பின்பற்றுபவர்கள்

12 டிசம்பர், 2008

என்னுடைய அனுபவம் : வேலைவாய்பு மோசடி ஆசாமிகளிடம் எச்சரிக்கை !

பதிவுலகில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக சில 'நல்லவர்கள்' அறிவிப்பு வெளியிடுவார்கள். அதைச் சிறந்த சேவையாக பாராட்டி சிலர் பதிவுகள் மூலம் வாழ்த்தியதையும் பார்த்திருக்கிறேன். வடஅமெரிக்க ஹெச்1பி வேலைவாய்ப்பு பதிவு ஒன்றைப் பார்த்து...அதை நம்பி மனைவியின் ரெஷ்யூம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன். (நான் எனது மனைவியின் ரெஷ்யூம் அனுப்பியதை அந்த கேடுகெட்ட ஜென்மம் வெளியே சொல்லி, தன்னுடைய முகத்திலேயே உமிழ்ந்து கொண்டதுமட்டின்றி, 1001 ஆவது முறையாக தன் அயோக்கிதையை நிரூபணம் செய்திருப்பதுடன் தனது அவதூறு ஆறுமுகம் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது)

பழகும் போது 'நல்லவன்' என்றே நினைப்போம், இப்போதெல்லாம் கணவன் மனைவி இருவரும் வேலை செய்வது தவிர்க்க முடியாததாகிறது. நமக்கோ, மனைவிக்கோ நல்ல வேலை கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் தெரிந்தவன் தானே என்று ரெஷ்யூம் அனுப்பினால், அதன் பிறகு உங்கள் விவரங்களெல்லாம் அந்த 'நல்லவர்களுக்கு' தெரிந்துவிடும்.

பிறகென்ன உங்கள் பிடி அவர்கள் கையில், உங்களுக்கும் 'நல்லவர்'களுக்கு பிரச்சனை ஏற்படும், இல்லாவிடில் ஏற்படும்படி நடந்து கொள்வார்கள், அப்பறம் தான் மிரட்டல்.

அப்பறம் நம்ம வீட்டுக்கு அனாமதைய போன் வரும்.

ஏனென்றால் ரெஷ்யூமில் உள்ள தொலைபேசி எண்களை பல்வேறு ஆபாசதளங்களில் இவர்கள் சேர்த்துவிட்டுவிடுவார்கள். அப்படி வந்தால் போன் நம்பர் பெரிய பிரச்சனை இல்லை, மாற்றித் தொலையலாம். மாற்றி இருக்கிறேன். ரெஸ்யூமில் புகைப்படம் இருந்தால் அதை வெளியிடுவேன் என்றும் மிரட்டுவார்கள். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் ? எல்லாம் மனவியாதி, மனநோய்தான். யாரையாவது மிரட்டவில்லை என்றால் உணவு கூட இறங்காதாம், தூக்கம் வராதாம்.

இதெல்லாம் எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா ? நொந்த அனுபவம் தான்.

*******

ஆகவே மகா ஜெனங்களே, எந்த ஒரு 'நல்லவனையும்' நம்பி உங்களுடையதோ, உங்கள் மனைவி., அக்கா, தங்கை ரெஷ்யூமையோ அனுப்பிவிடாதீர்கள்.

நான் கேள்விப்பட்ட வரையில் எவனும் சும்மா வேலை வாங்கித்தருவதில்லை, கணிசமாக பணம் பெற்றுக் கொண்டு தான் வாங்கித் தரும் பிஸ்னஸாக நடத்துகிறார்கள். கூடவே இதுபோன்ற வேண்டாதா, விரும்பாத தொல்லைகளெல்லாம் வரக் கூடும்.

பதிவிலோ, திரட்டியிலோ வேலை வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று அறிவிப்பு இருந்தால் அதை திறந்து பார்க்காமல் இருப்பதே நலம். ஏனென்றால் நல்ல வேலையாக இருக்குமோ என்கிற டெம்டேசனில் ரெஷ்யூம் அனுப்பிவிட்டு அவஸ்தை பட வேண்டி இருக்கும்.

இண்டர்வ்யூ ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னால் பெண்களை தனியாக அனுப்பாதீர்கள், பிறகு அங்கு பாத்ரூமில் கேமராவைத்து படம் பிடித்து, அதை வெளியிடுவதாக மிரட்டி பணம்பறிக்கவோ, காம இச்சையை தீர்த்துக் கொள்ளவோ இரையாக்கிவிடுவார்கள், இங்கே பதிவுலகில் வெளியிடப்படும் வேலைவாய்ப்புகள் அந்த புகாரையெல்லாம் இன்னும் சந்திக்கவில்லை. அப்படி சந்திக்கும் நிலைக்கு நீங்கள் வாய்ப்பு ஏற்படுத்துக் கொடுத்துவிடாதீர்கள்

பாதிப்புகள் என்னுடன் போகட்டம், நான் ஒப்பாறி வைக்கவில்லை, ஆனால் பிறருக்கும் இது நடக்கலாம் என்பதால் எனக்கு என்னவென்று இருக்கமுடியவில்லை,.

இதை ஒரு விழிப்புணர்வு தகவலாக எடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் ஏற்கனவே அனுப்பியவர்களாக இருந்தால், அப்பாவியாக இருந்தால் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கவும். பலவானாக இருந்து காவல்தூறை நண்பர்கள் இருந்தால் காதில் போட்டு வைக்கவும்.


*********

விஷக்கிருமிகளின் வேலைவாய்பு விளம்பர பதிவுகளை நிராகரியுங்கள். உங்கள் வெளியுலக நண்பர்களிடமும் இது குறித்த அதாவது இணைய வழி வேலைவாய்ப்பு தனிநபர்கள் குறித்த எச்சரிக்கையை போட்டு வையுங்கள். வலையுலகை வியாபாரத்துக்கும், சுயநலத்துக்கும், மனவியாதிக்கும் பயன்படுத்திக் கொள்ளும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், நாலு பேர் பலியாவதை தடுக்கலாம்

50 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அட பாவமே....

பெயரில்லா சொன்னது…

வருத்தப்படுகிறேன் கோவி. முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டியதுதான்

ராவணன் சொன்னது…

இதன்மூலம் புரிவது,நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.அதாவது ஒரு காலத்தில் கூட்டுக் களவாணிகள்.சரியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
இதன்மூலம் புரிவது,நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.அதாவது ஒரு காலத்தில் கூட்டுக் களவாணிகள்.சரியா?
//

உங்கள் நண்பரிடம் உங்களைப் பற்றிய விபரங்கள் சொல்லி இருக்க மாட்டீர்களா, நாளைக்கு பிரச்சனை என்றால் அவன் மிரட்டலாக வந்து நிற்பான், அதைவைத்து நீங்கள் அவனுடன் கூட்டுகளவானித்தனம் செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
வருத்தப்படுகிறேன் கோவி. முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டியதுதான்
//

நான் வருத்தப்படவோ, அனுதாபத்திற்காகவோ எழுதவில்லை. பாதிப்பு கோவியுடன் போகட்டும் என்பதற்காகவே எழுதினேன்.

SurveySan சொன்னது…

என்று தணியும் இந்த பதிவு டு பதிவு அடிச்சுக்கரது? :(

///ரெஸ்யூமில் புகைப்படம் இருந்தால் அதை வெளியிடுவேன் என்றும் மிரட்டுவார்கள்////

ரெஸ்யூமில் ஏனைய்யா புகைப்படம் எல்லாம் வச்சு அனுப்பணும்?
சினிமால நடிக்கவா போறோம்?
என்ன கொடுமைங்க இது?

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நான் வருத்தப்படவோ, அனுதாபத்திற்காகவோ எழுதவில்லை. பாதிப்பு கோவியுடன் போகட்டும் என்பதற்காகவே எழுதினேன்.\\

இது ரொம்ப நல்ல எண்ணம்.

நாம் விழுந்துவிட்ட அல்லது அறிந்து கொண்ட குழியில் வேறு யாரும் விழக்கூடாது என்று நினைப்பது.

