கவிதை ரஜினி மாதிரி எப்போவரும், எப்டி வரும்னு எழுதறவருக்கே தெரியாது. அப்படி எழுதியது இது ...
இந்த பூக்கள் விற்பனைக்கு !
ஆயிரம் பூக்கள் மலர்ந்தது ! தோட்டத்துடன்
அத்தனையும் மொத்த விற்பனைக்கு !
ஒருவரிச் செய்தியில்
ஓடிய செய்தி தெரிவித்தது !
-கோவியார்
68 கருத்துகள்:
நச்!
எதைக் குறிக்கிறீர் எனப் புரிந்தது ;)
இதுல உள்குத்து இல்லைன்னு சொல்றீங்க! நாங்க நம்பணுமா! நம்பிட்டோம்யா! நம்பிட்டோம்யா!
//நாங்க நம்பணுமா! //
'ஒரு வரி' யைபுடிச்சிக்குட்டு உள்குத்துன்னா எப்படி - நாங்க எங்கேன்னு சொல்லளில்ல.
//'ஒரு வரி' //
ஒரு வரியா! மொத்த வரிகளும்தான்!
புரிய வைக்கட்டா!
இருமுறை 'செய்தி' என வருவதைத் தவிர்த்திருக்கலாமோ?
"ஒருவரியில் ஓடிய செய்தி" என்பது இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் எனக் கருதுகிறேன்.
நல்ல நிகழ்வுக் கவிதை.
//ஒரு வரியா! மொத்த வரிகளும்தான்! //
சிபி, மற்றும் சகல ஜெனங்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் 'தினமணி' வெப்தளத்தில் 'உடனடியாக இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு மலர்களை அனுப்ப' என்று ஓடிய செய்தியில் தோட்டத்தை மட்டும் என்று நாம் இணைத்தோம்
//இருமுறை 'செய்தி' என வருவதைத் தவிர்த்திருக்கலாமோ?//
வாங்க எஸ்கே...செய்தியை கொஞ்சம் அழுத்திச் சொல்லும் போது இந்த தவறுகள் நிகழ்ந்துவிடுகிறது. பொன்ஸுக்கே அடிசறுக்கும் ம் .. கோவியெல்லாம் எங்கே !
//சிபி, மற்றும் சகல ஜெனங்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால்//
உடனடியா ஒரு டிஸ்கி போட்டுடுங்க!
என்னை மாதிரிதான எல்லாரும் நினைப்பாங்க!
அப்போ இந்த வாரம் நீங்கதானா?
//பொன்ஸுக்கே அடிசறுக்கும் ம் .. கோவியெல்லாம் எங்கே !
//
பொன்ஸ் அவர்களின் பதிவிலேயே போய் சொல்லியும் கூட அவர் இன்னும் கலாய்க்க வரவில்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது.
(அதான் நீங்க வந்துட்டீங்களேன்னு நீங்க நினைக்கறதும் எனக்கு தெரிகிறது)
//என்னை மாதிரிதான எல்லாரும் நினைப்பாங்க! //
என்ன குணம் ... என்ன குணம் .. தன்னை மாதிரியே பிறரையும் நினைன்னு சொன்னதை இப்படி கெட்டியா புடிச்சிக்கைட்டாரப்பா நாமக்கல்லாரு :)
சிபி அவர்களே,
'கப்பி பய' அவர்களுக்கு ஒரு 'ஆட்டோ மேட்டருக்காக' போட்ட பின்னூட்டம் தவறுதலாக என்னுடைய பதிவிலேயெ விழுந்துவிட்டது
//சிபி அவர்களே,
'கப்பி பய' அவர்களுக்கு ஒரு 'ஆட்டோ மேட்டருக்காக' போட்ட பின்னூட்டம் தவறுதலாக என்னுடைய பதிவிலேயெ விழுந்துவிட்டது
//
தெளிவாகச் சொல்லுமைய்யா!
நான் இட்ட பின்னூட்டமா? நீர் இட்ட பின்னூட்டமா?
//(அதான் நீங்க வந்துட்டீங்களேன்னு நீங்க நினைக்கறதும் எனக்கு தெரிகிறது) //
'அதெப்படிங்க நீங்களே முடிவு பண்ணலாம்? '
சிபி.. இதை இப்பத்தான் எங்கேயோ படித்தேன் நினைவு வரவில்லை. :)
//தெளிவாகச் சொல்லுமைய்யா!
