பின்பற்றுபவர்கள்

14 ஜூலை, 2009

"No" "கடிப்பவர்" மீண்டும் வந்துட்டார், ஐயா பதிவர் சாமிகளா பார்த்து எழுதுங்கள் !

No has left a new comment on your post "மதம் மற்றும் அறிவியல் !":

தயவு கூர்ந்து யாராவது நண்பர் திரு கோவி அண்ணனின் வாயை மூடினால் (அல்லது கையயை கட்டிப்போட்டால்) நாட்டுக்கு நன்மை பயக்கும்!!!!

ஒரே ஒரு ஆறுதல், இந்த கொடுமையை படிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்பதுதான். An epidemic cannot be created with only a miniscule population.

இது கொடுமை என்றால், Homosexuality பற்றி அண்ணன் அவர்கள் பக்கம் பக்கமாக அடித்து விட்டது உளறல்களின் உச்சக்கட்டம்!!! அன்பான அண்ணனின் total Ignorance on subject matters that he wants to write about and his overal intelectual capacity to coherently compose meaningfull pieces பற்றி நான் சில மாதங்களுக்கு முன்னமே பக்கம் பக்கமாக எழுதிவிட்டேன். இன்றைக்குதான் நீங்கள் உங்கள் reel விடும் பழக்கத்த்தை இன்னுமும் விடவில்லை என்று புரிந்தது (ரொம்ப நாட்களுக்கு பிறகு அவரின் தளத்திற்கு வர நேரம் கிடைத்தது).

ப்லோக் எழுதும் வியாதி உங்களுக்கு மிக தீவிரமாக பற்றிக்கொண்டதால், உங்களை உங்களாலேயே திரித்திக்கொள்ளும் கட்டத்தை தாண்டிவிட்டீர்கள் என்பது தெளிவாக புரிகிறது!

சகிக்கவில்லை ஐயா...............

தயவு கூர்ந்து முதலில் நன்றாக படியுங்கள்...... குப்பைகளை அல்ல....Peer reviewed articles on general science, history, biology, evolution and sociology and then......நீங்கள் எழுதுங்கள்......!

அப்படி நீங்கள் படிப்பீர்களானால் கண்டிப்பாக எழுதமாட்டீர்கள் இந்த மடத்தனத்தை எல்லாம்.....ஏனென்றால் ....Once you read properly the things writen by qualified people then you will know that your knowledge levels are totaly unfit to create your own fancifull, unsubstanstiated, ignorant, foolish and downright false theories!!!!!

எழுதவேண்டும் என்ற அரிப்பு என்ன ஆனாலும் போக மறுக்கிறதா.....இருக்கவே இருக்கிறது, சிறு கதைகள். எந்த மடத்தனத்தை வேண்டுமானாலும் கக்குங்கள் கதை என்ற பேரில். யார் உங்களை கேட்கப்போகிறார்கள்........ஏன் திரு லக்கி லுக் என்ற ஒருவர் இல்லையா......கதை என்ற போர்வயில் கண்ட குப்பைகளை அவர் கிறுக்கி தள்ளவில்லையா???? அவருக்குதான் ஜால்ரா அடிக்க ஒரு கூட்டமே இல்லையா?? உங்களுக்கு மட்டும் அது ஏன் இருக்கக்கூடாது!!! நீங்களும் அதை செய்தால் நான் ஏன் இப்படி வந்து திட்டப்போகிறேன்???? கதை..அதுவும் அசட்டுத்தனமான கதைகள் என்றாலும் திரு லக்கி லுக் பக்கமே நான் தலை வைத்துப்ப்படிப்பதில்லை தெரியுமா!!!! ஏனென்றால் அவை அப்பட்டமான அசட்டுத்தனமான, அவிந்துப்போன அரைபக்க அளப்புகள் மட்டுமே! There aro no facts in those and hence plain fictional idiocy that doesnt warrant anybody's attention at all!!!

நீங்களும் திரு லக்கி லுக் அக முயற்சி செய்யுங்கள் திரு கோவி அவர்களே...அதுதான் எல்லோருக்கும் நல்லது.....முக்கியமாக உங்களுக்கு...உங்கள் உடல் நலத்திற்கு....உங்கள் egoவிற்கு....உங்கள் எழுத்து அரிப்பிற்கு.................

உங்கள் ஸ்டைலில் ஒரு பஞ்ச் (நீங்கள் கோவி பன்ச் என்ற போட்டுக்கொண்டு உளறுவது போல்) : ".........................................................."

என்ன இது ஒன்றும் இல்லை, வெற்று இடமாக இருக்குதே என்று பார்க்குறீர்களா? வேறு ஒன்றும் இல்ல, உங்கள் பன்ச் is as good as empty space ......both signifies nothing!!!!

நிறுத்துங்கள் ஐயா....நிறுத்துங்க.........இல்ல கதை எழுதுங்க..............உலகம் ரெண்டு லக்கியை கண்டிப்பாக தாங்கும்.............

நன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)

****************

கோவி.கண்ணன் 2:35 PM, July 14, 2009
திருவாளர் No,

எப்போதும் ஆங்கில வா(ந்)தி (எடுக்கும்) நீங்கள், என் பதிவுக்கு தமிழில் பின்னூட்டம் இட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டிங்க...!

அவ்வ்வ்வ்வ் ஹவ்வ்வ்வ்வ்வ்வ் ?

//நன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)//

இப்படியெல்லாம் சொல்லப்படாது, மிஸ்டர் நோ குணமாகிட்டாரா ? ஏன் இப்போதெல்லாம் அவரு பின்னூட்டுவதில்லைன்னு பலர் என்னை பிராண்டி எடுக்கிறார்கள். அவர்களுக்காக தயவு பண்ணி மீண்டும் மீண்டும் வாங்கோ......!

22 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

suppper

வால்பையன் சொன்னது…

ஆமா, நீங்களும் செலிபிரட்டி ஆகணும், நாங்கள் உங்களுக்கு கட் அவுட் வைக்கணும்,

முதல்வர் கையால நீங்க
“கருத்து கந்தசாமி”ன்னு அவார்டு வாங்கணும், அதை பார்த்து பதிவுலகமே ஆனந்தகன்ணீர் வடிக்கணும்!

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு கோவி கண்ணன் அவர்களுக்கு,

Frontpage advertisement கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

வரக்கூடாது என்றுதான் இருந்தேன், இருந்தாலும் பழைய நண்பர், அன்பர், திரு விக்னேஸ்வரன் வாருங்கள் என்றார், வாழ்த்து தெரிவிப்போம் மற்ற சிலருக்கும் என்று மறுபடி வந்தேன்! மேலும் frontpage வேறு, அதுவும் உங்களின் செம்மையான தளத்தில்! What more invitation one needs!!!

Comming to the point. Its not you this time around. Inspiration this time is from one more அறிவாளி!

அன்பரின் பெயர் திரு Starjan......(Tarzan?????? the ape man???)

மாண்புமிகு கவிதை சூறாவளி அவர்.....

அவர் துப்பிய முத்துக்கள் சில கிழே......

//நிலாவாக நீ வந்தால் நான் இருப்பேன் வெளிச்சமாய் !!
மழையாக நீ வந்தால் நான் இருப்பேன் மேகமாய்.......
என் சிந்த‌னை எனும் துடுப்பினை கொண்டு த‌மிழ்ம‌ண‌ம் எனும் தோணியிலேறி
ப‌திவ‌ர்க‌ளாகிய‌உங்க‌ளைத்............//

அடங்கொக்கா மொக்கா....................

