கடந்த ஒரு வார காலத்தில் "பிரபல" பதிவர்கள் எழுதும் பதிவுகள் எதுவும் தமிழ்மணம் சூடான இடுகையில் வருவதில்லை, பதிவு திரட்டப்படுகிறது, ஆனால் சூடான இடுகையில் காட்டப்படவில்லை, கட்டம் கட்டப்பட்டதாக தெரிகிறது. எந்த அறிவிப்பும் இன்றிய நடவடிக்கையாக புரிகிறது.
யார் யார் இடுகைகள் வருவதில்லை ?
அதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். எனக்கு தெரிந்து நால்வர் !
கண்டிப்பாக இந்த இடுகை(யும்) தமிழ்மணம் சூடான இடுகைப் பகுதியில் வராது :)
:((((((((
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
265 கருத்துகள்:
265 இல் 1 – 200 புதியவை› புத்தம் புதியவை›அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கத் தக்கது!! (சென்ற வார சூடான இடுகைகளைப் பார்த்தால் எல்லாருக்கும் இப்படித் தான் தோன்றும்..உங்கள் சென்ற வார இடுகைகளும் சேர்த்து தான்...)
ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் இதைச் சொல்வதை ஏற்க முடியாது. ஒருவேளை அந்த நால்வரின் இடுகைகள் உண்மையிலேயே சூடாகியிருக்காமல் இருக்கலாம்....
வந்துட்டா என்ன செய்வீங்க?
Open challenge தயாரா?
//ஜெகதீசன் said...
அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கத் தக்கது!! (சென்ற வார சூடான இடுகைகளைப் பார்த்தால் எல்லாருக்கும் இப்படித் தான் தோன்றும்..உங்கள் சென்ற வார இடுகைகளும் சேர்த்து தான்...)//
நானும் வரவேற்கிறேன்...ஆனால் பதிவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்து இருக்கலாம்.
//ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் இதைச் சொல்வதை ஏற்க முடியாது. //
ஏற்க வேண்டாம் ! :)
//ஒருவேளை அந்த நால்வரின் இடுகைகள் உண்மையிலேயே சூடாகியிருக்காமல் இருக்கலாம்....
//
அதிர்ஷ்ட பார்வை எது எழுதினாலும் சூடாகும், அப்பறம் நம்ம அவதூறு ஆறுமுகம் பதிவும், வெள்ளிக்கிழமை கேள்வி பதில்கள் பதிவர் பதிவுகளும் காணும்
// ILA said...
வந்துட்டா என்ன செய்வீங்க?
Open challenge தயாரா?
//
:) வந்துட்டா வரட்டுமே ! நான் குற்றம் என்று எதையும் சொல்ல வில்லையே, சில பதிவர்கள் பகிர்ந்து கொண்டதைத்தானே பதிவர் வட்டத்துக்காக எழுதினேன்
காரணம், ரஜினி,ஈழம்,கமல் போன்றவைகளாவும் இருக்கலாம்
//குடுகுடுப்பை said...
காரணம், ரஜினி,ஈழம்,கமல் போன்றவைகளாவும் இருக்கலாம்
//
ஏன் இயக்குநர் சீமானாக இருக்கக் கூடாது ?
:))))))))
நான் கூட யோசிச்சேன்.. அதிஷாவும் லக்கியும் எழுதிய திண்டுக்கள் சாரதி விமர்சணம் ஒரே நெரத்தில் வந்தது.. லக்கிக்குத்தான் அதிக ஹிட்ஸ் அவர் பதிவில் உள்ள கவுண்டர் படி..ஆனால் அதிஷாவின் பதிவுதான் சூடான இடுகையில்.. என்ன நடக்குது?
// கார்க்கி said...
நான் கூட யோசிச்சேன்.. அதிஷாவும் லக்கியும் எழுதிய திண்டுக்கள் சாரதி விமர்சணம் ஒரே நெரத்தில் வந்தது.. லக்கிக்குத்தான் அதிக ஹிட்ஸ் அவர் பதிவில் உள்ள கவுண்டர் படி..ஆனால் அதிஷாவின் பதிவுதான் சூடான இடுகையில்.. என்ன நடக்குது?
//
அட...நான் இளாவிடம் பேசிய அதே மேட்டரைச் சொல்றிங்க !
:))
//ஜெகதீசன் said...
அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கத் தக்கது!! (சென்ற வார சூடான இடுகைகளைப் பார்த்தால் எல்லாருக்கும் இப்படித் தான் தோன்றும்..உங்கள் சென்ற வார இடுகைகளும் சேர்த்து தான்..//
:-)))
//ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் இதைச் சொல்வதை ஏற்க முடியாது. ஒருவேளை அந்த நால்வரின் இடுகைகள் உண்மையிலேயே சூடாகியிருக்காமல் இருக்கலாம்//
ஜெகதீசன், கோவி கண்ணன் கூறுவது சரி தான், நான் கவனித்த வரை.
இனிமேல் சூடான இடுகைகளுக்கும் கட்டுப்பாடு வைக்க வேண்டும் போல ;-) (ரொம்ப கஷ்டம் தான் இருந்தாலும் அவ்வாறு செய்தால் நல்லது தான், பல நல்ல பதிவுகளை காண முடியும்)
சூடு ஆக வேண்டும் என்று போடும் பதிவுகள் குறையும், அப்போது தான் கொஞ்சம் பயம் இருக்கும், இதை போல தலைப்புகள் வைத்தால் நீக்கி விடுவார்கள் என்று.
ஆனால் அப்படி நீக்கினால் முறைப்படி அறிவிப்பு கொடுத்து அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
'ஆக்கிரமிப்பவர்கள்' தானே நீக்கம், இடம்பெறுபவர்கள் இல்லையே... ;)
//நிமல்-NiMaL said...
'ஆக்கிரமிப்பவர்கள்' தானே நீக்கம், இடம்பெறுபவர்கள் இல்லையே... ;)
//
நிமல், 'ஆக்கிரமிப்பவர்களில்' 'இடம்பெறுபவர்களும்' உண்டு !
