என்பார்.

வேகநரி சொன்னது…

வவ்வால்,
//பார்ப்பணியத்தினை எதிர்ப்பது போல அடிப்படை இஸ்லாமியமும் எதிர்க்கப்பட வேண்டும்//
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அடிப்படை இஸ்லாம் எல்லா காலத்திற்கும் பொதுவானது புனிதமானது. அதனால் அதை மிக குறைந்தபட்சம் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கமே இல்லை.
தொலைகாட்சி ஒன்றில் பர்தா போடாத மாடர்ன் இஸ்லாமிய பெண்மணி ஒருவர் சொன்னார் இஸ்லாம் பர்தா போட பெண்கள் செல்லவில்லை சில பெண்கள் தங்க நாட்டு கலாச்சாரபடி பர்தா போட்டு கொண்டு வந்து அதை இஸ்லாம் சொன்னது என்பது தவறு என்றார். இது கூட இஸ்லாமை சீர்திருத்த வேண்டும் என்ற நல்ல ஒரு முயற்சியே. உழுத்து போன 1400 முற்பட்ட பெண் அடிமைதனத்தை தந்திரமான முறையில் அவர் மறுதலிக்கிறார். அவருடைய நல்ல நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு இஸ்லாமிய பெண்மணியாக இருந்து கொண்டே தனது இஸ்லாம் மதத்தை சீர்திருத்த முயற்ச்சிக்கிறார்.
ஆனால் இந்த முட்டாள் தனங்ளை ஏற்று கொள்ள நான் தயாராக இல்லை என்று கருத்து தெரிவிக்கும் சிந்தனை திறன்மிக்க இஸ்லாமிய நவீன பெண் நிறைவே உண்டு.
ஆனால் தமிழ் உலகில் என்ன நடக்கிறது!!!!

காரிகன் சொன்னது…

இஸ்லாமியர்கள் ஒரு சிறிய காட்டூனுக்கே வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து கொலைவெறி தாண்டவம் ஆடியவர்கள். இப்போது ஒரு முழுநீள படத்தையே எடுத்தால் சும்மாவா இருப்பார்கள்?இவர்கள் மற்ற மதத்தவர்களை பற்றியும் அவர்களின் கடவுள்களை பற்றியும் எழுதும் நஞ்சு கலந்த கட்டுரைகளும் அக்கிரமங்களும் கணக்கில் அடங்காது. சிந்திக்க சில உண்மைகள் என்ற தளம் ஒரு சான்றுதான். உலகிலேயே கிறிஸ்துவம்,இந்து என்ற இரண்டு மதங்கள் மட்டுமே மிகபெரிய அளவில் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.இருந்தும் அவை வளர்ந்துகொண்டுதான் வருகின்றனவே தவிர அழிந்து போய்விட வில்லை.இஸ்லாமோ தன்னைப்பற்றி எந்த விதமான விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ளாது.இப்படி அடிப்பது உதைப்பது தலையை வெட்டுவது குண்டு வைப்பது போன்ற செயல்கள் இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று போலிருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு சகோ. தேவை இல்லாமல் ஒரு மொக்கைப் படத்துக்காக பொங்கி எழுந்த சீ என சீண்டியும் பார்க்கத் துணியாத ஒரு படத்தை இன்று மில்லியன் கணக்கானோர் பார்க்க வைத்துவிட்டார்கள். இதனால் மேற்கு நாடுகளிடம் முகமது பற்றிய படம் சொல்லும் கருத்துக்கள் ஆழமாக பதிந்து விட்டன, கூடவே அமெரிக்கத் தூதரையும், நால்வரையும் கொன்றதன் மூலம் முஸ்லிம்கள் அனைவருமே மோசமானவர்கள் என்பதை நிலைநிறுத்திக் கொண்டார்கள். இதனால் பாதிக்கப்பட போவது மேற்கில் வாழும் மிதவாத முஸ்லிம்களே. காலப்போக்கில் அவர்கள் மீதான அழுத்தங்களும், எதிர்விளைவுகளும் அவர்கள் தம் முஸ்லிம் அடையாளங்களை துறக்க வழி செய்யக் கூடும் ...

இதுப் பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் பார்க்க -

உலகைக் கலக்கிய ஒரு மொக்கைப் படமும் பயங்கர வாதிகளின் அதிரடி விளம்பரமும்

கோவி.கண்ணன் சொன்னது…

//இதனால் பாதிக்கப்பட போவது மேற்கில் வாழும் மிதவாத முஸ்லிம்களே. காலப்போக்கில் அவர்கள் மீதான அழுத்தங்களும், எதிர்விளைவுகளும் அவர்கள் தம் முஸ்லிம் அடையாளங்களை துறக்க வழி செய்யக் கூடும் ... //

நீங்கள் சொல்வது சரிதான், இவர்களின் அடாவடியால் சிறுபான்மையாக சில நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்குத்தான் அச்சுறுத்தல் ஏற்படும்

கோவி.கண்ணன் சொன்னது…

//பார்ப்பணியத்தினை எதிர்ப்பது போல அடிப்படை இஸ்லாமியமும் எதிர்க்கப்பட வேண்டும்.//

அடிப்படைவாதம் எதிர்க்கப்படும் சூழலை அவையே ஏற்படுத்தி வைக்கின்றன, மதங்களும் மதக் கொள்கைகளும் நம் காலத்தில் அழிவதைத் தான் நாம் தற்பொழுது பார்த்துவருகிறோம்

வருண் சொன்னது…

theஆனியன்.காம் (உங்க கார்ட்டூன் தொடுப்பு) என்பது News satire, also called fake news சொல்கிற ஒரு தளம்.

