அண்மையில் மலேசியாவிற்கு வாடிகனால் அனுப்பப்பட்ட ஒரு கிறித்துவ மதபிரசங்கி பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார். மலேசிய கிறித்துவர்களை வழிநடத்த வந்த அவர், மலேசியாவில் மலாய் பேசும் கிறித்துவர்கள் தங்களுடைய இறைவனை 'அல்லா' என்று அழைக்கலாம், என்று ஒப்புதல் கொடுத்தார், ஏற்கனவே மலாய் மொழியில் இறைவன் என்ற சொல்லுக்கு 'அல்லா' என்றே வழங்கிவருகிறார்கள், எனவே மலாய் இஸ்லாமியர்கள் அல்லாத மலாய் கிறித்துவர்கள், மற்றும் இந்தோனேசிய கிறித்துவர்கள் வழிபாட்டின் பொழுது 'அல்லாவிடம்' தான் மன்றாடுவார்கள், மலாய் இஸ்லாமியர்களுக்கு எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் மலாய் கிறித்துவர்களும் 'அல்லா'வைத்தான் வணக்குத்துக்கு உரியவராக வழிபடுகிறார்கள் என்பது தெரியும். இது போன்று அல்லாவை வணங்குபவர்களில் அரபியை தாய்மொழியாகக் கொண்ட கிறித்துவர்களும் உண்டு. அதாவது அரேபிய மொழியில் இறைவன் என்பதற்கு 'அல்லா' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. 'அல்லா ஹு அக்பர்' என்றால் இறைவன் மிகப் பெரியவன் என்றே பொருள்.
இந்துக்கள் வழிபடும் இறைவன் சிவன், கண்ணன், பிள்ளையார் மற்றும் முருகன் அரேபியில் எழுத நேரிட்டால் இந்துங்களின் அல்லா சிவன், இந்துக்களின் அல்லா கண்ணன், இந்துக்களின் அல்லா பிள்ளையார் மற்றும் இந்துக்களின் அல்லாக்களில் மற்றொருவர் அல்லா முருகன் என்று எழுதுவார்களா ? எனக்கு தெரியவில்லை, ஆனால் மலாய் மொழிப் பெயர்ப்பில் கூகுள் மலாய் மொழிப் பெயர்ப்பு அப்படித்தான் காட்டுகிறது.
ஏற்கனவே மலாய் கிறித்துவர் ஒருவர் தன்னுடைய கடையின் பெயரில் 'அல்லா' வை சேர்த்து எழுதி இருந்ததை மலாய் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு காட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று மலாய் கிறித்துவர்கள் 'அல்லா'வைப் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பாகியது, இருந்தாலும் பிற கிறித்துவர்கள் (மலேசிய இந்திய கிறித்துவர்கள் மற்றும் மாலேசிய சீனக் கிற்த்துவர்கள்) அவ்வாறு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தல் எதுவும் இல்லை. இப்படி இருக்கையில் போப்பின் தூதுவர் மலேசிய கிறித்துவர்கள் அனைவரும் பைபிள் வாசிக்கும் பொழுதும் வழிபாட்டின் பொழுதும் 'அல்லா' வை பயன்படுத்தச் சொன்னதும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கி, மலேசியாவில் பிறர் அல்லாவைப் பயன்படுத்தலாமா என்பதை அரசோ / நீதிமன்றமோ முடிவு செய்யாத நிலையில் இருக்கும் பொழுது இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று மலேசிய அரசு தரப்பு மதபோதகருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளது. மதபோதகரும் அங்கு தொடர்ந்து தங்கி மதபோதனை செய்ய வேண்டிய சூழலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
அடைப்படையில் கிறித்துவர்களின் நம்பிக்கையும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் ஒன்றே, கிறித்துவர்கள் முகமது நபியை இறைத்தூதராக ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஏசு கிறித்துவே (சுதன்) இறைவன் அவரே மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் ஏசு கிறித்து இறைவன் அல்ல இறைத்தூதர்களின் ஒருவர், அப்படி என்றால் யார் இறைவன் ? கிறித்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களுக்கும் இறைவன், ஆனால் ஏசு கிறித்து இறைவன் அல்ல என்பது இஸ்லாமிய தரப்பினரின் குரான் வழி நம்பிக்கை.
விக்கிப் பீடியாபடி முகமது நபிக்கு முன்பு இருந்த பாகன் பல தெய்வ வழிபாட்டு முறையில் இருந்த இறைவனுக்கும் அல்லா என்று தான் பெயர், ஹிப்ரு மொழியிலும் அரபி மொழியிலும் வழங்கப்படும் 'அல்லா' என்று சொல் வழக்கு உச்சரிப்பு என்ற வகையில் பெரிய வேறுபாடும் இல்லை. சவுதி அரபி கிறித்துவர்கள் இறைவழிப்பாட்டில் அல்லா என்று சொல்ல எந்த தடையும் இல்லை, அது ஒரு இறைவன் குறித்த சொல் என்பதுடன் இருவரின் இறைவனும் ஒன்றே, அவர்களும் அல்லாவைத் தான் வழிபடுகிறார்கள் என்கிற புரிதல் உள்ளது, ஆனால் மலாய்காரர்கள் 'அல்லா' தனிப்பட்ட முறையில் இஸ்லாமியரின் பயன்பாட்டிற்கானது என்று சொல்லுகிறார்கள். நம்ம தமிழ் முஸ்லிம்களும் 'வணக்கம் சொல்லுதல்' என்றால் அல்லாவுக்கு வணக்கம் சொல்லுவதுடன் முடித்து போட்டுக் கொண்டு முடிந்தவரை வணக்கம் சொல்லவே தயங்குவார்கள், மறுப்பார்கள், வணக்கம் சொல்லுவதற்கும் கும்பிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு, தமிழ் தெரிந்தும் தமிழ் இஸ்லாமியர்களிடையே இவ்வளவு தகறாரு என்றால் 'அல்லா' என்ற ஒற்றைச் சொல்லை யார் யாரெல்லாம் சொந்தம் கொண்டாடுவது என்பது தான் இப்போது மலேசியாவில் மலாய் இஸ்லாமியர்கள் கிளப்பும் பிரச்சனை.
அரேபியாவில் கிறித்துவர்களுக்கு அனுமதி இருக்கும் ஒரு சொல் மலேசியாவில் மறுக்கப்படுவதற்கு உணர்ச்சி வசப்படுதல் அல்லது வெறும் மொழி மற்றும் மொழிப் பெயர்ப்பு பிரச்சனை என்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை, 'இறைவன்' என்பது பண்பு மற்றும் தொழில் பெயராகப் பயன்படுத்தலாம், 'இறைவன் சிவன்' என்னும் பொழுது வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதை பிரச்சனையாக்குவதில்லை, அது நம்பிக்கை சார்ந்த ஒன்று என்ற வட்டத்திற்குள் வந்துவிடும். அரபியில் அல்லாவுக்கு வேறு எதுவும் பெயர் இருந்தாலும் (அளவற்ற அருளாளன், நிகரற்ற பொருளாளன் மற்றும் 100க் கணக்கான பெயர்கள் இருந்தும்) அவை புழக்கத்தில் பெயராக அழைக்க அல்லது பயன்படுத்தப்படாததால் தான் இத்தகைய குழப்பங்கள் வருகிறது என்றே நினைக்கிறேன்.
