தன்னம்பிக்கையாளர் சிங்கை நாதன் செந்தில் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggFM2XVLAy4uI94nkVoGKkCYNJ2C8J3YCYzYtxw7hf09b5wZbkp8dMTckB3LzlmwEIdzinjSHwS4MJPcmWUKOT-eSUJuA9XThJIY4FJ5yszNL3TRrds3xYYxB3aSKS-433gql9/s400/img-3191058-0001+%25282%2529.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwtS5ww3cHOyJs0T61WKLZyZJNbNTTFICoburoTi48svv0C1HtSnjmdvcg_JZpz7v04XMz-Tv_xG9MPprhSwaHDuyRRF6XDiFpl-FYxYKGpwS2k0AejJkjZDmuqpNDPfp_aOOH/s400/img-3160759-0001+%25282%2529.jpg)
(படத்தின் மீது
அழுத்தி பெரிதாகப் பார்க்கவும்)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
8 கருத்துகள்:
சிங்கைநாதன் செந்திலுக்காக வலையுலகமே அக்கறையுடன் செயல்பட்டதற்கான விளைவு இது..
இதை அனைவருடனும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.,
@கோவி தலைப்பை வைத்து பின்னூட்டம் இடுகிறேன். செய்தி பெரிதாக்கியும் படிக்கமுடியவில்லை
சிவா இங்கே அழுத்தி படிங்க
அங்கே அழுத்தி அதற்குப்புறம் அதே படத்தை மீண்டும் கிளிக்கிப் முழுமையாகப் படித்துவிட்டேன். நன்றி
பகிர்வுக்கு நன்றி கண்ணன்.
செந்தில் நல்லா நீடூழி வாழணும்.
அவருக்கு நம் அனைவரின் அன்பான வாழ்த்து(க்)க்ள்.
மிக மகிழ்ச்சி. சிங்கை நாதனுக்கு வாழ்த்துகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி கோவியார் . உங்கள் அனைவரது ஆதரவாலும் பிரார்த்தனைகளாலுமே இது சாத்தியமானது.
அன்புடன்
சிங்கை நாதன்
கோவி!பதிவுக்கு நன்றி.
இணைந்து கொண்டவன் என்ற முறையில் நாதன் செந்திலின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்.
செய்தி பகிர்விற்கு நன்றி கோவி கண்ணன்
சிங்கைநாதனுக்கு வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக