பின்பற்றுபவர்கள்

4 ஜனவரி, 2010

கூகுள் - நீயூட்டன் ஆப்பிள் !

இன்று காலையில் கூகுளை திறந்த உடன் கூகுள் தேடு பொறியின் எழுத்து ஆப்பிள் அணிந்திருந்தது, அதிலிருந்து ஒரு ஆப்பிள் ஓசை இல்லாமல் விழுந்தது, எனக்கு இருக்கும் (அறிவியல்) அறிவைக் கொண்டு அது சட்டென்று என்னவென்று ஊகித்து அறியமுடியவில்லை, சரி என்ன வென்று பார்போம் என்று ஆப்பிள் மீது அழுத்தினேன், தேடு பொறியில் 'isaac newton' என்று தேடச் சொல்லி வந்தது.

அந்தத் தேடலில் முதலிலேயே விக்கிப் பீடியாவின் ஐசக் நியூட்டன் குறித்த கட்டுரை... அதன் முதல் வரியிலேயே இன்று ஐசக் நியூட்டனின் பிறந்த நாள் என்று அறியும் விதமாக,

Sir Isaac Newton FRS (4 January 1643 – 31 March 1727 [OS: 25 December 1642 – 20 March 1727])[1] was an English physicist, mathematician, astronomer, natural philosopher, alchemist, and theologian who is perceived and considered by a substantial number of scholars and the general public as one of the most influential scientists in history.

தகவல்கள் இருந்தன.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் புவி ஈர்ப்பு பற்றிய அறிந்து கொண்டவையே எடை மற்றும் வேகம் ஆகியவற்றின் உண்மைகளை புலப்படுத்தியது, நியூட்டன் கலிலியோ மறைவிற்கு பின் அடுத்த ஆண்டு பிறந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அறிவியலின் தந்தைகளுள் இவரும் ஒருவர்.



நியூட்டனுக்கு என் சார்பில் ஒரு மிகப் பெரிய '.......'

14 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஓ'

நட்புடன் ஜமால் சொன்னது…

ஓ!

ஜெகதீசன் சொன்னது…

வேகம்....
:)

செந்தில் நாதன் Senthil Nathan சொன்னது…

தகவலுக்கு நன்றி..

கூகிள்-இன் மேல் "Mouse over" செய்தாலே "நியூட்டன்-இன் பிறந்த நாள் என்று சொல்லும்...

Bruno சொன்னது…

நியூட்டன் பற்றி சில குறிப்புகள் நியூட்டனின் மூன்றாவது விதி - சில கருத்துக்கள்

அப்பாவி முரு சொன்னது…

ஓஹோ...

Unknown சொன்னது…

ஓ.... இதான் காரணமா..

வரவர கோவிஜி ஒரு கூகுள் ஆகிட்டுவாறாரு :)

ஏன் எதுக்கு எப்படி பகுதியை ஆரம்பிக்கலாம்.

ஆமா, புது நியுஸ் ஒன்னும் வரலை???

அகல்விளக்கு சொன்னது…

ஆப்பி பர்த்டே ஐசக்....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஓ! ஓஹோ...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஓஓஓஓஓஓஓஓஓ!

நிகழ்காலத்தில்... சொன்னது…

என் சார்பிலும் ஒரு ‘ஓ...’

வாழ்த்துகள்

அறிவிலி சொன்னது…

கோவியாரின் நடு நிலையான பதிவுகளில் ஒன்று.

:-))))))

குப்பன்.யாஹூ சொன்னது…

GOOGLE IS GREAT, AS ALWAYS

குடுகுடுப்பை சொன்னது…

நியூட்டன் வேலை பார்த்த கால்டெக் பல்கலையில் அவர் டின்னர் சாப்பிடும் அறை முன்னர் போட்டோ எடுத்துக்கொண்டேன்.பரவசமான அனுபவம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்