நான் இட்ட பின்னூட்டமா? நீர் இட்ட பின்னூட்டமா? //
நான் போட்டதும் .. அதே வேகத்தில் அதற்கு நீங்கள் பதில் போட்டதும்
//நான் போட்டதும் .. அதே வேகத்தில் அதற்கு நீங்கள் பதில் போட்டதும் //
புரிகிறது. புரிகிறது. அங்கே போய் பார்த்தேன் புரிந்து விட்டது!
அதெல்லாம் சரி! நான் எப்போ பப்ல்ளிஷ் செய்வதாம்?
மறுமொழி தொகுப்பில் 'இரங்கல்' அருகில் வருகிறாத என்று பாருங்கள் .. இல்லையென்றால் போட்டுவிடுங்கள்
என்னங்க இங்க குழப்பம்??
//கப்பி பய said...
என்னங்க இங்க குழப்பம்??
//
கடைசி பின்னூட்டம் நீங்க பார்கல யார்கிட்டயும்.. சொல்லிடாதிங்க.. மறந்துடுங்க ... :)
என்ன பின்னூட்டம்?? என்ன சொல்லக்கூடாது??
என்ன சொல்றீங்க?? நான் யாரு?? நீங்க யாரு?? :D
//என்னங்க இங்க குழப்பம்??//
அது வேறொன்றுமைல்லை கப்பியாரே!
இவ்வார கலாய்த்தலுக்கு கோவியார் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக சிபியார் சொல்கிறார். அவ்வளவுதான்.
வந்துட்டேங்க வந்துட்டேன்.. இந்த மாதிரி ஒரு கவிதையை என்னோட கவிதையோட ஒப்பிட்டு, ஏதோ என்னுதையும் ஒரு உள்குத்து கவிதை ஆக்கிட்டீங்க..!!!
//பொன்ஸுக்கே அடிசறுக்கும் ம்//
சந்தடி சாக்குல இது வேறயா?!!ம்ம்ம்
சரி, சரி.. இந்த வாரம் இனிமையான வாரமாகப் போக, சிபியாருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. தொடர் ஆதரவு தர இயலாவிடினும், தேவையான போது நட்புக் கரம் நீட்டத் தயாராக உள்ளேன் என்பதியும் இன்னேரத்தில் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன் :)
கோவி, என்சாய்!!!
//என்ன பின்னூட்டம்?? என்ன சொல்லக்கூடாது??
என்ன சொல்றீங்க?? நான் யாரு?? நீங்க யாரு?? //
நீர் இருவருமே ஒருவர்தானா?
//கப்பி பய said...
என்னங்க இங்க குழப்பம்??
10:23 PM
//
//நீர் இருவருமே ஒருவர்தானா? //
இடையில் 'கப்பி பய' அவர்கள் வந்து என்ன குழப்பம் என்று கேட்டதால் ... நான் தவறுதலாக அவருக்கு இட்ட பின்னூட்டம் என்பதிவில் வந்ததும்.. அதைப் பின் அழித்ததும்.. நீங்கள் மறுபடியும் கேட்டதும் ... அவர் படித்துவிட்டு .. குழம்பி போய் மேலே உள்ள கேள்வியை கேட்டார்
ஆமாம் என்ன கேட்டிங்க
இருவரும் ஒருவரா ?
ஒவ்வொரு மனுசனுக்கும் உள்ள இன்னொரு மிருகம் தூங்கிகினு இருக்கு அதனால எல்லோரும் இருவர் ஆனால் ஒருவர்
//நீர் இருவருமே ஒருவர்தானா?//
கிளம்பிட்டீங்களா ஆபிஸர்...
//ஒவ்வொரு மனுசனுக்கும் உள்ள இன்னொரு மிருகம் தூங்கிகினு இருக்கு அதனால எல்லோரும் இருவர் ஆனால் ஒருவர்
//
புல்லரிக்குது கோவி.கண்ணன்.
//புல்லரிக்குது கோவி.கண்ணன்.//
ஒரு 'புல்' தான் அதற்கு அருமருந்து ... ஹலோ நான் அருகம்புல்லை சொன்னேன்.
//சிபியாருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. தொடர் ஆதரவு தர இயலாவிடினும், தேவையான போது நட்புக் கரம் நீட்டத் தயாராக உள்ளேன் என்பதியும் இன்னேரத்தில் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்//
வாழ்த்துக்களோடு, இந்த இனிய வாரத்திற்கு பேராதரவை தருவதாகச் சொன்ன பொன்ஸாருக்கு கோடானு கோடி நன்றி.
(இன்னும் நம்ம சங்கத்து ஆளுங்க எல்லாம் ஒவ்வொருத்தரா வாங்க)
//ஒவ்வொரு மனுசனுக்கும் உள்ள இன்னொரு மிருகம் தூங்கிகினு இருக்கு அதனால எல்லோரும் இருவர் ஆனால் ஒருவர்
//
ஒஹோ! அப்ப நீங்க இருவரும் இருவர்தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
இருந்தாலும் கப்பியாரை மிருகம் என்று தாங்கள் கூறியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//ஒரு 'புல்' தான் அதற்கு அருமருந்து ... ஹலோ நான் அருகம்புல்லை சொன்னேன்//
அதை முதலிலேயெ தெளிவாகச் சொல்வதற்கு என்ன?
முதலில் புல் என்றும் அதன் பிறகு டிஸ்கி போல அருகம்புல் என்று சொல்வதும் என்னைப் போன்ற ஆட்களுக்கு சந்தேகத்தையல்லவா கொடுக்கும்?
//ஒஹோ! அப்ப நீங்க இருவரும் இருவர்தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
இருந்தாலும் கப்பியாரை மிருகம் என்று தாங்கள் கூறியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். //
இருவரும் இருவர் என்ற அருமையான தத்துபித்துவத்தை கூறிவிட்டு கப்பியாரை மட்டும் மிருகம் என்று கூறுவததாக கூறுவதை மென்மையாக கண்டிக்கிறேன்.
//அதை முதலிலேயெ தெளிவாகச் சொல்வதற்கு என்ன? //
எங்கிட்டு தெளிவா சொல்றது... தெளிவா இருந்தாதானே தெளிவா சொல்லமுடியும் ? அப்பு அடிச்சது இன்னு இறங்கல :)
//இருவரும் இருவர் என்ற அருமையான தத்துபித்துவத்தை கூறிவிட்டு கப்பியாரை மட்டும் மிருகம் என்று கூறுவததாக கூறுவதை மென்மையாக கண்டிக்கிறேன்.
//
அதாவது நீவிர் இருவரும் உண்மையிலுமே இருவர் என்று நான் ஒப்புக்கொண்டிருந்தால் உம் இருவரையும் நால்வர் என்று நான் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மனிதன் ஒன்றாகவும், மிருகம் ஒன்றாகவும் ஆக இரண்டாக இருப்பது நீங்கள் என்று நான் கருதுவதால் உங்கள் இருவரையும் இருவர் என்றே நான் கூறுகிறேன். நால்வர் அல்ல.
//
அதாவது நீவிர் இருவரும் உண்மையிலுமே இருவர் என்று நான் ஒப்புக்கொண்டிருந்தால் உம் இருவரையும் நால்வர் என்று நான் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மனிதன் ஒன்றாகவும், மிருகம் ஒன்றாகவும் ஆக இரண்டாக இருப்பது நீங்கள் என்று நான் கருதுவதால் உங்கள் இருவரையும் இருவர் என்றே நான் கூறுகிறேன். நால்வர் அல்ல. //
இம்புட்டு நேரம் மனுசானத்தான் இருந்தேன் .. இப்போ இப்போ :)
//இம்புட்டு நேரம் மனுசானத்தான் இருந்தேன் .. இப்போ இப்போ :)
//
ம்..முழுசாச் சொல்லுங்க! ஓ நீங்க சொல்ல மாட்டீங்க! கப்பிப் பயல் வந்து சொல்வார் அல்லவா!
"இம்புட்டு நேரம் மனுசானத்தான் இருந்தேன் .. இப்போ இப்போ கப்பிப் பயலா ஆயிட்டேன்" னு சொல்ல வற்றீங்க!
மறுபடியும் கப்பிப் பயலாரை வம்புக்கு இழுப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
:-X
//"இம்புட்டு நேரம் மனுசானத்தான் இருந்தேன் .. இப்போ இப்போ கப்பிப் பயலா ஆயிட்டேன்" னு சொல்ல வற்றீங்க!