*******
மலேசியாவில் இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை நோன்பு (ரம்ஜான்) மாதத்தில் ஒரு பள்ளி மதிய உணவிற்கு கழிவறை / குளியல் அறையில் இடம் ஒதுக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது, அதாவது இஸ்லாமிய மாணவர்கள் பகலில் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பொழுது மற்ற மாணவர்கள் உணவருந்தினால் இஸ்லாமிய மாணவர்களின் நோன்பு பாதிக்கப்படும் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றது பள்ளி நிர்வாகம், சிங்கப்பூரில் மலாய்காரர்கள் நடத்தும் உணவுக் கடைகளில் 80 விழுக்காடு விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கின்றது, காரணம் மலாய் உணவை பிறரும் உண்ணுகிறார்கள் என்பதுடன் ஒரு மாதம் கடையை அடைத்தால் பின்பு கடைக்கு வாடகை எப்படி கொடுக்க முடியும் என்பதுடன் ஒரு மாதத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவார்களா என்கிற அச்சமும் இருப்பதால் மலாய் இஸ்லாமியர் உணவு கடைகள் அடைக்கப்படுவதில்லை. மாணவர்கள் நிலைமை வேறு என்றால் கழிவறையில் இடம் ஒதுக்கிக் கொடுப்பது மட்டும் எப்படி சரியாகுமோ ? அதற்கு மாற்றாக உணவு இடைவேளையில் கேண்டின் பக்கம் இஸ்லாமிய மாணவர்கள் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தி இருக்கலாமே.
இதுவும் மலேசிய தகவல் தான், ஒரு சீன வலைப்பதிவர் ஒருவர் தனது நண்பியிடன் சேர்ந்து ரம்சான் நோன்பு துவங்கும் நாளில் 'ஹேப்பி ஹரிராயா ஹேவ் எ நைஸ் ஹலல் பாக் த்குதே' என்று வலையில் வெளியிட்டு கைதாகியுள்ளார், பாக் குத்தே என்பது பன்றி இறைச்சியில் செய்யப்படும் ஒருவகை சூப் உணவு. பிரச்சனைக்கு வேறு எதுவும் வேண்டுமா ? இங்கு சீன சைவ உணவு வகைகளில் சோயாவில் செய்த சைவ மீன், சைவ மட்டன், சைவ இறா உள்ளிட்டவைகள் உண்டு, கிட்டதட்ட அதே பொருளில் தான் மேற்கண்ட பொருளில் தான் கொஞ்சம் சீண்டிப்பார்க்கும் எண்ணத்துடன் சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார், ஹலல் பீர் இருக்கும் பொழுது, அனுமதிக்கப்படும் பொழுது (தெரியவில்லை என்றால் அண்ணன் சு.பி பதிவை பாருங்கள்') ஒருவேளை சோயாவில் செய்து அதை ஹலல் பாக் த்குதே என்று சொன்னாலும் தவறாகுமோ ?
**********
இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க.
**********
இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க.
இணைப்புகள் :
44 கருத்துகள்:
சிந்திக்கவைத்த சுவையான பதிவு.
//அதாவது இஸ்லாமிய மாணவர்கள் பகலில் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பொழுது மற்ற மாணவர்கள் உணவருந்தினால் இஸ்லாமிய மாணவர்களின் நோன்பு பாதிக்கப்படும் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றது பள்ளி நிர்வாகம்//
ஹி ஹி ஹி இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை கழிவறைக்கு அனுப்பி சாப்பிட வைப்பதின் மூலம் ரமதான் நோன்பு காப்பாற்றபட்டுவிட்டது. இஸ்லாமிய மாணவர்கள் நோன்பை ஒழுங்காக கடைபுடிச்சாங்க என்று சொல்லி பெருமைபடலாம். தாங்களும் துன்பபட்டு போததென்று மற்றவங்களுக்கும் துன்பம் கொடுக்கிறாங்க.
வணக்கம் நண்பர் கோவி,
//இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க. //
உங்களுக்கும் இஸ்லாம் பற்றி சரியான புரிதல் இல்லையே என நினைக்கும் போது வருத்தமே ஏற்படுகிறது. முஸ்லீம்களின் நடவடிக்கைகளைப் புரிய அவர்கள் சிறுபான்மையா,பெரும்பான்மையா என்பதனை அறிந்தால் போதுமானது.
மலேசியாவில் பெரும்பான்மை என்பதால் அப்பூடி, இந்தியாவில் சிறுபான்மை என்பதால் இப்பூடி!! ஆ உஸ் ,ஈ இஸ் அவ்வளவுதான்.
இஸ்லாமியர் சிறுபான்மையாக இருக்கும் போது தமக்கு கோரும்,அனுபவிக்கும் உரிமைகளை பெரும்பான்மையாக இருக்கும் போது,பிற மதம்,[சில சமயம் பிற முஸ்லிம் பிரிவுகள்] சார்ந்தவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள் என்பதெ 1400 வருட வரலாறு.
இது திரு முகமது மெக்காவில்(சிறுபான்மை) இருந்த போதும்,மெதினா சென்று
அதிகாரம் பெற்று பெரும்பான்மை ஆன போதும் ,வெளிவந்த குரான் வசனங்களே சாட்சி!!
மெக்காவில் சாந்த சொரூபம்
மெதினாவில் ஹி ஹி
ஆகவே இப்படி இரட்டை வேடம் போட அரபி ஏக இறைவன் அல்லாஹ் அனுமதி தருகிறார்.இதன் பெயர் தாக்கியா!!!
இதில் வியப்படைய என்ன இருக்கிறது??.
இஸ்லாமைப் புரிய,முஸ்லீம்களை அறிய காஃபிராக இருந்து குரான் படியுங்கள்.
இந்தப் பதிவினைப் படித்தவுடன் நமக்குத் தோன்றியது.
காஃபிர்கள் விடிய விடிய தமிழ்மண வஹாபி பிரச்சார பதிவுகளைப் படித்தாலும், ஜைனஃப் திரு முகமதுவுக்கு மருமகள் என்பார்கள்.
[ஜைனஃப் முகமதுவின் வளர்ப்புமகன் ஜைதுவின் மனைவியாக இருந்து பிறகு முகமதுவின் மனைவி ஆனவர்.இதற்கும் குரானில் [33.37)அல்லாஹ் அனுமதி தருகிறார்]
டிஸ்கி: விடிய விடிய இராமாயணம்,சீதைக்கு இராமன் சித்தப்பா என்பதை வித்தியாசமாக அரபி பாணியில் சொல்லும் முயற்சி ஹி ஹி
நன்றி!!!
//கிறித்துவர்களின் இறைவன் யார் ? //
திரித்துவ தேவன் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) என்று ஊரை ஏமாற்றிகொண்டிருக்கிரார்கள்.
கடவுள் திரித்துவமாக இருக்கிறார் என்று அவர்கள் நம்புகிற பைபிளிலேயே இல்லை. திரித்துவதுவத்துடைய விளக்கம், ஒரு கிறிஸ்தவர்களுக்கும் சரியாக தெரியாது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்தாக இவ்விரு சீனவலைப்பதிவர்களை அரசாங்கம் கைது செய்திருக்கிறது.நல்லதுதான்.ஆனால் பைபலை எரிக்க போவதாக சொன்ன இப்ராயிம் அலி,இந்து மதத்தை கேவலமாக பேசிய Zulkifli Nooர்டின்,ரிடுவான் போன்ற முஸ்லிம்களை கைது செய்யாமல்,அவர்களின் செயலை ஞாயபடுத்துக்கிறது இந்நாட்டு அரசாங்கம்.கேட்டால் இஸ்லாம் ஏனைய மதங்களை சரிசமமாக நடத்துக்கிறதாம்.
****வேகநரி கூறியது...
சிந்திக்கவைத்த சுவையான பதிவு.
//அதாவது இஸ்லாமிய மாணவர்கள் பகலில் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பொழுது மற்ற மாணவர்கள் உணவருந்தினால் இஸ்லாமிய மாணவர்களின் நோன்பு பாதிக்கப்படும் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றது பள்ளி நிர்வாகம்//
ஹி ஹி ஹி இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை கழிவறைக்கு அனுப்பி சாப்பிட வைப்பதின் மூலம் ரமதான் நோன்பு காப்பாற்றபட்டுவிட்டது. இஸ்லாமிய மாணவர்கள் நோன்பை ஒழுங்காக கடைபுடிச்சாங்க என்று சொல்லி பெருமைபடலாம். தாங்களும் துன்பபட்டு போததென்று மற்றவங்களுக்கும் துன்பம் கொடுக்கிறாங்க.***
vega-fucking-nari will visit and show his skills when every religion is criticized but NOT HINDU_fucking-ISM. But we all know he is a hindu-asslicking bastard from his stinky mouth!!
