பின்பற்றுபவர்கள்

11 ஏப்ரல், 2009

எலவச வெளம்பரம் - NO NO... Mr NO

பதிவர்களின் பதிவுகளுக்கு இலவச மதிப்பீடு வேண்டுமென்றால் 'Mr No' விடம் விண்ணப்பம் வையுங்கள்.

இதுவரை பயன்பெற்றவர்கள்

தருமி,
விக்னேஷ்வரன்,
மணிகண்டன் மற்றும்
டிபிசிடி

மிஸ்டர் No யார் ?

பொழுது போகாத ஆங்கில அறிவாளி ( ஆங்கில மொழி அறிந்தவர், மற்றபடி அறிவாளி ? No No) , உங்கள் பதிவில் நொள்ளை சொத்தை கண்டுபிடித்துச் சொல்லுவார்.

ப்ளாக் எழுதுகிறவர்கள் பைத்தியமாம், தெளிவில்லாமல் எழுதுறாங்களாம் அண்ணார் ரொம்ப குறைபட்டுக் கொள்கிறார். அவர் மெச்சும் அளவுக்கு எந்த ப்ளாக்கும் இல்லையாம். உங்கள் ப்ளாக் மெச்சும் படி இருக்கிறதா ? ன்னு அறிய அண்ணாருக்கு விண்ணப்பம் வையுங்க.

அண்ணாரின் பின்னூட்டுங்கள் தொகுப்பு :

No 7:51 PM, April 07, 2009
Thiru Kovi Kannan,

Apologize for not being able to write in Tamil. I move around quite often and its difficult to set myself to Tamil fonts. If I resort to typing Tamil through English, it would be too tiresome for you to read.

மேலும் படிக்க...

இது மணிகண்டனுக்கு,

No 9:35 PM, April 08, 2009
Manikandan Dear,

I agree dear that I had to close with a parting shot. I should have stopped. But dear, something inspired me to look into what might come out of the holy brain and mouth that gets inspiration from Kuruvi.

Dear Oh dear, if you do not know, Kuruvi lovers are known to have a very limited cognitive capacity. In the event of not being able to impart significant verbiage on Kuruvi annan directly, atleast during my life time, the best I could do is to train my guns on one of those that professes great love for the Ogre that is now dishing toxic waste into Tamilnadu, in the name of cinema heroism. So dear, if I do not let go of this opportunity, then I am missing something. Hence the parting shot got a bit extended!

மேலும் படிக்க...


இது தருமிக்கு,

I hope you would have figured out whom I am talking about. This is about the venerable Mr. Tharumi, who I accept, is an extraordinary character that seeks salvation in life by blogging, blogging and more blogging which is of course is done without a slightest concern for the kind of E-waste and server clogging that he creates by dishing out reams and reams of electronic bits and bytes day in and day out!

I was truly shocked when I noted that he has atleast four or five blogs which he keeps filling up with such inanity and such regularity. In fact I almost started crying when I saw in one of his blogs about meeting with a co-blogger and discussing many things that otherwise would not interest even a bit to anyone in this world including his own shadow மேலும் படிக்க...

விக்னேஷ்வரனுக்கு...

Here comes Mr. Vikhneswaran!

Vanga Sir Vanga!

I saw what you like to read. Mu VA, Sandilyan, Kalki, Vairamuthu. That’s all OK but you have ended this with "Kandathai padippen". Does this means you read all trash or you read whatever you see? I feel the former is true as you are now attempting to read Kovi Sir’s blog!

But I do respect your sentiments about keeping it short. But unfortunately nonsense can be condensed (Kovi Sir does this sometimes) but explaining that something is a nonsense certainly needs elaboration!

Thanks
Bye!


டிபிசிடிக்கு,

No 2:48 PM, April 09, 2009
Dear TBCD Annan, Vanga Sir Vanga,

Hope the weather in Bangalore is cool and comfortable.

Remember, you invited me to see your blog and asked for an analysis, psychiatric or otherwise. I swear that I would not have returned back to the web for the next three days but for what Iam seeing currently as your profile.

மேலும் படிக்க...




Mr No எதோ சிகிச்சையில் இருக்கிறார் போல, உங்களால் முடிந்த அளவுக்கு அவருக்கு உதவி செய்து குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

14 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நானே முதல்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

என்ன நடக்குது இங்க...ம்..ம்..

லக்கிலுக் சொன்னது…

:-)))))

எப்படி அண்ணாச்சி இதையெல்லாம் முழுசா தொகுக்கறீங்க?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நல்லா சோசியம் பார்க்குறாரு... ஜோதிடம் பற்றிய திரட்டுக்கும் வகுப்பறைக்கும் மிகப் பெரிய சவாலாக அமையலாம்.

//ப்ளாக் எழுதுகிறவர்கள் பைத்தியமாம்,//

ஆஹா... அறிவியல் கண்டுபிடிப்பு.

//தெளிவில்லாமல் எழுதுறாங்களாம் அண்ணார் ரொம்ப குறைபட்டுக் கொள்கிறார்.//

அண்ணனிடம் இருந்து பதிவு எழுதுவது எப்படி என்கிற கட்டுரையை எதிர்பார்கிறேன்.

மதிபாலா சொன்னது…

ஒண்ணும் சரியா வெளங்கலே.

எதுக்கும் ஒரு பிரசண்ட் சார் போட்டுக்கிடுறேன் தல.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

Mr. வின் விலாசம் உண்டா? சொல்லுங்களேன்.. நண்பர்கள் பணம் அனுப்ப ஏதுவா இருக்கும்...

சி தயாளன் சொன்னது…

யாருப்பா இந்த புது ஆடு...?