மறுபடியும் கப்பிப் பயலாரை வம்புக்கு இழுப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//
:))))))))))))
//"இம்புட்டு நேரம் மனுசானத்தான் இருந்தேன் .. இப்போ இப்போ//
காப்பி குடிச்சிட்டுவரேன்னு சொல்றத்துக்குள்ள கப்பிபயல வம்புக்கு இழுத்திட்டீரே :)
//காப்பி குடிச்சிட்டுவரேன்னு சொல்றத்துக்குள்ள கப்பிபயல வம்புக்கு இழுத்திட்டீரே //
மது அருந்தினால் மனிதன் மிருகமாகிறான் னு சொல்வாங்க! நீங்க காப்பி குடிச்சிட்டே அலம்பல் பண்ணுற ஆளா?
// //"இம்புட்டு நேரம் மனுசானத்தான் இருந்தேன் .. இப்போ இப்போ//
காப்பி குடிச்சிட்டுவரேன்னு சொல்றத்துக்குள்ள :) //
தளபதி, மனுஷங்க காப்பி குடிக்க மாட்டாங்களா?
// பொன்ஸ் said...
:))))))))))))
//
அட அம்புட்டு பேரும் கப்பி பயல போட்டுத்தள்ளுறதுல குறியா இருக்காங்க.
ஏ சாமிகளா..
உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா??
//இம்புட்டு நேரம் மனுசானத்தான் இருந்தேன் .. இப்போ இப்போ கப்பிப் பயலா ஆயிட்டேன்//
//அட அம்புட்டு பேரும் கப்பி பயல போட்டுத்தள்ளுறதுல குறியா இருக்காங்க. //
நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய...
//தளபதி, மனுஷங்க காப்பி குடிக்க மாட்டாங்களா? //
மனுசன் குடிப்பான இந்த காப்பியைனு எத்தனை தடவ சொல்லி வாங்கி வாங்கி குடிச்சிருக்கோம் ... அதைத்தான் சொன்னேன்
//மது அருந்தினால் மனிதன் மிருகமாகிறான் னு சொல்வாங்க! நீங்க காப்பி குடிச்சிட்டே அலம்பல் பண்ணுற ஆளா? //
பொன்ஸுக்கு சொன்னது தான் உங்களுக்கும்
மனுசன் குடிப்பான இந்த காப்பியைனு எத்தனை தடவ சொல்லி வாங்கி வாங்கி குடிச்சிருக்கோம் ... அதைத்தான் சொன்னேன்
பொன்ஸக்கோவ்...இப்புடி சின்ன புள்ளத் தனமா சிரிக்கிற விசயமா இது??
எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்....
//அட அம்புட்டு பேரும் கப்பி பயல போட்டுத்தள்ளுறதுல குறியா இருக்காங்க//
இல்லை கோவியாரே!
உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை!
பொன்ஸ், சிபி
யப்பா ... யப்பா ... நீங்க தேடிக்கிட்டு இருந்த கப்பி பய வந்திருக்கிறார் கெட்டியா புடிச்சிக்குங்க ... நான் இல்லை :)
அண்ணன், அது ஒரு உள்குத்துக்கு சொன்னது, உங்களை போயி தவறாக நினைப்பேனா???????
இல்ல என் பின்னூட்டத்தையும் எடுக்கனுமுனா சொல்லுங்க எடுத்து விடுகின்றேன்.
//எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்.... //
பார்த்தீங்களா! கோவியார் போட்டுத் தள்ளுறதைப் பத்தி பேசுறார். கப்பியார் பேசித் தீர்த்துக்கலாம்னு சொல்றார்.
இதிலிருந்தே தெரியவில்லையா இந்த இருவரும் இருவரே என்று!
//மனுசன் குடிப்பான இந்த காப்பியைனு எத்தனை தடவ சொல்லி வாங்கி வாங்கி குடிச்சிருக்கோம் ... அதைத்தான் சொன்னேன் //
மனுசன் குடிப்பானான்னு சொல்லிட்டு, கப்பியாரா காப்பி சாப்பிடப் போயிருக்கீர்! அப்படித்தானே!
//இல்லை கோவியாரே!
உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை! //
மிருகம் தூங்கிடுச்சி ... வேனாம் எழுப்பாதிங்க ...
//உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா?? //
கப்பியாரே ஒரு வாரம் பொறும்! தங்கள் பதிவுப் பக்கம் வருகிறோம் தங்களோடு விளையாட!
