பின்பற்றுபவர்கள்

19 ஏப்ரல், 2008

வலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் !

குமுதமும், அமரர் சுஜாதா ஆகியோர் வலைப்பதிவாளர்கள் பற்றி சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், அவை வலைப்பதிவு என்ற ஊடகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்தாக்கம்.

கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
-
பலர் என்பது எதிர்ப்புக்கு(ஆட்சேபனைக்கு) உரியது. சிலர் அப்படி இருக்கலாம். தமிழ்பதிவாளர்களில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் உண்டு, அவர்களாகவே மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.


வலைப்பதிளர்கள் பற்றி நியூயார்க் டைம்ஸ் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

Blogged Out

Mon, Apr 07, 2008
The Straits Times

SAN FRANCISCO - THEY work long hours, often to the point of exhaustion. Many are paid by the piece - not garments, but blog posts. This is the digital-era sweatshop. You may know it by a different name: home.
A growing workforce of homeoffice labourers and entrepreneurs, armed with computers and smartphones and wired to the hilt, are toiling under great physical and emotional stress created by the around-the-clock Internet economy that demands a constant stream of news and comment.

In the last few months, two of them have died suddenly.

Two weeks ago in North Lauderdale, Florida, Mr Russell Shaw, a prolific blogger on technology subjects, died at 60 of a heart attack.

( 60 வயதில் மாரடைப்பு வருவது பொதுவானது, அதற்கு காரணமாகச் அவர் வலையில் எழுதுவதை சொல்லலாமா என்பது ஆராய்ச்சிக்கு உரியது)

In December, another technology blogger, Mr Marc Orchant, died at 50 of a massive coronary. A third, Mr Om Malik, 41, survived a heart attack in December.
Other bloggers complain of weight loss or gain, sleep disorders, exhaustion and other maladies born of the nonstop strain of producing for a news and information cycle that is as always-on as the Internet.

To be sure, there is no official diagnosis of death by blogging. There is also no certainty that the stress of the work contributed to their deaths. But friends and family of the dead, and fellow bloggers, say those deaths have them thinking about the dangers of their work style.

The pressure even gets to those who work for themselves - and are being well compensated for it.

'I haven't died yet,' said Mr Michael Arrington, the founder and co-editor of TechCrunch, a popular technology blog.

The site has brought in millions of dollars in advertising revenue, but there has been a hefty cost. Mr Arrington says he has gained 14kg in the last three years, developed a severe sleeping disorder and turned his home into an office for him and four employees.

'At some point, I'll have a nervous breakdown and be admitted to the hospital, or something else will happen. This is not sustainable,' he said.

The emergence of this class of information worker has parallelled the development of the online economy. Publishing has expanded to the Internet, and advertising has followed.

For the obsessive, that can mean never leaving the house.

Blogging has been lucrative for some, but those on the lower rungs of the business can earn as little as US$10 (S$14) a post and, in some cases, are paid on a sliding bonus scale that rewards success with a demand for even more work.

One of the most competitive categories is blogs about technology developments and news.

They are in a vicious 24-hour competition to break company news, reveal new products and expose corporate gaffes.

Bloggers for such sites are often paid for each post, though some are paid based on how many people read their material.

Some sites, like those owned by Gawker Media, give bloggers retainers and then bonuses for hitting benchmarks, like if the pages they write are viewed 100,000 times a month. Then the goal is raised, like a sales commission: write more, earn more.

Bloggers at some of the bigger sites say most writers earn about US$30,000 a year starting out, and some can make as much as US$70,000. Speed can be of the essence. If a blogger is beaten by a millisecond, someone else's post on the subject will bring in the audience, the links and the bigger share of the ad revenue.

'There's no time ever - including when you're sleeping - when you're not worried about missing a story,' Mr Arrington said.

In the case of Mr Shaw, it is not clear what role stress played in his death. His girlfriend Ellen Green said the pressure, though self-imposed, was severe. She said she and Mr Shaw had been talking a lot about how he could create a healthier lifestyle, particularly after the death of his friend, Mr Orchant.

'The blogger community is looking at this and saying, 'Oh no, it happened so fast to two really vital people in the field', ' she said. 'They are wondering, 'What does that have to do with me?''

For his part, Mr Shaw had written a last e-mail dispatch to his editor at ZDNet: 'Have come down with something. Resting now posts to resume later today or tomorrow.'