I thought hindu-fucking-ism is also has "viradham" and all that nonsnese?
The problem with is moron is that he never cleans his hindu-stinking-ass as he is always looking at others' ass. That is why it STINKS everywhere he visits with his filthy mouth!
Renga:
****He also questioned the purity and holiness of the Ganges River, India, which is considered sacred by the Hindus, claiming that the Ganges River is filled with chicken carcasses and twigs floating. ***
All the rivers in India and China are polluted. How can Ganges be sacred anymore, renga?
You get seriously offended but you are reluctant to look at the facts behind the criticisms?
Your religious brain is NO BETTER THAN any Islamic or Christian fanatics! that's why CRY for criticizing Ganges!
***A 2006 measurement of pollution in the Ganges revealed that river water monitoring over the previous 12 years had demonstrated fecal coliform counts up to 100,000,000 MPN (most probable number) per 100 ml[citation needed] and biological oxygen demand levels averaging over 40 mg/l in the most polluted part of the river in Varanasi. The overall rate of water-borne/enteric disease incidence, including acute gastrointestinal disease, cholera, dysentery, hepatitis-A, and typhoid, was estimated to be about 66%.[3]***
I am sure, renga still beleives Ganges is a Holy river as his brain never works properly as it is filled with "religious filth"!
எல்லா மதமும் இறைவன் ஒருவனே என்று சொன்னாலும் ஒவ்வொரு மதமும் வழிபாட்டுமுறையில்தான் மாறிவிடுகிறது .இறைவன் என்பது ஒரு சக்தியே இது எல்லோருக்கும் பொதுவானது.அவரவர் விருப்பத்தின் பேரிலேயே எல்லா மதமும் தனது இஷ்டத்தெய்வங்களை கடவுளாக வணங்குகிறார்கள்
கோவி,
அல்லா என்ற பதத்தினை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சினை குறித்து அறிய தந்துள்ளீர்கள்.
ஆனால் இஸ்லாம் குறித்து இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ என சார்வாகன் சொன்னது போலவே நினைக்க தோன்றுகிறது.
//அடைப்படையில் கிறித்துவர்களின் நம்பிக்கையும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் ஒன்றே, கிறித்துவர்கள் முகமது நபியை இறைத்தூதராக ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஏசு கிறித்துவே (சுதன்) இறைவன் அவரே மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் ஏசு கிறித்து இறைவன் அல்ல இறைத்தூதர்களின் ஒருவர், அப்படி என்றால் யார் இறைவன் ? கிறித்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களுக்கும் இறைவன், ஆனால் ஏசு கிறித்து இறைவன் அல்ல என்பது இஸ்லாமிய தரப்பினரின் குரான் வழி நம்பிக்கை.//
இரு மதத்தினரின் நம்பிக்கையும் ஒன்றல்ல, ஆனால் ஒரே போல தோற்றமளிக்கும் மதக்கோட்பாட்டு கட்டமைப்பு,காரணம் இஸ்லாம் என்பது அப்போதைய மதங்களின் சாரத்தினை வைத்து உருவாக்கப்பட்டது,ஜிப்ரீல் அருளியது என்பதெல்லாம் புனிதம் சேர்க்க சொல்லப்படும் ஒரு "நம்பிக்கை(கதை)"
கிருத்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களின் இறைவன் என சொன்னால் சு.பி.சுவாமிகள் கொலை வெறியாகிடுவார் :-))
இஸ்லாமியர்களின் இறைவனே கிருத்துவர்களின் இறைவன், கிருத்து ஒரு இஸ்லாமிய இறைத்தூதர் :-))
கிருத்துவர்கள் இஸ்லாமில் இருந்து பிரிந்து போய்விட்டார்கள்,அவர்களுக்கே தாங்கள் இஸ்லாமியர்கள் என தெரியாமல் போய்விட்டது என்பது தான் இஸ்லாமியர்கள், கிருத்து "இஷா நபி" என சொல்வதன் மூலம் சொல்ல வருவது.
இஸ்லாமில் அல்லா மட்டுமே ,இணை வைத்தல் கூடாது,ஆனால் கிருத்துவத்தில் ஹோலி டிரினிட்டி கான்செப்ட் உண்டு.
மேலும் அல்லா என்பது இறைவன் என்பதன் ஜெனிரிக் டெர்ம் என பொதுவாக சொன்னாலும் "அல்லா" என்ற பெயர் குறிப்பாக ஒரு பெண்கடவுளைக்குறிக்கும்,அக்கடவுளே முகமது அய்யாவின் குல தெய்வம்(பல தெய்வ வழிப்பாடு அரேபியாவில் இருந்த காலத்தில் முகமது குடும்பத்தாரின் குல தெய்வம்)
முகமது அய்யாவுக்கு இறைநாடியதால் புனித புத்தகம் உருவானதும், தந்திரமாக தமது குடும்ப குல தெய்வத்தினை "அனைவருக்கும் பொதுவான ஏக இறைவனாக" பட்டம் சூட்டி விட்டார்,எனவே அல்லா என்ற பெயருக்கு அடிப்படையில் இஸ்லாமே உரிமைக்கோரும்.
இப்போ அல்லா என்பது பொதுவான பெயர் ,இறைவன் என்ற பொருள் எனக்கொண்டு அனைத்து மதத்தினருக்கும் அவர்கள் கடவுளை இறைவன் என குறிக்க அல்லா எனப்பயன்ப்படுத்தலாம் என சட்டம் சொன்னாலும் "இஸ்லாமின் அடிப்படையில் ஊறியவர்கள்' காரணம் தெரிந்துக்கொண்டு எதிர்க்கவே செய்ய்வார்கள்.
ஒவ்வொரு மதத்திலும் ஒரு பொதுக்கொள்கை இருக்கும் ஆனால் உள்ளுக்குள் ஒரு மறைக்கொள்கையும் இருக்கும், அது போல தான் "அல்லா" பெயர் உரிமையும்.
உதாரணமாக இந்து மதத்தில் பொதுவாக சொல்லப்படும் கொள்கை,கடவுள் தான்(எந்த கடவுளோ) உச்சம்,அவரே ஆதி மூலம் என்றாலும், இந்து மத(வைதீக சனாதனம்) கொள்கையில் நன்கு ஊறியவர்கள் அறிந்த ஒரு ரகசியம் வேறு ,கடவுளை விட வேதமே அனாதியானது, வேதம் தோன்றிய பின்னரே கடவுள் தோன்றினார் என்பதாகும் :-))
எனவே தான் வேதம் படிச்ச பார்ப்பனர்களுக்கு "இறை அச்சம்" அவ்வளாக இருக்காது , உ.ம். காஞ்சி சங்கராச்சாரியார், தேவநாதன் .
வேதம் படித்து விட்டால் கடவுளை அடக்கிடலாம்,கடவுள் வேதத்துக்கு கட்டுப்பட்டவர் , இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பவர் "custodian of veda" அவ்வளவு தான், ஒவ்வொரு பிரளயத்தின் போதும் உலகம் அழியும் போதும் வேதத்தினை காப்பாற்றி வைத்திருந்து, மீண்டும் பிராமணர்களிடம் ஒப்படைப்பதே கடவுளின் வேலை.
வேற்றுகிரகவாசி,
//திரித்துவ தேவன் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) என்று ஊரை ஏமாற்றிகொண்டிருக்கிரார்கள்.
