பின்பற்றுபவர்கள்

18 செப்டம்பர், 2009

அவதூறு ஆறுமுகத்தின் தொடர்சியான அவதூறுகள்.நான்காவது பின்னூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் மேலே எழுதியவை நீக்கப்பட்டுள்ளது

பின்குறிப்பு : அவதூறு ஆறுமுகம் என்னைப் பற்றி எழுதிய எந்தப் பதிவையும் நான் எடுக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்தது இல்லை. அவதூறு ஆறுமுகம் கேட்டுக் கொண்டால் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நான் இந்தப் பதிவை நீக்குவேன். அவதுறு ஆறுமுகம் பதிவை சரியாகப் படிக்கவில்லை என்று ஒரு பின்னூட்டம் மூலம் அறிந்ததால் மீண்டும் நீக்கப்பட்டதைச் சேர்க்கிறேன்.

35 கருத்துகள்:

பித்தன் சொன்னது…

அய்யா நண்பரே, இதுல இவ்வளவு இருக்கா. படித்தவர்கள், நிறைய விசயம் ஞானம் உள்ளவர்கள்தான் பதிவர்கள் ஆக இருப்பார்கள் என எதிர்பார்த்த எனக்கு மேற்கண்ட தகவல்கள் ஆச்சரியத்தையும் பயத்தையும் ஏற்படுத்திகின்றன. கண்டிப்பாக நான் இதுமாதிரி நிகழ்வுகளை எதிர்பார்க்கவில்லை. கவலைப்படாது நீங்கள் பதிவில் கவனம் சொலுத்தங்கள். நம் கடன் பதிவு எளுதி கிடப்பது என செயல்படுங்கள், உங்கள் எளுதுக்களில் உங்களை அறியவேண்டுமே தவிர உங்களைப் பத்தின விமர்சனங்களில் அல்ல. ஆக பதிவுகளில் மொருகு ஊட்டுங்கள்.
ஒரு சில சத்தங்களால் ஆதாவன் தன் பணியை நிறுத்துவதில்லை. நீங்களும் எளுதுவதை தொடருங்கள்.

Mãstän சொன்னது…

நீங்களுமா????

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

என்னா கோவியாரே இதெல்லாம்!?

கொஞ்சம்(கூட) அழகா இல்லை.

ஏன் சாமி இப்படியெல்லாம் பண்றீங்க!

பிலீஸ்!

செந்தழல் ரவி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
SurveySan சொன்னது…

லேட்டா வந்துட்டனோ?

உப்பத் தின்னவங்க தண்ணி குடிச்சே ஆகணும்னு எங்கையோ படிச்சேன்.

உண்மைதான் போலருக்கு.

எத்த தின்னா பித்தம் தெளியும்னும் சில பேரு அலையராங்களாம். அதுவும் உண்மைதான் போலருக்கு.

சில்லரைத் தனம். சில்லரைத் தனம் :(

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
லேட்டா வந்துட்டனோ?//

நீங்கள் கூகுள் ரீடரில் படிக்கவில்லையா ? இல்லாவிடில் கூகுள் கேச்சில் இருக்கானு தேடிப்பாருங்க. :)

//உப்பத் தின்னவங்க தண்ணி குடிச்சே ஆகணும்னு எங்கையோ படிச்சேன்.

உண்மைதான் போலருக்கு.
//

தண்ணி குடிச்சாலும் பரவாயில்லை, தொடர்ந்து கடல் நீரைக் குடித்து வாந்தி எடுத்தால் என்ன செய்வது, இனிமா கொடுத்துதான் பார்க்கனும்

//எத்த தின்னா பித்தம் தெளியும்னும் சில பேரு அலையராங்களாம். அதுவும் உண்மைதான் போலருக்கு.

