பின்பற்றுபவர்கள்

20 ஜனவரி, 2010

பெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ...

Joseph Paulraj
to me

அன்புள்ள பெரியவா,
உங்கள் பதிவை வாசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ஒருவர் எனக்கு இந்த ஃபைலை அனுப்பி உங்களுக்கு அனுப்ப சொன்னார்.

படிக்கவும்.

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ் (தென்கலை ஐயங்கார்)






சிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு ! - என்ற பதிவுக்காக இந்த மின் அஞ்சல் வந்திருப்பதாக நினைக்கிறேன்.

அந்த வாசகியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதனை பதிவில் வெளி இட்டு இருக்கிறேன். அந்த வாசகிக்கு நன்றி !

*****

இது போன்ற பாம்பு தேவநாதன் புகழ் மச்சேஸ்வரர் கோவிலினுள்ளும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஒரு நாத்திகனின் பார்வையிலும் வைணவம் மற்றும் மாற்றுக் (மத) இறைக் கொள்கையாளர்கள் பார்வையிலும் ஆட்டுக்கார அலமேலு ஆட்டைவிட இந்த பாம்பு நன்றாகவே செய்கிறது.

5 கருத்துகள்:

அரசூரான் சொன்னது…

எனக்கு சினிமா உலகில் 'யார்' கண்ணனை தெரியும், பதிவுலகில் 'கோவி' கண்ணனை தெரியும். யார் இந்த 'வாசகி' கண்ணன்? பாம்ப நெம்ப குளோசப்புள ஃபாலோ பண்ணி இருக்கீங்க... அவ்வ்வ்வ்வ்

Athisha சொன்னது…

தலைப்ப பார்த்து நான் கூட ஏதோ அஜால் குஜால் லெட்டர்னு ஆர்வமா வந்தேன். இங்க வந்துப்பார்த்தா சேம் ராமநாராயணன் பிளட். புல்ஷிட்

Unknown சொன்னது…

<<<
அதிஷா


தலைப்ப பார்த்து நான் கூட ஏதோ அஜால் குஜால் லெட்டர்னு ஆர்வமா வந்தேன். இங்க வந்துப்பார்த்தா சேம் ராமநாராயணன் பிளட். புல்ஷிட்
>>>

ஹிஹி... எப்படில்லாம் ஏமாத்துறாங்க... :D

Samuel | சாமுவேல் சொன்னது…

தங்களை பற்றி ஒரு வரி ...முடிந்தால் படிக்கவும் 

சாம்

LINGAM சொன்னது…

எந்த மதத்திலும், எந்த வேதத்திலும் கீதை, குரான், பைபில் போன்ற எவற்றிலும் அடுத்தவரின் மனதையோ, (அல்லது) நம்பிக்கையையோ புண்படுத்துங்கள் என்று கூறுவதில்லையே.
மனித நேயத்துடன் இருப்பவர்களே மதம், இனம் என்ற வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்