அதில் எல்லாமே இப்படித்தான் வரும்.

அதில் வருகிற ஏகப்பட்ட அஃபென்ஸிவ் ஆர்ட்டிகிளை யாரும் பொதுவாகக் கண்டுக்கிறது இல்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

வருண்,

நீங்களும் சுவன அண்ணனும் உலக தகவல்களையெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள், நகம் நீளமாக இருக்குமோ. அடிக்கடி சோப்புப் போட்டு கழுவவும் தகவலோடு சேர்த்து விரல் நக இடுக்கில் அழுக்கும் சேர்ந்து தங்கிடும்.

நீங்கள் தகவல் களஞ்சியம் மட்டும் தான், ஆனா எங்க சுவன அண்ணன் உலக பிரச்சனைகளுக்கு குரான் வழி தீர்வும் சொல்லி புல்லரிக்க வைத்துவிடுவார், நான் அவரு கட்சி தான்.

வருண் சொன்னது…

http://www.theonion.com/articles/congressman-fucks-own-wife-out-of-political-necess,5279/


Congressman Fucks Own Wife Out Of Political Necessity

May 10, 2006 | ISSUE 42•19 | More News in Brief
Article Tools

Share on Tumblr

Related Articles

Heroic Secret Service Agent Takes Question Intended For Bush
America's First Gay President Concludes Historic Second Term

WASHINGTON, DC—Seeking reelection in 2008, Rep. Lloyd Doggett (D-TX) will limit himself to sexual activity with his wife, Libby. "I love my wife and would never do anything that would weaken our sacred bond of marriage, or reduce my constituents' faith in me," said Doggett, who faces fierce competition in the next election due to recent redistricting. "Libby's been right at my side, and instrumental in my political career, through all our years of marriage." Seeing no possible negative ramifications, Doggett allows himself to jerk off while thinking about Naomi Watts.

:-))))))))))))))))))http://en.wikipedia.org/wiki/Lloyd_Doggett

http://en.wikipedia.org/wiki/Naomi_Watts

வருண் சொன்னது…

திரு கண்ணன்:

நான் சொல்லவந்தது வேற விசயம். அந்த வெப்சைட் பத்தி. எதுக்கு சகோதரர் சுவனப்பிரியனை இதில் கொண்டு வர்ரீங்கனு தெரியலை.

நான் என்னைக்குமே கத்துக்குட்டிதான், கண்ணன்.

ஏதோ எனக்குத் தெரிந்ததை சொன்னேன். அவ்ளோதான் :)

குட்டிபிசாசு சொன்னது…

//நான் சொல்லவந்தது வேற விசயம். அந்த வெப்சைட் பத்தி. எதுக்கு சகோதரர் சுவனப்பிரியனை இதில் கொண்டு வர்ரீங்கனு தெரியலை.
நான் என்னைக்குமே கத்துக்குட்டிதான், கண்ணன்.
ஏதோ எனக்குத் தெரிந்ததை சொன்னேன். அவ்ளோதான் :)//

கோவி,

இவர் இங்கு வேறுவிசயத்தைத் தான் சொல்லுவார். இங்கு சொல்ல வேண்டியதை வேறு பதிவுகளில் சென்று வாந்தி எடுப்பார்.

***********
!!வருண்September 15, 2012 3:38 AM

ஒரு சில பதிவுகள் வரம்பு மீறும்போது 18+ கொடுப்பது நலம். ஆனால் தமிழ்மணத்தில் 18+ சம்மந்தமான பதிவுகளை சூடாகும்போது முகப்பில் தெரியாதபடி செட் பண்ணி இருக்காங்க.

இதில் கொடுமை என்னானா இதை நல்லாவே தெரிந்துகொண்டு, தங்களை பிரபலப் பதிவர்கள் என்று பிதற்றும் சிலர், 18+ ஸை வேண்டுமென்றே கொடுப்பதில்லை! தமிழ்மணத்தில் இணைத்த பிறகு "யோக்கியமாக" அதை சேர்ப்பதும் உண்டு!
************
http://www.madhumathi.com/2012/09/blog-post_14.html

வருண் சொன்னது…

கு பி: இப்போ வாந்தி எடுப்பது நீர்தான்.

மதுமதி தளத்தில், அந்தப் பதிவுக்கு சம்மந்தமான பின்னூட்டம் இது.

------------
இதையும் போயிப்பாரும்

தலைப்பில் பதினெட்டு பிளஸை தவிர்க்கும் யோக்கியர்கள்!

http://timeforsomelove.blogspot.com/2012/01/blog-post_3551.html

சார்வாகன் சொன்னது…

மதிப்பிற்குறிய வருண் அய்யா,

என்ன சொல்ல வருகிறீர்கள் என புரிய மாட்டேன் என்கிறது.