NEW YORK TIMES

**************

ப்ளாக்கிங் தொழில் நுட்பத்தை பிழைப்பாக வைத்திருப்பவர்களுக்கு, கூடுதல் வருமானம் பெறுவதற்காக அவர்கள் வேகமாக செயல்பட வேண்டி இருப்பதால் அவர்களுக்கு மன அளவில் அழுத்தமும் சோர்வும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, மற்ற தொழில்களிலும் வேலை அழுத்தத்தின் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயற்கை.

தமிழ்வலைப் பதிவுகளில் பிழைப்புக்காக எழுதுபவர்கள் பற்றி சரியாக தெரியவில்லை. தமது எழுத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு (அங்கீகாரம்) புகழடைந்தவராக (பாப்புலர் ப்ளாக்கர்) ஆக வேண்டும் என்று எழுதுபவர்கள் உண்டு. வலைப்பக்கம் எழுதுபவர்களில் பலர் (என்னையும் சேர்த்து) தாம் படித்ததை பகிர்வது, மாற்றுச் சிந்தனைகள், சமூக அரசியல் போன்றவற்றை எழுதுகிறார்கள். எண்ண ஓட்டம் தெரிந்து கொண்டு இதில் பல நட்புகள் / சிற்சில எதிர்புகள் கிடைக்கிறது, அதைத்தவிர எண்ணங்களை சேர்த்துவைக்கும் நாட்குறிப்பேடு என்ற அளவில் உதவுகிறது.

ஆன்லைனில் இருப்பதையும் தேர்ந்தெடுத்தக் கொண்ட நண்பர்கள் தவிர்த்து பலருடனும் உரையாடுவதை தவிர்த்தால் நேரவிரயம் மிச்சமாகும். அவதூறுகள் செய்யாமல் பொதுவாக வலையில் எழுதுவதற்கும் வரும் எதிர்வினைகளுக்கு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் செயலாற்றினால் எந்த வித மன உளைச்சலும் வராது. தேவையற்ற தொடர்புகளும், தேவையற்ற(வர்களின்) சீண்டலும் மன உளைச்சல் ஏற்படுத்தலாம், அவற்றைப் புறந்தள்ளிச் செல்வது எதிர்வினை ஆற்றுவதைவிட நல்லது.

என்ன சொல்ல வருக்கிறேன் என்றால், குமுதம் சொல்லும் 'மனநோய்' என்பதில் உண்மை இல்லாமல் இல்லை, ஆனால் அதை 'பலருக்கும்' என்று பெரிதுப்படுத்திச் சொல்வது மிகைப்படுத்தலே.

தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ பதிவர்கள் மொக்கை, காமடி, கொஞ்சம் சீரியஸ் இடுகை, குறிப்பிட்ட அளவு நண்பர் வட்டம் என்று மகிழ்வுடனே இருக்கிறார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதலாம் என்பது நாளடைவில் வேலைத்தவிர்த்து, பிறவற்றிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் செய்துவிடும். ( என்னைப் பொருத்து, வலைப்பதிவாளர்கள் தவிர்த்து வெளி உலக நண்பர்களிடம் தொடர்பு குறைந்துவிட்டது) முடிந்த அளவுக்கு எதாவது ஒரு நேரம் ஒதுக்கி அதற்குள் வலை எழுதுவதை, படிப்பதை வைத்துக் கொள்வதே நல்லது.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வலைப்பதிவர்கள் எல்லோரும் மன நோயாளிகள் அல்ல. ஆனால் அனானிகள் பெருமளவில் மன நோயாளிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கடுகு said...
வலைப்பதிவர்கள் எல்லோரும் மன நோயாளிகள் அல்ல. ஆனால் அனானிகள் பெருமளவில் மன நோயாளிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
//

:)

கடுகு உங்கள் கருத்து காரம் தான். அதில் எனக்கு மாற்றிக்கருத்து உண்டு

அனானிகள் என்று மொத்தமாக குறைச் சொல்ல முடியாது, வலைப்பதிவாளர்கள் அல்லாத வாசகர்கள் இருக்கிறார்கள், வலைப்பதிவு இல்லாதவர்கள் அனானி பின்னூட்டம் தானே போட முடியும் ?

அனானி கமெண்டு போடுபவர்களில் 75 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் வலைப்பதிவு வைத்திருப்பவர்களே. தாம் சொல்ல வேண்டிய எதிர்கருத்துக்களை தன் பெயரில் சொன்னால் (கருத்தளவில்) தாக்கப்படுவோம் என்பதற்காகவும், வெறும் காழ்புணர்வு காரணங்களுக்காகவும் வலைப்பதிவாளர்களே அடுத்தவர்களின் இடுகைகளின் பின்னூட்டத்தில் அனானி அவதாரம் எடுப்பதுண்டு.