சில்லரைத் தனம். சில்லரைத் தனம் :(
//

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தான் பலரை குணப்படுத்துறாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தன் said...
அய்யா நண்பரே, இதுல இவ்வளவு இருக்கா. கண்டிப்பாக நான் இதுமாதிரி நிகழ்வுகளை எதிர்பார்க்கவில்லை. கவலைப்படாது நீங்கள் பதிவில் கவனம் சொலுத்தங்கள். நம் கடன் பதிவு எளுதி கிடப்பது என செயல்படுங்கள், உங்கள் எளுதுக்களில் உங்களை அறியவேண்டுமே தவிர உங்களைப் பத்தின விமர்சனங்களில் அல்ல. ஆக பதிவுகளில் மொருகு ஊட்டுங்கள்.
ஒரு சில சத்தங்களால் ஆதாவன் தன் பணியை நிறுத்துவதில்லை. நீங்களும் எளுதுவதை தொடருங்கள்.
//

பித்தன் சார், தமிழில் பிழைகளைக் குறைத்துக் கொண்டு எழுதிவருவதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

//படித்தவர்கள், நிறைய விசயம் ஞானம் உள்ளவர்கள்தான் பதிவர்கள் ஆக இருப்பார்கள் என எதிர்பார்த்த எனக்கு மேற்கண்ட தகவல்கள் ஆச்சரியத்தையும் பயத்தையும் ஏற்படுத்திகின்றன. //


அரிசியில் கல்கிடப்பது தெரியாமல் சாப்பிட்டுவிட்டு பல்லை சேதப்படுத்திக் கொள்வது போல், நாம் அறியாமலோ, அறிந்தோ இப்படி எதாவது நிகழ்வு நடந்துவிடுவதுண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி


என்னா கோவியாரே இதெல்லாம்!?

கொஞ்சம்(கூட) அழகா இல்லை.

ஏன் சாமி இப்படியெல்லாம் பண்றீங்க!

பிலீஸ்!
//

மிக்க நன்றி ஜோதி.பாரதி,

சிலர் உரையாடியிலும் 'இதற்கெல்லாம் ஏன் பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ?' என்றெல்லாம் கடிந்து கொண்டார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//Mãstän said...
நீங்களுமா????
//

கிள்ளக் கிள்ள வலிக்க வில்லை என்று சொல்ல நான் வடிவேலு இல்லையே சார்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

லேட்டா வந்துட்டேன்.,

இதைப்பற்றி முழு விவரம் தெரியாவிட்டாலும், உங்கள் பெயர் அடிபடுவதையும், நீங்கள் அமைதியாக இருப்பதையும் கண்டு சற்று குழப்பமாகத்தான் இருந்தது. ஏன் இந்த அமைதி !!

நிகழ்காலத்தில்... சொன்னது…

ரீடரில் படித்து விட்டேன்,

//இவர்களுடன் சேர்ந்து மூர்த்தி தான் போலி என்று நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். எனக்கு அது தேவை அற்ற வேலை என்று விட்டுவிட்டேன். அவனவன் பாதிகப்படும் போது தானே போலியை எதிர்த்தார்கள், அதில் நான் மட்டும் பாதிக்கப்படும் முன் போலி மூர்த்தியை எதிர்த்து அவனால் எனக்கும் போலி தளம் திறக்கப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறார் என்பதே அவதூறு ஆறுமுகத்தின் நோக்கமாக இருந்தது என்பதால் நான் ஒத்துழைக்கவில்லை\\


புரிந்தது, எந்த வித காரணமும் இல்லாமல் மாட்டிக்கொள்ளாமல் இருந்தது புரிந்தது நண்பரே

வாழ்த்துக்கள்

TBCD சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெகதீசன் சொன்னது…

:((((((
பதிவிடும் முன் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்...

வேறு ஒன்னும் சொல்ல விரும்பவில்லை.

TBCD சொன்னது…

கவ் !

கோவி.கண்ணன் சொன்னது…

// TBCD said...
கவ் !
//

ஆறுமுகம் பதிவை சரியாகப் படிக்கவில்லை என்று தெரிந்தது.
படிக்கட்டும் என்பதுடன் அவரோட டவுட்டை க்ளியர் செய்ய மூர்த்தி மின் அஞ்சலின் க்ரீன் சாட் சேர்த்திருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

இதை யாரேனும் தமிழிஷில் இணைத்து விட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளுங்கள். தமிழ்மணம் போலவே தமிழிஷும் மேம்படம் நாம் உதவனும். நமக்கு திரட்டிகள் எல்லாம் ஒன்று தான்
:)