/அதில் வருகிற ஏகப்பட்ட அஃபென்ஸிவ் ஆர்ட்டிகிளை யாரும் பொதுவாகக் கண்டுக்கிறது இல்லை!/

தி ஆனியன் தளத்தில் வந்தால் பொதுவாக யாரும் கண்டு கொள்ள மாட்டர்கள் என்பதில் இஸ்லாமியர்களும் உண்டா???

அந்த திரு முகமது பற்றிய திரைபடத்தை தி ஆனியன் தளத்தில் முதலில்,யு ட்யூபுக்கு பதிலாக இட்டு இருந்தால் அமெரிக்க தூதரை[[ஆண்] மதவாதிகள் கற்பழித்து கொன்று இருக்க மாட்டார்களா!!!

பதில் சொல்லுங்கோ ஆம்/இல்லை

சரியாக சொன்னீர்கள் என்றால் நலம்!!

நன்றி

வருண் சொன்னது…

நான் எப்படிங்க ஆம் இல்லைனு சொல்ல முடியும்?

எனக்குத் தெரியாது.

-------------

நான் சொன்னது இப்போது வந்திருக்க அந்த கார்ட்டூனைப் பற்றி.

அதில் தி க காரர்கள் செய்வதைவிட பலமடங்கு பிள்ளையாரை கேவலப்படுத்தி இருக்காங்க.

இதை சட்டப்படி பிள்ளையாரை வணங்கும் இந்துக்கள் என்ன செய்ய முடியும்?

அமெரிக்க செனேட்டரை கேவலப்படுத்தி இருக்காங்க.

எனக்கு ஆனியனுக்கு எப்படி இதுபோல் கருத்துச் சுதந்திரம் கொடுக்கப்படுதுனே தெரியலை.கோவி.கண்ணன் சொன்னது…

//அதில் தி க காரர்கள் செய்வதைவிட பலமடங்கு பிள்ளையாரை கேவலப்படுத்தி இருக்காங்க.//

ஆனியனுக்கும் திகவிற்கும் தான் தொடர்பு இருக்கே :)

வெங்காயம் வெங்காயம் வெங்காயம்.

:)

வருண் சொன்னது…

இந்ததளத்துல

http://www.godlikeproductions.com/forum1/message1988158/pg1

இருந்து ஒரு காமெண்ட்!

****I'm a hindu and a ganesha worshiper and I find this image hilarious.

Thanks, Onion..you are the best!!***

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் கூறியது...
இந்ததளத்துல

http://www.godlikeproductions.com/forum1/message1988158/pg1

இருந்து ஒரு காமெண்ட்!//

ஏற்கனவே விநாயகப் படம் பெண் கடவுளின் உறுப்பில் தும்பிக்கை இருப்பது போல் வணங்கப்பட்டு தான் வருகிறது என்பதால் ஆபாசம் என்று இந்துக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க 'ஓரின சேர்க்கை' கருத்து தவிர்த்து ஒன்றும் இல்லை. :)

எனக்கு படத்தைத் தேட நேரமில்லை, உங்களுக்கு நிறைய நேரம் இருந்தால் தேடிப்பாருங்கள்.

வவ்வால் சொன்னது…

குட்டிப்பிசாசு,

ஹா..ஹா நீரும் வருண் மாமாவ கலாய்க்க ஆரம்பிசுட்டீரா?

18+ பத்திலாம் வருண் மாமா பேசுறத நினைச்சா எத்தால சிரிக்க :-))

----------
கோவி,

வரூண் மாமா ,நிலைப்பாடு இன்னுமா புரியலை?

அவரு திசை திருப்புராறாம் :-))

லிபியா காட்டுமிராண்டித்தனம் குறித்து லாவகமா எதுவுமே சொல்லாமல் ஆனியன் தளம் ஒர்த் இல்லை, அதனால இப்படி கார்ட்டூன் போட்டால் ஒன்னும் இல்லைனு சொல்லிக்கிட்டு இருக்காரே ,இந்த கார்ட்டூனே லிபிய வன்முறைக்கு ஏன் இப்படினு கேட்க போட்டது தானே, இதை பற்றி இவ்ளோ டீடெயிலா பேசுற நல்லவரு...லிபியா பத்தி பேசினா சு.பி கோச்சுப்பாராமா?

அதை சரியா மடக்க தான் சார்வாகன் கேட்டார், நழுவுறார் வருண் மாமா?

இவரு கொள்கை என்னான்னு ஊருக்கே தெரியும் :-))

வவ்வால் சொன்னது…

குட்டிப்பிசாசு,

ஹா..ஹா நீரும் வருண் மாமாவ கலாய்க்க ஆரம்பிசுட்டீரா?

18+ பத்திலாம் வருண் மாமா பேசுறத நினைச்சா எத்தால சிரிக்க :-))

----------
கோவி,

வரூண் மாமா ,நிலைப்பாடு இன்னுமா புரியலை?

