பின்பற்றுபவர்கள்

27 செப்டம்பர், 2008

எனது 50 ஆவது பதிவு ! :)

முதல் முறையாக, ஒரே மாதத்தில் எனது 'காலம்' பதிவில் எழுதப்பட்ட இடுகைகளின் எண்ணிக்கை 50 ஐ தொட்டது. முன் எப்போதும் இது போல் நிகழ்ந்ததே இல்லை :)

சிங்கை தீபாவளி கொட்டாங்களைக் காண இங்கேச் செல்லுங்கள்

36 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ஓபீசுல ஆணி எதும் இல்லாம வெட்டியா இருக்கீங்கன்னுறதை இப்படி சொல்லுறீங்க...
;)

ஜெகதீசன் சொன்னது…

அண்ணாத்தைக்கு வாழ்த்துக்கள்!!!

ஜெகதீசன் சொன்னது…

அடுத்த மாதத்தில் 100 இடுகைகள் போட வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி சொன்னது…

//அடுத்த மாதத்தில் 100 இடுகைகள் போட வாழ்த்துக்கள்!!!

//

என்ன வெறும் நூறுதானா?

கோ.வி யாரைப் பத்தி இவ்ளோ குறைச்சி மதிப்பிடுறீங்களே!

500 அடிப்பார் பாருங்க!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.

நாங்கெல்லாம் டெஸ்ட் மேட்சிலிருந்து ஒண்டேவுக்கு மாற முயற்சி செய்கிறோம். நீங்க 20-20 ஆடறீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி..நாகை தொகுதி வேட்பாளர் சொன்னதுமே..அரசியல்வாதிகள் போல்..(என் ஆட்சியில் 100வது நாள்) 50வது பதிவு என விளம்பரம் ஆறம்பித்துவிட்டீர்களா? :-)))))

சி தயாளன் சொன்னது…

அண்ணா.. அப்படியே அடுத்த மாதம் 100 (செஞ்சரி) அடிக்கவும் வாழ்த்துக்கள்

உங்க கம்பனியில எனக்கும் ஒரு வேலை பார்த்து வையுங்கோ.. படிச்சு முடிஞ்சு வாறன்...)

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

அடுத்து ஒரே வாரத்தில் 50 அ்டிக்க வாழ்த்துக்கள்!!!!

வெண்பூ சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. ஒரு நாளைக்கு ஆவரேஜா 2 பதிவா?? ம்ம்ம்... ஆச்சரியமா இருக்கு.. மறுபடியும் வாழ்த்துக்கள்..

இன்னும் 3 நாள் இருக்கு.. முயற்சி பண்ணா இந்த மாசமே 100 அடிக்கலாம். அதுக்கும் வாழ்த்துக்கள்.. :))

தமிழன்-கறுப்பி... சொன்னது…

கம்பனி கொடுத்து வச்சது அவ்வளவுதான்...:)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணன்...
கலக்குங்க...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

நாமக்கல் சிபி said...
\\
//அடுத்த மாதத்தில் 100 இடுகைகள் போட வாழ்த்துக்கள்!!!

//

என்ன வெறும் நூறுதானா?

கோ.வி யாரைப் பத்தி இவ்ளோ குறைச்சி மதிப்பிடுறீங்களே!

500 அடிப்பார் பாருங்க!
\\

ரிப்பீட்டு...:)

Subash சொன்னது…

ஒக்ஆடாபருக்கு 100ஆஆ!!!
வாழ்துக்கள்

முரளிகண்ணன் சொன்னது…

அடிச்சு ஆடுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஓபீசுல ஆணி எதும் இல்லாம வெட்டியா இருக்கீங்கன்னுறதை இப்படி சொல்லுறீங்க...
;)
//

யோவ்... நான் எங்கேயா ஓபிஸ் போறேன் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அண்ணாத்தைக்கு வாழ்த்துக்கள்!!!

9:44 PM, September 27, 2008
//

அண்ணாவோட அத்தை ஊரில் இருக்காங்க சொல்லிடுறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அடுத்த மாதத்தில் 100 இடுகைகள் போட வாழ்த்துக்கள்!!!

9:44 PM, September 27, 2008
//

100 இடுகைகள் என்று தலைப்பு வச்சு ஒரு பதிவு போட்டு உன் ஆசையை நிறைவேற்றிவிடுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
//அடுத்த மாதத்தில் 100 இடுகைகள் போட வாழ்த்துக்கள்!!!

