பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2008

தினமலர் மகிழ்ச்சி ?

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை ! செய்தியின் தலைப்பே ("அடுத்த அடி") நிறைய புரிய வைக்கிறது. :(

10 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ஹிம்ம்....தெரிஞ்சதுதானே.....
:((

கோவை சிபி சொன்னது…

தினமணியும் இன்று இதே செய்தியை முதல் பக்கத்தில் விரிவாக எழுதி இருக்கிறது.

TBCD சொன்னது…

என்ன சொல்ல வர்றீங்க கோவியாரே..

அப்படி போடு என்று எக்காளமிடுகிறது என்றா...?

தினமலர் ஒரு "நடுநிலை"யான நாளிதழ் என்பது உலக பிரசித்தம்.

வீணாக அவதாறு பரப்ப வேண்டாம்.

அவதூறுக்கு, தினமலர்க்காரவர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்களாம்.

Mayooran சொன்னது…

இவனுக்கு ஈழத்தமிழன் சாவு மகிழ்ச்சியான செய்திதானே எளிய பார்ப்பன்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது. விடுதலைப்போரட்டம் என்றால் மரணம் நடந்தே தீரும் என்பது இந்த பார்ப்பண ஓநாய்களுக்கு இன்னமும் புரியவில்லை. அடுத்த அடியைப் புலிகள் கொடுக்கும் பொழுது இந்த ஓ நாய்கள் என்ன செய்கிறார்கள் எனப்பார்ப்போம்

கருப்பன் (A) Sundar சொன்னது…

தினமலர் பற்றி நமக்கு தெரியாதது என்ன இருக்கிறது? 09/11/2001 சம்பவம் பற்றி நான் தினமலரில் படித்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

தலைப்பு "அமேரிக்கா பற்றி எரிகிறது"... அது ஒரு நீண்ட கதை அந்த கதையில் முக்கிய அம்சம் என்ன என்றால்... விமானம் மோதுவதற்கு சில மைக்ரோ வினாடிகள் முன்பு வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் விமானத்தில் இருந்து உலக வர்த்தக மையத்தின் மேல் குதித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது!!

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
என்ன சொல்ல வர்றீங்க கோவியாரே..

அப்படி போடு என்று எக்காளமிடுகிறது என்றா...?

தினமலர் ஒரு "நடுநிலை"யான நாளிதழ் என்பது உலக பிரசித்தம்.

வீணாக அவதாறு பரப்ப வேண்டாம்.

அவதூறுக்கு, தினமலர்க்காரவர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்களாம்.
//

TBCD,

என்ன சொல்றேள், என்னோட கருத்துன்னு எதையும் சொல்லவில்லை, நாமக்கட்டியில் உள்ள கலருதான் நெற்றியில் வந்திருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை சிபி said...
தினமணியும் இன்று இதே செய்தியை முதல் பக்கத்தில் விரிவாக எழுதி இருக்கிறது.
//

மாநாடு நடத்தி தீர்மானம் போட்டாங்களோ !!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஹிம்ம்....தெரிஞ்சதுதானே.....
:((

12:07 PM, January 07, 2008
//

இவ்வளவு ப(ச்)சையாகவா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வித்யா said...
இவனுக்கு ஈழத்தமிழன் சாவு மகிழ்ச்சியான செய்திதானே எளிய பார்ப்பன்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது. விடுதலைப்போரட்டம் என்றால் மரணம் நடந்தே தீரும் என்பது இந்த பார்ப்பண ஓநாய்களுக்கு இன்னமும் புரியவில்லை. அடுத்த அடியைப் புலிகள் கொடுக்கும் பொழுது இந்த ஓ நாய்கள் என்ன செய்கிறார்கள் எனப்பார்ப்போம்
//
:-(

ஜமாலன் சொன்னது…

இன்னுமா தினமலர் படிக்கிறீர்கள்? அதற்கு ஆர்கனைசரையே நேரடியாக படித்து விடலாம்.

ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல இந்திய தமிழர்கள் செத்தாலும் தினமலர் நிலை இதுதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்