:)
//சூடு ஆக வேண்டும் என்று போடும் பதிவுகள் குறையும், அப்போது தான் கொஞ்சம் பயம் இருக்கும், இதை போல தலைப்புகள் வைத்தால் நீக்கி விடுவார்கள் என்று.//
கிரி,
வெறும் தலைப்புக்காக மட்டுமே பதிவுகள் சூடாகிறது குறைவுதான், தலைப்புடன் சேர்த்து, நல்ல முறையில் எழுதப்பட்ட அதிரடி பதிவர்களின் பதிவுகளும் சூடான இடுகையில் உண்டு
//ஆனால் அப்படி நீக்கினால் முறைப்படி அறிவிப்பு கொடுத்து அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.//
:) செய்து இருக்கனும் !
கருத்து கந்தசாமிக்கு அரிப்பை சொறியாமல் இருக்கமுடியாது போல..
ரிங் சோலின் என்ற சொறி மருந்தை உபயோகப்படுத்தவும்....
//செந்தழல் ரவி said...
கருத்து கந்தசாமிக்கு அரிப்பை சொறியாமல் இருக்கமுடியாது போல..
ரிங் சோலின் என்ற சொறி மருந்தை உபயோகப்படுத்தவும்....
//
ரவி,
அநியாயம் அநியாயம்...அவதூறு ஆறுமுகத்தின் பதிவுகள் கூட சூடாகவில்லையே என்ற ஆதங்கத்தில் தான் எழுதினேன்.
//வெறும் தலைப்புக்காக மட்டுமே பதிவுகள் சூடாகிறது குறைவுதான்//
இதை ஒத்துக்கொள்ளவே முடியாது (என்னால்) சமீபத்தில் பல தலைப்புகள் சூடான இடுகைக்காகவே எழுதப்பட்டு இருந்தன.
//தலைப்புடன் சேர்த்து, நல்ல முறையில் எழுதப்பட்ட அதிரடி பதிவர்களின் பதிவுகளும் சூடான இடுகையில் உண்டு//
வழிமொழிகிறேன், நீங்களே சொல்ல விட்டீர்களே நல்ல முறையில் என்று. அப்படி இருந்தால் என்ன பிரச்சனை வர போகிறது? யார் கேட்க போகிறார்கள்?
தமிழ்மணம், சூடான இடுகைக்கு கண்டிப்பாக தணிக்கை கொண்டு வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
பதிவர்களும் சூடான இடுகைக்கு அடிமை ஆகாமல் இருப்பது நல்லது.
//கிரி said...
//வெறும் தலைப்புக்காக மட்டுமே பதிவுகள் சூடாகிறது குறைவுதான்//
இதை ஒத்துக்கொள்ளவே முடியாது (என்னால்) சமீபத்தில் பல தலைப்புகள் சூடான இடுகைக்காகவே எழுதப்பட்டு இருந்தன.//
இப்படியெல்லாம் வாக்குமூலம் கொடுத்தால் 'மனசாட்சியும்' அங்கு இடம் பெறாது :)
அடக்கி வாசிக்கவும் !
//வழிமொழிகிறேன், நீங்களே சொல்ல விட்டீர்களே நல்ல முறையில் என்று. அப்படி இருந்தால் என்ன பிரச்சனை வர போகிறது? யார் கேட்க போகிறார்கள்?
தமிழ்மணம், சூடான இடுகைக்கு கண்டிப்பாக தணிக்கை கொண்டு வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
பதிவர்களும் சூடான இடுகைக்கு அடிமை ஆகாமல் இருப்பது நல்லது.
//
சூடான இடுகையை ஹிட் அடிப்படையில் சூடாக்குவது பதிவர்கள் தான், அதில் திரட்டி கைவைக்கலாமா ? என்பதை பதிவர்கள் தான் விவாதிக்க முடியும்.
kovi:
நீங்க இப்போ சூடான இடுகையில் இருக்கும் இடுகைகளை போட்ட பதிவர்களை அவமானப்படுத்துறீங்கனு நான் சொல்லலாமா?
உங்கள் சொறி நாய் பதிவு, சூடான இடுகைகளையும், தமிழ்மணத்தையும் கேலி செய்தது. அதனால்தான் கவனமாக ஃபில்ட்டெர் பண்ணுகிறார்கள் போலும்.
வினைவிதைத்தவர் நீங்கள்தானே?
இப்போ குத்துது கொடையுதுனா??
//வருண் 12:37 AM, December 21, 2008
kovi:
நீங்க இப்போ சூடான இடுகையில் இருக்கும் இடுகைகளை போட்ட பதிவர்களை அவமானப்படுத்துறீங்கனு நான் சொல்லலாமா?
உங்கள் சொறி நாய் பதிவு, சூடான இடுகைகளையும், தமிழ்மணத்தையும் கேலி செய்தது. அதனால்தான் கவனமாக ஃபில்ட்டெர் பண்ணுகிறார்கள் போலும்.
வினைவிதைத்தவர் நீங்கள்தானே?
இப்போ குத்துது கொடையுதுனா??
//
வரூண், நான் போட்ட ஒரே மொக்கை பதிவு அதுதான், அதில் தெளிவாகவே பதிவுகள் தலைப்பைத் தொட்டு பதிவர்கள் எப்படி சூடாக்குகிறார்கள் என்பதைக் காட்டினேன். கேலி செய்யவில்லை. அதில் திரட்டியைப் பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை. நீங்கள் சுமத்துவது வீன் பழி. ஒப்புக் கொள்ள மாட்டேன்.
//இப்படியெல்லாம் வாக்குமூலம் கொடுத்தால் 'மனசாட்சியும்' அங்கு இடம் பெறாது :)
அடக்கி வாசிக்கவும் !//
என் பதிவில் ஏதாவது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன், பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று கருதினால் தாராளமாக செய்யட்டும். உண்மையை கூறுவதில் எனக்கு எந்த வருத்தமும் பயமும் இல்லை.
ரெம்ப கவலைப்படுறீங்க போல...
எல்லாம் என்னோட "நேரம்" சரியில்லை என்பது தான் உண்மை...!!!
//கோவி கண்ணன் கூறுவது சரி தான், நான் கவனித்த வரை//
உண்மை.செந்தழல், லக்கி, கோவி எந்தப் பதிவு போட்டாலும் சூடாகும். காரணம் வாசகர்களின் எண்ணிக்கை.