கடவுள் திரித்துவமாக இருக்கிறார் என்று அவர்கள் நம்புகிற பைபிளிலேயே இல்லை. திரித்துவதுவத்துடைய விளக்கம், ஒரு கிறிஸ்தவர்களுக்கும் சரியாக தெரியாது.//
பைபிளில் இருக்கானு எனக்கு சரியாத்தெரியலை. ஆனால் பைலிள் என்பதே ஏசுவின் மறைவுக்கு பின் 'ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன்" காலத்தில் தான் உருவாக்கப்பட்டது ,எனவே உண்மையான "ஏசு வழி" போதனைகளுக்கும் அதற்கும் பெருமளவு வேறு பாடு உண்டு, எனவே தான் கிருத்துவத்தில் பலப்பிரிவுகள் உருவாகி இருக்கு.
திரித்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பிரிவு பெண்டேகோஸ்ட் தான். அவர்கள் பிரசங்கங்களில் நல்லா விளக்கி இருப்பாங்க.
பென்டேகோஸ்ட் ,வாட்டிகனுக்கு எதிரானது, நிறைய மாறுப்பட்ட கொள்கைகள் கொண்டது. பரிசுத்த ஆவியின் அழைப்பிற்காக தான் பெண்டேகோஸ்டில் எல்லாம் வெள்ளை ஆடை அணிகிறார்கள், அவர்கள் தளத்தில் இதல்லாம்ம் சொல்லி இருக்காங்க. பெண்டே கோஸ்டிற்கு கிருஸ்மஸ் விட ஈஸ்டர் தான் புனிதமானது ,ஈஸ்டரில் இருந்து 50 ஆவது நாள்,Pentecost அன்னிக்கு தான் "புனிதப்பேய்"(holy ghost) பூமிக்கு வந்து ரட்சிக்கும் :-))
இதெல்லாம் யூத பாரம்பரியம் அடிப்படையில்,எனவே தான் ரோமன் கத்தோலிக் உடன் முரண்படும்.
//A feast of the universal Church which commemorates the Descent of the Holy Ghost upon the Apostles, fifty days after the Resurrection of Christ, on the ancient Jewish festival called the "feast of weeks" or Pentecost (Exodus 34:22; Deuteronomy 16:10). Whitsunday is so called from the white garments which were worn by those who were baptised during the vigil; Pentecost ("Pfingsten" in German), is the Greek for "the fiftieth" (day after Easter).//
http://www.newadvent.org/cathen/15614b.htm
------------------------------------
பன்றியிறைச்சிக்கு கூட லாயக்கில்லாத வருண் என்ற நக்கிதிரிகிற பன்றிக்கு கபிர்கள் நோன்புபென்று மற்றவர்களை துன்புறுத்துவதோ அல்லது சாப்பிட விரும்புபவனை கழிவறைக்கு அனுப்பி சாப்பிட வைப்பதோ நோன்பு பிடிக்காவிடில் தண்டணை என்றோ அறிவிப்பதில்லை என்பது கூட வருண் பன்றிக்கு தெரியவில்லை.
Just like Hindu idiots like you there are some muslim idiots too. But they will be punished for mistreating the children!
http://www.freemalaysiatoday.com/category/nation/2013/07/23/students-forced-to-take-meals-in-toilet-area/
What the fuck you did to bring back the life of 23 children in your mid-day-fucking meal in fucking hindoo nation?
GO GET that headmistress instead of fucking around here looking at others' ass, bone-head vega-fucking-nari!
நன்றி வவ்வால்.
இவ்வளவு பெரிதாக விளக்கி type பண்ண எப்படித்தான் இவ்வளவு பொறுமை இருக்கிறதோ உங்களுக்கும் சார்வாகனுக்கும்!
நக்கிதிரிகிற பன்றி வருணுக்கு இங்கே எதை பற்றி எல்லோரும் பேசறாங்க என்பதை தெரிஞ்சுக்கிற அறிவுகூட கிடையாது.
கிறித்துவத்தைப் பரப்ப ஹிந்துகளிடம் ஏசு = “கிருஷ்ணன்" !! பைபிள் = ”கீதை” !! என்றும் முஸ்லிம்களிடம் “அல்லா" = "கர்த்தர்" "இயேசு"
“பைபிள் = "ஈஸா குர் ஆன் “ என்றும் தங்கள் மதத்தை பற்றி சரியாக அறிந்திராத பாமர ஹிந்து முஸ்லீம்களை மூளைச்சலவை செய்து கிறிஸ்துவர்களாக மத மாற்றம் செய்து வருகிறார்கள்.
மதம்மாற்ற செய்ய மொள்ளமாரித்தனம்.
மேலும் படிக்க:
http://bibleunmaikal.blogspot.sg/2010/08/blog-post_04.html
***வேகநரி கூறியது...
நக்கிதிரிகிற பன்றி வருணுக்கு இங்கே எதை பற்றி எல்லோரும் பேசறாங்க என்பதை தெரிஞ்சுக்கிற அறிவுகூட கிடையாது.***
Retard like you can not understand anything other than looking at others' asses!
Renga was bitching about someone criticized his Holy Ganges!!
***இந்து மதத்தை கேவலமாக பேசிய Zulkifli Nooர்டின்****
Get that RETARD!!
I have been watching you all these years, all you do with this fucking id is that going after other religions and criticizing them!!!
Why dont you and the other hindu fanatic renga go and clean up your Holi Gnages??
IT STINKS as bad as your mouth, Retard!
Will you shut the fuck up, now, reatard?!!
இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை கழிவறைக்கு சாப்பிட அனுப்பியதில் அவர்களுக்கு இன்னுமொரு தேவையுமுள்ளது.இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை கழிவறைக்கு சாப்பிட அனுப்பபடுவதின மூலம் சாப்பிடும் hall இல் இஸ்லாமியர் மட்டும் தனிமைபடுத்தபடுகின்றனர்.இஸ்லாமியர்களில் நோன்பு பிடிக்காம சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் இங்கே சாப்பிட முயற்த்தித்தால் மத துரோகியாக அடையாளம் காட்டபடுவார்கள்.அதனால் அவர்களும் வேறு வழியின்றி பள்ளியில் இருக்கும் போதாவது ரமதான் கடைப்பிடித்தே தீர வேண்டிய நிலை. கபிர்கள் பெரும் பான்மை கொண்ட நாடுகளில் இந்த பிரச்சனையில்லை. பள்ளியோ, ஆபீஸோ சாப்பிடும் போது ரமதான் பிடிக்க விரும்பாத இஸ்லாமியர்கள் கபீர்களோடு சேர்ந்து உட்கார்ந்து சுதந்திரமாக சாப்பிடுவார்கள். ரமதான் செய்யும் இஸ்லாமியர்கள் இரண்டு மூன்று பேர்மட்டும் ஒரு மூலையில் ஒன்றாக சாப்பிடாம இருப்பார்கள். ஆகவே காபிர்கள் பெரும்பான்மையா இருந்து ஆட்சி செய்யும் நாடுகளில் மட்டுமே இஸ்லாமியர்களும் காபிர்களும் சுதந்திரமாக வாழ முடியும்.
வருண்,
நீங்கள் செய்வது இடுகையை திசை திருப்பும் செயலாகும், நான் பார்பனியத்திற்கு வக்காலத்து வாங்கி எழுதும் பதிவர் அல்ல. முடிந்தால் இதுபோன்ற பிற்போக்குதனங்களையும் சேர்ந்தே கண்டிக்க முயற்சியுங்கள்.
****கோவி.கண்ணன் கூறியது...
வருண்,
நீங்கள் செய்வது இடுகையை திசை திருப்பும் செயலாகும், நான் பார்பனியத்திற்கு வக்காலத்து வாங்கி எழுதும் பதிவர் அல்ல. முடிந்தால் இதுபோன்ற பிற்போக்குதனங்களையும் சேர்ந்தே கண்டிக்க முயற்சியுங்கள்.****
உங்களுக்கு சுவனப்பிரியர்கள் எல்லாம் தன் பொழைப்பைப் பார்த்துட்டுப் போனதும் பொழுது போகமாட்டேன் என்கிறதுபோல பாவம்.
