நம்ம மார்க்க சகோக்கள் விஸ்வரூபம் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது, எங்களைப் பற்றி பொது மக்களிடையே தவறாக சித்தரிக்கிறது, எங்கள் சமூகத்தின் பெயருக்கு களங்கம் / வில்லங்கம் என்றெல்லாம் சொல்லி தடை கோரியும், யாரும் பார்க்காதீர்கள் என்று வலைபதில் எழுதி வந்தாலும், ஏற்கனவே திருடி வெளியிடப்பட்ட இணையத்திலிருந்து திருடப்பட்ட படம் வட்டுகளாகப் போடப்பட்டு பர்மா பஜாரில் படுவிறுவிறுபாக வியாபாரம் நடக்கிறதாம் அவ்வாறு விற்பவர்களில் மார்க்க சகோக்களின் சமூகம் சார்ந்தவர்களும் உள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
எவ்வளவு தான் பணம் கொட்டும் தொழில் என்றாலும் வட்டிவாங்குதல், சாராயம் விற்பது போன்றவற்றில் எங்கள் சமூக ஆட்கள் ஈடுபடமாட்டார்கள் என்று இவர்கள் கூறி வந்தாலும் நிலைமை அதற்கு மாற்றானது தான், அது அவர்களுக்கும் தெரியும், 'இதெல்லாம் எப்படி ?' என்று நாம் சான்றுகளுடன் கேள்வி கேட்டாலும் மார்க்கம் மறுமையில் போடும் மதிப்பெண் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள், நீங்கள் குறிப்பிடுவர்கள் எங்கள் சமூகத்து பெயர் தாங்கிகளே என்பார்கள், பெயர்தாங்கிகளைப் பற்றி பேசினாலோ, படம் எடுத்தாலோ எங்கள் சமூகத்தை தூற்றுகிறார்கள் என்று முரண்பாடாக பேசுவார்கள்.
"புதுப்படங்களை இன்டர்நெட் மூலம் டவுன்லோடு செய்து மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் சிடியில் பதிவு செய்து கொடுத்ததாக குளித்தலை தர்மா (24), பாலக்கரை நிசார் (28), இன்பராஜ் (33), முகமதுஇலியாஸ் (25), ஹபீப் (30), தென்னூரை சேர்ந்த அஷ்ரப்அலி (22), சேட்டு (24), ஆழ்வார் தோப்பு அக்கீம்ராஜா(28), மேலசிந்தாமணி ஜமீர்(21), நாகூர்மீரான் (32), நத்தர்ஷாபள்ளிவாசல் இம்ரான் (22) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், சிடி ரைட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திடீர் சோதனை 2 மணிநேரம் நீடித்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஸ்வரூபம் திரைப்படத்தை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து விற்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால் விஸ்வரூபம் படத்தை தவிர தற்போது வெளியான அனைத்து படங்கள் மற்றும் ஆபாச படங்களை ரூ.25 முதல் 50 வரை டவுன்லோடு செய்து கொடுத்தது தெரியவந்தது என்றனர்."
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91207
மேற்கண்ட 11 பேரில் மார்க்க பந்துகளின் பந்துகளின் பெயர்களும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்தது, இவர்களுக்கு தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் பற்றி பீஜே கட்சியை சார்ந்தவர்கள் செய்யும் அடவாடி தெரியாதா ? அந்தப் படம் அவர்கள் சமூகத்தை இழிவு செய்கிறது என்பதை அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களிடம் சொல்லி இருக்கவே மாட்டார்களா ?