/"நேரம்" சரியில்லை என்பது தான் உண்மை...!!!//
கோவியின் 'காலம்' சரியில்லையோ?
//உங்கள் சொறி நாய் பதிவு, சூடான இடுகைகளையும், தமிழ்மணத்தையும் கேலி செய்தது. //
அந்தப் பதிவுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
(கண்டனம் ஒன்னும் கிழிக்காது-நன்றி லக்கி)
//ILA said...
/"நேரம்" சரியில்லை என்பது தான் உண்மை...!!!//
கோவியின் 'காலம்' சரியில்லையோ?//
:-))))
//செந்தழல் ரவி said...
ரெம்ப கவலைப்படுறீங்க போல...
எல்லாம் என்னோட "நேரம்" சரியில்லை என்பது தான் உண்மை...!!!
//
என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டம் போடுபவர்கள் பற்றி எனது எண்ணமாக முதலில் எனது பதிவுகளைப் படிக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி எனக்கு இருக்கும். அதன் பிறகு தான் அவர்களின் "கருத்துக்கு" மறுமொழி சொல்லும் போது அதையும் கவனம் வைத்தே சொல்லுகிறேன்.
//ILA said...
/"நேரம்" சரியில்லை என்பது தான் உண்மை...!!!//
கோவியின் 'காலம்' சரியில்லையோ?
//
இளா,
நாரதர் எந்த "காலத்திலும்" உண்டே.
:)
//கிரி 12:58 AM, December 21, 2008
//ILA said...
/"நேரம்" சரியில்லை என்பது தான் உண்மை...!!!//
கோவியின் 'காலம்' சரியில்லையோ?//
:-))))
//
அட ஆமாம்...அதுனாலத்தான் நீக்கப்பட்ட பட்டியலில் எனது இடுகைகளும் இருக்கிறது.
"காலம்" சரியில்லை என்று அவர்களாக முடிவு செய்து கொண்டார்களோ...!
//
அந்தப் பதிவுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
//
ரிப்பீட்டேய்ய்ய்!
//ILA said...
//கோவி கண்ணன் கூறுவது சரி தான், நான் கவனித்த வரை//
உண்மை.செந்தழல், லக்கி, கோவி எந்தப் பதிவு போட்டாலும் சூடாகும். காரணம் வாசகர்களின் எண்ணிக்கை.
//
இளா,
இதுபற்றி லக்கி வருத்தப்பட மாட்டார், நானும் வருத்தப்படவில்லை. ஆனால் ஆபாசப் பதிவு எழுதியது போல் சொல்லாமல் எடுத்தது .. அவங்க செய்றாங்க... வேற என்னச் சொல்றது
//"காலம்" சரியில்லை என்று அவர்களாக முடிவு செய்து கொண்டார்களோ...!//
:-))))
//ஜெகதீசன் said...
//
அந்தப் பதிவுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
//
ரிப்பீட்டேய்ய்ய்!//
:-))))))
//////////
கிரி 1:05 AM, December 21, 2008
//"காலம்" சரியில்லை என்று அவர்களாக முடிவு செய்து கொண்டார்களோ...!//
:-))))
//ஜெகதீசன் said...
//
அந்தப் பதிவுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
//
ரிப்பீட்டேய்ய்ய்!//
:-))))))
//////////
:)))))))))))
கிரி, எனக்குத் தூக்கம் வராம தொட்டாச்சினுங்கி படம் பார்த்துட்டே இங்க மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கும் தூக்கம் வரலியா? :ப்
//ஜெகதீசன் 1:11 AM, December 21, 2008
//////////
கிரி 1:05 AM, December 21, 2008
//"காலம்" சரியில்லை என்று அவர்களாக முடிவு செய்து கொண்டார்களோ...!//
:-))))
//ஜெகதீசன் said...
//
அந்தப் பதிவுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
//
ரிப்பீட்டேய்ய்ய்!//
:-))))))
//////////
:)))))))))))
கிரி, எனக்குத் தூக்கம் வராம தொட்டாச்சினுங்கி படம் பார்த்துட்டே இங்க மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கும் தூக்கம் வரலியா? :ப்
//
தம்பிங்களா,
என்பதிவு உங்களுக்கு உரையாடியா ?
நடத்துங்க நடத்துங்க !
// ஜெகதீசன் said...
கிரி, எனக்குத் தூக்கம் வராம தொட்டாச்சினுங்கி படம் பார்த்துட்டே இங்க மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கும் தூக்கம் வரலியா?/
நாளைக்கு (இன்றைக்கு) ஞாயிறு தானே ..என்ன பண்ண போறேன்..நாளைக்கு எப்படியும் மத்தியானம் தான் எழ போறேன் :-)
ஸ்டார் மூவிஸ் ல டிகாபிரியோ படம் போட்டு இருக்கான்.. நல்லா இருக்கு வித்யாசமா..அதுனால அதை பார்த்துட்டு இருக்கேன் :-)))
//தம்பிங்களா,
என்பதிவு உங்களுக்கு உரையாடியா ?
நடத்துங்க நடத்துங்க !//
ஹி ஹி ஹி
காலம்தான் பதில் சொல்லும்.. நீங்க கேள்வி மட்டும்தான் கேட்பீங்களா??
சிலபேர் விவசாயின்னு சொல்லிப்பாங்க...
ஆனா ட்ராக்டர்ல மாட்டை கட்டி ஓட்டனும் என்று பொது அறிவோட பேசுவாங்க...
இவங்களுக்கு எல்லாம் எப்படி இயற்கை விவசாயம் சொல்லித்தரது ?
//ரிங் சோலின் என்ற சொறி மருந்தை உபயோகப்படுத்தவும்....
///
இதுஎன்ன ரிங்? அவுட்டர் ரிங் ரோடு மாதிரி இருக்குமா??
//மாட்டை கட்டி ஓட்டனும் என்று பொது அறிவோட பேசுவாங்க...//
சில மாடுங்களை அடிச்சு ஓட்டனும்..ஓட்டாம விட்டது தப்பாப் போச்சு
///காலம்தான் பதில் சொல்லும்.. நீங்க கேள்வி மட்டும்தான் கேட்பீங்களா??///
கேள்வி மட்டும் அல்ல, பதிலும் சொல்லமுடியும்...