எனது வலைப்பதிவில் அனானிகளுக்கு வழி அடைத்திருந்தாலும், எனக்கு வரும் சில பின்னூட்டங்கள் ப்ரைபைல் விபரம் எதுவும் இல்லாமலேயே (எழுதப்படாத ப்ளாக்) வருகிறது. இவர்களும் அனானிகள் போன்றவர்கள் தான்.

Thekkikattan|தெகா சொன்னது…

கோவி, இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது எது செய்தாலும் அது தொழில் நிமித்தம் கருதி செய்தால் அதனால் சில காம்ரமைஸஸ் செய்து கொள்ள வேண்டி வரும். அதிலும் இது போன்ற எழுத்து சார்ந்த விசயத்தில் சொல்லவே வேண்டாம்.

எனவே, பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த பளாக்குபவர்களைக் கண்டு கதி கலங்கி இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது...

இங்கே என்னுடைய ஒரு பதிவில் இப்படியாக எழுதியிருந்தேன் எப்படி இந்த பளாக்குகள்(பெரும் ஊடக) சமூக பார்வையிலிருந்து விலகி உள்ளதை உள்ளதாக பார்க்க வழி வகுத்துக் கொடுக்கிறது என்பதனைப் போல... இதனை, குமுதம் அரசுவிடம் சேர்ப்பித்து விடவும் ;)

...Sorry guys I am away on a trip, therefore, no tamil script to feed in. However, a thought to share with you all. Please go through the following passage... thank you!

Here is the day, the most expected one from our recent past is with us to face. All along, since the most welcoming blogosphere existence, I was expecting something like this "a temporary shut down thingy" would happen. And exactly that has happened in the name of national security. And now what?

Internet revolution, as we all aware of, is taking us into another level of human intelectuality. This tool is, I believe breaking all the barricades and providing a chance to reach out and share the individuals idea, knowledge and wisdom at the snap of a finger around the world.

It can create a huge impact in the pattern of ones belief system. When one individual indepth vision into something is brought out and shared with the fellow readers, he/she ignites the fire onto others too, to think and change their whole dimension of looking at things. Is not it a great boon for our time?

Now what is going on here with blogging, and banning it in our system. I firmly believe there is something is moving with blogging, which could have tremendously attracted the attention of the biggies and now they feel threatned.

If the banning is only temporary, its tolerable, otherwise, it is a high time for Indian bloggers to unite together to fight and revoke the lost right so called the freedom of expression.


Link:

http://thekkikattan.blogspot.com/2006/07/indian-bloggers-its-high-time.html

dondu(#11168674346665545885) சொன்னது…

//தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ பதிவர்கள் மொக்கை, காமடி, கொஞ்சம் சீரியஸ் இடுகை, குறிப்பிட்ட அளவு நண்பர் வட்டம் என்று மகிழ்வுடனே இருக்கிறார்கள்.//

இதன் மூலம் தம் தமிழை பலப்படுத்தி தமிழுக்குள்ளும் மற்றும் தமிழிலிருந்தும் மொழிமாற்று வேலைகளில் வெற்றியடைபவர்களும் உள்ளனர். :)))

இதில் முக்கியமானது என்னவென்றால் என்ன நமக்கு வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து, வலைப்பதிவது ஒரு நோக்கத்துக்காக மட்டுமே அதுவே நோக்கமாகிடலாகாது என்பதில் உறுதியால் இருத்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

TBCD சொன்னது…

ஆனாந்த விகடன் ஜெயமோகனை வைச்சு விளம்பரம்

இப்ப குமுதம், இப்படி சொல்லி விளம்பரம் தேடுதோ..

விட்டுத் தள்ளுங்க..

ஞாயிற்றை நாய் குரைத்தற்று...

TBCD சொன்னது…

என்ன அண்ணாச்சி காற்று கொஞ்ச நாளா திசை மாறி அடிக்குது...?

கோவி.கண்ணன் சொன்னது…

தெக மற்றும் டோண்டு ராகவன்,
பின்னூட்ட கருத்துகளுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
என்ன அண்ணாச்சி காற்று கொஞ்ச நாளா திசை மாறி அடிக்குது...?
//

டிபிசிடி ஐயா,

திசை மாறி அடிக்கும் காற்று என்றால் அது பேய் காற்றுதான். எதுக்கும் எச்சரிக்கையாக இருங்க, இல்லாட்டி டவுசரை அவிழ்த்துவிட்டாலும் விடும்.

