பின்பற்றுபவர்கள்

9 ஜூன், 2010

நமீதா....வினால் ட்விட்டரில் பின் தொடரப்படும் பிரபல பதிவர் !

'ஹாய் மச்சான்ஸ்' புகழ், புகழ்பெற்ற தமிழ் நடிகை நமீதா டுவிட்டரில் கலக்குவது செய்தி ஆனால் அவர் பிரபல பதிவர் ஒருவரை பின் தொடர்கிறார் என்பது தெரியுமா ?

அந்த அதிர்ஷ்டக்காரப் பதிவர் யாரும் இல்லை, புதசெவி(புரியல தயவு செய்து விளக்கவும்) பதிவர் டிபிசிடி தான்.

மலேசியா லங்காவியில் பில்லா படப்பிடிப்பில் போது நமீதா உர்கார்ந்து பயணம் செய்த மகிழுந்தின் அதே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் டிபிசிடி என்பது எனக்கு தெரிந்த கூடுதல் தகவல்.

எப்போதும் வெளிவராத தகவல்: விரைவில் வலைப்பதிவு மற்றும் டுவிட்டர் நமீதா ரசிகர் குழுவின் தலைவராகவும் ஆக இருக்கிறார் டிபிசிடி . :)

பாராட்டுகள் டிபிசிடி.

தொடர்புடைய ட்விட்டர் சுட்டிகள் : tbcd ; namitha



16 கருத்துகள்:

கானா பிரபா சொன்னது…

ஸ்பெஷல் மச்சான் ;)

cheena (சீனா) சொன்னது…

நல்வாழ்த்துகள் புதசெவிடிபிசிடி

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மலேசியா லங்காவியில் பில்லா படப்பிடிப்பில் போது நமீதா உர்கார்ந்து பயணம் செய்த மகிழுந்தின் அதே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் டிபிசி என்பது எனக்கு தெரிந்த கூடுதல் தகவல்.
//

இம்ப்பாசிபிள்
எடம் எப்படி பத்தும்!
:)

பை த வே
வாழ்த்துகள் டிபிசிடி
குசராத்தியர்களும் திராவிடர்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

//
இம்ப்பாசிபிள்
எடம் எப்படி பத்தும்!
:)

பை த வே
வாழ்த்துகள் டிபிசிடி
குசராத்தியர்களும் திராவிடர்களே!//

இவரு பெரிய இடம் தான் பாஸ்.

:)

TBCD சொன்னது…

ஆணாதிக்கவாதிகளுக்கு என் கண்டனம்.

வாழ்த்து தெரிவிந்த நண்பர்களுக்கு நன்றி !

இவன்,
ஐடிபிசிடி

கோவி.கண்ணன் சொன்னது…

// TBCD said...

ஆணாதிக்கவாதிகளுக்கு என் கண்டனம்.

வாழ்த்து தெரிவிந்த நண்பர்களுக்கு நன்றி !

இவன்,
ஐடிபிசிடி//

தம்பி டிபிசிடி, இந்தப் பதிவைப் போட்ட பிறகு நமீதாவுக்கு உன்னால 150 பாலோயர் 3 மணி நேரத்தில் அதிகம் ஆகி இருக்கிறது. இது தற்போதைய நிலவரம். மாலைக்குள் இன்னும் மிகுதியாகும்.

நமிதா புகழ் டிபிசிடி வாழ்க.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தம்பி டிபிசிடி, இந்தப் பதிவைப் போட்ட பிறகு நமீதாவுக்கு உன்னால 150 பாலோயர் 3 மணி நேரத்தில் அதிகம் ஆகி இருக்கிறது. இது தற்போதைய நிலவரம். மாலைக்குள் இன்னும் மிகுதியாகும்.//


நமீதாவுக்கு ஆதரவாக பதிவுபோட்டு
இன்று முதல் பெண்ணிய பதிவராக( நேற்றுவரை ஆணாதிக்கப் பதிவர் என்பதை நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை) பரிணாமம் பெரும் கோவியாருக்கு வாழ்த்துகள்!

இவரையும் மச்சான்ஸ் சங்க உறுப்பினராகச் சேர்த்துக்கொல்க!

TBCD சொன்னது…

//தம்பி டிபிசிடி, இந்தப் பதிவைப் போட்ட பிறகு நமீதாவுக்கு உன்னால 150 பாலோயர் 3 மணி நேரத்தில் அதிகம் ஆகி இருக்கிறது. ///

இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலையா உங்களுக்கு.

அவரை பிந்தொடருபவர்கள் பல்வேறு செய்திகள் மூலம் தொடர்கின்றார்கள். நாம எல்லாம் கடலில் கரைச்ச பெருங்காயம் அண்ணே !

இவன்
ஐடிபிசிடி

கோவி.கண்ணன் சொன்னது…

//இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலையா உங்களுக்கு.

அவரை பிந்தொடருபவர்கள் பல்வேறு செய்திகள் மூலம் தொடர்கின்றார்கள். நாம எல்லாம் கடலில் கரைச்ச பெருங்காயம் அண்ணே !

இவன்
ஐடிபிசிடி//

இருக்கலாம், ஆனாலும் அதில் உன் பங்கும் கனிசம். :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டிபிசிடி வாழ்க!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நம்ம டிபிசிடி சொல்லிதான் நமீதா ஐபா இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பாரோ!?

நன்றி டிபிசிடி!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எதுக்கும் அவரோட டிவிட்டர் ச்கிரீன் சாட் எடுத்தா ஆதாரங்கள் கிட்டலாம்!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நம்ம டிபிசிடி சொல்லிதான் நமீதா ஐபா இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பாரோ!?//

யார் சொன்னாங்கன்னு தெரியாது, ஆனால் அவர் அதைச் செய்ததால் தான் இங்கே 'தமிழ்' நடிகை என்ற அடையாளப் பெயருடன் குறிப்பிட்டு இருக்கிறேன்

priyamudanprabu சொன்னது…

நமிதா படம் இன்னும் போட்டிருக்கலாம்
ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்

மணிகண்டன் சொன்னது…

யாருமே டிபிசிடியின் பெயர் மாற்றத்தை கண்டுகொள்ளாததால் நான் இங்கு குறிப்பிடவேண்டிய அவசியம் ஆகிறது. inamitha போன்று இவரும் itbcd. எனவே அவரை அவ்வாறே விளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கார்மேகராஜா சொன்னது…

பதிவுலகத்தை பெருமைப்பட வைக்கும் அண்ணன் டிபிசிடி வாழ்க!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்