இந்த அறிவாளிதான் கோவி அவர்களின் குட்டைக்குள் முதலில் காலடிவைத்து "Suuper" என்று கத்தியவர்!!! யாரப்பா இந்த அதிபுத்திசாலி என்று கண்டுபிடிக்க நானும் அவரின் தளத்துக்குள் சென்றேன், பல கொடுமைகளை கண்டேன்! மேலே கண்ட இந்த அட்டுப்போன கவிதையை எழுதிய மாமனிதருக்கு யார் முதல் ரசிகர் என்றும் தெரிந்துகொண்டேன்! வேறு யார். அன்பான கோவி அண்ணன்தான்! இந்த அபத்த கவிதைக்கு ஆசிகொடுக்க முதல் ஆளாய் அண்ணன் அங்கே இருந்தார். செய்த உதவிக்கு அண்ணன் Taarzaanum (மன்னிக்கவும் - Starjanum) அண்ணனின் பதிவிற்கு முதலில் வந்து முட்டை போட்டு போயிருக்கிறார்!

கவிதையை விடுங்க, அண்ணன் ஒரு நூறு சினிமா பெயர வரிசையை எழுதி எதையோ சொல்லுராரு ! சாமி, உங்களுக்கெல்லாம் வேற வேலையே கெடையாதா?????? Imagine this, மனிதருக்கு எவ்வளவு வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும்!

அடுத்தது, அண்ணன் பல நடிகர்களின் படங்களை போட்டு ஏதோ சொல்லுகிறார். கடைசியில் தன்னுடைய திருமுகத்தையும் இட்டு ஏதோ உளறுகிறார்!
தாங்கலடா சாமி....ஆனால் ஒன்று....கோவி அண்ணனுக்கு சரியான நண்பர்தான்!

மேலும் இருக்கவே இருக்கு, முட்டாள்களின் மும்முரமான வேலை.......guess what????? சிறு கதை எழுதுவது........முக்கால் பக்கத்திற்கு முக்கியிருக்கிறார்.........ஒன்றும் உருப்புடியாக வரல.....கொஞ்சம் enema எடுத்திருக்கணும்......மொத்தமா வந்திருக்கும்!

இதையெல்லாம் விடுங்க, இந்த மாமனிதருக்கு blog எழுதும் வியாதி (Blogomania) கோவி அண்ணனை விட பல மடங்கு அதிகமாக, தீவிரமாக இருக்கிறது என்று ஒன்றைப்பர்த்தாலே சொல்லலாம்! `அன்பு அண்ணன் அவர்கள் கிழக்கு வாசல், சின்ன தம்பி, சின்ன கவுண்டர் போன்ற மிகப்புதிய படங்களுக்கு எல்லாம் கதை விளக்கம் மற்றும் விமர்சனும் எழுதியுள்ளார்!!!!! ஒரு நாலு பக்கத்திற்கு இது நீள்கிறது......ஒரு படத்தை விட்டுவிட்டார்.............புதிய படம்.........ஸ்ரீ வள்ளி.......

இதுக்கு மேல தாங்காதுடா சாமி ..... ...................

ஒண்ணே ஒண்ணு.........அண்ணன் தளத்தில் ஒன்று எழுதியிருக்கிறார் (on the top right side of his blog)
/// நான் வளர்கிறேனே மம்மி////

நீங்க வளர்ந்தவர் மாதிரி தெரியில சாமி!!!!!!!!

நன்றி

Barari சொன்னது…

VA RE VAA IPPOTHUTHAAN VALAI THALAM KALAI KATTUKIRATHU.MEENDUM MEENDUM INTHA VILAIYAATTAI KAANA AAVALAAI IRUKKIROM.

நிகழ்காலத்தில்... சொன்னது…

NO உங்களின் பின்னூட்டங்களை படித்து
சிரிக்காத நாளே கிடையாது.,

வாங்க அடிக்கடி உங்க கருத்த சொல்லுங்க,

கோவி.கண்ணன் சொன்னது…

//No 6:56 PM, July 14, 2009

அன்பான நண்பர் திரு கோவி கண்ணன் அவர்களுக்கு,
//

திருவாளர் NO,

உங்க அரை'மனநிலைப்' பற்றி அறிந்தவர்கள் பட்டியலில் ஸ்டார் ஜானையும் சேர்த்தாச்சா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...