மணலை வறுத்துக்கொண்டு இருக்கீங்க!
கிறித்தவர்கள் இறைவன் யாருனு ஆரம்பிச்சு சுவனப்பிரியர்களை வம்புக்கு இழுக்குறீங்க. வழக்கமான பக்க வாத்தியங்களுடன்.
நடத்துங்க!!
உங்க பின்னூட்டங்களில் சில மலேயாவில் வாழும் இந்து ஜால்ராக்கள் இந்துக்கள் பத்தி ஒப்பாரி வைத்துள்ளார்கள். அதன் விளைவே என் பின்னூட்டங்கள்.
நீங்கள்லாம் இருக்கிறப்ப நானும் எஹ்டுக்கு மணலை வறுக்க???:))
மலேசியா என்பது மத நாடு. ஆனால் வெளியே தெரியாமல் உள்ளே கோரப்பல் காட்டும் நாடு.
//உங்களுக்கு சுவனப்பிரியர்கள் எல்லாம் தன் பொழைப்பைப் பார்த்துட்டுப் போனதும் பொழுது போகமாட்டேன் என்கிறதுபோல பாவம்.//
அப்படின்னு சுபி உங்களிடம் சொன்னாரா ?
நான் இந்த இடுகையில் இட்டுக்கட்டி எதையும் எழுதவில்லை, சுட்டிகளும் இணைத்துள்ளேன்.
ஓ........நீங்க பார்பனீய எதிர்ப்பாளரா ? அதான் இருக்குற நாலு பாப்பானும் அமெரிக்கா போய்டானுவன்னு நம்புறிங்களே, பின்ன நீங்க எந்த பார்பனீயத்தை எதிர்குறிங்க ?
சகோ வருண்!
//உங்களுக்கு சுவனப்பிரியர்கள் எல்லாம் தன் பொழைப்பைப் பார்த்துட்டுப் போனதும் பொழுது போகமாட்டேன் என்கிறதுபோல பாவம்.//
3 மாதம் தமிழகம் விடுப்பில் சென்றிருந்தேன். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் போது இணைய சண்டை எதற்கு என்றுதான் சற்று ஒதுங்கி இருந்தேன். இப்போ பழையபடி வந்தாச்சு... :-)
திரு வவ்வால்!
//கிருத்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களின் இறைவன் என சொன்னால் சு.பி.சுவாமிகள் கொலை வெறியாகிடுவார் :-)) //
பைபிளில் எந்த இடத்திலும் தன்னை கடவுள் என்று ஏசு சொல்லவில்லை. தேவனை வணங்கத்தான் அவரும் உபதேசித்தார். பின்னால் வந்த பவுல் தனது வசதிக்காக ஏசுவை கடவுளாக்கி விட்டார். கிறித்தவர்களின் இறைவனும் முஸ்லிம்களின் இறைவனும், இந்துக்களின் இறைவனும் ஒருவனே! ஒருவனே ! இந்து மத வேதங்களை கொண்டே அதனை என்னால் நிரூபிக்க முடியும். கிருஸ்ணரும், கண்ணனும், ராமனும் கூட பழங்கால நம் நாட்டு இறைத் தூதர்களாக இருந்திருக்கலாம். எனவே சிவன், பிதா, அல்லா என்ற பல பெயருக்கு இறைவன் என்ற பொருள் கொடுத்து ஒரு பொதுப்புத்திக்கு வந்து விட்டால் பல சிக்கல்கள் தீர வழியுண்டு.
திரு கோவி கண்ணன்!
//மலேசியாவில் இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை நோன்பு (ரம்ஜான்) மாதத்தில் ஒரு பள்ளி மதிய உணவிற்கு கழிவறை / குளியல் அறையில் இடம் ஒதுக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது, //
அது கழிவறை அல்ல...வழக்கமாக மாணவர்கள் உணவருந்தும் இடம் என்று பின்னால் விசாரணையில் தெரிய வந்துள்ளதை வசதியாக மறைத்து விட்டீர்களே!
//அது கழிவறை அல்ல...வழக்கமாக மாணவர்கள் உணவருந்தும் இடம் என்று பின்னால் விசாரணையில் தெரிய வந்துள்ளதை வசதியாக மறைத்து விட்டீர்களே!//
மேலே செய்தித்தாள் 'பிட்' இருக்கிறது, கண்ணை வி(ல)ளக்கிவிட்டு பார்க்கவும்.
உங்களுக்கு பள்ளிவாசலில் இருந்து வகுப்பெடுத்து யாரும் சொன்னாங்களா ? நீங்க சொன்ன விசாரணை என்ன ஆதரமில்லாத ஆலமரத்தடி விசாரணையா ?
//உங்களுக்கு பள்ளிவாசலில் இருந்து வகுப்பெடுத்து யாரும் சொன்னாங்களா ? நீங்க சொன்ன விசாரணை என்ன ஆதரமில்லாத ஆலமரத்தடி விசாரணையா ?//
ஆலமரத்தடி இல்லங்கண்ணா......பிபிசி தமிழ் பிரிவு சொன்னாலும் நம்ப மாட்டீங்களா?
"மலேஷிய பள்ளியில் முஸ்லீம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு காரணமாக, கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டதாக கூறப்படுவது சரியான தகவலல்ல என்கிறார் மலேஷிய அரசின் கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன்"
இதை நான் சொல்லவில்லை. மலேசியாவின் துணை கல்வி அமைச்சர் கமலநாதன் பிபிசிக்கு அளித்த பேட்டி. சமையல் அறை கடந்த மூன்று மாதமாக இடிக்கப்பட்டு மராமத்து வேலைகள் நடைபெறுவதால் அனைத்து மத மாணவர்களும் உடை மாற்றும் அறையில் தற்காலிமாக சாப்பிட்டு வருகின்றனர். ரமலானுக்கு முன்பும் அவ்வாறு நடந்துள்ளது. இந்த சுட்டியில் சென்று முழு விபரத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
http://www.bbc.co.uk/tamil/global/2013/07/130723_malaysia.shtml
//ஆலமரத்தடி இல்லங்கண்ணா......பிபிசி தமிழ் பிரிவு சொன்னாலும் நம்ப மாட்டீங்களா?//
சு.பி.சுவாமிகள் ,
பிபிசி சொல்லவில்லை. அமைச்சர் சொன்னதை பிபிசி பிரசுரித்திருக்கிறது. அமைச்சர் சொன்னது உண்மையா என்று தெரியவில்லை.
//கிறித்தவர்களின் இறைவனும் முஸ்லிம்களின் இறைவனும், இந்துக்களின் இறைவனும் ஒருவனே! ஒருவனே ! //
நண்பர் சு.பி,
மலாய் இஸ்லாமியர்கள் "அல்லா" என்ற வார்த்தையை கிறிஸ்தவர்கள் உபயோகிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால்,
1. மலாய் இஸ்லாமியர்கள் தவறு செய்கிறார்கள். அல்லது,
2. இஸ்லாமியர்களின் இறைவனும் கிறிஸ்தவர்களின் இறைவனும் ஒன்றல்ல.
இந்த இரண்டில் நீங்கள் எதை ஒப்புக்கொள்ளுகிறீர்கள்?
//மலாய் இஸ்லாமியர்கள் தவறு செய்கிறார்கள். அல்லது,//
ஏசுநாதரை அல்லா என்ற பதத்துக்குள் கொண்டு வந்தால் அது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும். கிறித்தவர்கள் ஏசு குறிப்பிட்ட 'தேவன்' என்ற பதத்துக்கு அல்லா என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவார்களானால் அதற்கு இஸ்லாமியர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். அதையும் மீறி எதிர்ப்பு தெரிவித்தால் அந்த இஸ்லாமியர்களை மலேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் சந்தித்து உரிய விளக்கம் அளித்தால் பிரச்னை தீரும்.