//ஏ சாமிகளா..
உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா?? //
கப்பி நானும் உன்ன தொட்டுக்காவா, இல்ல துணைக்கு வரட்டா, சீக்கிரம் சொல்லு, வேற இடத்தில் இருந்து நல்ல ஆபர் வந்தா நான் பொருப்பு இல்ல....
//நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய... //
எல்லாம் சங்கத்து சிங்கங்கள், அப்படி தான் அடிக்கடி பீதி கிளப்பி கிட்டு இருப்பாங்க.... ;))))
//
நாகை சிவா said...
அண்ணன், அது ஒரு உள்குத்துக்கு சொன்னது,
//
இல்லப்பு நீங்கள் சொன்னது சரியாகப்
பட்டது ! அதற்க்குதான் சொன்னேன்
பி.கு : இதே பின்னூட்டம் நாமக்கல்லார் பதிவிலும் விழுந்துவிட்டது
என்ன கண்ணன், உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள் போல இருக்கு :))))
அப்ப தங்கமணி ஊரில் இல்லையா :)))
//பார்த்தீங்களா! கோவியார் போட்டுத் தள்ளுறதைப் பத்தி பேசுறார். கப்பியார் பேசித் தீர்த்துக்கலாம்னு சொல்றார்.//
இப்ப தீத்துட்டுதான் பேசப்போறேன் .. கப்பி பயல் ரெடியா ?
சரி அடுத்த புதுப் பதிவு எப்போ என்னிக்கு எதைப் பத்தி?
(நான் கொஞ்சம் பிரிப்பேர் பண்ணனும்ல, உம்மை ரிப்பேர் பண்ணுவதற்கு)
//கப்பியாரே ஒரு வாரம் பொறும்! தங்கள் பதிவுப் பக்கம் வருகிறோம் தங்களோடு விளையாட!
//
இப்பவே கண்ணக் கட்டுதே...
//பொன்ஸக்கோவ்...இப்புடி சின்ன புள்ளத் தனமா சிரிக்கிற விசயமா இது??
எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்....
//
சிரிக்காம பேசணுமா? இல்லை பேசிட்டு சிரிக்கலாமா?
சரி, கப்பி பய, காப்பி குடிச்சிட்டீங்களா?
என்னது திடீர்னு எல்லோரும் ஓடிட்டாங்க ... ?
தீத்துட்டு பேசப்போறேன்னு சொன்னவுடனே பயந்துட்டாங்க :]
/கப்பி நானும் உன்ன தொட்டுக்காவா, இல்ல துணைக்கு வரட்டா, சீக்கிரம் சொல்லு, வேற இடத்தில் இருந்து நல்ல ஆபர் வந்தா நான் பொருப்பு இல்ல.... //
நட்பே..வா..
(துணைக்கு வரேன்னு ஆப்படிக்காம இருந்தா சரி)
//சரி, கப்பி பய, காப்பி குடிச்சிட்டீங்களா? //
எங்க காபி குடிக்கறது..நீங்க கிளப்பற பீதியல நேத்து சாப்பிட்டது ஜீரணிக்கவே இன்னும் ஒரு வாரம் ஆகும் :D
ஆப்பு நண்பர்களே சரண்டர்.... மணி இரவு 1:13 ஆவுது. தூக்கம் வருகிறது. பை பை !
மாட்டுவிங்க ... சிபியாரே, சிவா, பொன்ஸ் ... நாளைக்கு வந்து கவனிக்கிறேன். வர்ரப்ப கப்பி பயலோட வர்ரேன்
//ஆப்பு நண்பர்களே சரண்டர்.... //
இப்படி சரண்டர் ஆயிட்டீங்களே கோவியாரே..தூக்கமா முக்கியம்??
//வர்ரப்ப கப்பி பயலோட வர்ரேன்//
இது நல்லதுக்கா ஆப்படிக்கறதுக்கா?? இதுல எவ்ளோ உள்குத்து இருக்கு??
நான் இன்னைக்கு தூங்கினாப்ல தான்..
இப்ப தான் ஆரம்பித்து இருக்காங்க, நம்ம மக்கள், அதுகுள்ள....
சரி, போங்க. உங்களுக்கு என்ன நாளையும் விடுமுறை. நமக்கு அப்படியா???//
கருத்துரையிடுக