சிங்கையில் சீசன் கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டி இருக்கும், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி சிங்கை ஆர்சட் சாலை பகுதி ஒளிவெள்ளமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதில் ஒரு சிலக் காட்சிகளை படமெடுத்தேன். பார்த்து மகிழுங்கள். கிறிஸ்துவ பதிவர்கள் அனைவருக்கும் இனிப்பான கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

கிறிஸ்மஸ் மரத்தில் வெளிச்சப் பூசனி !

சுழலும் ஒளி வளையம் !

ஒளியா அலங்காரமா எது அழகு ? வரவேற்பு முகப்பு !

இது குட்டிஸுக்கான அணி வகுப்பு !

சூடான கிறிஸ்மஸ் வணிகம் !

மூன்று மாடி உயர கிறிஸ்மஸ் மரம் !

டாட்டா சொல்லும் கிறிஸ்மஸ் தாத்தா

மிட்டாய்கள் போல் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்
படங்களை கிளிக்கி பெரிதாகப் பாருங்கள் !