///காலம்தான் பதில் சொல்லும்.. நீங்க கேள்வி மட்டும்தான் கேட்பீங்களா??///
கேள்வி மட்டும் அல்ல, பதிலும் சொல்லமுடியும்...
டவுசரை இறுக்கி பிடித்துக்கொண்டுதான் இங்கே பின்னூட்டம் போடனும் போல....
//சிலபேர் விவசாயின்னு சொல்லிப்பாங்க//
சொல்லிக்க மட்டுமா பேரு?? கூப்பிடவும்தான்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...நல்ல சரக்குக்கு ஒரு ஊறுகாய்...
மாடு மட்டும் அல்ல...கழுதையும் தெரியும்...
கழுதை உதைச்சா எப்படி இருக்கும் தெரியுமில்ல ?
//டவுசரை இறுக்கி பிடித்துக்கொண்டுதான்//
அரைஞான் கயிறு போட்டிருந்தா பேச வரலாம். கழட்ட நேரம் காலம் எல்லாம் தேவை இல்லை..
//டவுசரை இறுக்கி பிடித்துக்கொண்டுதான்//
அரைஞான் கயிறு போட்டிருந்தா பேச வரலாம். கழட்ட நேரம் காலம் எல்லாம் தேவை இல்லை..
இந்த பதிவின் ஓனருக்கு நிறைய டாமிகள் கூட பழக்கம்...
விலங்குகள் பற்றிய சந்தேகம் என்றால் இவரை கேட்டுக்கொள்ளலாம் நீங்க
//கழுதை உதைச்சா எப்படி இருக்கும் தெரியுமில்ல ??//
காகிதத்தை தின்னும் கழுந்தைங்க உதைகளை தாங்கிக்கலாம். மனிதம் தின்னும் ... தாங்க முடியுமா??
///அரைஞான் கயிறு போட்டிருந்தா பேச வரலாம். கழட்ட நேரம் காலம் எல்லாம் தேவை இல்லை..///
இதுக்கு பயந்துதான் இப்பல்லா நான் டவுசரே போடுறதில்ல...
//செந்தழல் ரவி said...
டவுசரை இறுக்கி பிடித்துக்கொண்டுதான் இங்கே பின்னூட்டம் போடனும் போல....
//
என் பதிவில் அனானிகள் பின்னூட்டம் கிடையாது, அப்படி வைத்திருக்கிறவர்களில் தான் அனானி(யாக) போட்டுத் தாக்குவாங்க. கவலைப்படாமல் பின்னூட்டலாம்.
யோவ் இந்த ப்ளாகுல இதான் கடைசி பின்னூட்டம்னு சொல்லிட்டு கிளம்பினதா நியாபகம், இங்க வந்து என்னை கும்மி அடிக்கவெச்சுட்டயே
//செந்தழல் ரவி said...
இந்த பதிவின் ஓனருக்கு நிறைய டாமிகள் கூட பழக்கம்...//
ஆமாம், முன்பு இருந்தது !
//விலங்குகள் பற்றிய சந்தேகம் என்றால் இவரை கேட்டுக்கொள்ளலாம் நீங்க
//
கண்டிப்பாக கேட்கலாம்!
//காகிதத்தை தின்னும் கழுந்தைங்க உதைகளை தாங்கிக்கலாம். மனிதம் தின்னும் ... தாங்க முடியுமா??///
என்னாது ? என்னய்யா கவிதை எல்லாம் எடுத்து உடுற ? பதினொன்னாவது படிக்கும்போது நோட்டு புக்குல எழுதுன கவிதையே சாந்தி ச்சீன்னு சொல்லிட்டாளே ?
//இந்த பதிவின் ஓனருக்கு நிறைய டாமிகள் கூட பழக்கம்...//
சில டாமிகள் எல்லாம் டம்மிகள் இல்லே,.அங்கேயே கடிக்கும், கழுத்து.. கழுதை எல்லாம் டாமிகளுக்கு தெரியாது
//பதினொன்னாவது படிக்கும்போது ///
அப்பாடா இப்பவாவது படிச்சவன்னு ஒத்துக்குங்க. அங்கே அது கூட இல்லே போல?
///சொல்லிக்க மட்டுமா பேரு?? கூப்பிடவும்தான்///
யோவ் உனக்கு உண்மையிலேயே விவசாயம் பத்தி தெரியுமா ?
சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லு...
நெல்லு எந்த மரத்துல வெளையுது ??
அண்ணே.... இங்க வேற கும்மி நடக்குது போல....
நான் கிளம்புறேன்!
:P
///அப்பாடா இப்பவாவது படிச்சவன்னு ஒத்துக்குங்க. அங்கே அது கூட இல்லே போல?///
யோவ் நானு பத்தாவது பாசு...நீ பதினொன்னாவது பெயிலு...
சோதனை !!
இரண்டாம் கட்ட சோதனை
// ஜெகதீசன் said...
அண்ணே.... இங்க வேற கும்மி நடக்குது போல....
நான் கிளம்புறேன்!
:P
//
நாரதர் பின்னூட்ட கும்மி அடிக்கிறார், நான் காலையில் எழுந்து பார்க்கிறேன்.
//நெல்லு எந்த மரத்துல வெளையுது ??//
நெல்லு மரத்துல விளையுதுன்னு சொல்ற சாம்பலுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பல. உங்க செந்தழலுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?'தம்'லதான் நெருப்ப பார்த்து இருக்கேன்.
TBCD அண்ணை, நீங்களுமா...... வாங்க வாங்க!!!
///இந்த பதிவின் ஓனருக்கு நிறைய டாமிகள் கூட பழக்கம்...//
ஆமாம், முன்பு இருந்தது !
//விலங்குகள் பற்றிய சந்தேகம் என்றால் இவரை கேட்டுக்கொள்ளலாம் நீங்க
//
கண்டிப்பாக கேட்கலாம்!//
அய்ய்ய்யோ அம்மாமாரே அய்யாமாரே
இது நீதியா இது அடுக்குமா ?
இங்கபாருங்க இவரே ஒத்துக்கிட்டார்...