TBCD சொன்னது…

மடியில் கணமில்லை (தமதா)
வழியில் பயமில்லை (டக)

//
கோவி.கண்ணன் said...
டிபிசிடி ஐயா,

திசை மாறி அடிக்கும் காற்று என்றால் அது பேய் காற்றுதான். எதுக்கும் எச்சரிக்கையாக இருங்க, இல்லாட்டி டவுசரை அவிழ்த்துவிட்டாலும் விடும்.
//

கோவி.கண்ணன் சொன்னது…

தமதா, டக ?

புதசெவி!

TBCD சொன்னது…

தமதா : தனி மனித தாக்குதல்..
டக : டவுசர் கழட்டுதல்..

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
தமதா : தனி மனித தாக்குதல்..
டக : டவுசர் கழட்டுதல்..
//

தமதா - இது சரிதான். தவிர்கலாம்

டவுசரை கழட்டுவதற்கு ஏன் அச்சப்பட வேண்டும், டவுசர் கழட்டப்பட்டாலும் ஜட்டி அணிபவர்க்ள் கவலைப்படலாமா ?

பெயரில்லா சொன்னது…

மூர்த்தி சென்னையில் சைபர் க்ரைமிடம் அகப்பட்டதாக உறுதிபடுத்த படாத தகவல் சொல்கிறது.உங்கள் மேலும் புகார் கொடுக்க பட்டு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உளவாளி said...
மூர்த்தி சென்னையில் சைபர் க்ரைமிடம் அகப்பட்டதாக உறுதிபடுத்த படாத தகவல் சொல்கிறது.உங்கள் மேலும் புகார் கொடுக்க பட்டு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.
//

இது போன்று பதிவுக்கு தொடர்பற்ற பின்னூட்டங்களை தவிர்க்கவும்,

எனக்கு உங்கள் எச்சரிக்கை தேவையற்றது ! நான் கேள்விப்பட்ட வரையில் ... அதையெல்லாம் நான் ஏன் இங்கே சொல்ல வேண்டும் ?

பெயரில்லா சொன்னது…

//இது போன்று பதிவுக்கு தொடர்பற்ற பின்னூட்டங்களை தவிர்க்கவும்,

எனக்கு உங்கள் எச்சரிக்கை தேவையற்றது ! நான் கேள்விப்பட்ட வரையில் ... அதையெல்லாம் நான் ஏன் இங்கே சொல்ல வேண்டும் ?//

விடாது கருப்பு தான் பகுத்தறிவை உலகுக்கு கொண்டு வந்தார் என்ற போக்கில் நீங்கள் எழுதிய பதிவு சைபர் க்ரைமுக்கு போனது தெரியாதா?

கூடவே அரவிந்த் பேரிலும் சந்தேக + கூட்டு சதி பேரில் FIR பதிவு செய்யபட்டு இருக்கிறது.(புகார் கொடுத்தது ரவி இல்லை) விவரம் அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//உளவாளி said...


விடாது கருப்பு தான் பகுத்தறிவை உலகுக்கு கொண்டு வந்தார் என்ற போக்கில் நீங்கள் எழுதிய பதிவு சைபர் க்ரைமுக்கு போனது தெரியாதா?

கூடவே அரவிந்த் பேரிலும் சந்தேக + கூட்டு சதி பேரில் FIR பதிவு செய்யபட்டு இருக்கிறது.(புகார் கொடுத்தது ரவி இல்லை) விவரம் அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளவும்
//

சரிங்க நலம் விரும்பி சார்,

எனக்கு உங்கள் தகவல்கள் தேவையற்றது, இனி இதுபற்றி வருவது எல்லாம் குப்பைத் தொட்டிக்குச் செல்லும், எனக்கு(ம்) நலம் விரும்பிகள் (?) இருப்பதை பதிவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக இவற்றை வெளி இட்டேன்.

உங்கள் அக்கரை தேவையற்றது, நானொ, டிபிசிடியோ இதையெல்லாம் எங்களிடம் சொல்லுங்க என்று கேட்கவில்லை.

