(படத்தை பெரிதாகப் பார்க்க அதன் மேல் கிளிக்கவும்)
இந்து மதத்தின் பெயரில் வன்முறை வேணாம்டானு சொல்லி தலைப்பாடாக அடித்துக் கொண்டும் கேட்டார்களா ? இந்துத்துவாக்களினால் இந்துக்களுக்கு ஏற்பட்ட தலை குனிவு.
தீவிரவாத பட்டியலில் சேர்ந்து கொண்ட இந்து மதம் வாழ்க !
10 கருத்துகள்:
சத்தமா சொல்லாதீங்க. அத்வானி கோவிச்சுக்க போறாரு!
என்னடா தமிழ் ஓவியா மற்றும் வாஞ்சூர் போன்ற கழிவுகளுக்கு வால் பிடிக்க இன்னும் யாரும் வரவில்லையே என்று பார்த்தேன். வந்துவிட்டீர்கள்
இது இன்று நேற்று ஆரம்பி்த்தது அல்ல.. 1947ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு என்று நாம் முஸ்லிகளை விறட்டினோமோ அன்றே ஆரம்பித்தது..
ஆமா.. தீவிரவாதம் என்றால் என்ன??
குண்டு வெடிக்கறதும், வெட்டி கொல்வது மட்டுமா??
கேரளாவில், இந்து கோயில்களில், வேற்று மதத்தவர் நுளைய தடையுள்ளதே.. அது தீவிரவாதம் இல்லயா??
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது நடக்கும் வன்முறைகள் ட்தீவிரவாதத்தில் சேராதா?? (யார் தூண்டினால் என்ன??)
டிசம்பர் 6,1992 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது எதில் சேரும்??
அட போங்கய்யா.. தீவிரவாதம்னா யாராஇருந்தாலும் தண்டிக்கப்படனும்.. அதில் இந்து என்ன?? அடுத்தவர் என்ன???
டிஸ்கி:: நான் இந்து தான்.. எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு.. தினமும் பூசை செய்பவன் தான்.. ஆனாலும் நான் மனிதன்..
இது சைவம், வைணவம் காலத்திலிருந்தே இருக்குதுன்னு சொல்றாங்களே
//Robin said...
சத்தமா சொல்லாதீங்க. அத்வானி கோவிச்சுக்க போறாரு!
//
நம்ம பேரை யாராவது சொல்லிடப் போறாங்கன்னு அவரே பயந்து கொண்டு இருப்பார்.
//Vanangamudyy said...
என்னடா தமிழ் ஓவியா மற்றும் வாஞ்சூர் போன்ற கழிவுகளுக்கு வால் பிடிக்க இன்னும் யாரும் வரவில்லையே என்று பார்த்தேன். வந்துவிட்டீர்கள்
//
தாக்கி நிறுத்துவதை தவிர்த்துவிட்டு, தூக்கி நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
இந்துமதத்தை புனித மாக்க இனி எதாவது யாகம் நடத்தினால் தான் உண்டு.
வேண்டுமானால் ஒன்று செய்யுங்களேன் இன்னும் நன்றாக கும்மி அடித்துக்கொண்டு கும்மாலமாஇருக்கலாம், நீங்களும் உங்களை போன்ற கருணாநிதியார் அடிவறுடிகள்அனைவரும், கொளத்தூர் மணி போன்று ஒரு திக ஆரம்பித்து இந்து மதத்தை கடித்து கொண்டிருங்களேன். ஈனபிரவிகளா, இந்துவாக பிறந்து, சொந்த மதத்தையே இழிவு உன்னை போன்றோர் வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.
//சொந்த மதத்தையே இழிவு உன்னை போன்றோர் வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.//
மறுபடியும் தேவதாசி வழக்கம் கோவிலிக்குள்ளேயே வராதா என்கிற நப்பாசையா ?
அதற்கு சட்டமன்றத்திலேயே பதில் கொடுத்தார்களாமே, எங்கள் குலப் பெண்களெல்லாம் செய்து புன்னியம் பெற்றது போதும், இனி நீங்களே அந்த புன்னியத்தை ஏற்று நடத்துங்கள் என்று.
//தாக்கி நிறுத்துவதை தவிர்த்துவிட்டு, தூக்கி நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
இந்துமதத்தை புனித மாக்க இனி எதாவது யாகம் நடத்தினால் தான் உண்டு.//
எல்லாம் அவன் செயல்!
அவனன்றி ஓரணுவும் அசையாது!(அணு குண்டு?)
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்!
இந்து மதத்தையோ, இஸ்லாம் மதத்தையோ, கிருத்துவ மதத்தையோ இன்ன பிற மதங்களையோ அவர்களுடைய இறைவன் காப்பாற்றுவான்! புனிதமாக்குவான்!! அவன் இருக்கும் பட்சத்தில்!!!
அவனாலையே முடியலன்னா, நம்ம யாகம் பண்ணி முடியுங்களா?
பின்னூட்டம் அளித்து கருத்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி !
கருத்துரையிடுக