இதை வெச்சு ஒரு மாசம் ஓட்டலாம் ஓடி வாங்கையா
//சோதனை !!//
இது சோதனை மாரத்தான் ஓட்டம் வர்றீங்களா?
//நாரதர் பின்னூட்ட கும்மி அடிக்கிறார், ///
நாரதர் கலகம் நன்மையில் முடியுமாமே..காலையில நன்மையா இருக்குமா??
///நெல்லு மரத்துல விளையுதுன்னு சொல்ற சாம்பலுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பல. உங்க செந்தழலுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?'தம்'லதான் நெருப்ப பார்த்து இருக்கேன்.///
யோவ் நீ தம்ல பாத்தீயோ தம் பிரியானியில பாத்தியோ ? பார்த்தே இல்ல...
அதுல அப்பாலிக்கை கையை வெச்சுப்பாரு...
தழலுக்கு என்னா அர்த்தம்னு தெரியும்
//விலங்குகள் பற்றிய சந்தேகம் என்றால் இவரை கேட்டுக்கொள்ளலாம் நீங்க//
avar eppo வெட்னரி டொக்டருக்கு படிச்சாரு??
எத்தனை தடவை பதிவை ரிப்ரெசு பண்ணுறது..அதுக்குத் தான் சங்கிலி போட மட்டுமே அந்த சோதனை..
மற்றபடி, நான் இன்றும் வேடிக்கை பார்ப்பவன் தான்...
"அடிச்சி" ஆடுங்க...
///
ILA said...
//சோதனை !!//
இது சோதனை மாரத்தான் ஓட்டம் வர்றீங்களா?
///
//அய்ய்ய்யோ அம்மாமாரே அய்யாமாரே
இது நீதியா இது அடுக்குமா ?
இங்கபாருங்க இவரே ஒத்துக்கிட்டார்...
இதை வெச்சு ஒரு மாசம் ஓட்டலாம் ஓடி வாங்கையா//
நான், டாமிகள் என்று பன்மையில் தெளிவாகச் சொல்லியிருப்பதற்கு ஆமாம் போட்டு இருக்கிறேன். ஆனாலும் அதில் ஒரு டாமி துப்பறியும் டாமி, துப்பறியத்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டால் ? அவசரப்பட்டு கிட்டே போய்விடமாட்டேன்.
சோதனை !!
///நாரதர் கலகம் நன்மையில் முடியுமாமே..காலையில நன்மையா இருக்குமா??///
உக்காருற சேர்ல ஆப்பு தான் இருக்கும்...
நல்லா நடுவுல இறங்குறமாதிரி உக்காரவும்..
தம் பிரியாணியில கைய வெக்காம எப்படி திங்கிறதாம். நீங்க எல்லாம் ஸ்பூன்ல சாப்பிடற 'உயர்தர'பேமிலியா??
//
"அடிச்சி" ஆடுங்க...//
நான் நாரதராம். இப்படி பின்னூட்டம் போட்டு ஏத்தி விடப்பா , தூக்கி விடப்பா..
மிஸ்டர்ர்ர்ர்ர்ர் இளா, மிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர் செந்தழல், அடிச்சிக்காம அடிச்சு ஆடுங்க. சாட்டுல ஒருத்தர் நடக்கிறது சண்டையான்னு ஒருத்தர் கேட்டுட்டு போய் இருக்கார்
//ஜோதிபாரதி said...
சோதனை !!
//
சிங்கப்பூரில் இரவு 1:45க்கு இது பெரும் சோதனைதான் !
//உக்காருற சேர்ல ஆப்பு தான் இருக்கும்...//
எங்க சேர்ல எல்லாம் பஞ்சுதான் இருக்கும். ஏன்னா என் நண்பர்கள் எல்லாம் பஞ்ச வெக்கிறவங்க. ஆப்பு எல்லாம் எங்க கோஷ்டியில இல்லே. பஞ்ச வெச்சாலும் Punchஆ குடுப்போம்(Punch Dialogue)
சோதனை-ரோதனை-வேதனை இப்படித் தான் ஆகுமாமே...தெரியும்மா..பாரதி அவர்களே...
//
ஜோதிபாரதி said...
சோதனை !!
//
நாங்க சும்மா பதிவு போட்டாலே சில இடங்கள்ல கொதிக்குது.. அப்படி கொளுத்துவோம்ல
//மிஸ்டர்ர்ர்ர்ர்ர் இளா, மிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர் செந்தழல், ///
டவுசர்கள் கிழியும் சத்தம்தானே மிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காலம்?
// ஜெகதீசன் said...
அண்ணே.... இங்க வேற கும்மி நடக்குது போல....
நான் கிளம்புறேன்!
:P//
ரிப்பீட்டேய்ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய்
மீ த எஸ்கேப்பு :-)))
எனக்கு தூக்கம் வருது........அல்லாருக்கும் நன்றி !
காலையில் பார்ப்போம்
TBCD said...
சோதனை-ரோதனை-வேதனை இப்படித் தான் ஆகுமாமே...தெரியும்மா..பாரதி அவர்களே...
//
ஜோதிபாரதி said...
சோதனை !!
//
இதில் போதனையும் இருக்கும் என்று நம்புகிறேன்.
என்னால எந்த 'காலத்திலேயும்' சண்டை வரக்கூடாது.
"கும்மியில் போதனை கண்ட சாதனையாளர்" என்று உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்துரலாமா...
//
ஜோதிபாரதி said...
இதில் போதனையும் இருக்கும் என்று நம்புகிறேன்.
//
"கும்மியில் போதனை கண்ட சாதனையாளர்" என்று உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்துரலாமா...
//
ஜோதிபாரதி said...
இதில் போதனையும் இருக்கும் என்று நம்புகிறேன்.
//
சந்தடிச் சாக்கில் இந்த பதிவை சூடாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
என்னால எந்த 'column'லயும் சண்டை வரக்கூடாது..
காலம் மாறிப்போச்சு..
கோவி, நெசம் தான், யாரோ வெனை வெச்சுட்டாங்க, சூடாவ மாட்டேங்குது..
கண்ணணைக் குத்திட்டு சூரிய நமசுகாரம்
//
ஜோதிபாரதி said...
சந்தடிச் சாக்கில் இந்த பதிவை சூடாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
//
இந்தப் பதிவு சூடாகாதுன்னு காலமே தெரிவித்து விட்டது...