கிஷோர் சொன்னது…

//ரெஸ்யூமில் ஏனைய்யா புகைப்படம் எல்லாம் வச்சு அனுப்பணும்?
சினிமால நடிக்கவா போறோம்?
//

சில கம்பெனிகள் சிங்கை பகுதிகளில், ரெஸ்யூம்களில் புகைப்படத்தை கட்டாயம் எதிர்பார்க்கின்றன‌

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
என்று தணியும் இந்த பதிவு டு பதிவு அடிச்சுக்கரது? :(//

சொறியறத்துக்கு பனைமரம் கிடைக்காதவர்கள் வந்து எம்மேல சொறிகிறார்கள், எதுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்ல வேண்டாமா ?

எனக்கு நிகழ்ந்தை கேட்பவர் எவரும் இனியாராவது மனைவியின் ரெஷ்யூம் அனுப்பு துனிவாங்க ?


//ரெஸ்யூமில் ஏனைய்யா புகைப்படம் எல்லாம் வச்சு அனுப்பணும்?
சினிமால நடிக்கவா போறோம்?
என்ன கொடுமைங்க இது?

12:17 PM, December 12, 2008
//

ஹெச்1பி ரெஷ்யூமுக்கு பாஸ்போர்ட் காப்பி கூட வைப்போம் சாமி.

SurveySan சொன்னது…

//ஹெச்1பி ரெஷ்யூமுக்கு பாஸ்போர்ட் காப்பி கூட வைப்போம் சாமி.////

ஹ்ம். அப்ப கொடுமைதான். :(

Unknown சொன்னது…

கோவி.கண்ணன்,

எச்சரிக்கை மணி.நீங்கள் சொல்லும் பிராடு, வலை உலகில் சகஜமாக நடக்கிறது. இது தவிர "spam mail"
நம்பி ஏமாந்த கும்பல் ஒன்று இருக்கிறது.

anujanya சொன்னது…

இணைய 'நட்புகள்' எல்லாம் உண்மையாக இருப்பதில்லை என்று இன்னொருமுறை தெரிய வருகிறது. இது போலவே ஆர்குட் நட்புகள் 'கொலை' வரை சென்று முடிந்திருக்கின்றன. இந்த வார தமிழ் இணைய நிகழ்வுகள் மிகுந்த ஆயாசத்தைத் தருகின்றன.

அனுஜன்யா

வடுவூர் குமார் சொன்னது…

இப்படியெல்லாம் கொடுமையா? படிக்கவே கஷ்டமாக இருக்கு.எச்சரிக்கை செய்ததற்கு மற்றவர்கள் சார்பில் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா 2:13 PM, December 12, 2008
இணைய 'நட்புகள்' எல்லாம் உண்மையாக இருப்பதில்லை என்று இன்னொருமுறை தெரிய வருகிறது. இது போலவே ஆர்குட் நட்புகள் 'கொலை' வரை சென்று முடிந்திருக்கின்றன. இந்த வார தமிழ் இணைய நிகழ்வுகள் மிகுந்த ஆயாசத்தைத் தருகின்றன.

//
அனுஜன்யா,

ஒரு சில சுயநலவாதிகள் மற்றும் மனநோயாளிகளால் எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. துறத்தினாலும் விலகிப்போகாத நண்பர்கள் பதிவுலகிலும் உண்டு. வீட்டுக்கு அழைத்துச் சென்று உறவினராக பழகுபவர்களும் இங்குண்டு, நானும் பல பதிவர்களின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். என்வீட்டிற்கும் பதிவர்கள் வந்திருக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் இருப்பது போல் பதிவுலகிலும் மோசமானவர்கள் உண்டு, வெட்டுவேன், குத்துவேன் என்று பேசும் சில ஆசாமிகள் பற்றி சிறிதுகாலம் பழகியதும் தெரிந்துவிடும். அது தெரிஞ்சும் தொடர்ந்து பழகினால் தான் ஆபத்து. இணைய ரவுடி, ஆளுமையைக் காட்டுபவர், எதற்கும் துணிந்தவர் என்று தெரிந்தால் விலகி இருப்பது நல்லது. ஏனென்றால் பிறருக்கு அவர் செய்வது தான் நாளைக்கு நமக்கு நடக்கும்.

பரிசல்காரன் சொன்னது…

:-(

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் 3:08 PM, December 12, 2008
:-(
//

இணையம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியோ, அந்த அளவுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்பதேஎ உண்மை.

பாசத்தோடு பழகுபவர் கூட பகடையாக்கி, பாடையாக்கவே முயல்கிறார்கள் என்ற வருத்தம் இருந்தாலும், எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது இல்லை.

மற்ற தகவல்களை வெளியிடாததன் காரணம் கூட, அதே அளவுக்கு கீழே இறங்கிப் போவதில் எனக்கு நாட்டமும் இல்லை.

ஒருவர் நம்மிடம் பேசியதை அவர் எதிரியாகிவிட்டாரே என்று வெளியிட்டால் நாளைக்கு நமக்கும் அதே நிலை ஏற்படலாம் என்றே பிறரும் நினைப்பர், ஒரு நிமிடத்தில் பதில் பேசிவிட்டு போட்டுக்கொடுத்துவிட்டுச் சென்றுவிட முடியும். இணையம் ஒரு ஆரோக்கிய சூழல் அல்ல என்று பலரால் தவறாக புரிந்துகொள்ளும் நிலைக்கு நானும் காரணமாகிவிடக் கூடும் என்பதற்காகவே பொறுமை காக்கிறேன். ஆனால் எனக்கு சுரணை இல்லை என்பதாக நினைத்துக்கொள்கிறார்கள் என்பதால் நடந்தவற்றை இலைமறை காயாகச் சொல்லி பலரை எச்சரிக்கை செய்ய வேண்டி இருக்கிறது.

இதுவருத்தமானது என்றாலும் சூழ்நிலைகளுக்கு நடுவில் நிற்பவர்களுக்கு அதன் வலி தெரியும் என்பதை பலரும் புரிந்து கொள்ளட்டம்,

எந்த ஒருவரை நம்பியும் தனிப்பட்ட தகவல்களையோ, பிறரைப்பற்றிய அவதூறுகளையோ பேசிவிட்டால் அதன் பிறகு தலைக்காட்ட முடியாது. அந்த வகையில் ஒரு சில சறுக்கல் தவிர நான் முன்னெச்சரிக்கையாகவே நடந்து கொண்டு இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் 2:25 PM, December 12, 2008
இப்படியெல்லாம் கொடுமையா? படிக்கவே கஷ்டமாக இருக்கு.எச்சரிக்கை செய்ததற்கு மற்றவர்கள் சார்பில் நன்றி.
//

தனக்கு பாதிப்பு என்றால் மனைவியைப் பேசிட்டான், தாயைப் பேசிட்ட்டான் ஓடியா ஓடியான்னு ஓலமிடுவாங்க, அதையே இவங்களே அடுத்தவரின் மனைவியை பேசும் போது அவர்களை பெண்களாக நினைக்க மாட்டார்கள் போல இருக்கிறது. எல்லோரும் பெண்ணின் வயிற்றில் இருந்து தான் பிறந்திருக்கிறார்கள், பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறார்கள். தனக்கு ஒரு ஞாயம் ஊரானுக்கு ஒரு நாயம், இந்த ஞாயத்தை பொதுவிலும் கூச்சமில்லாமல் சொல்லி, ஆதரவளிக்கைவில்லையா, உன்னை அவமானப்படுத்துகிறேன் பார் என்று சாக்கடையை அள்ளித்தெளிப்பாங்க, இவங்க சாக்கடையை சுத்தம் செய்கிறார்களாம், அந்த பெயரில் பலரின் மீது அதை எடுத்து அள்ளிவீசியதைத் தவிரவேறெதும் செய்யவில்லை.

இந்த பதிவின் மூலமாக பலரும் எச்சரிக்கை அடைந்து தனித்தகவல்களையோ, பிறரைப் பற்றிய விமர்சனங்களையோ எவனையும் நம்பி செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வு கிடைக்கட்டும்.

Osai Chella சொன்னது…

ஓ, அப்படியா? !

