எனக்கு வந்த வாசகர் கடிதம் நேரமின்மையால் மொழி பெயர்க்க இயலவில்லை அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.
Dear KANNAN,
I have been in search of someone with this last name KANNAN", so when I saw your name I was pushed to contact you and see how best we can assist each other. I am a Banker here in GHANA. Sorry but for security reasons, i will not tell you my name and the name of my bank until you declare your interest in what i am about to reveal to you. I believe it is the wish of God for me to come across you now. I am having an important business discussion I wish to share with you which I believe will interest you because, it is in connection with your last name and you are going to benefit from it.
One Late Mathew KANNAN a citizen of your country had a fixed deposit with my bank in 2004 for 36 calendar months, valued at US$35,000,000.00. (Thirty Five Million Dollars only) the due date for this deposit contract was the 16th of January 2007. Sadly Mathew was among the death victims in the May 26 2006 Earthquake disaster in Jawa, Indonesia that killed over 5,000 people. He was in Indonesia on a business trip and that was how he met his end. My bank management is yet to know about his death, I knew about it because he was my friend and I am his account officer. Mathew did not mention any Next of Kin/ Heir when the account was opened, and he Mathew was not married and no children. Last week my Bank Management requested that I should give instructions on what to do about his funds, if it’s to renew the contract.
I know this will happen and that is why I have been looking for a means to handle the situation, because if my Bank Directors happens to know that Mathew is dead and do not have any Heir, they will take the funds for their personal use, so I don't want such to happen. That was why when I saw your last name I was happy and I am now seeking your co-operation to present you as Next of Kin/ Heir to the account, since you have the same last name with him and my bank head quarters will release the account to you.
There is no risk involved; the transaction will be executed under a legitimate arrangement that will protect you and I from any breach of law. It is better that we claim the money, than allowing the Bank Directors to take it, they are rich already. I am not a greedy person, so I am suggesting we share the funds equal, 50/50% to both parties, my share will assist me to start my own company which has been my dream.
Let me know your mind on this and please, do treat this information as TOP SECRET. We shall go over the details once I receive your urgent response strictly through my personal Email address:step.abban@gmail.com,we can as well discuss this on phone;+233547477143.Have a nice day and God bless.
Anticipating your communication.
phone;+233547477143
Email:step.abban@gmail.com
*******
என்னது இது வாசகர் கடிதம் இல்லையா ? கடுதாசி அல்லது லெட்டர்னு வச்சிக்குங்களேன் :)
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
18 கருத்துகள்:
என்னவோ சொல்லியிருக்காங்க..!! எனக்குத்தான் ஒன்னும் புரியல.. நேரமிருந்தால் தமிழ்ல இன்னொரு பதிவுல சொல்லுங்க.. நணபரே..! பகிர்வுக்கு நன்றி..!
ஹை அப்படினா எனக்கு கூட நெறைய வாசகர் கடிதம் வந்திருக்கு
நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
இது தான் "நச்" வாசகர் "கடி""தம்".
கடிதம் பெற்ற...
விரைவிலேயே கோடீஸ்வரன் ஆக போற அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
ஹையா எனக்கும் எனக்கும் வருது நிறையா - ஆனா வாசகர் லிஸ்டில் சேராதே
எப்படியெல்லாம் பிட்டு போடுறாங்க இந்த நைஜீரியாகாரங்க ...
இது மாதிரி என் தனிப்பட்ட மெயில் முகவரிகளுக்கு நிறைய வருகின்றன. இங்கிலாந்து, நைஜீரியா, தாய்லாந்து, மலேஷியா, தென் ஆப்ரிகா என்று வகை தொகை இல்லாமல் கதை விட்டு, கடைசியில் நம்முடைய சகல விபரங்களையும் தயவுடன் கேட்பார்கள் ஏதோ நீண்ட நாட்கள் பழகிய தோரணையில். அவைகளை டெலிட் செய்துவிட்டு தான் பிற செய்திகளை பார்ப்பது வழக்கம்.
இதே பெயர் என்று தேடாமல்; இதே சாராம்சத்துடன் பல கடிதங்கள் பெற்றுள்ளேன். சில கடிதங்களுக்கு
அந்நாட்டுத் தூதரகத்துக்கு அனுப்புகிறேன். எனப் பதிலிட்டுள்ளேன். இப்போ பல காலமாக வாசகர் தொல்லையில்லை.
