பின்பற்றுபவர்கள்

26 ஜூலை, 2008

ரோபோ ஸ்டில் !



நன்றி : தட்ஸ் தமிழ்

கதை இங்கே :) பழசுதான் படிச்சுட்டு பொழந்து கட்டிடாதிங்கோ...!

11 கருத்துகள்:

Samuthra Senthil சொன்னது…

முந்திக்கிட்டீங்களே கோவி.கண்ணன்..!

கோவி.கண்ணன் சொன்னது…

//சினிமா நிருபர் said...
முந்திக்கிட்டீங்களே கோவி.கண்ணன்..!
//
சினிமாகாரங்க தூங்கினால் என்ன செய்வது செய்திகளை முந்தி தரவேண்டாமா ?
:)

rapp சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................... ஷங்கருக்கு தனிப்பட்ட முறையில் சூப்பர் ஸ்டார் மேல ஏதாவது கடுப்பா? இப்படியெல்லாம் வேஷம் போட வெச்சு கலாய்க்கறார்

ers சொன்னது…

முதலில் ரோபோ படத்தை போட்ட உங்களுக்கு ஒரு "ஓ" போடுவோம்.

தருமி சொன்னது…

//செய்திகளை முந்தி தரவேண்டாமா ?//


ஆமா ... பொல்லாத செய்தி .. :(

பெயரில்லா சொன்னது…

சங்கருக்குப்பின்னாடி ரங்கராஜ நம்பி மாதிரி ஒருத்தர் நிக்கறாரு.

மோகன் கந்தசாமி சொன்னது…

////கதை இங்கே :) பழசுதான் ////
கொஞ்சம் நிறையவே பழசு போல இருக்கு. சிவாஜி போட்டோவ போட்டுடீங்களா?

இந்த வெள்ளக்காரன் இஷ்டைலு இவருக்கு செட் ஆவலைன்னு யாராவது சொல்லுங்கப்பா அவருக்கு!

பரிசல்காரன் சொன்னது…

கண்டிப்பா
சூப்பர்ஸ்டாரோட இந்தப் படத்துக்கு
ரசிகர்கள்
`ரோ'வுல `போ'ய் நின்னு பாக்கத்தான் போறாங்க!

புருனோ Bruno சொன்னது…

சிவாஜி சூட்டிங் தானே இது !!!

கோவி.கண்ணன் சொன்னது…

/புருனோ Bruno said...
சிவாஜி சூட்டிங் தானே இது !!!

1:12 AM, July 28, 2008
//

புருனோ சார்,

தட்ஸ் தமிழில் ரோபோ என்று போட்டு இதைத்தான் போட்டு இருந்தார்கள். நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
//செய்திகளை முந்தி தரவேண்டாமா ?//


ஆமா ... பொல்லாத செய்தி .. :(
//

தருமி ஐயா,
அது என்னவோ தமிழர் வாழ்வு கலை இளக்கியம், இசை என்று வாழ்ந்ததாகத் தான் சொல்றாங்க, இப்ப அதெல்லாம் மொத்தமாக சினிமாவில் தானே கிடைக்குது., தவறான சினிமாக்களை விமர்சனம் செய்யலாம், அவற்றின் சமூகப் பயணை முற்றிலும் நிராக்கரிக்க முடியாது. அரிசத்திரன் நாடகம் இல்லை என்றால் மகாத்மா இல்லை, வெறும் காந்திதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்