SurveySan சொன்னது…

//(ஆபாசங்களுடன் கூடிய முழுச் சாட் விவரம் தேவைப்படுவோர் மின் அஞ்சல் செய்தால் அனுப்பி வைக்கிறேன்)///

surveysan 2005 at yahoo . com

நல்லதந்தி சொன்னது…

நீங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டபோது என்னங்க விவரம் என்று கேட்டபோது போடா போய் வேலையைப் பார்! என என்னைத் திட்டியதாய் ஞாபகம். இப்போதும் இதையே சொன்னாலும் சொல்வீர்கள். அப்போ நாங்கள் என்ன கேனையர்களா?. நீங்கள் வாடான்னு சொன்னால் வரனும் போடான்னுன்னு சொன்னால் போயிடனும் அப்படித்தானே?....
நல்லா நடத்துங்கடீ.... :)

கலசிலிங்கம் சொன்னது…

நல்லதந்தியை யாரு வெத்தலை பாக்கு வைச்சி கூப்பிட்டா இங்க..வாயை கொடுத்து சூ..வை புண்ணாக்கி கொள்வது இதுதானோ?

நல்லதந்தி சொன்னது…

//கலசிலிங்கம்
நல்லதந்தியை யாரு வெத்தலை பாக்கு வைச்சி கூப்பிட்டா இங்க..வாயை கொடுத்து சூ..வை புண்ணாக்கி கொள்வது இதுதானோ?//

அடையாளம் இல்லாத கலசிலிங்கத்தை யார் கூப்பிட்டார்களோ அவர்தான் என்னையும் கூப்பிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். எனக்கு அடுத்த பின்னூட்டமே நீங்கள்தான் போட்டிருக்க,.. என்னை யாரோ திட்டி எழுதி இருப்பதைப் போல எழுதியதன் காரணம் புரியவில்லை!
எந்த பிரபலபதிவரோ இந்த கலசிலிங்கம்!!! தெரியலையே!!!!!!

SanjaiGandhi சொன்னது…

அய்யா சாமிகளா.. இதுக்கு முதல்ல முடிவு கட்டுங்க. புதுசா நெறய பசங்க எழுத வந்திருக்காங்க. இதை எல்லாம் படிச்சிட்டு அப்டியே ஓடிடப் போறாங்க. மூத்தப் பதிவர்கள் இதுக்கு தான் ஆசைப் படறிங்களா?. 2 வாரம் ரொம்ப நல்லா போச்சி. மீண்டும் இணையம் வந்து, ரீடரத் தொறந்தா ... முடியல.. விட்ருங்க.. நாங்க எல்லாம் பாவம். அப்டியே உங்க குடும்பத்த சேர்ந்தவங்களும் ரொம்ப பாவம். புரியும்னு நினைக்கிறேன்.

நல்லதந்தி சொன்னது…

// புதுசா நெறய பசங்க எழுத வந்திருக்காங்க. இதை எல்லாம் படிச்சிட்டு அப்டியே ஓடிடப் போறாங்க//

ஐயா! இது இரத்தபூமி!!!!.
இராகுல், வாசன், கார்த்திக், கடைசியாக பொடியன் போன்ற 15 வயது குழந்தைகளுக்கு இடமில்லை!.
18 வயது ஆயுடிச்சின்னு நிருபணம் பன்னிட்ட்டு உள்ளே நுழைஞ்சிங்களா இல்லையா? :)

SanjaiGandhi சொன்னது…

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், திவாகரன், வெங்கடேஷ், தினகரன் அண்ட் ஆல் மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு மட்டும் தான் இடமா நல்லதந்தியாரே? :)

உன்னைப் போல் ஒருவன் சினிமாவுக்கு போறேன்.. மீதி கும்மி நாளைக்கு..

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi


அய்யா சாமிகளா.. இதுக்கு முதல்ல முடிவு கட்டுங்க. புதுசா நெறய பசங்க எழுத வந்திருக்காங்க. இதை எல்லாம் படிச்சிட்டு அப்டியே ஓடிடப் போறாங்க. மூத்தப் பதிவர்கள் இதுக்கு தான் ஆசைப் படறிங்களா?. 2 வாரம் ரொம்ப நல்லா போச்சி. மீண்டும் இணையம் வந்து, ரீடரத் தொறந்தா ... முடியல.. விட்ருங்க.. நாங்க எல்லாம் பாவம். அப்டியே உங்க குடும்பத்த சேர்ந்தவங்களும் ரொம்ப பாவம். புரியும்னு நினைக்கிறேன்.
//