Osai Chella சொன்னது…

யோக்கியர் வர்ரான்.. சொம்பை ஒளிச்சு வையுன்னு சும்மாவா சொன்னாங்க பெரிசுகள்! நன்றி நல்லவரே! சாரி யோக்கியரே!

anujanya சொன்னது…

கோவி,

நானும் அதைத்தான் சொல்ல முயன்றேன். 'எல்லாம்' என்ற சொல்லை அந்த விதத்தில் தான் பயன்படுத்தினேன். நீங்கள் குறிப்பிடும் அத்தகைய உண்மையான நட்புகள் எனக்கும் பலர் உள்ளனர். இம்முறை காலம் புண்களுடன் வடுக்களையும் அழித்துச் செல்லட்டும்.

அனுஜன்யா

கோவி.கண்ணன் சொன்னது…

//OSAI Chella 4:34 PM, December 12, 2008
யோக்கியர் வர்ரான்.. சொம்பை ஒளிச்சு வையுன்னு சும்மாவா சொன்னாங்க பெரிசுகள்! நன்றி நல்லவரே! சாரி யோக்கியரே!
//

சொம்பெல்லாம் எந்த மூலைக்கு ... உங்க வீட்டில் இருக்கும் அண்டாவை எடுத்து ஒளியவையுங்க.

சில ஆசாமிகள் தானே எடுத்து ஒளித்துவைத்துவிட்டு உன்னால் தான் காணாமல் போச்சு, 2 நிமிசத்துல நண்பர்கள் உதவியால் கண்டுபிடிச்சிட்டேன்னு கூட புரூடா விடுவாங்களாம். அவர்களிடமும் எச்சரிக்கை தேவை.

ரவி சொன்னது…

நல்ல எச்சரிக்கை கருத்து கந்தசாமி அவர்களே...இனிமேல் என்னுடைய ரெஸ்யூமை யாருக்கும் அனுப்பமாட்டேன். எனக்கே எனக்கு மட்டுமே அனுப்புவேன். ஓக்கே ?

எவனாவது நம்ம நம்பரை எடுத்து ஆபாச தளங்களுக்கு கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? ஏற்கனவே பல நம்பர் மாற்றியாச்சு. இனிமேலுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
நல்ல எச்சரிக்கை கருத்து கந்தசாமி அவர்களே...இனிமேல் என்னுடைய ரெஸ்யூமை யாருக்கும் அனுப்பமாட்டேன். எனக்கே எனக்கு மட்டுமே அனுப்புவேன். ஓக்கே ?

எவனாவது நம்ம நம்பரை எடுத்து ஆபாச தளங்களுக்கு கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? ஏற்கனவே பல நம்பர் மாற்றியாச்சு. இனிமேலுமா ?
//

Grey நிறத்தில் போட்டு இருந்தது கண்ணுக்கு தெரிந்ததா ? தெரியவில்லை என்றால் நிறம் மாற்றிவிடுவேன். இப்போதெல்லாம் ரசம் போன கண்ணாடிகளைத்தான் மார்கெட்டில் விற்கிறார்களா ? பனித்துளிகளால் கண்ணாடி பளிச்சென்று காட்டுவது இல்லையா ?
முகத்தை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் பழைய பாசம் தான்.

இங்கே வந்து பின்னூட்ட நேரம் இருக்கா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கே.ரவிஷங்கர் 1:39 PM, December 12, 2008
கோவி.கண்ணன்,

எச்சரிக்கை மணி.நீங்கள் சொல்லும் பிராடு, வலை உலகில் சகஜமாக நடக்கிறது. இது தவிர "spam mail"
நம்பி ஏமாந்த கும்பல் ஒன்று இருக்கிறது.
//
கே.ரவிஷங்கர்,
எழுதவந்ததற்கு கிடைத்த தண்டனையோ என்று நினைக்க வைத்து விடுகிறார்கள்.

இத்தனைக்கும் நான் எவன் வம்புக்கும் செல்வதே இல்லை. அடிவருடவும், ஆதராவாக இல்லை என்பதற்காகவும் வீனான பழிச்சொல்லை பலரும் சுமக்க வேண்டி இருப்பது வேதனையான ஒன்று.

"உங்களை நிரூபிக்க முயலாதீர்கள்...இணைய ரவுடிகளிடம் உங்கள் நிரூபணம் எடுபடாது...எங்களுக்கு உங்களைத் தெரியும்...எங்களுக்கு விளக்க என்று எழுதாதீர்கள்" என்று நண்பர்கள் பலரும் அவ்வோப்போது கடிந்து கொள்கிறார்கள். நானும் முடிந்த அளவு இணைய நாட்டமைகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்தே வருகிறேன்.

நான் எதை எழுதினாலும் சீண்டுவதையே பிழைப்பாக ஒரு சில ஆசாமிகள் வைத்திருப்பதால்..."எதாவது ஒன்றுக்காவது பதில் சொல்லுங்க...இல்லைன்னா அவனுங்களுக்கு வெறியே வந்துடும்" என்று மற்றும் சில நண்பர்கள் சுட்டிக் காட்டுவதால், சிலவற்றை மட்டும் பெயர் குறிப்பிடாமல் பதிலுரைக்க வேண்டி இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//OSAI Chella said...
ஓ, அப்படியா? !
//

என்னைய நினைச்சாலே எதையோ மிதிச்ச நினைப்பு வருமாமே ? என்னைய பத்தி எழுதும் போது மனசுக்குள்ளேயும் அது தானே இருக்கும்.

வயித்துகுள்ளேயும் அதுதான் இருக்கும், அதுக்காக வயித்தை கிழிச்சிக்க முடியுமா ?

பழகின நினைப்புக்காக வருத்தப்பட வேண்டி இருக்கு.

நான் எப்போதும் பதிவு எழுதுவது வியாதின்னா, யாரையாவது திட்டனும் என்றால் மட்டுமே பதிவு எழுதுவேன் என்று எழுதுவதும் என்பதும் வியாதிதான். பதிவுல முன்பு எழுதிய திராவிடம், கந்தாயம் எல்லாம் இப்ப எழுதாமல் காணாமல் போனது தான் பரிதாபம்.

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல செயலை செய்கிறானாம், அதுக்கு ஒரு ஆள் ஓலமிட்டு பதிவு வேற போடுது, நல்ல செயலை செய்த யோக்கியனின் பதிவில் இருக்கும் வரிகளைப் பாருங்கள்.

***********
"எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொள்பவர்களிடம் சாக்கிரதையாக இருக்கவும், கொஞ்சம் அசந்தால் பொண்டாட்டி ரெஸ்யூம் உங்கள் மெயில் பாக்ஸ் வந்துவிடும் வாய்ப்புண்டு..."
***********

இவரிடம் நான் ரெஷ்யூம் அனுப்பி இருக்கிறேன் என்பதை இவரே எழுதி இருக்கிறார்.

யாராவது தனிப்பட்ட கோப்புகளை அனுப்பியதை வெளியே சொல்லுவார்களா ? இவங்க யோக்கிதை இம்புட்டுதான்.

இன்னிக்கி எனக்கு நாளைக்கு வேறு யாருக்கோ...அது நடக்கக் கூடாது என்பதற்கான எச்சரிக்கைதான் இந்த பதிவு

KarthigaVasudevan சொன்னது…

//அனுஜன்யா 2:13 PM, December 12, 2008
இணைய 'நட்புகள்' எல்லாம் உண்மையாக இருப்பதில்லை என்று இன்னொருமுறை தெரிய வருகிறது. இது போலவே ஆர்குட் நட்புகள் 'கொலை' வரை சென்று முடிந்திருக்கின்றன. இந்த வார தமிழ் இணைய நிகழ்வுகள் மிகுந்த ஆயாசத்தைத் தருகின்றன.