திரைப்படங்களே பார்க்காதவர்கள் கூட இந்தப் படம் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கப்படுகிறது என்று ஆவலுடன் பார்க்கவே ஆசைப்படுவார்கள், பர்மா பஜார் கடைகாரர்களால் அவர்களது ஆசை நிறைவேறும், போறப் போக்கைப் பார்த்தால் விஸ்வரூபம் பார்க்காத தமிழனே இல்லை என்ற நிலை உருவாகலாம், மார்க்க பந்துகளின் போராட்டம் கமலுக்கு நட்டம் ஏற்படுத்தி இருந்தாலும் படம் பலரையும் சென்று அடையும் நிலையை ஏற்படுத்தி உள்ளது, படத்தை யாரையும் பார்க்கவிடக் கூடாத என்கிற முயற்சி கிட்டதட்ட தோல்வியே, கமலுக்கு நட்டம் ஏற்படுத்திவிட்டோம் என்று மட்டுமே அவர்கள் மகிழ்ச்சி அடையலாம், ஆனாலும் அவர்களது நோக்கம் ஒரு தனிமனிதனை தண்டிப்பது என்ற அளவில் தான் நிறைவேறி இருக்கிறது, மற்றபடி அவர்கள் எதை முன்னிட்டு குரல் எழுப்பினார்களோ அவற்றை திருட்டு வட்டு வெளியீட்டார்களே தடுத்துவிட்டனர்.
விஸ்வரூப திரைப்படத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் திரையரங்குகளை முற்றுகை இடுவது போல் திருட்டு வட்டுகடைகளை ஏன் முற்றுகையிடவோ, அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ ஏன் முயற்சிக்கவில்லை ?
22 கருத்துகள்:
இதை சொன்னால் அவர்கள் எல்லாம் உண்மையான முஸ்லிம்களே இல்லை அவர்களுக்கு மறுமையில் அல்லா கூலி கொடுப்பான் என்று ஒரு ரெடிமேட் பதிலை தயாராக வைத்திருப்பார்கள்... ( சுவனத்துக்கு போனால் 72 கன்னி பெண்கள் போனசாக கிடைக்கும்.. கோட்டை விட்டு விட்டார்கள் )
தனி மனிதன் ஒருவனுக்குத் தண்டனை என்பது மட்டுமல்ல. நாமும் அதாவது காபிர்களான நாமும், மூமின்களான அவர்களும் இப்போது த்னித்தனியாக நிற்கிறோம் என்பதுவும், காபிர்களுக்கு ஏற்பட்ட புண் அவ்வளவு எளிதில் ஆறாது என்பதும் மூமின்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
MAD PEOPLE...
முஸ்லிம்கள் என்றைக்காவது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்களா என்றால் அது கிடையாது..! பிறகு எப்படி ஒரு சாதாரண முஸ்லிம் மீது நம்பிக்கை வரும்..!
சகோ கோவி,
பிரச்சினையே வேற,பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.இந்த கூத்துக்கு கூலி வாங்கிக் கொண்டு கூவுகிறார்கள்.பர்மா பஜார் ஆட்களும் பிழைக்க திருட்டுத் தொழில் செய்கிறார்.
பர்மா பஜார் ஆட்கள் மதக்கோமாளிகளுக்கு எவ்வளவோ பரவாயில்லை!!.
எனினும் உங்களுக்கு ஒரு பாடல்
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய்..
இப்படிப்பாடல் பாடி இந்து மதத்தை இழிவு படுத்த முடியாது!!
இனி யூத,இந்து தீவிரவாதிகள் என யாராவது சொன்னால் பலரின்
மனம் புண்படும் !!!
என் மதம் அல்லாத்வன் நரகம் செல்வான் என்றாலும் அப்ப்டியே!!!
ஷலோம் இஸ்ரேல்
ஜெய் ஷ்ரீராம்!!!
நன்றி!!
***கமலுக்கு நட்டம் ஏற்படுத்திவிட்டோம் என்று மட்டுமே அவர்கள் மகிழ்ச்சி அடையலாம், ஆனாலும் அவர்களது நோக்கம் ஒரு தனிமனிதனை தண்டிப்பது என்ற அளவில் தான் நிறைவேறி இருக்கிறது,***
கமலஹாசன் என்னும் தனிமனிதனை தண்டிக்க இஸ்லாமியர் நிச்சயம் முயலவில்லை. ஆனால், இஸ்லாமியர்களை பயன் படுத்தி உங்க அம்மையார் ஜெயா அவர்கள் தனிமனிதன் கமலை பழிவாங்கியதுதான் உண்மை!
பாவம், உங்களுக்கு இதெல்லாம் எப்படி விளங்கும்? நீங்க "பந்து" விளையாடியே காலத்தை ஓட்டுறீங்க!