//"மலேஷிய பள்ளியில் முஸ்லீம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு காரணமாக, கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டதாக கூறப்படுவது சரியான தகவலல்ல என்கிறார் மலேஷிய அரசின் கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன்"//
ம்,
கேள்வி : வேத புத்தகம் சொல்றதெல்லாம் உண்மைன்னு எப்படி நம்புறிங்க ?
பதில் : வேத புத்தகம் சொல்வதெல்லாம் உண்மைன்னு வேத புத்தகத்திலேயே சொல்லி இருக்கு.
*****
மோடியை பிபிசி பேட்டி கண்டால், நான் இஸ்லாமிய நண்பன் என்று வாய் கூசாமல் சொல்லுவார்.
ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என்றைக்கு தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர் ?
:)
சாப்பாடு விஷயம் முற்றிலும் தவறானது அது அவார்களின் அறிவின்மையை காட்டுகின்றது
திரு.சு.பி.சுவாமிகள்,
வாங்க,கண்டு கனகாலமாகிப்போச்சு,நலமா?
விடுமுறையில் குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பதே மிக சிறந்தது, விடுமுறை நன்றாக கழிந்திருக்கும் என நம்புகிறேன்!
# //பைபிளில் எந்த இடத்திலும் தன்னை கடவுள் என்று ஏசு சொல்லவில்லை. தேவனை வணங்கத்தான் அவரும் உபதேசித்தார். பின்னால் வந்த பவுல் தனது வசதிக்காக ஏசுவை கடவுளாக்கி விட்டார். கிறித்தவர்களின் இறைவனும் முஸ்லிம்களின் இறைவனும், இந்துக்களின் இறைவனும் ஒருவனே! ஒருவனே ! இந்து மத வேதங்களை கொண்டே அதனை என்னால் நிரூபிக்க முடியும். கிருஸ்ணரும், கண்ணனும், ராமனும் கூட பழங்கால நம் நாட்டு இறைத் தூதர்களாக இருந்திருக்கலாம். //
ஏசு அவர்கள் காலத்தில் பைபிளே இல்லை :-))
ஏசுவிற்கே பைபிள்(புத்தகம்) என ஒன்று உருவாகும் எனத்தெரியாது, ரோமானிய சக்ரவர்த்தி கான்ஸ்டன்டைன் காலத்தில் யார் நல்ல பைபிள் (புத்தகம்) எழுதுகிறார்கள் எனப்போட்டி வைத்து ,சுமார் 1000 பைபிள்(புத்தகம்) எழுதி அதில் இருந்து ஒரு நல்ல புத்தகத்தை தேர்வு செய்துகொண்டார்கள், என்ன பேரு வைக்கிறதுனு தெரியாம ,கடைசியில லத்தினில் புத்தகம் என்றப்பொருளில் "பைபிள்" என பெயர் வச்சுட்டாங்க, பக்தி சமாச்சாரமில்லையா அதனால் முன்னாடி "ஹோலி" எனவும் சேர்த்துக்கிட்டாங்க.
குரானுக்கும் இப்படித்தான் பெயர்க்காரணம்.
நீங்க சொன்னாப்போல எல்லா மதத்துக்கும் ஒரே இறைவன் என இருந்தால் நல்லாத்தான் இருக்கும் ஆனால் இல்லையே.
அப்புறம் இந்து மதத்துக்கு வேதமெல்லாம் இல்லை, வேதம் சொல்லும் இந்து மதம் "வைதீக மதம்" (சனாதன வைதீகம்) அதுக்கு வெளியில பல மதங்கள் இருந்தது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலெக்டிவா சிந்து நதியோட சம்பந்தப்படுத்தி "இந்து மதம்" ஆக்கிட்டாங்க. இந்த பேரெல்லாம் வச்சது வெள்ளைக்காரன் தான், நீங்க சொல்லுற வேதம் எதுலவும் "இந்து மதம்னு" சொல்லே இருக்காது,அப்புறம் எப்பூடி வேதம் வச்சு சொல்வேன்னு சொல்லுறீங்க?
# //எனவே சிவன், பிதா, அல்லா என்ற பல பெயருக்கு இறைவன் என்ற பொருள் கொடுத்து ஒரு பொதுப்புத்திக்கு வந்து விட்டால் பல சிக்கல்கள் தீர வழியுண்டு. //
பல சிக்கல்களூக்கு தீர்வு உண்டு,ஆனால் அப்புறம் சிலை வைக்கலாமா, என்ன மொழியில் வழிப்படுவது , கறிச்சோறு துண்ணலாமா, சரக்கடிக்கலாமானு பிரிஞ்சு நின்னு சண்டைப்போட்டுப்பாங்க :-))
-----------------
வேற்றுகிரகவாசி,
ஏதோ நமக்கு தெரிஞ்சதை சொல்லுவோம்,ஏன் மனசுக்குள்ள போட்டு பூட்டி வச்சுக்கனும்னு நினைப்பதால்ல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னூட்டங்கள் வாயிலாக சொல்லிவிடுவது வழக்கம்,ஆனால் அத பொறுக்காம நிறைய பேரு எம்மேல கான்டாகிடுறாங்கோ அவ்வ்!
-------------------
வவ்வால் சுவாமிகள்!
//ஏசு அவர்கள் காலத்தில் பைபிளே இல்லை :-))//
'இன்ஜில்' என்ற வேதத்தை ஏசுவுக்கு கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. தற்போது அது நமக்கு கிடைத்தால் குர்ஆனின் மறு பதிப்பாகவே அது இருக்கும். பின்னால் வந்தவர்கள் அந்த வேதத்தை தங்களின் சுயநலத்துக்காக மறைத்து விட்டனர்.
//பல சிக்கல்களூக்கு தீர்வு உண்டு,ஆனால் அப்புறம் சிலை வைக்கலாமா, என்ன மொழியில் வழிப்படுவது , கறிச்சோறு துண்ணலாமா, சரக்கடிக்கலாமானு பிரிஞ்சு நின்னு சண்டைப்போட்டுப்பாங்க :-))//
சரக்கடித்தால் அறிவு வேலை செய்யயாது: சிலையை வைக்காமலேயே இன்று வரை உலகிலேயே அதிகம் இறைவனை வணங்கும் சமூகமாக முஸ்லிம்கள் இல்லையா? எனவே இறைவனை வணங்க சிலை தேவையில்லை. நமது முன்னோர்களான சித்தர்களும் இதனைக் கண்டித்துள்ளனர். திருக்குறளும் சிலை வழிபாட்டை பேசவில்லை.
அடுத்து சைவம், அசைவம் எதையும் அவரவர் விருப்பத்துக்கு விட்டு விடலாம். பிரச்னை இல்லை. :-)
சு.பி.சுவாமிகள்,
//'இன்ஜில்' என்ற வேதத்தை ஏசுவுக்கு கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. தற்போது அது நமக்கு கிடைத்தால் குர்ஆனின் மறு பதிப்பாகவே அது இருக்கும். பின்னால் வந்தவர்கள் அந்த வேதத்தை தங்களின் சுயநலத்துக்காக மறைத்து விட்டனர்.//
ஊருக்கு போனப்போ நெறைய இஞ்சி மொறைப்பா சாப்பீட்டிங்களோ :-))
இன்ஜில ஏசுவுக்கு கொடுத்தேன்னு சொல்லா என்னாதுக்கு சுமார் 600 சொச்சம் வருடங்கள் ஆச்சு?
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானதுக்குலாம் சொந்தம் கொண்டாடும் உங்கள் மதத்தின் மலிவான போக்கால் தான், உங்கள் வாதங்கள் எல்லாம் காமெடியாகிட்டு இருக்கு :-))
//சரக்கடித்தால் அறிவு வேலை செய்யயாது: //
ம்க்கும் இப்படிலாம் ஐன்ஸ்டீன் நினைச்சிருந்தா அவருக்கும் மூளை வேலை செய்திருக்காது :-))
சரக்கடிச்சால் மூளை நல்லாவே வேலை செய்யும், சந்தேகம்னா புருனை சுல்தானையே கேட்டுப்பார்க்கவும் :-))
//சிலையை வைக்காமலேயே இன்று வரை உலகிலேயே அதிகம் இறைவனை வணங்கும் சமூகமாக முஸ்லிம்கள் இல்லையா? எனவே இறைவனை வணங்க சிலை தேவையில்லை.//
லோகத்திலே மொத்தமாக பார்த்தால் சிலை வணங்கிகளின் எண்ணிக்கையே அதிகம். அப்புறம் எப்படிங்க்ணா?
