பின்பற்றுபவர்கள்

2 ஜூன், 2010

என் பெயரில் பின்னூட்டம் இட்டுகொள்ளும் கயவர்கள் !




ப்ளாக்கரில் கூகுள் கணக்கு வழியாக பின்னூட்டம் இட்டால் அதில் புகைப்படமும் சேர்ந்தே வெளிவரும். என்னை தொடர்புடைய பிரச்சனையில் சிக்க வைப்பதற்க்காக வேண்டுமென்றே கயவர்களால் என் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய பதிவின் சுட்டி

நர்சிம் எழுதி பின் நீக்கிய 'பூக்காரி' இடுகையின் உள்ளடக்க வன்மத்தைக் கருத்தில் கொண்டு அதை எங்கும் ஆதரித்து எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இடுகையை எழுதியதற்காக நர்சிம்மை கண்டிக்கும் அவரது பல்வேறு நண்பர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

14 கருத்துகள்:

எல் கே சொன்னது…

who ever does this should be punished

Joseph சொன்னது…

பிரபலம்னா இதையெல்லாம் சந்திச்சு தான் ஆகணும் பெரியவா.

ரவி சொன்னது…

ரெண்டு கமெண்டுகளுக்கு கீழேயே இருக்கிறதே ?

நோ ஸ்மார்ட்டாக சில வேலைகளை செய்கிறார் போலிருக்கு.

மின்னுது மின்னல் சொன்னது…

நோ ஸ்மார்ட்டாக சில வேலைகளை செய்கிறார் போலிருக்கு.

//

@ரவி சார் கமெடி பண்ணாதீங்க ::)))

மின்னுது மின்னல் சொன்னது…

எனக்கென்னமோ இந்த பிரச்சனை பற்றி நீங்க பதிவு போடலைனு ரவியே உங்க பெயரில் விளையாடுகிறார்





அப்படி சொன்ன எப்படி இருக்குமோ அதுமாதிரி இருக்கு

Radhakrishnan சொன்னது…

பிரபலம்னாலே பிராப்ளம்தான்

வால்பையன் சொன்னது…

நர்சிம்மிற்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்!

அப்பட்டமான கோழைதனம் என்று என் கண்டங்களை தெரிவிக்கிறேன்!

Unknown சொன்னது…

கூல் கோவிஜி.

அனானி ஆப்சனை பிளாக் கைவிட்டால் இந்த பிரச்சனை சரி ஆகிவிடும்

தனி காட்டு ராஜா சொன்னது…

அய்யோ...எங்கிருந்து அடிக்கறாணுகனு ஒண்ணுமே தெரியமாட்டிங்குதே ...
BE CAREFULL ... நான் என்னை சொன்னேன் ....

ஜோதிஜி சொன்னது…

இங்கு முகம் தெரியாது
முகவரியும் தெரியாது

வெளியே தெரியும் பெயரே பிரதானம்
எத்தனை ஆசைகள் ஏனிந்த வன்மம்?

படித்த கல்வி கலவி போலிருக்க
காண்பதெல்லாம் காமலையாச்சு.

நீங்கள் சும்மாயிருப்பதே நலம்
சொறியத் தொடங்கினால் ரணம்.

ரவி சொன்னது…

மின்னுது மின்னல்.

:)))

priyamudanprabu சொன்னது…

பிரபலம்னாலே பிராப்ளம்தான்

நட்புடன் ஜமால் சொன்னது…

வருத்தம்

கண்டனம்

:(

ப.கந்தசாமி சொன்னது…

கண்ணைக்கட்டிட்டு வருது. எது உண்மை, எது மாயை, ஒண்ணும் புரியலீங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்