அவரு திசை திருப்புராறாம் :-))

லிபியா காட்டுமிராண்டித்தனம் குறித்து லாவகமா எதுவுமே சொல்லாமல் ஆனியன் தளம் ஒர்த் இல்லை, அதனால இப்படி கார்ட்டூன் போட்டால் ஒன்னும் இல்லைனு சொல்லிக்கிட்டு இருக்காரே ,இந்த கார்ட்டூனே லிபிய வன்முறைக்கு ஏன் இப்படினு கேட்க போட்டது தானே, இதை பற்றி இவ்ளோ டீடெயிலா பேசுற நல்லவரு...லிபியா பத்தி பேசினா சு.பி கோச்சுப்பாராமா?

அதை சரியா மடக்க தான் சார்வாகன் கேட்டார், நழுவுறார் வருண் மாமா?

இவரு கொள்கை என்னான்னு ஊருக்கே தெரியும் :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//18+ பத்திலாம் வருண் மாமா பேசுறத நினைச்சா எத்தால சிரிக்க :-))//

வவ்ஸ் இரண்டு விதமாக சிரிக்கிறாங்க பின்னூட்டங்களில்,

:) இப்படி ஒரு சிரிப்பு இருக்கு

0) இப்படியும் ஒரு சிரிப்பு இருக்கு.

:)))))))

குட்டிபிசாசு சொன்னது…

வருண்,

//அமெரிக்க செனேட்டரை கேவலப்படுத்தி இருக்காங்க.//

சும்மா அடிப்பது போல தடவி கொடுக்கிறீரே.

கேவலப்படுத்தமட்டுமில்லை. கேவலப்படுத்தி கொலை செய்துள்ளார்கள்.

//இதை சட்டப்படி பிள்ளையாரை வணங்கும் இந்துக்கள் என்ன செய்ய முடியும்?//

இந்துக்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது பற்றி பிறகு பார்ப்போம். நீங்க சொல்லும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி, மனிதாபிமானம் இல்லாமல் கற்பழிக்கும் கும்பல் பற்றி உங்கள் கருத்து என்ன?

வவ்வால் சொன்னது…

கோவி,

//0) இப்படியும் ஒரு சிரிப்பு இருக்கு.//

ஓ இதான் அதால சிரிக்கிறதா?

இனிமே வருண் மாமாவுக்கு இப்படியே சிரிப்பான் போடுவோம் :-))

வருண் சொன்னது…

***வரூண் மாமா***

பதிவர் வவ்வாலு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுவது என்னவென்றால்..

நீர் என்னை மாமானு அழைப்பதை நிறுத்தனும்!

என்னை இனிமேல் "மாமா"னு அழைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.

-------------

திரு. கண்ணன்

காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணிடுங்க. அப்படி இல்லைனா உங்க தளம் என்ன ஆகப்போதுனு எனக்கே தெரியாது. சாரி!

வருண் சொன்னது…

I am warning blogger to address me properly as varuN. If he DOES NOT DO THAT, he will be attacked, his family members will be attacked ruthlessly!

Thanks for the understanding!

Truly

varuN

கோவி.கண்ணன் சொன்னது…

//திரு. கண்ணன்

காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணிடுங்க. அப்படி இல்லைனா உங்க தளம் என்ன ஆகப்போதுனு எனக்கே தெரியாது. சாரி!//

வருண், நீங்களாக எழுதுறிங்களா ? வாடகைக்கு ஆள் பிடித்து எழுதுகிறீர்களா ? எனக்கு சந்தேகம். இதற்கு காரணமாக உங்கள் கருத்தை இங்கே இடுகிறேன்.

"அவரு காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணி வச்சிருக்காரு. அதனால அவரிடம் இதையெல்லாம் கேட்க முடியாது. I dont know how he moderates. I dont like to waste my time typing for 10 minutes for unpublished comment. வேணா, அவர் பதிவில் இந்த பின்னூட்டத்தைப் போட்டுப் பாருங்க. என்ன சொறாருனு பார்ப்போம்! You should do it. :)" - வருண்

http://timeforsomelove.blogspot.sg/2012/08/blog-post_28.html

கோவி.கண்ணன் சொன்னது…

இவரு எங்கெங்கே எப்படியெல்லாம் எழுதுகிறார்னு தேடி எடுத்து போடவது நமக்கும் நேரவிரயம் ;(

வருண் சொன்னது…

கோவி: இந்த "வருண் மாமா"னு அவரு விளீப்பதை நிறுத்தலைனா நான் அவரை தனிநபர் தாக்குதல் செய்ய வேண்டிய கட்டாயம் வரும்னு சொன்னேன்.

மற்றபடி நீங்க காமெண்ட் மாடெரெசன் எடுத்தத்தாலதான் முடிந்தவரை நாகரிகமாக என் கருத்தை சொன்னேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி: இந்த "வருண் மாமா"னு அவரு விளீப்பதை நிறுத்தலைனா நான் அவரை தனிநபர் தாக்குதல் செய்ய வேண்டிய கட்டாயம் வரும்னு சொன்னேன். //

உங்களுக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும், அதற்கெல்லாம் நான் பஞ்சாயத்து செய்து என்ன ஆகப் போகிறது, ஆபாசமாக எழுதுபவர்கள் தொடர்ந்து எழுதும் பதிவர்கள் என்றால் அவர்கள் தானாகவே பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்று தான் பொருள், இதற்கும் மாடுரேசனுக்கும் தொடர்பு இல்லை, தவிர யாரோ முன்பின் இதுவரை பின்னூட்டமிட்டிருக்காத முகமிலி ஆபாச பின்னூட்டம் இட்டால் அதை நான் நீக்குவேன்,

உங்க கரு(ம)த்தை நிலைநாட்டுங்கள், எனக்கு ஒன்றும் இல்லை :)

வருண் சொன்னது…

//கோவி.கண்ணன் said...