//நட்புடன் ஜமால் said...
ஹையா எனக்கும் எனக்கும் வருது நிறையா - ஆனா வாசகர் லிஸ்டில் சேராதே
3:59 PM, October 26, 2010//
அப்படி என்றால் நாமெல்லாம் வாசகர் கடிதம் போட 'வலி'யே இல்லையே
//பிரவின்குமார் said...
என்னவோ சொல்லியிருக்காங்க..!! எனக்குத்தான் ஒன்னும் புரியல.. நேரமிருந்தால் தமிழ்ல இன்னொரு பதிவுல சொல்லுங்க.. நணபரே..! பகிர்வுக்கு நன்றி..!
3:20 PM, October 26, 2010// நான் மில்லினியர் ஆகப் போறேன் :)
//பாலாஜி சங்கர் said...
ஹை அப்படினா எனக்கு கூட நெறைய வாசகர் கடிதம் வந்திருக்கு
நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
3:25 PM, October 26, 2010//பல(ன்) நூறு பெற்று பல்லாண்டு வாழ்க
//கே.ஆர்.பி.செந்தில் said...
எப்படியெல்லாம் பிட்டு போடுறாங்க இந்த நைஜீரியாகாரங்க ...
4:08 PM, October 26, 2010// அப்பாவி பேராசைக்காரங்க இருப்பாங்க என்பது அவங்க கணக்கு போல :)
// கக்கு - மாணிக்கம் said...
இது மாதிரி என் தனிப்பட்ட மெயில் முகவரிகளுக்கு நிறைய வருகின்றன. இங்கிலாந்து, நைஜீரியா, தாய்லாந்து, மலேஷியா, தென் ஆப்ரிகா என்று வகை தொகை இல்லாமல் கதை விட்டு, கடைசியில் நம்முடைய சகல விபரங்களையும் தயவுடன் கேட்பார்கள் ஏதோ நீண்ட நாட்கள் பழகிய தோரணையில். அவைகளை டெலிட் செய்துவிட்டு தான் பிற செய்திகளை பார்ப்பது வழக்கம்.
4:08 PM, October 26, 2010// ம் எனக்கு உடனடியாக 10 லட்சம் தேவைபடுது அதைக் கொடுத்துவிடு நாம தொடர்ந்து பேசுவோம்னு மெயில் அனுப்பினால் அம்மணமாக ஓடிடுவாங்க :)
TOP SECRET மட்டும் புரியுது. ஆனா நீங்க போட்டு உடைச்சுட்டீங்க :(
கோவி ! கெடைக்கிறதுல பாதி......... டீலா நோ டீலா?????????
அய்யய்யோ....நான் அந்த நிலநடுக்கத்தில் சாகவில்லை.
ஏண்டா அபானு இது உனக்கே அடுக்குமா?போன மாசந்தானே ஒங்க பேங்கிற்கு வந்தேன்,என்னமோ நான் 2007-லேயே செத்துவிட்டதாகக் கதை விடுகின்றாய்.ஏண்டா என் கணக்கில் 50 மில்லியன் இருக்கவேண்டுமே,
அதற்குள்ளாக 15 மில்லியனை அடித்துவிட்டாயா?
(இப்பதான் மில்லியன் டாலர் என்ற பதிவை இடலாம் என்று இருக்கின்றேன்)
அண்ணே கோவி,அபானுவிடம் நான் இன்னும் உயிரோடுதான் உள்ளேன் என்று கூறுங்களேன்.நான் போன் பண்ணினால் எடுப்பதில்லை.
வணக்கம் சார்,ஏதோ இன்கிலீஷ்ல இருக்கு ,தமிழ்ல சொன்னா தேவல
:)
இது கணணித் துறையில் சோசியல் என்ஜினியரிங் மெதட் (Social engineering) என்று அழைக்கப்படுகிறது. ஒருவரிடமிருந்து அவரைப்பற்றி இரகசியமான தகவ்கள் அறிய இது ஒரு வழி. சில சமயங்களில் வங்கிகளின் அடையாளங்கள், சர்வதேச காவல்துறைகளின் அடையாளங்களை திருடியும் இவ்வகையான ஈமெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
கருத்துரையிடுக