//நமது முன்னோர்களான சித்தர்களும் இதனைக் கண்டித்துள்ளனர். திருக்குறளும் சிலை வழிபாட்டை பேசவில்லை.
அடுத்து சைவம், அசைவம் எதையும் அவரவர் விருப்பத்துக்கு விட்டு விடலாம். பிரச்னை இல்லை. :-)//
இதல்லாம் வக்கணையா சொன்னீர் ,ஆனால் என்ன மொழினு கேட்டதை மட்டும் விட்டதேன்?
தேவலோகத்தில் இருக்கும் எங்கள் தெய்வமேன்னு தமிழில் வழிப்பட நீங்கள் தயாரா?
சித்தர்கள் என்ன அரபியிலா சொன்னாங்க, சித்தர்கள் உருவ வழிப்பாட்டை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை, பழனியில் உள்ள முருகன் சிலையை போகர் என்ற சித்தர் தான் உருவாக்கினார் என்பது வரலாறு.
இன்னிக்கும் சித்தர்கள் "சித்தியடைந்த /முக்தி அடைந்த இடம்"(இது வேற சித்தி,சமாதி,நினைவிடம்)) வழிப்பாட்டு தலமாத்தான் இருக்கு, நீங்க தான் தர்க்கா வழிப்பாடே கூடாதுனு சொல்லுவீரே,அப்புறம் எங்கே இருந்து சித்தர் ,பித்தர் எல்லாம் :-))
வவ்வால் சுவாமிகள்!
//இதல்லாம் வக்கணையா சொன்னீர் ,ஆனால் என்ன மொழினு கேட்டதை மட்டும் விட்டதேன்?//
ஹி..ஹி...இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று ஒன்றே கிடையாது. உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்தையும் மனிதனுக்கு கற்று கொடுத்தது தானே என்று இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். நபி ஆப்ரஹாம் அரபி மொழி பேசியவர் அல்ல. ஏசு அரபி மொழி பேசியவரல்ல. குர்ஆனில் சொல்லப்பட்ட பல நபிகளுக்கு அரபு மொழியே தெரியாது. கடைசி நபி முகமது அரபு தேசத்தில் பிறந்ததால் குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. முகமது நபி ஒரு தமிழராக இருந்திருந்தால் தமிழ் மொழியிலேயே குர்ஆன் அருளப்பட்டிருக்கும். உலக மக்களுக்கு அறிவுரை வழங்க உலக வழக்கு மொழிகள் ஏதாவது ஒன்றின் மூலமாகவே வேதங்களை அருள முடியும். அதன்படியே குர்ஆன் அரபியில் அருளப்ட்டது. இதைத் தவர்த்து அரபி மொழிக்கு வேறு எந்த முக்கியத்துவமும் இஸ்லாமிய பார்வையில் கிடையாது. இது பற்றி முன்பே விளக்கியுமிருக்கிறேன்.
//தேவலோகத்தில் இருக்கும் எங்கள் தெய்வமேன்னு தமிழில் வழிப்பட நீங்கள் தயாரா?//
கண்டிப்பாக! நான் ஐந்து வேளை தொழுகையிலும் எனது தாய் மொழியான தமிழிலேயே எனது தேவைகளை இறைவனிடம் கேட்கிறேன். தாய் மொழியிலேயே தங்கள் தேவைகளை இறைவனிடம் கேட்குமாறு முகமது நபியின் கட்டளையே உள்ளது.
//இன்ஜில ஏசுவுக்கு கொடுத்தேன்னு சொல்லா என்னாதுக்கு சுமார் 600 சொச்சம் வருடங்கள் ஆச்சு?
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானதுக்குலாம் சொந்தம் கொண்டாடும் உங்கள் மதத்தின் மலிவான போக்கால் தான், உங்கள் வாதங்கள் எல்லாம் காமெடியாகிட்டு இருக்கு :-))//
ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களை திருத்த இறைத்தூதர்களை இறைவன் இந்த பூமிக்கு அனுப்புவான். சில தூதர்களுக்கு 1000 வருடம் வித்தியாசம் கூட வரும். எங்கு அனாச்சாரங்களும், பல தெய்வ வழிபாடுகளும் மிகைத்து விடுகின்றதோ அந்த நாடுகளை தேர்வு செய்து அங்கு தூதர்களை இறைவன் அனுப்புவதாக வேதங்களில் இறைவன் கூறுகிறான்.
//இறைவனை வணங்க சிலை தேவையில்லை//
பிறகு எதற்க்கு காபா என்று சொல்லப்படும் வெறும் கட்டிடத்தை சுற்றிச் சுற்றி வந்து வழிபாட்டு செய்கிறீர்கள்?இடித்து தள்ளவேண்டியதுதானே?
திரு ரெங்கா!
//பிறகு எதற்க்கு காபா என்று சொல்லப்படும் வெறும் கட்டிடத்தை சுற்றிச் சுற்றி வந்து வழிபாட்டு செய்கிறீர்கள்?இடித்து தள்ளவேண்டியதுதானே? //
கிட்டத்தட்ட உலகின் மைய பகுதி கஃபா. உலக மக்கள் அனைவரும் 'நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன்' என்ற பாகுபாடு காட்டாது ஒரே சீருடையில் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வைப் பெறுவதற்காகத்தான் ஒரு எல்லையாக மெக்காவில் கஃபா நிர்மாணிக்கப்பட்டது. அந்த உணர்வை அங்கு யாரும் பெற முடியும். அதனால்தான் முஸ்லிம்களிடத்தில் தீண்டாமை இல்லை. உலகில் இறைவனை வணங்க முதன் முதலாக உண்டாக்கப்பட்டதும் இந்த காஃபா பள்ளிதான். இதைத் தவிர வேறு சிறப்பு எதுவும் இல்லை. ஐந்து வேளை தொழுகையை தமிழக பள்ளிகளில் நிறைவேற்றினாலும் அந்த நன்மை கிடைக்கும். செல்வந்தர்கள் மட்டுமே வாழ்வில் ஒரு முறை ஹஜ் செய்ய கடமை ஆக்கியது இஸ்லாம். ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை பெறுவதற்காகவே இந்த ஏற்பாடு.
//கிட்டத்தட்ட உலகின் மைய பகுதி கஃபா. //
இதுவும் நாசாவில் சொன்னாங்களா ? அல்லது உங்கள் இஸ்லாமிய அறிவியல் வெளக்கமா ?
உலகத்தின் மையப் பகுதி என்று ஒன்றும் கிடையாது, வடதுருவம், தென் துருவத்தை அச்சாக வைத்து உலகம் சுற்றிவருகிறது.
இன்னொன்னும் உலகம் கோளவடிவமாக இருப்பதால் நீங்க எந்த திசையை நோக்கி தொழுதாலும் அது வானத்தின் வெட்ட வெளியை நோக்கித்தான் இருக்கும். பள்ளியில் உலக உருண்டையில் கப்பல் வைத்து பாடம் படித்ததில்லையா ?
பூமி உருண்டையா இல்லையான்னு (அரேபியாவுக்கு) தெரியாத காலத்தில் சொல்லப்பட்டதை இந்த காலத்தில் பொருத்து பார்த்து நகைக்க வைக்கிறிங்களே. நில நடுக்கோட்டில் கூட ஒட்டாத காஃபா உலக மையமாம்.
உலக வர்தக மையம் மாதிரியா ?