ஐயா சஞ்செய்,

'இந்தப் பதிவு புதிய பதிவர்களுக்கு அல்ல' ன்னு முன்குறிப்பு சேர்த்திருக்கனும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...
நீங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டபோது என்னங்க விவரம் என்று கேட்டபோது போடா போய் வேலையைப் பார்! என என்னைத் திட்டியதாய் ஞாபகம். இப்போதும் இதையே சொன்னாலும் சொல்வீர்கள். அப்போ நாங்கள் என்ன கேனையர்களா?. நீங்கள் வாடான்னு சொன்னால் வரனும் போடான்னுன்னு சொன்னால் போயிடனும் அப்படித்தானே?....
நல்லா நடத்துங்கடீ.... :)
//

இப்பவும் பஞ்சாயத்துப் பண்ண ஓடிவாங்கன்னு சொல்லவில்லையே.

கண்ணா பின்னாவென்று திரட்டிகளின் தன்மை தெரியாமல் இணையும் பதிவர்களின் நலனுக்காகத் தான் இந்தப் பதிவு.

கலசிலிங்கம் சொன்னது…

போதுமா நல்லதந்தி எதையோ எதுலயோ நனைச்சி அடிச்சமாதிரி..

நல்லதந்தி சொன்னது…

// கலசிலிங்கம் said...
போதுமா நல்லதந்தி எதையோ எதுலயோ நனைச்சி அடிச்சமாதிரி..//


கண்ணா பின்னாவென்று திரட்டிகளின் தன்மை தெரியாமல் இணையும் பதிவர்களின் நலனுக்காகத் தான் இந்தப் பதிவு.//

கோவி.கண்ணன் said...
இதை யாரேனும் தமிழிஷில் இணைத்து விட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளுங்கள். தமிழ்மணம் போலவே தமிழிஷும் மேம்படம் நாம் உதவனும். நமக்கு திரட்டிகள் எல்லாம் ஒன்று தான்
:)//

கோவி சார் இப்பத்தான் இந்த உள் குத்து புரியுது! :)

கலசு! கோவி சார் எதுவும் திட்டி எழுதினமாதிரி இல்லையே. விளக்கம் தானே குடுத்திருக்கார். இதுக்குப்போயி எதுக்கு இந்த பில்டப்!..
நீர் எந்த பழம் பெருச்சாளின்னு தெரியலையே!. எனக்குத் தெரிஞ்சி ஒரே பெருச்சாளி ...... தான்!
அவனா(ரா) நீயி!!!. ஆட்டத்துக்கு வரலை. ஆள விடு சாமி!!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//கலசிலிங்கம் said...


போதுமா நல்லதந்தி எதையோ எதுலயோ நனைச்சி அடிச்சமாதிரி..

நல்லதந்தி said...

இதுக்குப்போயி எதுக்கு இந்த பில்டப்!..
நீர் எந்த பழம் பெருச்சாளின்னு தெரியலையே!. எனக்குத் தெரிஞ்சி ஒரே பெருச்சாளி ...... தான்!
//

உங்க ரெண்டு பேருக்கும் பழைய பகை, பழைய பாசம் ஏதும் இருக்கா ?

முடியல.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்போதும் இதையே சொன்னாலும் சொல்வீர்கள். அப்போ நாங்கள் என்ன கேனையர்களா?.//

நல்லதந்தி சார்,

எனது வலையில் 100க் கணக்கான பதிவுகள் எழுதிவந்தாலும் இந்த மாதிரி பதிவுகளுக்கு ஆஜர் போட்டுவிடுகிறீர்கள், முடிஞ்ச அளவுக்கு பழைய விசயங்களைக் கிளறி தூபம் போடும் உங்களை கேனையர்கள் என்று சொல்ல முடியுமா ?

அவ்வ்வ்வ்வ்

கலசிலிங்கம் சொன்னது…

நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்காத மாதிரி அந்த முகரையை வைச்சிகிட்டு வெக்கமில்லாம வந்து எழுதறதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கலசிலிங்கம்


நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்காத மாதிரி அந்த முகரையை வைச்சிகிட்டு வெக்கமில்லாம வந்து எழுதறதுதான்.
//

ஐயா ஐயா,

தனிமனித தாக்குதலை நிறுத்துங்கய்யா.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...