அனுஜன்யா//

அனுஜன்யாவின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்...
ஏன் இப்படி?!
இணையம் ஆயாசம் தருவது உண்மை தான்

We The People சொன்னது…

நீங்க சொல்லும் வடஅமெரிக்க ஹெச்1பி வேலைவாய்ப்பு பதிவு கடந்த பிப்ரவரியில் வந்தது??!! அதுவும் அதில் தெளிவா சொல்லப்பட்டிருக்கு அந்த பதிவு எழுதியது நீங்க சொல்லும் நபர் அல்ல! அதை எழுதியது வேறு ஒருவர், ரெஷ்யூமை அந்த பதிவு எழுதியவரின் ஈமெயிலுக்கு தான் அனுப்ப சொல்லிருக்கு! அப்படி இருக்க எப்படி நீங்கள் அவர் மேல் பழிபோட முடியும்?? அதுவும் போகட்டும் அந்த ரெஷ்யூமை வேறு யாருக்கும் நீங்க தரவே இல்லையா??

சரி அடுத்து...

//ஏனென்றால் ரெஷ்யூமில் உள்ள தொலைபேசி எண்களை பல்வேறு ஆபாசதளங்களில் இவர்கள் சேர்த்துவிட்டுவிடுவார்கள். அப்படி வந்தால் போன் நம்பர் பெரிய பிரச்சனை இல்லை, மாற்றித் தொலையலாம். மாற்றி இருக்கிறேன்.//

இது எப்பொழுது நடந்தது?? பிப்ரெவரியில் நடந்திருந்தால் அப்ப ஏன் இவ்வளவு நாள் சொல்லவில்லை??

தவறான பிரச்சாரம் செய்யாதீர்கள் கோவி! அவர் அந்த வேலை வாய்ப்பு தளத்துக்கு எத்தனை பேரிடம் தகவல் வாங்கி எழுதி வந்தார்! ஒரு பதிவில் அவர் தளத்தை கேவலப்படுத்துவது, அதுவும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் சொல்வது அநாகரீகம்... உங்களுக்குள் இருக்கு சண்டைக்கு அவரை தனிப்பட்ட முறையில் திட்டிக்கொள்ளுங்க, பலபேர் சேர்ந்து நடத்தும் ஒரு வேலை வாய்ப்பு தளத்தை கேலப்படுத்த வேண்டாமே!

நன்றி

நா ஜெயசங்கர்

மதிபாலா சொன்னது…

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அண்ணே , மற்ற இணைய வாசகர்களுக்கு அது வெகுவாக உதவும்...

ஆனால் நண்பர்களுக்குள்ளே இருக்கும் சண்டையை மனம் விட்டு பேசினால் தீர்ந்துவிடப் போகிறது. எதற்கு இப்படி பொது மேடையில் சண்டை ,?

விரைவில் தீர வேண்டும் என்ற ஆவலுடனும் , தோழமையுடனும்

ரொம்ப்போ ச்சின்னப் பையன்
மதிபாலா.

வால்பையன் சொன்னது…

//இதன்மூலம் புரிவது,நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.அதாவது ஒரு காலத்தில் கூட்டுக் களவாணிகள்.சரியா?//

இப்படி தான் எரியும் போது பெட்ரோல் ஊத்தனும்

:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

;-((((((((((

ரவி சொன்னது…

ஒரே ஒரு லைனை போட்டதுக்கே இவ்ளோ ஏறுதே ?

எங்கள் குடும்பத்தை எவ்வளவு கேவலமா எழுதினப்ப போய் சமாதானம் பேசுன்னு சொன்னியே டோமரு ?

உனக்குன்னு வந்தவுடனே எப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற, பொய்யான தகவல்களை வச்சு பதிவு எழுதுற, குழு பதிவினை பற்றி எல்லாம் கணக்கில் கொள்ளாம அடிச்சு விடுற ?

சத்தியமா நீயும் சேர்ந்து கூட்டுக்களவாணித்துவம் செய்து தான் போலி தளத்தை நடத்தி இருப்பே...

அப்பவே உன் மேல சைபர் க்ரைம்ல கம்ப்ளைண்டு கொடுத்து உன் டவுசர அவுத்து இந்தியாவுக்கு வரவழைச்சிருக்கனும் ?? விட்டுட்டோம் நாங்க...

இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஜென்மம் எப்படி எல்லாம் வேஷம் போடுது பாரு ?

தூ !!!! நீ எல்லாம் எழுத வந்துட்ட !!!!

சட்டரீதியா நடவடிக்கை எடுக்கவேண்டாம், பழகுன ஆளாச்சே, என்று பார்த்தால் ஏன் இந்த அளவுக்கு நடிச்சு ஊரை ஏமாத்தனும் ???

உன் பொண்டாட்டி நம்பரை ஆபாச தளங்களில் நாங்க கொடுத்தோமா அல்லது இது எங்களுக்கு நடந்ததா ?

உன் பொண்டாட்டி போட்டோவை நீ எப்ப எங்களுக்கு அனுப்பினே ?

எப்படி உன்னால மட்டும் வாய் கூசாம பொய் சொல்ல முடியுது ??

கோவி.கண்ணன் சொன்னது…

// We The People said...
நீங்க சொல்லும் வடஅமெரிக்க ஹெச்1பி வேலைவாய்ப்பு பதிவு கடந்த பிப்ரவரியில் வந்தது??!! அதுவும் அதில் தெளிவா சொல்லப்பட்டிருக்கு அந்த பதிவு எழுதியது நீங்க சொல்லும் நபர் அல்ல! அதை எழுதியது வேறு ஒருவர், ரெஷ்யூமை அந்த பதிவு எழுதியவரின் ஈமெயிலுக்கு தான் அனுப்ப சொல்லிருக்கு! அப்படி இருக்க எப்படி நீங்கள் அவர் மேல் பழிபோட முடியும்?? அதுவும் போகட்டும் அந்த ரெஷ்யூமை வேறு யாருக்கும் நீங்க தரவே இல்லையா??

சரி அடுத்து... //

புரிகிறவர்களுக்கு புரியும். இதுல துப்பறிய ஒண்ணும் இல்லை. நான் ஞாயமும் கேட்கவில்லை.

//இது எப்பொழுது நடந்தது?? பிப்ரெவரியில் நடந்திருந்தால் அப்ப ஏன் இவ்வளவு நாள் சொல்லவில்லை?? //

முன்பே சொல்லனுமா ? இந்த அளவுக்கு கீழிறங்கிப் போவார்கள் எனத் தெரியாதே, எனக்கு என்னவோ பெயர் வைத்தார்கள். கண் டுகொள்ளவில்லை. இப்பவும் நான் இதைச் சொல்வதற்குக் காரணமே, இது போல் வேறு ஒருவருக்கும் 'ரெஷ்யூம்' சொல்லி டார்சர் செய்துவிடக் கூடாது அல்லவா ? முன்பே சொல்லி இருந்தால், ஊகம், அவதூறு என்றெல்லாம் பிறர் சொல்லுவார்கள். ஊகமாகச் சொல்லவும் நான் விரும்பவில்லை. அந்த அளவுக்கு கேடுகெட்ட நினைப்பெல்லாம் எனக்கு வராது.

//தவறான பிரச்சாரம் செய்யாதீர்கள் கோவி! அவர் அந்த வேலை வாய்ப்பு தளத்துக்கு எத்தனை பேரிடம் தகவல் வாங்கி எழுதி வந்தார்! ஒரு பதிவில் அவர் தளத்தை கேவலப்படுத்துவது, அதுவும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் சொல்வது அநாகரீகம்... உங்களுக்குள் இருக்கு சண்டைக்கு அவரை தனிப்பட்ட முறையில் திட்டிக்கொள்ளுங்க, பலபேர் சேர்ந்து நடத்தும் ஒரு வேலை வாய்ப்பு தளத்தை கேலப்படுத்த வேண்டாமே!

