பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2007

பதிமூன்றே நாளில் பணக்காரர் ஆகலாம் முயலுங்களேன் !

வலைப்பதிவில் இல்லாத என் நண்பர் ஒருவர் மின் அஞ்சல் செய்து இருந்தார். அது தொடர்பில் தான் இதை எழுதுகிறேன்.. எல்லோருமே பணக்காரர் ஆக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது நேர்மையான வழியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நல்லவர்கள் திடீர் பணக்காரர் ஆவதற்கு வாய்ப்பே இல்லையே ? இதோ அருமையான வழி இருக்கிறது. ஆங்கிலத்தில் அழகாக வழிமுறை கூறி உள்ளனர். நான் 13 மூன்றே நாளில் பணக்காரன் ஆகப் போறேன். நீங்க ?
:))))))))))))))

கீழே படமும் அதனுடன் வந்த வழிமுறைகளும் ...


The President of Argentina received this letter and called it "junk mail", 8 days later his son died. A man received this letter and immediately sent out copies...his surprise was winning the lottery.
Alberto Martinez received this letter, gave it to his secretary to make copies but they forgot to distribute: she lost her job and he lost his family.
This letter is miraculous and sacred, don't forget to forward this within 13 days to at least 20 people. Do Not Forget to forward and you will receive a huge surprise!!

5 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

Ha Ha Ha..

வாழ்க மதங்கள்! அழியட்டும் பேதை மனித இனம்!

பிறக்கட்டும் கடவுள் மதங்கள் இல்லா புதிய இனம்!

-L-L-D-a-s-u சொன்னது…

என்னதான் கணிணி, இணையம், கைத்தொலைபேசி என முன்னேறினாலும் மக்களின் எண்ணங்கள் மட்டும் அப்ப்டியேதான்.. முன்னால் கடிதங்களில் வந்த இந்த விஷயங்கள் இப்போது, மின்னஞ்சலிலும் குறுஞ்செய்தியும்... அழித்து அழித்து விரல்தான் தேய்கிறது ..

நீங்கள் வலையில் போட்டு ஒரே நாளில் பணக்காரனாகப் போகிறீர்களோ?

யோசிப்பவர் சொன்னது…

நீங்கள் விரைவில் பணக்காரராக எனது வாழ்த்துக்கள்!!!;))

நாமக்கல் சிபி சொன்னது…

:))

கோவியாரே வாழ்த்துக்கள்.

பதிவிட்டதன் மூலம் 20 பேருக்கு(குறைந்த பட்சம்) மெயில் அனுப்பும் வேலையை சுலபமாக்கி அதற்கு மேலேயே பல பேருக்கு தெரியப்படுத்திவிட்டீர்கள்.

ஏதாவது தேறினா நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்குங்க!

:)))

யாழினி அத்தன் சொன்னது…

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க

இன்னொரு இருபது பேர கிளப்பிட்டாங்கய்யா, கிளப்பிட்டாங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்