//பாவம், உங்களுக்கு இதெல்லாம் எப்படி விளங்கும்? நீங்க "பந்து" விளையாடியே காலத்தை ஓட்டுறீங்க!//
சரியா சொன்னீங்க வருண்!
Action
//ஆனால், இஸ்லாமியர்களை பயன் படுத்தி உங்க அம்மையார் ஜெயா அவர்கள் தனிமனிதன் கமலை பழிவாங்கியதுதான் உண்மை! //
Reaction
//
சரியா சொன்னீங்க வருண்!//
@ சகோ சு.பி
உங்கள் மீது அமைதி உண்டாவதாக, காஃபிர்கள் மேல் அமைதி இல்லாமல் போவதாக!!
ஏக இறைவனின் ஒரே இணையற்ற மார்க்கம் காக்க போராடி வரும் இஸ்லாமியரை ஒரு காஃபிர் பெண்ணின் கைக்கூலி எனக் கூறிய காஃபிர் வருணுக்கு ஜால்ரா போட்ட பெயர் தாங்கி முஸ்லிம் சுவனப் பிரியனுக்கு கண்டனம்!!
தாவாப் பிரியன்!!
//ஏக இறைவனின் ஒரே இணையற்ற மார்க்கம் காக்க போராடி வரும் இஸ்லாமியரை ஒரு காஃபிர் பெண்ணின் கைக்கூலி எனக் கூறிய காஃபிர் வருணுக்கு ஜால்ரா போட்ட பெயர் தாங்கி முஸ்லிம் சுவனப் பிரியனுக்கு கண்டனம்!!//
சூப்பரா திருப்பியடிச்சீங்க சகோ. ஆனா அவுங்க என்ன அடிச்சாலும் தாங்கு வாங்க.
இஸ்லாமிய மத வெறியை தவிர வேறு எதுவுமில்லாத நிலக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய மதவெறி நல்லதல்ல.
ஒருவேளை பர்மா பஜார் ஆட்கள் நல்ல/உண்மையான முஸ்லீம்கள் இல்லையோ என்னவோ...
முதலீடுபோட்டவன் நஷ்டப்படவேண்டும் முதலில்லாது வியாபாரம் செய்பவன் லாபமடையவேண்டும். கமலுக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான பனிப்போரில் தெரிந்தோதெரியாமலோ சிலர் பங்காளியாகிவிட்டனர்.
watching........
ஒரு தனிபட்ட சமூகத்தை பொதுபுத்தியில் பார்ப்பதை நான் ஆட்சேபிக்கின்ற போதும், அச் சமூகத்தில் ஒன்றுமே குறை இல்லை, எல்லாம் நல்லவர், வல்லவர் நாளரும் தெரிந்தவர் என்ற தற்பெருமைத்தனத்தையும் கடுமையாக சாடுகின்றேன். இஸ்லாமியர்களோடு புழங்கியதால், குறிப்பாக சென்னையைச் சார்ந்த இஸ்லாமியோருடம் புழங்கியதால் கூறுகின்றேன், அவர்க்களில் சமூக பொருளாதார கல்வி நிலைகையில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. கல்வியில் சிறந்த சமூகத்தினர் பலரும் வன்முறையில் ஈடுபடுவதில்லை, தீய வழிகளில் நடப்பதில்லை. நடுத்தர இஸ்லாமியர்கள் தான் பலசமையம் மூலைச் சலைவுக்குல்லாகின்றனர்.தாழ்நிலை சமூக இஸ்லாமியர்கள் வன்முறைகளுக்குள் சிக்கிவிடுகின்றனர். அத்தோடு பர்மா பசார் மட்டுமில்லை இலங்கை மலேசியாவில் கூட இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் சட்ட விரோத தொழில்களில் ஈடுபட்டுள்ளனர், இது இஸ்லாமிய தலைகள் எனக் கூறுவோருக்கும் நன்றாக தெரியும், மாமூல் கிடைத்தல் போதும், அவை யாவும் கண்டுகொள்ளப்படாது. ஒரு சிறு உதாரணம் ஆளுங்கட்சியோடு இணைந்துக் கொண்டு செயல்படும் சில