நன்றி//

நம்பகத்தன்மை, ஆமாம் !!! அதை நம்பித்தான் நானும் அனுப்பினேன். ஆனால் அதையேன் வெளியே சொல்லவேண்டும் ? அலுவலகத்தில் HR ஆபிசர் ஒருவரின் பிறந்த தேதியைக் கூட கூட வேலைப் பார்க்கும் பிறரிடம் சொல்ல மாட்டார்கள். ஒருவரின் பயோடேட்டாவில் எல்லா தகவலும் இருக்கும், இன்று என்னிடம் உன் மனைவியின் ரெஷ்யூம் இருக்கு என்று வெளிப்படையாக எழுதுவது எந்த வகையான நம்பகத் தன்மை. எதற்காக அதை வெளியே சொல்லவேண்டும் ? மறைமுகமான மிரட்டல் தானே. அதைச் சொல்லும் முன் நம் முகத்தில், நம் நம்பகத்தன்மையில் நாமே காரி உமிழ்ந்து கொள்கிறோம் என்கிற நினைப்பு வரவேண்டாமா ? அந்த அளவுக்கு நினைவே இல்லாத விலங்கா ? இதை நான் இங்கே எழுதாவிட்டாலும் பலரும் இப்படித்தான் நினைப்பார்கள், அதாவது 'இன்று கோவியார்...நாளை வேறு எவரோ'

Arun Kumar சொன்னது…

Mr Kannan

உங்களுக்கும் கூடவே போலி டோண்டு என்ற மூர்த்திக்கும் தொடர்பு எதையும் தாண்டி புனிதமானது என்ற நிலையில் இருக்கிறது என்று நான் அறிந்து கொண்டது இந்த பதிவின் காரணமாகதான்

http://govikannan.blogspot.com/2008/02/blog-post_808.html

பதிவில் கேள்வியாக கேட்டதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்,

மேற்கண்ட கேள்வியை என்னைக் கேட்டு இருக்கிறீர்கள், இதே கேள்வியை நான் மூர்த்தியிடமே கேட்டேன். உங்கள் குரலை பதிவு செய்து இருக்கிறார்கள், போலியுடன் உரையாடியவர் எவரும், இருகுரலும் ஒன்று என்று உறுதிப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன், 'உங்களுக்கும் ஒரு சந்தர்பம்... போலி நீங்கள் அல்ல என்று சொல்ல போலியுடன் உரையாடினேன் என்று சொல்பவர்களிடன் நீங்கள் பேசி இருகுரலும் ஒன்றா என்று ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமே' என்று கேட்டு இருக்கிறேன். 'போலியுடன் யார் உறவாடினார்களோ அவர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள்' என்று சொன்னார். 'இவர்கள் என்னை போலி என்று சொல்லி தூற்றும் போது நான் எதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றும் கேட்டா


மூர்த்தியோடு நான் பேசிய தொலைபேசி தொடர்புகள் தான் சைபர் கிரைமில் கொடுக்கபட்டு அது நிரூபிக்க பட்டு இருக்கின்றது. அவனோடு நான் பேசிய பல குரல் fileகள் என்னிடம் இன்னமும் பத்திரமாக இருக்கிறது. வேண்டும் என்றால் உங்களுக்கு அனுப்புகிறேன்.

அவனோடு பல காலம் பழகிய உங்களுக்கே அவன் குரல் தெரியவில்லை அவன் ரொம்ப நல்லவன் அப்பாவி என்று சொல்லும் போது எனக்கே ... fill up the blanks

என் குடும்பம் தேவை இல்லாமல் மூர்த்தியால் இணையத்தில் வெளியிடபட்டது. ஏன் நீங்கள் கூட அதற்க்கு உடந்தையாக இருக்கலாம்.

உங்க பதிவு உங்க எழுத்து எல்லாம் உங்களின் அடுத்தவரை பாதிக்காமால் பார்த்து கொள்ளவும்.

thanks

Arun Kumar சொன்னது…

//அவரிடம் மட்டுமல்ல மேலும் சில பதிவர்களிடமும் யார் போலியுடன் பேசினார்களோ அவர்கள் தான் மூர்த்தியின் டேப் செய்யப்பட்ட குரலையும் போலியின் குரலையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்றும் சொல்லி இருக்கிறேன்.

மூர்த்திதான் போலியா, போலி தான் மூர்த்தியா இதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்கள் சொல்லும் ஆடியே வெளியீட்டில் இருப்பது மூர்த்தியின் குரல் என்றே உறுதிப் படுத்துகிறேன். அதில் அவர்தான் போலி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று உங்களால் காட்ட முடியுமா ? நானும் திரும்ப திரும்ப கேட்டுப் பார்த்தேன் ஆபாச அர்சனைகள் தவிர்த்து அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரியவில்லை. என்னை சீண்டுபவன் ஒருவனை நான் திட்டினேன் என்று கொள்ளுங்கள் அதை வைத்து, இவன் ஆபாசமாக பேசுகிறான் இவன் தான் போலி என்று சொல்ல முடியுமா ? இரு குரலும் ஒன்று தான் என்று நிரூபிக்க போலியின் குரல் பதிவு செய்யப்பட்டு இருக்கவேண்டும். அப்படி இல்லையா ? போலி நிச்சயம் ஜிடாக்கில் எவருடனாவது உரையாடி இருப்பான், போலியுடன் உரையாடிவர்களிடம் இரு குரல்களும் ஒன்றே போல் இருந்ததா என்று கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். போலியுடன் நான் பேசியது இல்லை, தொடர்பும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் என் பெயர் எப்போதோ வெளியில் வந்திருக்கு//

for your confirmation the moorthi voice is verified and confirmed
what do u say for this..

எனக்கு சும்மா வெட்டி சண்டை போட நேரம் இல்லை..

தேவை இல்லாமல் மூர்த்திக்கு துணை புரிந்தபோதே..

fill up the blanks

if you want to face this issue with courts i am ready to do.

ILA (a) இளா சொன்னது…

யோவ் நிப்பாட்டுங்கய்யா..

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
ஒரே ஒரு லைனை போட்டதுக்கே இவ்ளோ ஏறுதே ? //

என்னைப் பற்றி எழுதியதற்காக நான் எரியல, நீ எல்லாம் மூடு கெடுத்துக் கொள்கிறவன், காரணமே இல்லாமல் மும்மூர்த்திகளான உங்களுக்கு ஆமாம் போடவில்லை என்பதற்காக எனக்கு டார்சர் கொடுதது போலவே, பிறருக்கும் கொடுக்கலாம், அதுக்கு உம்மிடம் சிக்குவதே ரெஷ்யூம்தான், என்பதை நீ எழுதி காட்டிவிட்டாய். ஆதாரம் இல்லாமல் வீஎஸ்கே மற்றும் வடுவூர் குமாரின் தகவல்களை எழுதினேன் என்று கூசாமல் சொன்ன பொய்களைக் கூட நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

வேலைவாய்ப்பு சேவை செய்வதாக சொல்லிக் கொள்ளும் நீ, உன் நம்பகத்தன்மை குறித்து நீயே எழுதி உன்னை கேவலப்படுத்திக் கொண்டாய். அதை எழுதும் முன் நீ யோசித்திருக்க வேண்டும்.

//எங்கள் குடும்பத்தை எவ்வளவு கேவலமா எழுதினப்ப போய் சமாதானம் பேசுன்னு சொன்னியே டோமரு ?//

உங்கள் குழுவும் அவனும் முட்டிக் கொள்வதால் எனக்கு என்ன வந்தது ?

என்னிடம், 'அவனிடம் போய் பேசி சுமூகமாக முடித்துவிடுங்க தல, பிரச்சனை தீர்ந்தால் சரி' என்று உங்கள் குழுவில் ஒருவர் சொன்னதால், அப்போது அவரிடம் இருந்த பழக்க வழக்கத்தால் 'சரி பேசுகிறேன்' என்று ஒப்புக் கொண்டு பேசி சரி செய்ய முயன்றேன். ஆதாரம் வேண்டுமென்றால் சொல்லு உனக்கு தெரிந்த பதிவருக்கே மின் அஞ்சல் அனுப்பிவைக்கிறேன். அவரிமிருந்து கேட்டு வாங்கி பார்த்துக் கொள். எனக்கு மின் அஞ்சல் அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை

இல்லாவிடில் இதுல தலையைக் கொடுக்கனும் என்று எனக்கு என்ன தலையெழுத்தா ?