மட்டுறுத்தல் : பதிவு கழிவறை ஆகாமல் இருக்க சில சமயம் பூட்டு தேவைப்படுகிறது. ///

இது நீங்க சொன்னதுதான். அப்புறம் எதுக்கு இப்போ திடீர்னு மாடெரேசன் எடுத்தீங்க???

நீங்க, முன்னுக்குப் பின் முரணா செய்றீங்கனு நான் சொல்றதா?

வருண் சொன்னது…

***உங்க கரு(ம)த்தை நிலைநாட்டுங்கள், எனக்கு ஒன்றும் இல்லை :)**

"வருண் மாமா" உங்க தளத்தில் விளைத்தால் உங்க தளத்தில்தான் நான் அவரை தாக்கமுடியும், தாக்குவேன்.

நீங்க செய்றதை செஞ்சுக்கோங்க! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//இது நீங்க சொன்னதுதான். அப்புறம் எதுக்கு இப்போ திடீர்னு மாடெரேசன் எடுத்தீங்க???//

சில சமயம் என்று தானே சொல்லி இருக்கிறேன், எப்போதும் தேவை என்று குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம் போல் சொல்லவில்லையே :)

இப்போதெல்லாம் கணிணி பக்கம் உட்கார நேரமில்லை, பின்னூட்டமிட்டவர்கள் எப்போது வெளியாகும் என்று காத்திருக்க வைக்க விருப்பம் இல்லை, அதனால் எடுத்தேன், மீண்டும் தொடர்ந்து ஆன்லைனில் இருக்க முடிந்தால் மாடுரேசன் வைப்பேன்,

உங்க ஐயம் தீர்ந்தா ஐயா.

வருண் சொன்னது…

***சில சமயம் என்று தானே சொல்லி இருக்கிறேன்,***

அதேபோல்தான் நான் சொன்னதும். அதையும் புரிந்து கொள்ளுங்கள்!

தருமி சொன்னது…

//சிலர் உணர்ச்சி வசப்படுவதை பெரும் பான்மையோர் தடுக்க முடியாமல் போய் விடுகிறது. - சுபி.//

அடடா ... இந்தப் பேருண்மை எனக்கு ரொம்ப பிடிக்குது!!!!!!!!

வருண் சொன்னது…

***குட்டிபிசாசு சொன்னது…

வருண்,

//அமெரிக்க செனேட்டரை கேவலப்படுத்தி இருக்காங்க.//

சும்மா அடிப்பது போல தடவி கொடுக்கிறீரே.***

நான் யாரி தடவிக்கொடுக்கிறேன்? அந்தத் தளாதில் எல்லாரு தலையும்தான் உருளும்னு சொன்னேன்.

----------
***//இதை சட்டப்படி பிள்ளையாரை வணங்கும் இந்துக்கள் என்ன செய்ய முடியும்?//

இந்துக்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது பற்றி பிறகு பார்ப்போம். நீங்க சொல்லும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி, மனிதாபிமானம் இல்லாமல் கற்பழிக்கும் கும்பல் பற்றி உங்கள் கருத்து என்ன?***

ஏங்க எனக்கு தெரிந்தைத்தான் நான் சொல்ல முடியும். இதைப் பத்தி நீங்க கருத்துச் சொல்லியே ஆகனும்னு கட்டாயப்படுத்தவெல்லாம் முடியாது.

நான் என்னைக்கு "தீவீரவாதம்" சரினு சொன்னேன்???

உங்களுக்கு என் கருத்துக்கள் பற்றி, என்னைப்பற்றி எதுவும் தெரியாமல் பேசுறீங்க.

வருண் சொன்னது…

கு பி:

///Salman Rushdie on 'Innocence of Muslims': 'Outrageous and unpleasant and disgusting' -- VIDEO///

இப்போ சல்மான் ரு(ர)ஷ்டியின் "இந்த நிலைப்பாடை" எப்படி எடுத்துக்கப் போறீங்க?

வருண் சொன்னது…

///Twenty-three years ago, Booker Prize-winning writer Salman Rushdie was forced into hiding when his novel, The Satanic Verses, provoked fervent protests, death threats, and a fatwa from Ayatollah Khomeini of Iran. Now the author is telling the story of his life underground in a new memoir called Joseph Anton – the release of which just happens to come on the heels of Middle Eastern violence inspired by an inflammatory video called Innocence of Muslims.