NO உங்களின் பின்னூட்டங்களை படித்து
சிரிக்காத நாளே கிடையாது.,

வாங்க அடிக்கடி உங்க கருத்த சொல்லுங்க,//

நிகழ்காலத்தில் ! போச்சு, "பாம்பு புத்துக்குள்ள கையை விட்டிங்களே கடிச்சுதா ?" வசனம் தான் ஞாபகம் வருது. யாருக்கிட்ட பேசுறோன்னும் தெரியாமல் பேசிட்டிங்க. உங்கப் பதிவை அலசி ஆராய்ந்து பிராய்ந்து உங்களுக்கு பதில் சொல்லுவார் திருவாளர் 'no'

கோவி.கண்ணன் சொன்னது…

//Barari said...

VA RE VAA IPPOTHUTHAAN VALAI THALAM KALAI KATTUKIRATHU.MEENDUM MEENDUM INTHA VILAIYAATTAI KAANA AAVALAAI IRUKKIROM.//

இதைத்தான் பதிவுலகம் திமிலோகப்பட்டால் புரொபைல் இல்லாதா ப்ளாக்கருக்கும், அனானிக்கும் கொண்டாட்டம்பாங்களா ?

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஹா ஹா ஹா ....

வாங்க No

என்னுடைய பதிவை யாரும் இப்படி விமர்சனம் செய்ததில்லை

அருமையாக உள்ளது .

நன்றி திரு No

NO சொன்னது…

அன்பான அண்ணன் திரு கோவி கண்ணன் அவர்களே,

என் அரை மன நிலயை நண்பர் ஸ்டார் ஜான் அறிவது இருக்கட்டும், உங்கள் நிலையில் உள்ள ஒரு மனிதர் தன் மன அறையை முட்டாள்தனத்துக்கு வாடகைக்கு விட துடிப்பதை என்னென்று சொல்வது! காலி இடம் இன்னமும் கொஞ்சம் இருப்பதால் திரு ஸ்டார் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறார். வாடகைக்கு மேல் மாடி காலியன்றோ!!!!

சரி அதை விடுங்க ஐயா, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது என்று எல்லோருக்கும் தெரியும். ஏதோ தினம் வந்தோமா ரெண்டு பக்கம் கதை விட்டோமா என்று நீங்களும் காலத்தை கழிப்பது புதிதல்ல! Now its an universal fact!
விஷயம் இப்படியிருக்க சும்மா ஒரு பாராட்டுதல் மட்டுமே சொன்ன அண்ணன் திரு நிகழ்காலத்தை ஏன் நீங்கள் இப்படி பயமுடுத்துகிறீர்கள்?? யாம்
பெற்ற இன்பம் வையகம்................... முடியாது நண்பர் கோவி அவர்களே, திட்டு வாங்குவதற்குக்கூட சில தராதரங்கள் வேண்டும்.

Intensity of வசவு is directly proportional to the amount of கழிவு that one generates!
More the crap harder the slap.

உங்களைத்தவிர இந்த வசவிற்கு உரிமை கொண்டாடும் தகுதி ஒருவருக்கும் இல்லைஎன்பது என் தாழ்மையான கருத்து!

நண்பர் திரு ஸ்டார் முயற்ச்சி செய்யலாம், ஆனாலும் அவர் உங்க லெவலுக்கு வர பல வருடங்களாகும்! உங்க எழுத்து திறமை அப்படி!!!!!!!

நன்றி

திரு ஸ்டார் ஜான் அவர்களே.......ஒன்றே ஒன்று மட்டும்...........Starjaan என்றால் என்ன Sir??? என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை! ஒரு வேளை கோவி அண்ணன் பன்ச் போல ஒன்றா..அர்த்தமே இல்லாமல்.... ஏதோ மனதில் வந்ததை!
முடிந்தால் விளக்குங்கள்........

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு கோவி அவர்களே,

முடியல Sir, உங்கள கௌரவிக்காம போறதுல எனக்கு இஷ்டமே இல்லை.
அதான் கொஞ்சம் திரு ஸ்டார் ஜான் ஸ்டைலில்.........