//உனக்குன்னு வந்தவுடனே எப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற, பொய்யான தகவல்களை வச்சு பதிவு எழுதுற, குழு பதிவினை பற்றி எல்லாம் கணக்கில் கொள்ளாம அடிச்சு விடுற ?
//

இது பொய்யான தகவல் என்றால், இவ்வளவு நாளும் எனக்கு உங்கள் குழு கொடுத்த டார்சரையும், என்மீதான வீன் பழியையும், பக்கம் பக்கமாக உங்கள் குழு எழுதிய அவதூறுகளைக் குறித்து நன் மறுப்பு எழுதியதெல்லாம் உண்மை என்று ஒப்புக் கொள்கிறாய் என்று எடுத்துக் கொள்ளலாமா ?

நான் குதிக்கவும் இல்லை, தாவவும் இல்லை. ஏனென்றால் நான் தாவினாலோ, குதித்தாலோ உன்னிடம் இருக்கும் ரெஷ்யூம் மாயமாக மறைந்துவிடுமா ?

வேலை வாய்ப்பு குழுவா ? அதுக்கு அனுப்பியதைத்தான் சொந்த பகைக்காக பயன்படுத்திக் கொண்டாயா ? உன்னைய குழுவில் சேர்த்துக் கொள்பவர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று.

//சத்தியமா நீயும் சேர்ந்து கூட்டுக்களவாணித்துவம் செய்து தான் போலி தளத்தை நடத்தி இருப்பே...//

நீ போலி தளத்தில் இணைந்து எழுதிய ஊருக்கே தெரிந்த ஒன்று, சைபர்கிரைமில் போலியின் தளங்களையும், மின் அஞ்சலையும் நோண்டச் சொல்லு, எனது செயல்பாடுகள், தொடர்புகள் அதில் இருந்தால் அதன் பிறகு பேசு.

//அப்பவே உன் மேல சைபர் க்ரைம்ல கம்ப்ளைண்டு கொடுத்து உன் டவுசர அவுத்து இந்தியாவுக்கு வரவழைச்சிருக்கனும் ?? விட்டுட்டோம் நாங்க...
//

பொய்யான தகவல்களை என்மீது அள்ளிவிடும் உங்கள் குழு அதற்கும் தயங்காது என்றே தெரியும். இருந்தாலும் எனது சென்னை விசிட்டை நான் பதிவில் வெளிப்படையாக எழுதிவிட்டுத்தான் சென்னைக்கே சென்றேன்.

உனக்கு வரிக்கு வரி பதில் போடும் அளவுக்கு உன்மீதோ, உன்செயல்கள் மீதோ எனக்கு மதிப்பு எதுவும் இல்லை.

எதுவாக இருந்தாலும் உன் பதிவில் சென்று எழுதிக் கொள், அங்குதான் அனானியாக நீ பின்னூட்டம் போட்டு பதிலும் சொல்லி மகிழ்ந்து கொள்ள முடியும்.

இந்த எழவைப் பற்றி நான் பேசப்போவதில்லை. எல்லோருக்கும் என் நடவடிக்கை வெளிப்படையாக எல்லாமும் தெரிந்தவையே, என்மீது சுமத்தியது அனைத்தும் அவதூறு என்பதை நான் சொல்லாமல் பிறர் உணர்ந்து கொள்வதாகவே இதுவரை அமைந்திருக்கிறது. முதல் முறை என்மீது புழுதிவாரி இரைத்த பிறகும், எவரும் என்மீது தவறான கருத்துக்களை கொண்டது இல்லை. நண்பர்கள் அதிகரித்திருக்கிறார்கள், யாரும் ஓடவும் இல்லை.

அவர்கள் பொருட்டு நான் விளக்கம் எதுவும் கொடுக்காவிடினும் என்னை எவரும் எதுவும் கேட்கமாட்டார்கள். வீஎஸ்கேவோ, வடுவூராரோ என்மீது நம்பிக்கை வைத்து எதுவும் கேட்காத போது பிறர் கேட்பார்களா ?

முடிந்தால் அதுபோல் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பாசாங்கு இல்லாமல் பழகுவதற்கு முயற்சி செய்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Arun Kumar said...
Mr Kannan

உங்களுக்கும் கூடவே போலி டோண்டு என்ற மூர்த்திக்கும் தொடர்பு எதையும் தாண்டி புனிதமானது என்ற நிலையில் இருக்கிறது என்று நான் அறிந்து கொண்டது இந்த பதிவின் காரணமாகதான்//

நீங்கள் சொல்லும் ஆடியே வெளியீட்டில் இருப்பது மூர்த்தியின் குரல் என்றே உறுதிப் படுத்துகிறேன்

- என்று சொல்லி அவர் குறல் தான் என்று தானே சொல்லி இருக்கிறேன். இல்லை என்று மறுத்தேனா ? நான் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன் அவர் குரல்தான்...இப்பவும் சொல்கிறேன் டேப்பில் இருப்பது அவர் குரல்தான்.

நான் எங்கே அவருக்கு நல்லவர் சர்டிபிகேட் கொடுத்தேன் ? எதற்கு இந்த பிரசனையில் என்னை கொண்டுவரனும் ? அவன் போலியாக இருந்தால் போய் கம்ப்ளெய்ண்ட் கொடுங்க, என்று பிப்ரவரி கடைசியில் போட்ட பதிவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

உங்களுடன் பழகுபவர்களின் நிழல் நடவெடிக்கை எதுவும் உங்களுக்கு தெரியாமல் இருந்து... அது வெளியே தெரியும் போது, உங்களுக்கும் தெரியுமா ? என்று கேட்டால், 'ஆம்' எனக்கு முன்பே தெரியும் என்று எதை வைத்து சொல்லுவீர்கள் ?

பிறன் மணை நோக்காதவன் சொன்னது…

என்ன கோவி ,சந்தோஷமானா விஷயம் எதையுமே எழுதத் தெரியாதா உனக்கு எப்ப பார்த்தாலும் எதுக்கு இப்படி அழுது வடியிறே ! அநியாயத்துக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளக்சில் கிடந்தது சாகிறாய். உடல்பயிற்ச்சி செய் , புது எண்ணம் வளரட்டம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//arasu said...
என்ன கோவி ,சந்தோஷமானா விஷயம் எதையுமே எழுதத் தெரியாதா உனக்கு எப்ப பார்த்தாலும் எதுக்கு இப்படி அழுது வடியிறே ! அநியாயத்துக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளக்சில் கிடந்தது சாகிறாய். உடல்பயிற்ச்சி செய் , புது எண்ணம் வளரட்டம்.
//

நல்ல அறவுரை, தொடருக டம்மி புரொபைல் சேவை.

ஆட்காட்டி சொன்னது…

தப்பு உங்களிடம். இன்னமும் உலக நடப்பு தெரியாமல் இருந்ததுக்கு. அப்புறம் கொஞ்சம் தெளிவா இருங்க. படங்கள் எதிலும் எப்படியும் வரலாம். அதை எடுத்துக் கொள்ளுற முறையில் இருக்கு. எல்லோருக்குமே ஐஸ்வர்யா வோட படத்த வேற மாதிரி பார்க்க ஆசையா தான் இருக்கும். அது போலி என்று தெரிந்தாலும். நானும் அனுபவப் பட்டிருக்கன். இப்ப தெளிஞ்சிட்டன். கணவன் மனைவி உறவில் சந்தேகம் வராமல் இருந்தால் போதும். மற்றது எல்லாம் தூசு.



அப்புறமா என்னிடம் ஒரு பெண் வேலை தேடி உதவி கேட்டா. நான் போட்டோவுடன் கூடிய விபரத்தைக் கேட்டேன். அனுப்பிய படத்தப் பார்த்து வெறுத்துப் போய் மூலையில கடாசிட்டன். இப்ப புரியுது. இப்படி எல்லாம் நடந்தா யாரு யார நம்புறது? பாவம் பொண்ணு இன்னமும் வேலை தேடிக்கிட்டு இருக்கு...

ரவி சொன்னது…

மடப்பய மருமகனே !!!

இந்த கேள்விக்கு பதில் சொல்..