But Rushdie doesn’t have much sympathy for Nakoula Basseley Nakoula, the filmmaker apparently behind Innocence. “He’s done something malicious, and that’s a very different thing from writing a serious novel,” the writer told Today‘s Matt Lauer this morning. “He’s clearly set out to provoke, and he’s obviously unleashed a much bigger reaction than he hoped for. I mean, one of the problems with defending free speech is you often have to defend people that you find to be outrageous and unpleasant and disgusting.”///

இப்போ என்ன இஸ்லாமியர்களுக்கு பயந்துகொண்டு, சல்மால் ரஷ்டி இப்படி சொல்றாருனு, சொல்றீங்களா, கு பி???

வவ்வால் சொன்னது…

கோவி,

நான் இங்கே ஆபாசமாக எதுவும் சொல்லவில்லை, "மாமா" என்பது ஆபாசமா என எனக்கும் தெரியாது ... நம்பணும் :-))

சரி உங்கப்பதிவில் வச்சு அதை எதுவும் சொல்ல விரும்பவில்லை, பொழைச்சுப்போகட்டும்,என்னிக்கு இருந்தாலும் என்கிட்டே சிக்கின அடிமையைய நான் பார்த்துக்கிறேன்.

எதுக்கு வீணாக உங்கப்பதிவில் கரைசல்,இனிமே அதை இங்கே கண்டுக்கமாட்டேன்.

நன்றி!

வருண் சொன்னது…

***பொழைச்சுப்போகட்டும்,என்னிக்கு இருந்தாலும் என்கிட்டே சிக்கின அடிமையைய நான் பார்த்துக்கிறேன்***

***ஹா..ஹா நீரும் வருண் மாமாவ கலாய்க்க ஆரம்பிசுட்டீரா?***


குடிகாரப்பயலே வவ்வாலு!

ஆமா, உனக்கு என்னை "வருண்" னு சொல்லனும்னு தெரியாதா?

அதென்ன "வருண் மாமா"னு எங்கே போனாலும்??

* ஆமா, நான் என்ன உன் ஆத்துக்காரிக்கு அப்பனா?

* இல்லனா உன் ஆத்தாள் என் அப்பனுக்கு பொறந்தாளா?

இது ரெண்டும் இல்லைனா மரியாதையா "வருண்"னு சொல்லு!

உனக்கு சும்மா சொன்னாப் புரியாது. இப்படி சொன்னால்த்தான் விளங்கும்.

குடிகாரப்பயலுகளுக்கு அவனுக பாசைலதான பேசனும்?

அப்பப்போ உன்னை செருப்பால அடிக்கலைனா நீ சும்மா இருக்க மாட்ட! நான் உன்னைவிட லோ-க்ளாஸ்டா பொறுக்கி நாயே!

வருண் சொன்னது…

Come on!

Let us get dirty! Let us see who can get dirtier, you drunkard low-life!

குட்டிபிசாசு சொன்னது…

வருண்,

உங்களுடைய கருத்தைக் கேட்டால் சொல்ல தெம்பு இல்லாமல் ருஷ்டியுடைய கருத்துகளை கொண்டுவந்திருக்கிறீர். சரி! அவர் சொல்வது உண்மைதான் "இன்னோசன்ஸ் ஆஃப் முசஸ்லீம்சஸ்" Outrageous and unpleasant and disgusting படம் தான். மகா மொக்கைப்படம் தான். யார் இல்லை என்று சொன்னது.
ஆனால் அவர் ஒன்றும் அதற்காக கற்பழிக்கவோ, கொலை செய்யவோ சொல்லவில்லையே!

தவறு செய்தவனை விட்டுவிட்டு வேறொருவரை கற்பழித்து, கொலை செய்ததை சரி என நீங்கள் நினைக்கிறீர் போலும்.

வருண் சொன்னது…

***குட்டிபிசாசு கூறியது...

வருண்,

உங்களுடைய கருத்தைக் கேட்டால் சொல்ல தெம்பு இல்லாமல் ருஷ்டியுடைய கருத்துகளை கொண்டுவந்திருக்கிறீர். ***

நான் அந்த ட்ரைலெரே பார்க்கலைங்க. நான் எப்படி அதைப்பத்தி சொல்றது?


அமெரிக்காவில் வெள்ளை மாளிகையே "கூகில்/யு ட்யூப்பை அதை என்னனு ரிவியூ பண்ணச் சொல்லியிருக்காங்க. அந்தப் படம் வரம்பு மீறியதுபோல தெரியுது.

இதுக்காக, கொலை, கற்பழிப்பு செய்றதெல்லாம் சரினு நான் சொல்லுவேன்னு நீங்க நெனச்சா நான் ஒண்ணும் செய்ய முடியாது.

இதுபோல் விசய்த்துக்கு, தூதரகத்தில் உள்ளவனை கொல்றது கற்பழிக்கிறதெல்லாம் நிச்சயம் அறியாமையில் வாழும், படிப்பறிவில்லாதவர்கள் செய்வது. அதை யாருமே சரினு சொல்ல மாட்டாங்க, நான் மட்டும் எப்படி சரினு சொல்லுவேன்?

வருண் சொன்னது…

ஒரு சிலர் என்ன சொல்றாங்கன்னா, லிபியால இதை 9/11 அன்று வேண்டுமெண்றே செய்யனும்னு (சிலருடைய தூண்டுதலால்) பெருசாக்கப் பட்டு, 9/11 அன்று இந்த பெருசாக்கினாங்கனு!