(பம்மல் K சம்பந்தம் படப்பாடல் tune இல திரு ஸ்டார் ஜானும் நீங்களும் பாடுறிங்க)

கோவி அண்ணன்: ரசிகா ரசிகா..........ரசிகா..ரசிகா.......

ஸ்டார் ஜான்
சகல கலா வல்லவரே
சலவை செய்த மூளை உள்ளவரே
வல்லவரே உண்மையை கொல்பவரே
உங்கள் blog இன் மடமையை பார்த்து
எந்தன் மூளை மங்கிப்போச்சு

கோவி அண்ணன்
உட்டான்சா இல்லை இது தமாஷா
எனக்கே செரியா புரியலை my dear சிஷ்யா
எந்தன் எழுத்தை நீ படிச்சு பார்த்து
இந்த உலகத்தை நீ காப்பாத்து

SJ
முளை வேண்டும் என்று அது நாளை வேண்டும் என்று
நானும் ஏதோ செய்து பார்த்தேன் குருவே குருவே

GK
மூளை என்று ஒன்று வேண்டும் வேண்டும் என்று
யாரும் சொல்லவில்லை சிஷ்யா சிஷ்யா...

SJ
அப்போ நானும் உங்கள் போலே கிருக்கித்தள்ளலாமா

GK
அப்படி செய்தல் நீயும் என்போல் mental ஆவாயே..ஏ ஏ...ஏ.....

ரசிகா ரசிகா.......ரசிகா ரசிகா ......

(திரு ஸ்டார் தலை தெறிக்க ஓடுகிறார்........)

நன்றி

மணிகண்டன் சொன்னது…

Ariane 5 எப்படி போய்க்கிட்டு இருக்கு ? இதே மாதிரி hard criticism மட்டுமே கொடுத்துக்கிட்டு இருந்தாக்க போர் அடிக்கும். ஒரு வாரத்துக்கு கலக்கல் கமெண்ட் மட்டும் போடுங்க. நான் உங்களுக்கு பதிலா எல்லாரையும் திட்டறேன். :)- உங்க ப்ளாக் அட்ரஸ் சொல்லுங்க.

priyamudanprabu சொன்னது…

அய்யா "நோ" திட்டுரதையே பிழைப்பா வைத்திருப்பீர் போல

நல்ல காமெடியா இருக்கு
தொடரட்டும் உங்கள் பணி

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு மணி அவர்களே,

Ariane 5 and also Terre staar 1 is a success. Doing well.

நீங்கள் கேட்டகேள்விக்கு பதில் - நான் blog எழுதும்பொழுது சொல்லி அனுப்புகிறேன். அப்பொழுது நீங்கள் எனக்கு proxy ஆகலாம்!

ஆது சரி உங்கள் சடகதை (sorry சிறுகதை) attempt எங்கே உள்ளது இப்போது. ஏதோ ஒன்னு ரெண்டு எழுதினீர்கள் அப்புறம் ஏன் silence. என்னைப்போல் யாராவது வந்து திட்டினார்களா??? இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்.........then I will ask Why blood and Kovi Annan will say Same blood!!

நண்பர் திரு பிரியமுடன் பிரபு என்பவர் திடீர் என்று குதித்து வந்து கால் நொடி கதகளி ஆடிவிடுப்போயிருக்கிறார்! கொஞ்சம் நேரம் இருப்பதால் யார் என்று பார்க்க அவர் தளத்துக்கு இப்போது சென்றுகொண்டிருக்கிறேன் (as we speak).

மேலே title போட்டிருக்கிறார் //இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லை//

I accept. தலைக்கனம் சத்தியமாக இல்லை. ஏனென்றால் தலையில் ஒன்றுமே இல்லை என்று தெரிகிறது! ஐயா நீங்கள் இலக்கணம் படிக்கவில்லை என்று பறைச்சாற்ற வேண்டாம். நீங்கள் ஒரு கணமும் ஒன்றை உருப்புடியாக படித்ததில்லை என்று புரிகிறது!