ம்ஹும் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது...
ச்ச்சூச்ச்சூச்ச்சூ...
இவர் படிச்சது பி.ஜி டிப்ளமோ இன் கருத்து
//கண்ணணைக் குத்திட்டு சூரிய நமசுகாரம்/
யார் அந்த கண்ணன்?? கோவி கண்ணனா?
நானும் ஒரு சோதனைப் பின்னூட்டம் போட்டுக்கிறேன்....
சோதனை
//TBCD said...
"கும்மியில் போதனை கண்ட சாதனையாளர்" என்று உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்துரலாமா...//
கும்மி கம்மியானால் (குறைந்தால்) போதனை அளவும் குறையும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு!
எல்லாம் நேரம் காலம் தான்...!!
//கண்ணணைக் குத்திட்டு சூரிய நமசுகாரம்//
பிரிஞ்சுதா மக்களே. கோவி கண்ணனை கத்தியால குத்திபுட்டி ரவி(சூரியனுக்கு) சலாம் போடுறோமாம்.
காலம் மாறிப்போச்சு... ஆனா "கருத்து" மாறலை..
இல்லை ஆழி மழைக் கண்ணன்...
//
ILA has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":
//கண்ணணைக் குத்திட்டு சூரிய நமசுகாரம்/
யார் அந்த கண்ணன்?? கோவி கண்ணனா?
////
//இந்தப் பதிவு சூடாகாதுன்னு காலமே தெரிவித்து விட்டது...//
அது காலத்தின் கட்டாயம்
//கும்மி கம்மியானால் (குறைந்தால்) //
கும்மிய நிப்பாட்டிட்டா கும்மியாட்டம் எப்படி நடக்கும்?
testing ...1..2...3
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய். உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
100 ஆச்சே
//ஜெகதீசன் said...
காலம் மாறிப்போச்சு... ஆனா "கருத்து" மாறலை...//
ஒரு வேலை தலைமுறை இடைவெளியாக இருக்கக் கூடும்.
நீங்க தான் டாவின்சி கோட் கதாநாயகனா....கலக்குறேள்...போங்க..
///
ILA has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":
//கண்ணணைக் குத்திட்டு சூரிய நமசுகாரம்//
பிரிஞ்சுதா மக்களே. கோவி கண்ணனை கத்தியால குத்திபுட்டி ரவி(சூரியனுக்கு) சலாம் போடுறோமாம்.
///
testing 1..2..3..//
நான் testing இல்லீங்க. செந்தழல் ரவிதான்
நீர் coding 1...2..3..
சொல்லனும்..
//
ஜெகதீசன் said...
testing ...1..2...3
//
:)))))
//TBCD said...
இல்லை ஆழி மழைக் கண்ணன்...//
இல்லை. ஆவி புகழ் கண்ணன்
சோதனை மேல் சோதனை
//ஒரு வேலை தலைமுறை இடைவெளியாக இருக்கக் கூடும்.//
டாவின்சி கோட்டை நான் ஏன் போடனும்? என் கோட்'ஐ நான் போட்டுக்குவேனே..
இது கொடுமை 1...2...3
அப்ப கோ"ஆவி" கண்ணனனா...
///
ஜோதிபாரதி said...
//TBCD said...
இல்லை ஆழி மழைக் கண்ணன்...//
இல்லை. ஆவி புகழ் கண்ணன்
////
//ஆவி புகழ் கண்ணன்//
ஆனந்த விகடன் புகழ?
நல்லாத்தான் பேசறாங்க
ஆனா என்ன பேசறாங்கன்னுதான் ஒண்ணுமே பிரிய மாட்டேங்கு.
நல்லாருந்தா சர்தான்.
பாவிகளை ரட்சிப்பவர் கண்னனில்லை...இயேசு...
இது கொடுமை 1...2...3//
கொடுமைக்கும் version controlஆ
ஆமாம்..பிரச்சனைகள் கூட வெர்சனோடத்தான் வருது...இந்த முறை மாறுதல்கள் குறைவு தான்...
ILA said...
//ஆவி புகழ் கண்ணன்//
ஆனந்த விகடன் புகழ?
அதற்கு கண்ணனின் கீதா உபச்சாரத்தை படிக்க வேணும். அது காலம் வலைப்பதிவில் கிட்டும்.
//பாவிகளை ரட்சிப்பவர் கண்னனில்லை...இயேசு...//
கண்ணன் டிரைவர்(தேரோட்டி?) வேலை மட்டும் பார்ப்பாரோ?
Driving an operation..
116 கமெண்ட்டு வாங்கியும் சூடாகவே இல்லயே சூனியம் வெச்சிட்டாய்ங்களா?
கண்ணனா...கர்ணனா....???
///
நல்லாத்தான் பேசறாங்க
ஆனா என்ன பேசறாங்கன்னுதான் ஒண்ணுமே பிரிய மாட்டேங்கு.
///
ஆமா... என்னதான் பேசிக்கிறாங்க?? ஒன்னியுமே புரியலையே?
பேசாம கும்பகர்ணனா இருந்திருக்கலாமோ...
காலம் ஆச்சு.. வுடுங்கப்பா போய்ட்டு வரேன்..
//பேசாம கும்பகர்ணனா இருந்திருக்கலாமோ...//
அடுத்த 6 மாசம் தூங்கிக்கிலாம் விடுங்க...
பிடறி பின்னங்காலில் தெறிக்க ஓடினார்கள் என்று போட்டுறுவோம்...
ஆட்டைய பாதியில் நிறுத்தினவங்க...இன்னைக்கு இரவு ரத்தம் கக்குவாங்க...
ஆமா... என்னதான் பேசிக்கிறாங்க?? ஒன்னியுமே புரியலையே?///
ஆமாங்கண்ணா , மீ த பஸ்ட்டு போட்டுட்டு முதல்ல இருந்து இருக்குற உங்களுக்கே புரியலயேன்னா எடையில வந்த நமக்கு புரியாம போனதுல ஒண்ணும் ஆச்சரியமில்ல போங்கோ!
ILA said...
காலம் ஆச்சு.. வுடுங்கப்பா போய்ட்டு வரேன்..