:)
//ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களை திருத்த இறைத்தூதர்களை இறைவன் இந்த பூமிக்கு அனுப்புவான். சில தூதர்களுக்கு 1000 வருடம் வித்தியாசம் கூட வரும். //
இஞ்சில் பஞ்சானதால் 600 வருடத்திலேயே இறைவேதம் இறங்கியது, 1400 ஆண்டுகள் கழிந்து இந்த அறிவியல் நூற்றாண்டுகளில் நீங்கள் (திரித்து) கொடுக்கும் குரான் பற்றி இறைவனுக்க்கு தெரியாமல் போனது, இன்னும் இறைத்தூதரும் வேதமும் இறங்க கடவுள் மனசு வைக்கல போல இருக்கு. முழுசா சிதைக்கட்டும்ம்னுன் பொருத்து இருக்காறோ !
எப்படியோ இன்னொரு இறைத்தூதரும், இறைவேதமும் வந்தால் நீங்கள் நம்பப் போவதில்லை, அதான் குரான் இறுதிவேதம் முகமது இறுதித்தூதர் ன்னு ஏற்கனவே சொல்லி இருக்கே. பாவம் அல்லா, அல்லாவே நினைச்சாலும் உங்களையெல்லாம் ஒண்ணியும் பண்ண முடியாது.
:)
அரபு மொழி தெரியாவிட்டாலும் தமிழ் அறிவை கொண்டு உலகத்தின் மையப் பகுதி எங்கே இருக்கு என்ற விஞ்ஞான உண்மைகளை இப்போ தெரிஞ்சுக்கிறோம்.
ரமதான் நோன்பு முடிவை ஈராக்கில் இஸ்லாமியர்கள் இப்படி முடித்திருக்க கூடாது.
ரமதான் நோன்பு முடிவில் 60க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லபட்டனர்
http://www.bbc.co.uk/news/world-middle-east-23651828
என்னதான் சொல்லி சொல்லி புரிய வைத்தாலும் இஸ்லாம் என்ன என்று காபீர்களுக்கு புரிய வைப்பதில் கடினம் . காபீர்களுக்கு கேள்வி கேட்பதுதான் வேலை ஒருவருக்கும் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது
அவர்கள் கேட்கும் கேள்விகள் முஸ்லிம்கள் மேற்கு பார்த்து ஏன் தொழவேண்டும் ? மெக்காவில் ஏன் வலம் வருகிறார்கள் , தமிழன் ஏன் அரபி மொழியில் இறை வணக்கம் செலுத்த வேணும் இதுபோல நிறைய உண்டு . இந்தியாவில் மேற்கு பார்த்து தொழுவார்கள் ஆபிரிக்காவில் கிழக்கு பார்த்து தொழுவார்கள் . காபா பக்கம் பார்த்து நின்று தொழ வேண்டும் ,இது ஒரு uniform காக கொண்டுவரப்பட்டது .நமது நோக்கு வானத்துக்கு போகுது அது எங்கே கா பாக்கு போகுது என்றெல்லாம் கேட்பது அறியாமையே . நாம் தேசியகீதம் பாடும்போது பள்ளியில் கொடிக்கம்பத்தை சுற்றி நின்று பாடுகின்றோம் கொடிகம்பமா கீதத்தை கேட்கிறது . அங்கே எப்படியும் தொழலாம் என்று இருந்தால் உயர்ந்த பணக்காரன் ஒரு பக்கம் பார்த்துக்கொண்டும் ,ஏழை ஒருபக்கம் பார்த்துக்கொண்டும் திமிர் பிடித்தவர்கள் ஒருபக்கமும் ,இளையவர்கள் ஒருபக்கமும் ,முதியவர்கள் ஒரு பக்கமும் நின்று பாகுபாடு படுத்தி தொழுவார்கள் அங்கே uniform இருக்காது .நாளடைவில் ஹிந்து மதம்போல் ஆகிவிடும் உயர்த ஜாதிக்காரன் கோயிலுக்குள் வரலாம் தாழ்ந்த ஜாதி வெளியே நிற்கணும் போன்ற நிகழ்வுகள் இஸ்லாத்தில் இல்லை .அதை நிர்ணயிப்பதுதான் இந்த uniform விதண்டாவாதமாக மேற்குபக்கம் கடவுள் இருக்காரா கிழக்கு பக்கம் இருக்காரா என கேட்க கூடாது .அதுபோல்தான் மொழி வணக்கமும் அரபிகாரன் தமிழ் நாட்டில் தொழலாம் தமிழ் காரன் அமெரிக்காவில் தொழலாம் ,ஜப்பான் காரன் அரேபியாவில் தொழலாம் மொழி ஒன்றாக இருப்பதால் அங்கே ஒற்றுமை நிலவுகிறது . இதுக்கு பேருதான் ஒரே மதம் ஒரே கடவுள் . இது போல வேறு எந்த மதத்திலும் ஒன்று கூட முடியாது இது என் சவால் .அப்படி ஒன்றுகூடிவிட்டு ஹிந்துக்கள் முஸ்லிம்களை விமர்சிக்கலாம் .உங்களில் ஒற்றுமை என்பதில் இந்த ஜென்மத்தில் நடக்காத ஒன்று .அதற்கு காரணம் யாரும் கடவுளை எப்படியும் வணங்கலாம் , எந்த நேரத்திலும் எந்த கோலத்திலும் எந்த கடவுளையும் அவர்கள் விருப்பத்தில் வணங்கலாம் என்பதுதான் உங்களில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது . இதில் ஒழுக்கமும் uniform மும் இல்லை .
//Noor Mohammed கூறியது...
என்னதான் சொல்லி சொல்லி புரிய வைத்தாலும் இஸ்லாம் என்ன என்று காபீர்களுக்கு புரிய வைப்பதில் கடினம் . காபீர்களுக்கு கேள்வி கேட்பதுதான் வேலை//
ஹி!ஹி!ஹி! காபீர்களுக்கு தான் எல்லாவற்றையும் கேள்விகளுக்குட்படுத்தும் சுதந்திரம் இருக்கே! உங்களுக்கு 1400 வருடங்களுக்கு முன்பு சொன்னவற்றை மட்டும் கேள்வி கேட்கும், கேள்விகளுக்குட்படுத்தும் அனுமதி கிடையாது.
//அதுபோல்தான் மொழி வணக்கமும் அரபிகாரன் தமிழ் நாட்டில் தொழலாம் தமிழ் காரன் அமெரிக்காவில் தொழலாம் ஜப்பான் காரன் அரேபியாவில் தொழலாம் மொழி ஒன்றாக இருப்பதால் அங்கே ஒற்றுமை நிலவுகிறது . இதுக்கு பேருதான் ஒரே மதம் ஒரே கடவுள்//
நல்லாவேயிருக்கு. அரபிகாரன் தமிழ் நாட்டில் அரபியில் தொழலாம், தமிழ்காரன் அமெரிக்காவில் அரபியில் தொழலாம், ஜப்பான்காரன் அரேபியாவில் அரபியில் தொழலாம், எல்லோரும் அரபுகாரனின் பாஷையில் தொழவேண்டும் என்பதே இங்கே அரபு ஆக்கிரம்பின் நோக்கம். அது கூட தமது பிராந்திய அரபு ஆக்கிரமிப்புக்காக சொல்லபட்டவையே.இப்போ இந்தியா வரை வந்தது கொடுமையான துயரநிலை.
இஸ்லாமிய நாடான மலேசியா கோர்ட் காபிர்கள் இனிமே அல்லாஹ் பாவிக்க கூடாது என்று தீர்ப்பு சொல்லிவிட்டது.
http://www.bbc.co.uk/news/world-asia-24516181
ஸோ இஸ்லாமியர்களை அல்லாஹ் படைத்தார் என்பதும் காபீர்களை வேற கடவுள் படைச்சார் என்பதும் இஸ்லாமின் தீர்ப்பு.
கருத்துரையிடுக