//

என்ன வெறும் நூறுதானா?

கோ.வி யாரைப் பத்தி இவ்ளோ குறைச்சி மதிப்பிடுறீங்களே!

500 அடிப்பார் பாருங்க!

9:49 PM, September 27, 2008
//

குவாட்டர் பார்டி, ஆப் பார்டிங்கிறது (500 அடிக்கிறது) சரியாக இருக்கு. நல்லா இரு மக்கா.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
வாழ்த்துக்கள் கோவி.

நாங்கெல்லாம் டெஸ்ட் மேட்சிலிருந்து ஒண்டேவுக்கு மாற முயற்சி செய்கிறோம். நீங்க 20-20 ஆடறீங்க.

10:11 PM, September 27, 2008
//

ஸ்டார் பேட்ஸ் மேன், வேர்ல்ட் கப் ஆடுகிற நம்ம லக்கி லுக்கெல்லாம் என்ன என்று சொல்வது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
கோவி..நாகை தொகுதி வேட்பாளர் சொன்னதுமே..அரசியல்வாதிகள் போல்..(என் ஆட்சியில் 100வது நாள்) 50வது பதிவு என விளம்பரம் ஆறம்பித்துவிட்டீர்களா? :-)))))

10:31 PM, September 27, 2008
//

சும்மா சின்னச் சின்ன ஆசை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//'டொன்' லீ said...
அண்ணா.. அப்படியே அடுத்த மாதம் 100 (செஞ்சரி) அடிக்கவும் வாழ்த்துக்கள்

உங்க கம்பனியில எனக்கும் ஒரு வேலை பார்த்து வையுங்கோ.. படிச்சு முடிஞ்சு வாறன்...)

10:52 PM, September 27, 2008
//

டொன்லீ,

நான் மன்னார் அண்ட் கம்பெணியில் வேலைப்பார்க்கிறேன், பரவாயில்லையா ?

:))))))0

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
:-)))...

அடுத்து ஒரே வாரத்தில் 50 அ்டிக்க வாழ்த்துக்கள்!!!!

11:10 PM, September 27, 2008
//

யோவ் என்ன இது கஞ்சதனம், நீங்களெல்லாம் குவாட்டரு, ஆப், புல்லுன்னு அடிப்பிங்க, அண்ணனுக்கு வெறும் 50 தானா ?

விஜய் ஆனந்த் சொன்னது…

// கோவி.கண்ணன் said...

யோவ் என்ன இது கஞ்சதனம், நீங்களெல்லாம் குவாட்டரு, ஆப், புல்லுன்னு அடிப்பிங்க, அண்ணனுக்கு வெறும் 50 தானா ? //

அவ்வ்வ்வ்...

பீ கேர்ஃபுல்....

நா பதிவச்சொன்னேன்...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அய்யா! கண்ணு கட்டுரத்துக்குள்ள உங்க மொதலாளியை என் கண்ணுல காட்டுங்களேன்!! கட்டுங்களேன் அவருக்கு கோயில் கட்டுங்களேன்!!!

வாழ்த்துக்கள் கோவியாரே...!

பரிசல்காரன் சொன்னது…

உங்களைப் பாராட்டுவதா..

உங்களை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் முதலாளியைப் பாராட்டுவதா...!

சபாஷ் கோ.வொ-ஜி! கலக்குங்கோ!

பரிசல்காரன் சொன்னது…

கிண்டலாக என்ன சொன்னாலும் சரி, 28 நாட்களில் 50 பதிவு சாதனைதான். பொறாமையாக இருக்கிறது சாரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
கிண்டலாக என்ன சொன்னாலும் சரி, 28 நாட்களில் 50 பதிவு சாதனைதான். பொறாமையாக இருக்கிறது சாரே!
//

இந்த விசயத்தில் எனக்கு அண்ணன்கள் இருக்கிறார்கள், நம்ம ரத்னேஷ் கடந்த செப்டம்பரில் 59 பதிவுகள் போட்டு இருக்கிறார். எதுவும் கட் அண்ட் பேஸ்ட் கிடையாது

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
உங்களைப் பாராட்டுவதா..

உங்களை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் முதலாளியைப் பாராட்டுவதா...!

சபாஷ் கோ.வொ-ஜி! கலக்குங்கோ!