இன்னும் கூட ஓல்டு மங்க் என்ற பெயரில் எனது ஆறுவயது மகளைக் கூட விட்டுவைக்காமல் வக்ரமாக பின்னூட்டம் வந்தது (இதே ஐபியில் இருந்துதானா என்று செக் பண்ணவேண்டும் - ஐபி எடுத்துவைத்திருக்கிறேன்)

உங்கள் பின்னூட்டம் எனக்கு தேவையற்றது. இனி போடவேண்டாம்

பெயரில்லா சொன்னது…

//சரிங்க நலம் விரும்பி சார்,

எனக்கு உங்கள் தகவல்கள் தேவையற்றது, இனி இதுபற்றி வருவது எல்லாம் குப்பைத் தொட்டிக்குச் செல்லும்,//

இரவு இரண்டு மணி வரை தூக்கம் வராமல் இங்கு உலாவும் போதே உங்களின் இதய் துடிப்பை தெரிந்து கொண்டேன் அய்யா


//எனக்கு(ம்) நலம் விரும்பிகள் (?) இருப்பதை பதிவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக இவற்றை வெளி இட்டேன்.

உங்கள் அக்கரை தேவையற்றது, நானொ, டிபிசிடியோ இதையெல்லாம் எங்களிடம் சொல்லுங்க என்று கேட்கவில்லை.//

கம்பி எண்ணும் போதும் தெரியும் :)

/இன்னும் கூட ஓல்டு மங்க் என்ற பெயரில் எனது ஆறுவயது மகளைக் கூட விட்டுவைக்காமல் வக்ரமாக பின்னூட்டம் வந்தது (இதே ஐபியில் இருந்துதானா என்று செக் பண்ணவேண்டும் - ஐபி எடுத்துவைத்திருக்கிறேன்)//

சிங்கை சைபர் க்ரைமில் புகார் கொடுக்கவும் :) என்ன கற்பனை கோவியாரே


//உங்கள் பின்னூட்டம் எனக்கு தேவையற்றது. இனி போடவேண்டாம//

இதை தப்பு செய்றதுக்கு முன்னால சொல்லனும். இப்ப அப்பீட்டு

கோவி.கண்ணன் சொன்னது…

விடுபட்டவைகள் பாலபாரதி,

வலைப்பதிவில் மனநோயாளிகள் இருக்கிறார்கள், போதுமான அளவு ஆதாரமாக இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்து தெரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நையாண்டி நைனா சொன்னது…

சில பேரின் இடுகை, சில பேரை மன நோயாளிகளாக மாற்றுக்கிறதே????
Please visit: NAIYANDI-NAINA

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
சில பேரின் இடுகை, சில பேரை மன நோயாளிகளாக மாற்றுக்கிறதே????
Please visit: NAIYANDI-NAINA
//

:) அது(வும்) சரிதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// உளவாளி said...
கம்பி எண்ணும் போதும் தெரியும் :)

சிங்கை சைபர் க்ரைமில் புகார் கொடுக்கவும் //

அது பற்றி எச்சரிக்கை எனக்கு கொடுத்துக் கொண்டே, உங்களுக்கு தனிப்பட்ட முறையில்
சைபர் கிரைம் பற்றி இவ்வளவு அவநம்பிக்கை இருக்கக் கூடாது தான்.

நலவிரும்பி ஐயா,

ஏற்கனவே ரொம்ப நல்லவன் என்ற பெயரில் இந்த பதிவில் பின்னூட்டியதும் தாங்களே ? அடுத்த முறை 'மாயாவி' என்று பெயர் வைத்துக் கொண்டல் மாற்றிக் கொள்ள தேவை இருக்காது ? எப்படி தெரியுமா ? எனது பதிவில் அதர் ஆப்சன் இல்லை. வேறு வேறு பதிவர் பெயர்களில் ஒரே ப்ரொபைல் எண் வருமா ? வந்திருக்கு ! (#17062565913489310439)


எப்படியோ, அவதாரம் எடுத்து எனக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன். மிக்க நன்றி !

நீங்கள் நிசமாவே 'ரொம்ப நல்லவர்தான்'
:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//என்ன சொல்ல வருக்கிறேன் என்றால், குமுதம் சொல்லும் 'மனநோய்' என்பதில் உண்மை இல்லாமல் இல்லை, ஆனால் அதை 'பலருக்கும்' என்று பெரிதுப்படுத்திச் சொல்வது மிகைப்படுத்தலே.//

இதை நானும் ஏற்கிறேன். இதே வேளை இச் செய்தியில் குறிப்பிட்டவற்றையும் கவனத்தில் கொள்ள விரும்புகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்