- நான் செய்யாத ஒரு செயல்

டோண்டு ராகவன் மகளை பற்றிய ஆபாச பதிவு
//

நம்புகிறேன். அது போல் மற்றவர்கள் பற்றி அவதூறு கிளப்பும் முன் உறுதிப் படுத்திக் கொண்டு, தகுந்த ஆதாரங்களுடன் எழுத முயற்சிக்கவும்.

//- என்னுடையது அல்லாத ஒரு பொருள்

ஒரு திரட்டி. பாவம் அதன் உணமையான ஓனர். இதனால் அவர் பிஸினஸ் பாதிக்கப்பட்டால் ?
//

இது பற்றிய உண்மை உமக்கும் தெரியும், எனக்கும் தெரியும். இருந்தாலும் உங்கள் பதட்டம் புரிந்து கொள்கிறேன்.

மன்னிக்கவும், இந்தப் பதிவை எழுதும் எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. என்னை எதிர்வினையாற்றத் தூண்டியது யாருடைய செயல் என்று ஓரமாக உட்கார்ந்து யோசனை செய்து பார்க்கவும்.

நான் சமரசமோ, உறவாடவோ விரும்பவில்லை, ஆனால் இத்தோடு பிரச்சனைகளை முடித்துக் கொண்டால் நல்லது, இல்லை என்றால் மீள் பதிவு செய்ய வேண்டிய வேலை அவ்வப்போது ஏற்படும்.

எனக்கு யாரையும் பலிவாங்க தேவை இருந்தது இல்லை. புள்ளப் பூச்சின்னு நினைப்பது தேளாகவும் இருக்கலாம் என்று புரிந்து கொண்டால் சரி.

//ஆகவே இந்த பதிவை நீக்குமாறு கோருகிறேன்.//

ஆச்சு !

நல்லதந்தி சொன்னது…

//நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்காத மாதிரி அந்த முகரையை வைச்சிகிட்டு வெக்கமில்லாம வந்து எழுதறதுதான்//

முகரை என்று விளிக்கும் முண்டகலப்பை கலசுவுக்கு, (நன்றி!வார்த்தை உபயம்: திரு செ.ர ),
அய்யா, நீர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீர், என்னை யாரோ என்று அடையாளம் நினைத்துக் கொண்டு வெறுப்பைக் கக்குவதாகத் தெரிகிறது. இதில் உங்களுக்கு மகிழ்சி என்றால் பரலோகத்தில் இருக்கும் பரமபிதா அப்படியே அருளட்டும்! ஆ..ஆ..ஆமென்!.

கோவி சாருக்கு,

நான் இணையத்துக் வந்த புதிதில் போலியை பற்றி நிறைய அடிபட்டு கொண்டிருந்த நேரம். இதில் திராவிடப் பதிவர்கள். பிராமணப் பதிவர்கள் என்ற பிரச்சனைகள்தாம் இதன் மைய இழை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது திராவிடப் பதிவர்களான செந்தழல் ரவிக்கும் கோவி கண்ணனுக்கும் முட்டிக் கொண்டதால், இது என்ன கூத்து என்று நினைத்து விவரம் புரிந்து கொள்ளக் கேட்டேனே ஒழிய பழைய விஷயங்களைக் கிளறி தூபம் போடவில்லை!. அப்படிப்போடுவதால் எனக்கொன்றும் ஆகப்போவதுமில்லை.
மற்றபடி ரெகுலராக உங்கள் பதிவுகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். கமெண்ட் போடத்தான் பயம்! :))

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் பதிவுகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். கமெண்ட் போடத்தான் பயம்! :))//

பின்னூட்டம் உள்நோக்கத்துடன் வந்தால் தவிர எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களை உண்டு இல்லை என்றெல்லாம் பண்ணுவது இல்லை சார்

நல்லதந்தி சொன்னது…

//பின்னூட்டம் உள்நோக்கத்துடன் வந்தால் தவிர எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களை உண்டு இல்லை என்றெல்லாம் பண்ணுவது இல்லை சார்//

இந்தப் பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை உள்நோக்கத்தோடு போட்டதாக நினைத்து விட்டீர்கள் போலிருக்கு!! :)))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்