இஸ்லாமியர்கள் மன்னடி பகுதியில் இன்றளவும் ஹவால பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர், குறிப்பாக சென்னையில் வாழும் ஈழத்தமிழர் மற்றும் மத்தியக் கிழக்கில் பணியர்ருவோரிடம் கேளுங்கள் தெரியும். இதற்கு மேல் விபரங்களை சொன்னால் என்னால் இந்தியாவுக்கே வரமுடியாத சூழல் ஏற்படலாம் என்பதால் இந்த தேடல் பணியை உரிய எதிர்க்கட்சியினரிடம் காவல் துறையிடம் விடுகின்றேன். இவைகளை கண்டிக்கவோ, கல்வி வாபுகளை பெருக்கவோ இந்த இஸ்லாமிய 26 பிரிவுகள் கட்சிகள் முயலாமல் படம் எடுத்து ஆடுவது அரசியல் மற்றும் பொருளாதார நலன் லாபங்களை குவிக்கவே.மறக்க மேதை பிச்சேவின் பேச்சைப் பார்த்தீர்களா, இவர் தான் வஜிகாட்டியாம் இஸ்லாமுக்கு, இவரை வழிபட்டால் இஸ்லாம் மட்டுமில்ல தமிழர்கல் அனைவரும் புதைகுழிக்குள் தான் போக வேண்டும். தொழார் ஒருவர் இந்த பிச்சேக் கூட்டத்தின் கட்டப்பஞ்சயத்தால் மனைவியிடம் இருந்து பிரிக்கப்பட்டு இப்போது ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார். அவர் செய்தது எல்லாம் சற்றே பகுத்தறிவோடு சிந்திக்க முனைந்ததே. மதம் பிடித்தல் ஆபத்து, மக்கள் புரிந்து கொள்வார்களாக.
இ.செ.,
இவ்வளவு நீளம் சொல்லாமல் ஒரே வார்த்தையில் ’தாவூது’ என்று மட்டும் சொன்னாலே போதுமே!
உண்மையச் சொன்னால் மதுரை மற்றும் சிவகாசி பக்க்கங்களில் கடுமையான தடை மற்றும் ரெய்டு நடத்தப்படுகிறது.....
இந்த பத்து வருடங்களில் நான் பார்க்க்கதுடிக்கும் படம் விஷ்வரூபம் தான்....ஆச்சர்யம்
// பெயர்தாங்கிகளைப் பற்றி பேசினாலோ, படம் எடுத்தாலோ எங்கள் சமூகத்தை தூற்றுகிறார்கள் என்று முரண்பாடாக பேசுவார்கள். //
இதற்கு சுபி-யின் பதிலைக் காணோம். படத்தில் காண்பிக்கப்படுபவர்கள் உண்மயான முச்லிமே இல்லை என்று புறந்தள்ள வேண்டியது தானே??
//நீங்கள் குறிப்பிடுவர்கள் எங்கள் சமூகத்து பெயர் தாங்கிகளே என்பார்கள், பெயர்தாங்கிகளைப் பற்றி பேசினாலோ, படம் எடுத்தாலோ எங்கள் சமூகத்தை தூற்றுகிறார்கள் என்று முரண்பாடாக பேசுவார்கள்.//
வெட்க கேடு. பர்மா பஜாரில் தாடி வைத்து கொண்டே ஆபாச cd வியாபாரம் செய்கிறார்கள். PJ போன்ற வெறியர்கள் இவர்களை திருத்த ஏன் முயற்சி செய்வதில்லை என்று தெரியவில்லை. ஊருக்கு தான் உபதேசம்.
//இதற்கு சுபி-யின் பதிலைக் காணோம். படத்தில் காண்பிக்கப்படுபவர்கள் உண்மயான முச்லிமே இல்லை என்று புறந்தள்ள வேண்டியது தானே??//
வரும் ஆனா வராது....
// பர்மா பஜாரில் தாடி வைத்து கொண்டே ஆபாச cd வியாபாரம் செய்கிறார்கள். PJ போன்ற வெறியர்கள் இவர்களை திருத்த ஏன் முயற்சி செய்வதில்லை என்று தெரியவில்லை.//
பி.ஜெ யும் ஆபாச பேர்வழிதான்.
கருத்துரையிடுக