சிங்கையில் சீசன் கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டி இருக்கும், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி சிங்கை ஆர்சட் சாலை பகுதி ஒளிவெள்ளமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதில் ஒரு சிலக் காட்சிகளை படமெடுத்தேன். பார்த்து மகிழுங்கள். கிறிஸ்துவ பதிவர்கள் அனைவருக்கும் இனிப்பான கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

கிறிஸ்மஸ் மரத்தில் வெளிச்சப் பூசனி !

சுழலும் ஒளி வளையம் !

ஒளியா அலங்காரமா எது அழகு ? வரவேற்பு முகப்பு !

இது குட்டிஸுக்கான அணி வகுப்பு !

சூடான கிறிஸ்மஸ் வணிகம் !

மூன்று மாடி உயர கிறிஸ்மஸ் மரம் !

டாட்டா சொல்லும் கிறிஸ்மஸ் தாத்தா

மிட்டாய்கள் போல் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்
படங்களை கிளிக்கி பெரிதாகப் பாருங்கள் !
17 கருத்துகள்:
அழகாயிருக்கு படங்கள்
அண்ணே எப்போ பதிவர் சந்திப்பு
1,2,3 இதுல ஏதோ ஒரு நாள்ன்னு கேள்விப்பட்டேன்.
//அதிரை ஜமால் said...
அண்ணே எப்போ பதிவர் சந்திப்பு
1,2,3 இதுல ஏதோ ஒரு நாள்ன்னு கேள்விப்பட்டேன்.
//
ஜமால், நீங்கள் சிங்கையில் இருக்கிறீர்களா ?
அவர் சிங்கையில் தான் இருக்கிறார். அன்று என்னுடன் அலைபேசிய போது அவரிடம் நான் தான் சொன்னேன்... இந்த முறை சந்திப்பில் கலந்துக் கொள்ள முடியுமா என தெரியவில்லை :(....
என்னுடைய ஆலோசனையையும் மீறி நேற்று ஓர்சர்டு பகுதிக்கு சென்ற கோவி அண்ணரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
ஓ! ஆர்சட் ரோடில் உள்ள இடத்திலா?
அனைத்து படங்களும் ஜூப்பர் :)
அனைத்து படங்களும் அருமை
:)
சிங்கப்பூரின் மாநகரப் பகுதி என்று அழைக்கப்படும் ஆர்ச்சர்ட் சாலைக்குச் சென்று அழகாகப் படமெடுத்திருக்கிறீர்கள். அழகு! அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!
அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் திரு.ஜமால் , தொலைபேசி எண்களை பொதுவிடத்தில் கொடுக்காதீர்கள்...
மற்றபடி , புகைப்படங்கள் வெகு அருமை....குறிப்பாக கிறிஸ்துமஸ் தாத்தா ( அது சிலையா இல்லை மனிதரா நண்பரே?)
Nice Photos!
Nice Photos!
சூப்பர் படங்கள்.
நன்றி கோவியாரே.
//...அனைவருக்கும் இனிப்பான கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.// நன்றி.
படங்கள் அருமை.
அண்ணே தகவலுக்காக கேட்கிறேன்.. இந்து மத பண்டிகை கொண்டாட்டம் பற்றி பதிவு போட்டிருக்கிங்களா?
//கிறிஸ்துவ பதிவர்கள் அனைவருக்கும் இனிப்பான கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.//
இதே மாதிரி இந்து மத பதிவர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கேளா? :)
மதசார்பற்றவரா நீங்கள் என்று தெரிந்துக் கொள்ளவே இந்த கேள்விகள். வேறு எதற்கும் இல்லை.. :)
நான் கிருஸ்தவர்களுக்கு எதிரி அல்லங்கோ.. மெயிலிலும் SMSலும் என் நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லிட்டேன். இந்து மற்றும் முஸ்லிம் மத நண்பர்களுக்கும் அவ்வண்ணமே.. :)
கருத்துரையிடுக