பின்பற்றுபவர்கள்

28 ஜனவரி, 2008

ரோபோ - ஆட்டிவைப்பவரா ? என்ன கொடுமை ஐயா !

இந்த இடுகைக்கு தரமான நகைச்சுவை பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.

15 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

பேசாமல் 'குசேலன்' என்று வைத்திருக்கலாம். இல்லே சரிவராது, 'குபேரன்' என்று வைத்திருக்கலாம்.
:)

பாச மலர் / Paasa Malar சொன்னது…

நான் ஏதோ ரஜினி படத்துக்கான தமிழ்ப்பெயர் பற்றிக் கூறியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்..

இதுவும் நல்லாத்தான் இருக்கு..

வவ்வால் சொன்னது…

கோவி,

சரியாத்தான் சொல்லி இருக்காங்க அடுத்தவங்க சொல்றத கேட்டு ஆடும் ரோபோ அழகிரிக்கு சொந்தமாக சிந்திக்க தெரியாதுனு :-))

கோவி.கண்ணன் சொன்னது…

தமிழ்மணம் நேற்று தகராறு பண்ணியதால், இது தன்னாலேயே மீள் பதிவு ஆகி இருக்கு. வேண்டுமென்றே செய்யவில்லை. பதிவர்கள் மன்னிக்க !

குறிப்பாக திமுக அனுதாபிகள் மற்றும் லக்கி லுக் ஐயா மன்னிக்க.

TBCD சொன்னது…

அதெப்படி உங்கபதிவு மட்டும் ஆகுதூ..

ஏன் எங்க பதிவு எல்லாம்..என்ன பாவாம் பண்ணிச்சு..

இதில் ஏதோ சூது இருக்கு... ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

சரியாத்தான் சொல்லி இருக்காங்க அடுத்தவங்க சொல்றத கேட்டு ஆடும் ரோபோ அழகிரிக்கு சொந்தமாக சிந்திக்க தெரியாதுனு :-))
//

வவ்ஸ்,

அப்போ போஸ்டர் அடித்தது ஸ்டாலின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கனும்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
நான் ஏதோ ரஜினி படத்துக்கான தமிழ்ப்பெயர் பற்றிக் கூறியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்..

இதுவும் நல்லாத்தான் இருக்கு..
//

ரஜினி ரோபோவுக்கு தமிழ் பெயரா ?
அதெல்லாம் சின்னதாக தமிழில் பெயரை வைத்து, போஸ்டரில் ஓரமாக போட்டு 'ரோபோ' என்ற பெயரை எடுக்காமலேயே ஷங்கர் சமாளிச்சிடுவார்.
:)

சிவாஜி த பாஸ் என்பதையே, தமிழ் பெயர் ஆக்கினர்வர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா ?
:)

bala சொன்னது…

கோவி.மு.கண்ணன் அய்யா,

இந்த மதுரை ரோபோ கோவலன் ரோபோவா,அல்லது கண்ணகி ரோபாவா?

மதுரையை எரிச்சதால கண்ணகி ரோபோன்னு சொல்லலாம்னு பாத்தா,
கூத்தியாள்,வைப்பாட்டின்னு தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு கூத்தடிப்பதைப் பாத்தா, கோவலன் ரோபோ மாதிரியும் இருக்கு.ஒரே கன்ஃப்யூஷன் தான் போங்க.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

/bala said...

ஜயராமன் சார்,

அம்மா ஆட்சியின் போது அம்மா கூட கொஞ்ச நாள் அழகிரி நெருக்கமாக இருந்தாராமே, தப்பாக இல்லை.

அதனால் அம்மா ரோபோவாக இருக்கக் கூடாதா ?

bala சொன்னது…

//அதனால் அம்மா ரோபோவாக இருக்கக் கூடாதா//

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஆமாங்க.எனக்குக் கூட ,நீங்க சொல்வது ஓரளவுக்கு சரியோன்னு தோணுது.ரசத்துல போட்ட உளுந்து வடையைப் போல ஊதிக் கிடக்கும் ரோபோ மூஜ்சியைப் பாத்தாக்க ,அம்மா மூஞ்சியில மீசை ஒட்டி விட்ட மாறித் தான் இருக்கு.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

சொன்னதே சொன்னியள், 'சாம்பார்' வடை என்டு சொல்லி இருந்தியளென்றால் நல்லா இருக்கும்.

அம்மா மூஞ்சும், அழகிரி ஐயா மூஞ்சும் ஒன்றா ? சிஸ்டர் என்டு சொல்ல வரியளாக்கும்.

Unknown சொன்னது…

//சிவாஜி த பாஸ் என்பதையே, தமிழ் பெயர் ஆக்கினர்வர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா ?//

இதில 'கலைஞர் கருணாநிதிக்கு' உட்குத்து ஏதுமில்லையே?

bala சொன்னது…

//அம்மா மூஞ்சும், அழகிரி ஐயா மூஞ்சும் ஒன்றா ? சிஸ்டர் என்டு சொல்ல வரியளாக்கும்.//

கோவி.மு.கண்ணன் அய்யா,
அடப் பாவி,நான் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தம் வேறு வருதா?என்ன கொடுமை இது கோவி.மு.கண்ணன்?

பாலா

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஒரு குடும்பத்துக்கே அடிமைப்பட்டுப் போனத் தமிழன் இப்போது அதி நவீன ஆங்கிலக் காவடி தூக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறான். அவமானப் படவேண்டிய விடயம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
ஒரு குடும்பத்துக்கே அடிமைப்பட்டுப் போனத் தமிழன் இப்போது அதி நவீன ஆங்கிலக் காவடி தூக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறான். அவமானப் படவேண்டிய விடயம்.
//

ரோபோவுக்கு பேரு அதி நவீன காவடியா ?
:))

உவமானம் நல்ல இருக்கு, அவமானம் தான். யாருக்காவது கூழைக்கும்பிடு போட்டே பழகிட்டானுங்க கட்சிக்காரனுங்க. அம்மாவுக்கு வரும் பிறந்த நாள் வாழ்த்துக்களைப் பார்த்தால் இறைவனே வெட்கப்பட்டு பதவி விலகிவிடுவார்.

:))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்