குட்டிபிசாசு சொன்னது…

வருண்,

//அறியாமையில் வாழும், படிப்பறிவில்லாதவர்கள்//

அறியாமை, படிப்பறிவு மட்டுமல்ல. மதபோதை தலைக்கேறினால் எதுவும் நடக்கும் எதுவும் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

வருண் சொன்னது…

***குட்டிபிசாசு கூறியது...

வருண்,

//அறியாமையில் வாழும், படிப்பறிவில்லாதவர்கள்//

அறியாமை, படிப்பறிவு மட்டுமல்ல. மதபோதை தலைக்கேறினால் எதுவும் நடக்கும் எதுவும் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.***

ஆமங்க நம்ம ஊர்ல பாபர் மசூதியை சட்டத்துக் எதிராப் போயி ஒடச்சாங்க இல்ல? அதுவும் மதபோதைதானே?

எனக்குத் தெரிய பல நண்பர்கள் அதை சரினு சொல்லியிருக்காங்க.

மதம் மனிதனைப் பண்படுத்தனும். அப்படி இல்லாதபோது... தவறு செய்தவங்க மதத்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் வருது.

குட்டிபிசாசு சொன்னது…

வருண்,

//மதம் மனிதனைப் பண்படுத்தனும்//

மதம் எந்த காலத்தில் மனிதனை பண்படுத்தி இருக்கிறது. மனிதர்கள் பாழாவதே மதத்தினால் தான். மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக இஸ்லாமிற்கு சகிப்புத்தன்மை குறைவு. யாராவது சீண்டிவிட்டால் போதும், பற்றி எரியும். இப்படி இவர்கள் செய்யும் தவறு. உண்மையாகவே அமைதியை நாடும் முஸ்லீம்களுக்கு கட்டாயம் இன்னலைத் தரும்.

வருண் சொன்னது…

***உண்மையாகவே அமைதியை நாடும் முஸ்லீம்களுக்கு கட்டாயம் இன்னலைத் தரும்.***

நீங்க இஸ்லாமியரை மட்டும் பிரிக்க முடியாது..

இலங்கைல என்ன பிரச்சினை? புத்த மதத்தவர்தான் அநீதிகள் செய்றாங்க.
இப்படி பல மதத்தவர் செய்றாங்க. ஜூவிஷ் மக்களும் மதவெறியர்கள் தாம். நம்மில், பிராமணர்கள் மதத்தை கட்டி அழத்தான் செய்றாங்க..

நீங்க இஸ்லாமியர்கள்னு பிரிக்கும்போதுதான் பலர் பொங்கி எழுறாங்க.. அதனால அவங்கள மட்டும் கை காட்டாமல், நீங்க பொதுவாக சொல்லலாம்.

உலகில் எத்தனை விழுக்காடுகள் மத நம்பிக்கை உள்ளவங்க?

அதில் எத்தனை விழுக்காடுகள் இஸ்லாமியர்கள்?

நம்ம ஏன் இஸ்லாமியரையே பிடிச்சு தொங்குறோம்??

குட்டிபிசாசு சொன்னது…

வருண்,

//நீங்க இஸ்லாமியர்கள்னு பிரிக்கும்போதுதான் பலர் பொங்கி எழுறாங்க.. அதனால அவங்கள மட்டும் கை காட்டாமல், நீங்க பொதுவாக சொல்லலாம்.//

மதவெறியர்கள் எல்லா மதங்களிலும் உண்டு. நீங்கள் சொன்ன புத்தமதம், யூதமதம் போல் அல்லாமல் இஸ்லாம், கிருத்துவம் அதிகமான நம்பிக்கையாளர்களைக் கொண்டது. அதனுடைய சகிப்புத்தன்மை தான் கேள்விக்குறியானது. ஏசுவை பகடி செய்து பல கானொளிகள் யுடுபில் உள்ளன. உதாரணமாக Jesus revenge அடித்துப்பாருங்கள். the temptation of jesus christ என்ற படத்தில் ஏசுவின் உடலுறவுக்காட்சி கூட உண்டு. அவற்றையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சிறிய அளவில் போராட்டங்கள் எதிர்ப்புகளோடு சரி. சமீபத்தில் நடந்த கொலைகளெல்லாம் நடைபெருவதில்லை.

http://kuttipisasu.blogspot.com/2010/02/god.html

வருண் சொன்னது…

***சிறிய அளவில் போராட்டங்கள் எதிர்ப்புகளோடு சரி. சமீபத்தில் நடந்த கொலைகளெல்லாம் நடைபெருவதில்லை***

நம்மாளு கோட்சே பாவம் காந்தியையே போட்டுத் தள்ளிட்டான்! அந்தாளு என்ன வயலண்ஸையா தூண்டினாரு? அதையெல்லாம் எல்லாரும் மறந்துடாதீங்கோ!