மணிகண்டன் சொன்னது…

Mr No சர்வீசுக்கு இலவச விளம்பரம் கொடுத்து இருக்கீங்க. அவர் என்னைய பத்தி சொன்ன evaluation perfect !

இப்படி தான் விளம்பரம் எல்லாம் இப்ப முடிக்கறாங்க.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\மரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) !
உலகில் பயனற்றவை என்றால் அது நம் வீண் எண்ணங்கள் மட்டுமே !\\

அருமையான கருத்துக்கள்.,

தொகுத்து வைக்கவும், பின்னர் சூழ்நிலைக்கேற்ப புத்தகமாக போடலாம்.

வாழ்த்துக்கள்.,

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் 8:07 PM, April 11, 2009
\\மரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) !
உலகில் பயனற்றவை என்றால் அது நம் வீண் எண்ணங்கள் மட்டுமே !\\

அருமையான கருத்துக்கள்.,

தொகுத்து வைக்கவும், பின்னர் சூழ்நிலைக்கேற்ப புத்தகமாக போடலாம்.

வாழ்த்துக்கள்.,
//

பாராட்டுக்கு நன்றி. பதிவின் கீழ் பகுதியில் (footer) இன்னும் சில 'பொன்' மொழிகள் இருக்கின்றன. இப்படி பாராட்டுக் கிடைப்பதென்றால் நாளுக்கு ஒண்ணு எழுதுவேன். மிக்க நன்றி !

NO சொன்னது…

Dear Kovi Kannan,

Would you believe if I tell you now that I was expecting you to publish me on the front page of your rag of a blog!

Dear Friend, one hates the most a person that concludes one to be an idiot!

That too when self constructed hallows gets punctured, like what I did to you dear Kovi for the past few days, the man starts believing that he is victimized and forgets all his inadequacies!

Like a politician, who thinks his problems are the problems of a society rather than the other way round, your effort and speed to pull others into the conflict by claiming how this “No” man abuses other bloggers, puts you on the same pedestal as of those politicians whom you write about in your intellectually clogged blog!

By doing this, Mr. Kovi, you are trying to dilute your own internal turmoil by building a myth of how this idiot Mr. No, is not only bad to me but also towards others!

By doing this you are hoping, the core subject, which is the utter shallowness and incomplete knowledge level of yours, which makes you completely unfit to write about most of the things that you keep writing, to disappear.

Dear Kovi, Madame JJ and Monsieur KK will need to take a lesson from you as to how to nationalize your personal problem!

You will not accept this, but let me please tell you that you would have come into your own blog atleast twenty times to see if I have responded in any way for your headline post.

What ever you try to do dear Kovi, your writings are nothing but an illegitimate child of half baked knowledge and a lust for unjustified popularity, however miniscule it maybe!

I gave this definition about Religion’s when someone asked me what actually it was!
I said that it’s the revenge of Man on God! When he persisted and asked what then was God, I said he’s the revenge of religion on Man!

Similarly dear Kovi, you are a product of half baked people’s revenge on web and your writings are the web’s revenge on Tamil pesum Nalulagam!

Keep it up buddy and the day you decide to close down the scrap yard blog of yours, I can say that the grandiose delusion will not be problem for you to worry!

Thanks

Bye

As a foot note, there were a few others that I took on, namely Thiru Tharumi, Thiru Manikandan, Thiru TBCD and Thiru Viknesh. I think I missed Mr. Kudukuduppai and especially Thiru Bruno, whom I think would be an excellent material to dissect as he is the same league as Thiru TBCD! I thank you friends a lot since you confirmed my conclusion that even the worst of the fool, will somehow find companionship!

dondu(#11168674346665545885) சொன்னது…

//Apologize for not being able to write in Tamil. I move around quite often and its difficult to set myself to Tamil fonts.//
அட வெண்ணை, மனமிருந்தால் மார்க்கம் உண்டு என அறியமாட்டீரா? தமிழ்மண முகப்பு பக்கத்திலேயே பொங்கு தமிழ் எழுத்தி உண்டே, அதன் உரல் http://www.suratha.com/reader.htm

அங்கு போய் romanized தெரிவை செக் செய்து அடித்தால் கீழ்ப்பெட்டியில் தமிழ் வந்து விட்டு போகிறது. என்ன ஃபிலிம் காட்டுகிறீர்!

அங்கு போய் அடிக்கவும். முதலில் தமிழை ஒழுங்காக பிழையின்றி அடிக்க முடியுமா என்பதை பார்க்கவும். பிறகு மற்றவர் பற்றி பிதற்றலாம்.

தருமி பற்றி எல்லாம் பேசும் தகுதி முதலில் உம்மிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.

பை தி வே அது Govikannan. Kovikannan இல்லை.

ப்ரொஃபைல் காட்டக்கூட கூசும் அளவுக்கு உமக்கு என்ன பிரச்சினை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

NO சொன்னது…

Hello Mr. Dondu,

Lots of thanks for your advice dear sir and more than that thanks a lot for giving me an opportunity to peek into your fantasy world, aka your superlative blog!

I know why you are raising the banner sky high in defence of Mr. Kovi, sorry Mr.GOVI!

Maybe you fear that the stale and expiry date exceeded buffet offerings that you have spread in your blog on a concession rate will be the next target by some one.

Having opened the doors as we communicate, I deem it as an invitation and let the some one be me! I shall say that this will be a pleasure as you seem to be in the same league!

Can we start Sir?

For Dear Govi Annan -
I am resetting the target as I see Mr. Dondu's blog quite facinating!And that too if somebody is typing pages and pages about a 8.00 O clock serial, surely I am looking at a fascinating charecter! Hope you dont mind dear Govi.

Thanks

Bye

Pot"tea" kadai சொன்னது…

Lots of Laugh!

Ta!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்