9:30 AM, September 28, 2008
//

காஃபி குடிக்கும் நேரத்தில் பதிவு எழுத முயற்சி செய்யுங்கள். 50 என்ன 100 கூட போடலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அய்யா! கண்ணு கட்டுரத்துக்குள்ள உங்க மொதலாளியை என் கண்ணுல காட்டுங்களேன்!! கட்டுங்களேன் அவருக்கு கோயில் கட்டுங்களேன்!!!

வாழ்த்துக்கள் கோவியாரே...!

8:33 AM, September 28, 2008
//
எங்க மொதலாளி, தங்க மொதலாளி நல்ல குணம், பிள்ளை மனம் கொண்ட முதலாளி !

:))))))

குசும்பன் சொன்னது…

நான் கூட ஒரே நாளில் 50 பதிவோ என்று வந்தேன், நீங்க என்னடான்னா ஒரு மாதத்தில் 50 என்று சொல்றீங்க:((

கணக்கு எங்கயோ இடிக்குதே...

ஒரு நாளைக்கு குறைஞ்சது 4 பதிவு போடுறீங்க, சில சமயம் அடிப்பட்டது,கீழே விழுந்தது என்று சிறப்பு பதிவுகள் வேற... அப்படிப்பாத்தா 120 பதிவுகள் தானே வரனும்????

narsim சொன்னது…

4 மாசமா முக்கி முக்கி 50த தொடரதுக்கு நாக்க முக்க ரேஞ்சுக்கு எங்களுக்கு மூச்சு வாங்குது.. நீங்க எப்பிடி இப்பிடி? ....

என்ற கேள்வி அர்த்தமற்றது.. ஏனெனில் உங்களின் எழுத்து பற்றிய அறிவும், அனைத்து அனுபவங்களையும் எழுத்தாய் மாற்றும் திறனும் வியக்க வைக்கிறது.. தொடர்ந்து கலக்குங்கள் கோவியாரே!

நர்சிம்

ARV Loshan சொன்னது…

ஐம்பத்து அடித்த சாதனையையே ஒரு பதிவாக இட்டது சூப்பெர்... ;)

மேலும் இரட்டிப்பாகட்டும்.. புதிய பதிவர்களையும் ஆதரிக்கும் உங்கள் நல்ல எண்ணமும் வாழ்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
நான் கூட ஒரே நாளில் 50 பதிவோ என்று வந்தேன், நீங்க என்னடான்னா ஒரு மாதத்தில் 50 என்று சொல்றீங்க:((

கணக்கு எங்கயோ இடிக்குதே...

ஒரு நாளைக்கு குறைஞ்சது 4 பதிவு போடுறீங்க, சில சமயம் அடிப்பட்டது,கீழே விழுந்தது என்று சிறப்பு பதிவுகள் வேற... அப்படிப்பாத்தா 120 பதிவுகள் தானே வரனும்????

11:57 AM, September 28, 2008
//

நீ எழுதிக் கொடுத்தால் 120 என்ன ? 1200 கூட போட்டுவிடலாம்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// narsim said...
4 மாசமா முக்கி முக்கி 50த தொடரதுக்கு நாக்க முக்க ரேஞ்சுக்கு எங்களுக்கு மூச்சு வாங்குது.. நீங்க எப்பிடி இப்பிடி? ....

என்ற கேள்வி அர்த்தமற்றது.. ஏனெனில் உங்களின் எழுத்து பற்றிய அறிவும், அனைத்து அனுபவங்களையும் எழுத்தாய் மாற்றும் திறனும் வியக்க வைக்கிறது.. தொடர்ந்து கலக்குங்கள் கோவியாரே!

நர்சிம்
//

வலைப்பதிவு அடிக்ட் ஆகி இருப்பவர்களால் 50, 100, 200 பதிவு கூடப் போட முடியும். நீங்கள் அவ்வாறு இல்லை என்பது மகிழ்வுக்குறியது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//LOSHAN said...
ஐம்பத்து அடித்த சாதனையையே ஒரு பதிவாக இட்டது சூப்பெர்... ;)

மேலும் இரட்டிப்பாகட்டும்..//

இது வரமா சாபமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சுபாஷ் said...
ஒக்ஆடாபருக்கு 100ஆஆ!!!
வாழ்துக்கள்
//

வேலை போய்விட்டால்,
முயற்சிக்கிறேன் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்