காலமாச்சு எது? மனிதம்.
டிபிசிடி.... நீங்க இருப்பீங்களா? எனக்கு இன்னும் தூக்கம் வரலை... இன்னும் கொஞ்ச நேரம் கும்மலாம்....
//சோதனை மேல் சோதனை//
அடுத்தடுத்துதானே சோதனை வரும்.அது எப்படி மேலே மேலே வரும்??
ஆட்டைய பாதியில் நிறுத்தினவங்க...இன்னைக்கு இரவு ரத்தம் கக்குவாங்க...//
ஐ. இரத்தம் கக்க இங்கதான் கருப்பசாமி கோயில் இல்லியே....
//காலமாச்சு எது? மனிதம்.//
ஜோதி அலைவரிசை சரியா வருதே.. :)
ஜெகதீசன் said...
டிபிசிடி.... நீங்க இருப்பீங்களா? எனக்கு இன்னும் தூக்கம் வரலை... இன்னும் கொஞ்ச நேரம் கும்மலாம்....
If possible keep it 999!
Thanks!
டிபிசிடி.... நீங்க இருப்பீங்களா? எனக்கு இன்னும் தூக்கம் வரலை... இன்னும் கொஞ்ச நேரம் கும்மலாம்..../
ஆஹா , அவுகளா நீங்க?
//
Conflicting edits
There was more than one attempt to edit this resource at the same time. This may have been because you double clicked on a link or a button or because someone else is also editing this blog or post.
Please hit the back button on your browser and try again. If the problem persists, please contact the Blogger Help Group. We apologize for the inconvenience.
//
என்னை ப்ளாக்கர் ஏன் இப்படித் திட்டுது?
:((
//இன்னைக்கு இரவு ரத்தம் கக்குவாங்க...//
Blood cancerக்கு எல்லாம் சாபம் தந்து இருக்காங்க பாருங்க.
காலத்திற்கு தான் தூக்கம் வராது..எனக்கு வரும்...
ரீஜெண்டா திட்டினா கேட்டுக்கோங்க....
//என்னை ப்ளாக்கர் ஏன் இப்படித் திட்டுது?//
பிலாகருமா?
இதுதான் நவீன ரத்த வாந்தி.. TBCD ஓவர் போடுங்க. அதாங்க Over to TBCD
நீங்க அடிச்சி ஆட நான் ஊறுகாயா....அவ்வ்வ்வ்வ்வ்வ்
// ILA said...
//என்னை ப்ளாக்கர் ஏன் இப்படித் திட்டுது?//
பிலாகருமா?
இதுதான் நவீன ரத்த வாந்தி.. TBCD ஓவர் போடுங்க. அதாங்க Over to TBCD///
//ரீஜெண்டா திட்டினா கேட்டுக்கோங்க....//
ore vaarthaiyila double meaning.
recentஆ decentஆ திட்டினா வாங்கிக்கோங்க
ILA said...
//காலமாச்சு எது? மனிதம்.//
ஜோதி அலைவரிசை சரியா வருதே.. :)
ஆம்! அது ஆம்பிளிடுடு மாடுலேஷனில் இருந்து இப்ப பிரிகொயன்சி மாடுலேசனுக்கு மாறிடுச்சு!
//
TBCD said...
காலத்திற்கு தான் தூக்கம் வராது..எனக்கு வரும்...
//
கொஞ்ச நேரம் இருங்க... தொட்டாச்சிணுங்கி படம் முடியப் போகுது... முடிஞ்சதும் நானும் தூங்கப் போயிடுவேன்... அதுவரை கும்மலாம் வாங்க...
//நீங்க அடிச்சி ஆட நான் ஊறுகாயா....அவ்வ்வ்வ்வ்வ்வ்
///
ஆடிச்சு ஆட மார்க்கோபோலா பந்துதான் வேணும். ஊறும் காய்/பழம் எல்லாம் அப்'ball'அ பார்த்துக்கலாம்.
கேட்டுக்கோங்க...அப்பறம்..தனியா விளக்கம் பதிவு போடுங்க..
///
ILA has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":
//ரீஜெண்டா திட்டினா கேட்டுக்கோங்க....//
ore vaarthaiyila double meaning.
recentஆ decentஆ திட்டினா வாங்கிக்கோங்க
///
//தொட்டாச்சிணுங்கி படம் //
ரம்யா ரம்யா பாட்டு வந்தாச்சா?
பாலே இல்லாமல் அடிச்சி ஆடுறவங்க எல்லாம் இருக்காங்க...அங்க போய் "பிலாகோகிராபி" ஆடுங்கண்ணா...
////
ILA has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":
//நீங்க அடிச்சி ஆட நான் ஊறுகாயா....அவ்வ்வ்வ்வ்வ்வ்
///
ஆடிச்சு ஆட மார்க்கோபோலா பந்துதான் வேணும். ஊறும் காய்/பழம் எல்லாம் அப்'ball'அ பார்த்துக்கலாம்.
///
150 யாரு அடிக்க?
149
150
//
ILA said...
//தொட்டாச்சிணுங்கி படம் //
ரம்யா ரம்யா பாட்டு வந்தாச்சா?
//
அதெல்லாம் முடிஞ்சது...
ரேவதிக்கு உடனே ஆப்ரேசன் பண்ணனுமாம்... ரகுவரன் வந்து கையெழுத்துப் போடனுமாம் உடனே.... ;)
அடப்போங்கப்பா...சோதனைகள் ஆயிரம் இப்பத் தான் பார்த்தேன்..அதை விட பெரிய சோதனையா இருக்கும் போலிருக்கே...
ரெம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல கும்மி!!!
இந்த வருடத்தின் top சூடான பதிவு
//"பிலாகோகிராபி" //
பதிவுலகுல வரலாறா இருந்தாத்தான் இந்த Graph..
பல வரலாறு இன்னும் மிச்சம் இருக்குதுங்கண்ணா...
//
ILA has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":
//"பிலாகோகிராபி" //
பதிவுலகுல வரலாறா இருந்தாத்தான் இந்த Graph..
//
காலத்துக்கே தெரியாம 156 ஆச்சு. எ.கொ.இ ச!
நடந்தவைக்கு எல்லாமே காலமே சாட்சி...156 உள்பட...