அண்ணன் கேள்வி பதில் போட்டிருக்கிறார்...(அதாவது கேள்வியும் நானே, பதிலும் நானே style)......the current fashion statement of many a self proclaimed genius bloggers!

படு அபத்தமான முப்பத்திரெண்டு கேள்விகள், அதைவிட மொக்கையான பதில்கள்!

The unimaginativeness quotient of this gentleman is aptly revealed in this mind hurting மொக்கைகள்!

நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் கேள்வி பதில்கள் மற்றும் other மொக்கைகள் பற்றி எழுதுறேன்! இப்போதைக்கு இவ்வளவுதான்!


நன்றி

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

NO அண்ணாத்தே நீங்க இங்கிபிலிசுல கொட்டும் போது கூட கொஞ்சம் கொஞ்சம் பிரியாது... இப்ப சும்மா டக்கரா பிரிச்சு மேயிறிங்க.... ம்ம்ம் அடிச்சு ஆடுங்க.... நல்ல ஜாலியா இருக்கு....

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

யாருங்க இந்த நோ... சும்மா அடிச்சு தூள் கிளப்புறாரு :)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//அய்யா "நோ" திட்டுரதையே பிழைப்பா வைத்திருப்பீர் போல

//

இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.பாராட்டவும் செய்து இருக்கின்றார். அவர் திட்டாமல் இருப்பது நம் கையில் உள்ளது.

:))



//

தொடரட்டும் உங்கள் பணி

//

கன்னா,பின்னான்னு வழிமொழியுறேன்.

மணிகண்டன் சொன்னது…

நான் எழுதிய சிறுகதைகளை மொழியாக்கம் செய்யறதுக்கு கன்னடம், மலையாளம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வெல்ஷ் எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன். நீங்க பிரெஞ்சுல மொழியாக்கம் பண்ணி உங்க வலைபதிவுல யூஸ் பண்ணிக்கலாம்.

Robin சொன்னது…

கோவி கண்ணன்,

உங்களுடைய பதிவுகளை அடிக்கடி படிப்பவர்களில் நானும் ஒருவன். சீரியசான விஷயங்களைப் பற்றி சிரத்தை எடுத்து எழுதும் உங்களுக்கு பாராட்டுக்கள். அதே நேரம் உங்களுடைய பதிவுகளை படிக்கும்போது எனக்குத் தோன்றுவது எழுதும் விஷயங்களைப் பற்றி நீங்கள் ஆழ்ந்து படிப்பதில்லை. இதனால் அடிக்கடி தவறான தகவல்களை (அறியாமல்) தந்து விடுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் உங்களுடைய பதிவுகளின் தரத்தை மேலும் உயர்த்த முடியும்.

priyamudanprabu சொன்னது…

///

I accept. தலைக்கனம் சத்தியமாக இல்லை. ஏனென்றால் தலையில் ஒன்றுமே இல்லை என்று தெரிகிறது! ஐயா நீங்கள் இலக்கணம் படிக்கவில்லை என்று பறைச்சாற்ற வேண்டாம். நீங்கள் ஒரு கணமும் ஒன்றை உருப்புடியாக படித்ததில்லை என்று புரிகிறது!
/////

ஹ ஹா ஹா

வந்துடியளா???



நன்றி

தொடர்க உங்கள் பணி
அடிக்கடி வரவும்

priyamudanprabu சொன்னது…

////
நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் கேள்வி பதில்கள் மற்றும் other மொக்கைகள் பற்றி எழுதுறேன்! இப்போதைக்கு இவ்வளவுதான்!
///

அண்ணே வாங்கோ வாங்கோ
உங்கள மாதிரி ஒருத்ரதான் தேடிண்டுஇருந்தேன்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

NO அண்ணாத்தே... நம்ம பிளாக் பக்கமும் வாங்களேன்... உங்கள் பொன்னான வார்த்தைகளைக் கேட்க ஆர்வமுடன் இருக்கிறேன்... பொழுது போக மட்டுது....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்