விடாது கருப்பில் என்னுடைய ஆயா சட்டி வரை விசாரித்து எழுதப்பட்ட பிறகு, அந்த பதிவை படித்துதான் பெரியாரை அறிந்துகொண்டேன் என்றும் "விடாது கருப்புக்கு கடிதம்" என்றும் பதிவிட்டது யார் ?

போலிடோண்டுவுடன் என்னை சமாதானம் பேச சொன்னாங்க, என்கிறாய். ஆனால் மூர்த்தி என் நன்பன், அவன் போலியா என்று தெரியாது என்கிறாய். ஆனால் மூர்த்தியின் குரல் அதற்குள் எல்லா இடங்களிலும் அம்பலப்பட்டுவிட்டது. இன்னும் நீ மூர்த்திதான் போலி என்று ஒத்துக்கொண்டபாடில்லை.

எங்களை அசிங்கப்படுத்தி விடாது கருப்புவில் பதிவு வந்தபோது, நீ பெரியாரை அறிந்துகொண்ட தளத்துக்கு ஒரு கண்டன பதிவு எழுதியிருக்கலாமே ? இன்றைக்கு தினமும் ரெண்டு கருத்து போட்டு சுய சொறிதல் செய்துகொள்ளவில்லை என்றால் உறக்கம் வரவில்லையே உனக்கு ? அப்போது எங்கே போச்சு புத்தி ?

ஒரு அமெரிக்க பதிவர் உன்னை பீ-னிக்ஸ் பறவை என்கிறார், அவரிடம் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கலாமே ? பீனிக்ஸ் என்று சொல்லவேண்டாம் சொறிநாய் என்றே அழைக்குமாறு ?

போதும் தினம் தினம் நீ நடித்தது.

இனி இதை பற்றி பதிவு எதுவும் எழுதுவதாக இல்லை. ஆனால் என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை விடமாட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

கொஞ்சம் சந்தேகம் இருந்ததாம் - கொஞ்சம் சந்தேகம் இருந்ததற்கே என்னை பலமுனை தாக்குதல் செய்ய முயன்றதை மும்மூர்த்திகளே ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் என்பது இந்த பதிவால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுவே பெரிய சந்தேகமாக இருந்திருந்தால் நாள் தோறும் டார்சரே நடந்து பதிவுலகமே இவர்களால் நாறி இருக்கும் போல. இன்னும் அவை உண்மையாக இருந்திருந்தால் நினைச்சுப் பாருங்க, இந்த பேர்வழிகளின் சின்ன சின்ன சந்தேகம் கூட பழகிய என்னை பாடய்படுத்த முடிந்திருக்கிறது. இந்த ஆசாமிகளிடம் எச்சரிக்கை தேவை என்பதை அவர்களின் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்குமேல் இவர்கள் எழுதும் அவதூறுகளுக்கு பதிவர்களுக்காக பதில் சொல்லும் வேலை கூட தேவையற்றது. இனி வழக்கம் போல் எனது பதிவுகளை தொடருவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
மடப்பய மருமகனே !!!//

உங்கப்பா தான் என்மாமனாரு !


//இந்த கேள்விக்கு பதில் சொல்..

விடாது கருப்பில் என்னுடைய ஆயா சட்டி வரை விசாரித்து எழுதப்பட்ட பிறகு, அந்த பதிவை படித்துதான் பெரியாரை அறிந்துகொண்டேன் என்றும் "விடாது கருப்புக்கு கடிதம்" என்றும் பதிவிட்டது யார் ?
//

அவன் என்னையும், குழலியுடன் சுற்றிக் கொண்டு இருந்ததால், நானும் வன்னியனாக இருப்பேனோ என்ற எண்ணத்தில் 'வன்னிய சாதிவெறியன்' என்று எழுதிய பிறகு தான் அவன் பதிவை மூடப் போகிறேன் என்று பலருக்கும் மெயில் அனுப்பியதால், மூடுவதற்காக ஒரு பதிவு எழுதினேன். நீ கூட உன் பதிவை மூடுகிறேன், ரெஷ்யூம் மிரட்டல்களை இனியாருக்கும் செய்ய மாட்டேன் என்று பதிவு போடு வலையுலகம் நிம்மதி அடையட்டம் என்ற எண்ணத்தில் உனன்னையும் பாராட்டி என்று ஒரு பதிவு போடுகிறேன்.

//போலிடோண்டுவுடன் என்னை சமாதானம் பேச சொன்னாங்க, என்கிறாய். //

அவன் போலிடோண்டு என்பது உனக்குத்தான் தெரிந்திருக்கும் ஏனென்றால் அவனுடன் இணைந்து செயலாற்றினேன் என்று நீயே ஒப்புக்கொண்டு துப்பறிய போனேன் என்று மாட்டிக் கொண்ட பிறகு உளறினாய், இன்னும் கூட அத மெயிண்டென் பண்ண முயற்சிக்கிற ஆனால் யாரும் நம்மவில்லை.

என்னை மூர்த்தியிடம் பேசுங்க தல என்றுதான் உனது ஸ்ரூட்ரைவர் சொன்னார்.

//ஆனால் மூர்த்தி என் நன்பன், அவன் போலியா என்று தெரியாது என்கிறாய். ஆனால் மூர்த்தியின் குரல் அதற்குள் எல்லா இடங்களிலும் அம்பலப்பட்டுவிட்டது. இன்னும் நீ மூர்த்திதான் போலி என்று ஒத்துக்கொண்டபாடில்லை. //

அட நான் தானே மூர்த்தி குரலையே உறுதிப்படுத்தினேன், அவன் போலியான்னு உறுதிப்படுத்த போலி கூட பேசியவனிடம் சொல்லி உறுதிப்படுத்தங்க என்றேன். மேலே அருண்குமார் நான் எழுதியதை அப்படியே வெட்டி போட்டு இருக்கிறார் தமிழ் புரியவில்லை என்றால் வேறுயாரிடமாவது படிக்கச் சொல்லி விளக்கம் கேளு. அவன் போலியா இருந்தா என்ன புண்ணாக்க இருந்தா எனக்கு என்ன நான் எதுக்கு அதைப் பற்றி பேசனும், நாளைக்கு நீயே ரோட்டுல ஒருவனிடம் வம்பிலுத்துவிட்டு செருப்படி வாங்கிறேன்னு வை. அதைப் பார்த்தவங்க என்னிடம் சொல்றாங்க அதாவது ரவி செருப்படி பட்டான் என்று, என்னிடம் சொன்னவனே வந்து நீயும் சேர்ந்து ரவி செருப்படி பட்டான் என்று சொல்லு என்றால் நான் நேரில் பார்க்காத ஒன்றைப் பற்றி எப்படி சொல்ல முடியும் ? ஒருவேலை நீ செருப்படியே பட்டிருந்தாலும் அதை நான் பார்க்காமலேயே எவனோ சொல்வதை வைத்துச் சொல்கிறேன் என்று சொல்ல மாட்டாயா ? நீ செருப்படி பட்டதை நான் வெளியில் சொல்ல வேண்டுமென்றால் அதை நான் நேரில் பார்த்திருக்கனும். அப்போது தான் அதைப் பற்றி 'ஆமாம் நானும் பார்த்தேன்' என்று சொல்ல முடியும்.

//இன்றைக்கு தினமும் ரெண்டு கருத்து போட்டு சுய சொறிதல் செய்துகொள்ளவில்லை என்றால் உறக்கம் வரவில்லையே உனக்கு ? //

அதுபற்றி உனக்கு என்ன ? என் கணனி நான் எழுதுறேன், உங்கிட்ட வந்து எழுதி கொடுன்னு கேட்டேனா ? நான் தினமும் பதிவிடுவது உனக்கு எரிச்சல் என்றால், நானா உன்னை ஓடிவந்து படின்னு சொன்னேன் ?

//ஒரு அமெரிக்க பதிவர் உன்னை பீ-னிக்ஸ் பறவை என்கிறார், அவரிடம் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கலாமே ? பீனிக்ஸ் என்று சொல்லவேண்டாம் சொறிநாய் என்றே அழைக்குமாறு ?//

அப்படி சொன்னவரிடம் போய் கேளு, நான் அப்படி சொல்லுய்யான்னு நான் போய் கேட்கவில்லை. உனக்கு கடுப்பானால் அவரைத்தான் கேட்கனும். அவர் என்னச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அட்லீஸ்ட் உன்னையாவது சொறிநாய் என்று சொல்லச் சொல்லு.