ஓகே... படம் முடிஞ்சது...
"கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை" படிச்சிட்டு அப்படியே தூங்கப்போறேன்...
பை!!!
//பல வரலாறு இன்னும் மிச்சம் இருக்குதுங்கண்ணா...//
ஆமாம், ஆனா இன்னும் 2 போட்டா நான் இருப்பேனான்னு தெரியல. :(
இந்நேரத்திலேயும் நீங்க இம்பூட்டு "Fresh"ஆ
//refresh//
F5? or ரெட்புல் மாதிரிங்களா?
யானைக்குத் தான் தன் பலம் தெரியாது...விவசாயிக்கும்மா...
///
ILA has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":
//பல வரலாறு இன்னும் மிச்சம் இருக்குதுங்கண்ணா...//
ஆமாம், ஆனா இன்னும் 2 போட்டா நான் இருப்பேனான்னு தெரியல. :(
///
//யானைக்குத் தான் தன் பலம் தெரியாது...விவசாயிக்கும்மா...//
ஆணை அளவுக்கு நமக்கு தலையில வெயிட் இல்லீங்கலே. தலை மேலையே எல்லாரும் குட்டுறாங்க..
தலை உள்ளே குட்டனுமின்னா..தலையயை பிளக்கனும்..பரவாயில்லையா..
//
ILA has left a new comment on the post "சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?":
//யானைக்குத் தான் தன் பலம் தெரியாது...விவசாயிக்கும்மா...//
ஆணை அளவுக்கு நமக்கு தலையில வெயிட் இல்லீங்கலே. தலை மேலையே எல்லாரும் குட்டுறாங்க..\
//
அவுங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு..
"நினைத்தாலே பாவம்"
//அவுங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு..//
பதிவயும் படிச்சுட்டு, பின்னூட்டம் எல்லாத்தையும் படிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னு நினைக்கிறவங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு..
ஒரு மானஸ்தனை நம்பி இங்கே வந்து கும்ம வேண்டியதாப் போச்சு.
மீ த பர்சுட் போடும் போது மட்டும் படிச்சிட்டா போட்டாங்க..இதுக்கும் மீ த 200 யாராச்சிம் போடுவாங்க..
பதிவுலக வாழ்விலே இதெல்லாம்...சகசமப்பா...
வி’வாதம்’ முடிஞ்சதா தோழர்களே?
விதண்டாவாதமாக கேட்காதீங்க தமிழ்ரசிகரே...
//வி’வாதம்’ முடிஞ்சதா தோழர்களே?//
'விவா'தம் நிறுத்தியாச்சுங்க. எப்பவாவது அடிப்பதும் உண்டு
டிபிசிடி அய்யங்கார் என்னைக் மீண்டும் கும்ம வருமாறு அன்புடன் வற்புறுத்தி அழைத்ததால், தூக்கத்தை ஒரு அரை மணிநேரம் தள்ளிப் போட்டுவிட்டுக் கும்மியைத் தொடர்கிறேன்!
//வி’வாதம்’ முடிஞ்சதா தோழர்களே?//
விவா'தம்- Classic மாதிரி எதுவும் இன்னும் வர மாட்டேங்குதே
நான் அப்பீட்டுறேன். இல்லன்னா அடிவிழும்..
என்னப்பா இது?? நான் திரும்பி வரேன்னு சொல்லுறேன்... யாரும் வரவேற்க மாட்டேன்னுறீங்க....
:((
???????????????????????????
நானும் அப்பு விட்டுகிறேன்....(யாருக்கு என்றெல்லாம் கேட்கப்பிடாது..)
//நான் திரும்பி வரேன்னு சொல்லுறேன்... யாரும் வரவேற்க மாட்டேன்னுறீங்க....
//
ராமராஜன் நடிக்க வராறாம். யாரும் கண்டுக்கைலைங்கிற மாதிரி இல்லே இருக்கு. இருந்தாலும் லாஸ்டா லேட்டஸ்டா Buy BUY..
9 Online. யார்யா அந்த 6 பேரு? காலக்கண்ணாடி பாதரசம் சொட்டுதோ??
:))
//9 Online. யார்யா அந்த 6 பேரு? காலக்கண்ணாடி பாதரசம் சொட்டுதோ??//
Naanum athu'le oruthan... :)
சமீபகாலமாய் என்னுடய பல பதிவுகள் தமிழ்மணம் சூடான இடுகையிலும், தமிழ்மண மகுடத்திலும் வந்து கொண்டிருக்கிற்து.. பிரபல பதிவர்களின் பதிவுகள் மட்டும் தான் வர வேண்டுமா என்ன..? என்னை போல புதிய பதிவர்க்ள் கூட கொஞ்சம், கொஞ்சமாய் முன்னுக்கு வரமுடியும் இல்லையா..?
//Cable Sankar said...
சமீபகாலமாய் என்னுடய பல பதிவுகள் தமிழ்மணம் சூடான இடுகையிலும், தமிழ்மண மகுடத்திலும் வந்து கொண்டிருக்கிற்து.. பிரபல பதிவர்களின் பதிவுகள் மட்டும் தான் வர வேண்டுமா என்ன..? என்னை போல புதிய பதிவர்க்ள் கூட கொஞ்சம், கொஞ்சமாய் முன்னுக்கு வரமுடியும் இல்லையா..?//
சரியான கேள்வி! நூத்துல ஒன்னு!
189
190
191
192
.
193
195
198
199
200
haiyya naan thaan 200... :))
இராம் அண்ணாச்சி இது முறையா , அடுக்குமா , நடு ராத்திரி 2 மணிக்கு உக்காந்து 200 போடவும் வுட மாட்டேன்றீங்க????
த்சு.த்சு....
விடுறா பாலா , 300 பாத்துக்கலாம்.
:-)))...
மதிபாலா! நீங்க ஒரு வாரணம் ஆயிரம் போடுங்க. வா ரணம் ஆயிரம் யாரும் போடாம பாத்துக்குங்க. வாரனும் ஆயிரம் அப்படின்னு யார் வந்தாலும் விட்டுடாதீங்க! வானரம் ஆயிரம் வந்தா விட்டுடாதீங்க! நன்றி! குட் நைட்!
கருத்துரையிடுக