அப்புறம் "சங்கர் ராமன்" ஏதோ, "ஏன்யா இப்படி அனுராதார ரமணந்த்டப் போயி ஜொள்ளுவிடுற?" னு கேட்டதும், நம்மாள நாலு திராவிட முண்டங்களை கூப்பிட்டு, சங்க்ர் ராமனை போட்டுத்தள்ளிட்டு தெனாவட்டா அலையிறான்!

இதெல்லாம் இஸ்லாமியர் செய்ததா என்ன???

இஸ்லாமியர்கள் மற்றும் மிடில் ஈஸ்ட் பிரச்சினைக்கு, அந்த மதம் காரணம்னு சொல்ல முடியுமானு தெரியலை! மிடில் ஈஸ்ட்டில் உள்ள எண்ணை வளம், மற்றும் பல அரசியல் சிக்கல்கள் காரணம்னுகூட சொல்லலாம்.

----

***http://kuttipisasu.blogspot.com/2010/02/god.html**

சரி நான் என்னனு வந்து பார்க்கிறேன்.

என்னைப்பத்தி...

* எனக்கு மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை எதுவுமே கெடையாது.

அந்த கார்ட்டூன்லகூட நான் அதை ஒரு யானையாகத்தான் பார்த்தேன். மனிதன் விலங்கை எவ்வளவு இழிவா நடத்துறான்னு தான் எனக்கு "நாத்திகர்கள்" மேலே கோபம் வந்தது. மற்றபடி அது பிள்ளையார் என்னும் ஒரு "கற்பனை கடவுள்" என்பது எனக்கு பிரச்சினை இல்லை!:)))

குட்டிபிசாசு சொன்னது…

வருண்,

இது எதோ கைய புடிச்சி இழுத்தியா என்பது போல போய் கொண்டிருக்கிறது. சார்வாகன் அளவுக்கு எனக்கு பொறுமையில்லை. இன்னொருமுறை சந்தர்ப்பம் அமைந்தால் சந்திப்போம்.

வவ்வால் சொன்னது…

குட்டிப்பிசாசு,

ஆனாலும் பொறுமை அதிகம் தான் :-))

---------

யோவ் வருண் மாமா,

அப்புறம் அழக்கூடாது சொல்லிட்டேன், அதான் பொழச்சுப்போன்னு சொல்லிட்டேன்ல,அப்புறம் என்ன லோ கிளாஸ் ,கண்ணாடிக்கிளாஸ்னு பொலம்பிக்கிட்டு.

எதாவது சொன்னா கண்ணைக்கசக்கிட்டு கோவி கிட்டே போய் சொல்வ, உன்னை எல்லாம் என்னைய்யா செய்யுறது.

வேற கடைக்கு வா,அப்போ பேசிக்கலாம், இப்போ கோவி கடையில எதுவும் வேண்டாம்னு பார்க்கிறேன்.

வர்ரட்டா...!

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண்,

இது எதோ கைய புடிச்சி இழுத்தியா என்பது போல போய் கொண்டிருக்கிறது. சார்வாகன் அளவுக்கு எனக்கு பொறுமையில்லை. இன்னொருமுறை சந்தர்ப்பம் அமைந்தால் சந்திப்போம்.//

அவருக்கு அமைதி மார்க்கத்தில் சேரும் எண்ணம் இருக்கலாம்

:)

வருண் சொன்னது…

நடுவர் கண்ணன் அவர்களே!

எல்லா விவாதங்களும் ஒரு இடத்தில் நிறுத்தியே ஆக வேண்டும். வேலை நிமித்தம், "Boring", ப்ல விவாதங்களில் பேசித் தீர்த்த அதே நிலை வருதல் இதுபோல் காரணங்களால்..

கடைசியில், "நீதான் முட்டாள்! உனக்கு என்ன சொன்னாலும் புரியாது"னு ஒருவர் சொல்லி முடிப்பதும்.. அதை எதிர்த்து வாதாடியவர் கண்டுக்காமல்ப் போயி.."என்னனும் சொல்லிட்டுப் போ"னு மனதிலேயேஎ சொல்லிட்டு விட்டுவிடுவதும், வேறு வழியில்லாமல் விவாதம் நிற்பதும் இயற்கைதான்..காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கு.

அதுக்கப்புறம், இதில் யார் வென்றார்? என்று விவாதித்து அந்த விவாதமும் இதே முடிவுக்கு வரலாம்..:))))

என்னவோ, இஸ்லாம் என்கிற மதமும், இஸ்லாமியர்கள் என்கிறவர்களும் இல்லை என்றால் இவ்வுலகம் அமைதியில் நிலவும் என்பதுபோல் பேசுவது நகைப்புக்குரியது...

நான் சிரிக்கவில்லை! பகவான் சிரிக்கிறார்!! :))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னவோ, இஸ்லாம் என்கிற மதமும், இஸ்லாமியர்கள் என்கிறவர்களும் இல்லை என்றால் இவ்வுலகம் அமைதியில் நிலவும் என்பதுபோல் பேசுவது நகைப்புக்குரியது...//

உங்களுக்கு பொழுது போகவில்லை என்பதற்காக உங்க மனதில் உள்ளதை யாரோ சொன்னதாக இங்கு எழுதி பதில் எதிர்பார்க்கனுமா ?

நான் வரலை விளையாட்டுக்கு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்