//போதும் தினம் தினம் நீ நடித்தது. இனி இதை பற்றி பதிவு எதுவும் எழுதுவதாக இல்லை. ஆனால் என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை விடமாட்டேன்.//

பாவம்யா பதிவருங்க.

மூர்த்திதான் போலி டோண்டுன்னு நான் சொன்னால் பிரச்சனை சரியாகிடுமா ?

அதையும் என்னால் செய்ய முடியும்.

மும்மூர்த்திகளின் கண்டுபிடிப்புப்படி "மூர்த்தி போலிடோண்டு" என்று சொல்லு சொல்லுன்னு என்னை மும்மூர்த்திகளின் தொடர் மிரட்டுதலால் அச்சுறுத்தலால், அவதூரால், "மூர்த்தி போலிடோண்டு" என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

போதுமா ?

ரவி சொன்னது…

//அட்லீஸ்ட் உன்னையாவது சொறிநாய் என்று சொல்லச் சொல்லு.
//

எது உண்மையான சொறிநாயோ அந்த சொறிநாயை சொறிநாய் என்று சொன்னால் போதும்

கோவி.கண்ணன் சொன்னது…

செந்தழல் ரவி,

உனக்கு அரிப்பு என்றால் உனது பதிவில் சொறிந்து கொள். உனது வெறி எடுத்த பின்னூட்டம் இரண்டையும் நீக்கிவிட்டேன். அதை உனது பதிவிலேயே போட்டுக் கொள்,

இனி இந்த பதிவில் உனது பின்னூட்டங்கள் ஏற்கப்படா !

pt சொன்னது…

//கோவி.கண்ணன் said...
செந்தழல் ரவி,

உனக்கு அரிப்பு என்றால் உனது பதிவில் சொறிந்து கொள். உனது வெறி எடுத்த பின்னூட்டம் இரண்டையும் நீக்கிவிட்டேன். அதை உனது பதிவிலேயே போட்டுக் கொள்,

இனி இந்த பதிவில் உனது பின்னூட்டங்கள் ஏற்கப்படா //

classroom2007 ஆசிரியர் சுப்பையா அவர்கள் சொல்வதை கேட்கவும் கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//புரட்சித் தமிழன் said...
//கோவி.கண்ணன் said...
செந்தழல் ரவி,

உனக்கு அரிப்பு என்றால் உனது பதிவில் சொறிந்து கொள். உனது வெறி எடுத்த பின்னூட்டம் இரண்டையும் நீக்கிவிட்டேன். அதை உனது பதிவிலேயே போட்டுக் கொள்,

இனி இந்த பதிவில் உனது பின்னூட்டங்கள் ஏற்கப்படா //

classroom2007 ஆசிரியர் சுப்பையா அவர்கள் சொல்வதை கேட்கவும் கோவியாரே.
//

புரட்சி தமிழன்,

அவதூறு ஆறுமுகத்தின் தொடர் பின்னூட்டம் எதையும் நான் வெளியிடல. நான் எதுவும் எழுதாமல் இருந்தால் கேள்வி கேட்கிறேன் என்று அவன் இங்கே எதையாவது கேட்கிறான். கேட்க கேட்க நான் எனக்கு தெரிஞ்சதையெல்லாம் வெளியே சொல்ல வேண்டிய நிர்பந்தததுக்கு அவனே ஆளாக்கி அசிங்கப்படுத்திக் கொள்கிறான். மேலே அவன் கேட்டிருக்கும் கேள்வியைப் பாருங்க, நான் சொல்லி இருக்கும் பதிலையும் பாருங்க, அதையெல்லாம் ஒப்புக் கொண்டான் போலும், அதைவிடுத்து என்னை திட்டுவதற்காக வேறொரு பின்னூட்டம் போடுகிறான்.

இவன் என்னை திட்டி அனுப்பிய பின்னூட்டத்தின் தன்மையைப் பாருங்கள்

**************

செந்தழல் ரவி has left a new comment on your post "என்னுடைய அனுபவம் : வேலைவாய்பு மோசடி ஆசாமிகளிடம் எச...":

அட நாறப்பயலே,

//மும்மூர்த்திகளின் கண்டுபிடிப்புப்படி "மூர்த்தி போலிடோண்டு" என்று சொல்லு சொல்லுன்னு///

இதை நாங்கள் மட்டும் கண்டுபிடிக்கவில்லை, தமிழக போலீஸே கண்டுபிடித்துள்ளது...

இன்னும் உன்னுடைய சொறிநாய்த்தனமான வேலையை காட்டுகிறாய் பார்த்தாயா ?

//உங்கப்பா தான் என்மாமனாரு//

நான் கலீஜு தான், ஆனால் இவ்ளோ நாள் நடித்துக்கொண்டிருக்கும் நீ
எவ்வளவு கீழ்த்தரமா போகிற ஆள் என்று எல்லோருக்கும் தெரியவேண்டுமில்லையா ?

முதலில் ரெஸ்யூம் என்று சொல்லத்தெரிந்துகொள். sh என்ற ஒலி அந்த வார்த்தையில் இருக்கிறதா ?

இது கூட தெரியாமல் சிஸ்டம் அட்மின் வேலையில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்கு நாண்டுக்கிட்டு சாகலாம்... //

******************

இவன் திட்டுவதை வைத்து நான் இவனை திருப்பித்திட்டுவேன் அதை வைத்து தொடர்ந்து சீண்டலாம் என்று முயல்கிறான். நான் இடம் கொடுக்காமல் இவன் பின்னூட்டங்களை நீக்கி இருக்கிறேன்.

வாத்தியார் ஐயாவுக்கு நான் மதிப்புக் கொடுப்பது வாத்தியார் ஐயாவுக்கே தெரியும். இவர்கள் முடிந்த மட்டும் பதிவுலகை கழிவரையாக மாற்றத்தான் முயல்கிறார்கள் என்பது வாத்தியாருக்கு தெரியவில்லை.

நல்லதந்தி சொன்னது…

மன்னிக்கவும் கோவி சார்.அந்த கமெண்ட்டை அனுப்பியதும் தான் எனக்கு சுரீர் என்று உரைத்தது.எவ்வள்வு கேவலமான கமெண்ட்டைப் போட்டு விட்டோம் என்று.அதிலும் முதல் வரி மிகக் கேவலம்.சரி உங்களை நான் போட்ட கமெண்ட்டை நிறுத்துமாறு மறு கமெண்ட் போட்டு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டு இன்று ஞாயிறுதானே நாளைக்குதானே நீங்கள் கம்யூட்டர் பக்கம் போவீர்கள் காலையில் மறு கமெண்ட் போட்டுக் கொள்ளலாம் என்று தூங்கிவிட்டேன்.காலையில் எழுந்து முதல் வேலையாக இதைச் செய்ய முயன்ற போது இண்டர் நெட் வேலை செய்யவில்ல.சர்வர் பிரச்சனை.இப்போது தான் சரியானது.உங்கள் வலைப்பூ விற்க்கு வந்தால் நீங்கள் என் கமெண்ட் வெளியிட்டு அதற்க்கு பதில் கமெண்ட்டும் போட்டு இருக்கிறீர்கள்.என்னால் ஏற்பட்ட மன உலைச்சலுக்கு மன்னிக்கவும் என்னுடைய கமெண்ட்டையும் உங்கள் பதிலை எடுத்து விடவும்.நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said... என்னால் ஏற்பட்ட மன உலைச்சலுக்கு மன்னிக்கவும் என்னுடைய கமெண்ட்டையும் உங்கள் பதிலை எடுத்து விடவும்.நன்றி.//

நல்ல தந்தி ஐயா,
மன உளைச்சல் எதுவும் இல்லிங்க. உங்கள் பின்னூட்டத்தையும் அதற்கான என் மறுமொழியையும் நீக்கிவிட்டேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்