பின்பற்றுபவர்கள்

5 ஜனவரி, 2011

குப்புறப் படுத்தாலும்......

பால் குடிக்க மட்டும் கற்றுக் கொண்டு பிறக்கும் குழந்தை நாள் அடைவில் செய்யும் செயல்கள்...வியப்போ வியப்பு...நாமும் அதையெல்லாம் செய்திருப்போம், ஆனால் நாம பார்த்திருக்க மாட்டோம். குழந்தைகளின் தலை நிற்கவே நான்கு மாதங்கள் ஆகும், அப்பறம் தான் பிரண்டு படுக்க முயற்சி செய்வார்கள். எங்க வீட்டு குட்டிப் பையன் சிவ செங்கதிர் நேராகவே படுத்திருந்தது போதும்னு முடிவு செய்து குப்புற படுத்து தலையைத் தூக்க துவங்கி இருக்கிறான்.



ரெடி ஸ்டார்ட்......




கையை எடுக்க வரலையே.....



கையை கஷ்டப்பட்டு எடுத்தாலும்....தலையைத் தூக்கினால் தான் ஒப்புக் கொள்ளுவாங்களாம்....




தலையை நிப்பாட்டவே எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும்...



தலையைத் தூக்கிட்டோம்லே.....



எப்பூடி.......!!! எல்லோரும் ஜோராக ஒரு தடவை கைத்தட்டுங்க....
மீசையில் ஒண்ணும் மண்ணு ஒட்டல....வாயிலேர்ந்து கொஞ்சம் ஜொள்ளு தான்......

28 கருத்துகள்:

VSK சொன்னது…

பட் பட் பட் பட்

அசத்திட்டீங்க கோவியாரே!

priyamudanprabu சொன்னது…

nice

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

அருமை...அழகு மழலை...

அன்புடன்
ரஜின்

TBCD சொன்னது…

அருமை ! அருமை !

மாணவன் சொன்னது…

//சிவ செங்கதிர்//

சிறப்பான தமிழ் பெயர் உங்கள் வீட்டு குட்டிப்பையனுக்கு வாழ்த்துக்கள் சார்

கோவி.கண்ணன் சொன்னது…

வீஎஸ்கே, பிரபு, ரஜின் மற்றும் டிபிசிடி

நன்றி நன்றி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மாணவன் said...
//சிவ செங்கதிர்//

சிறப்பான தமிழ் பெயர் உங்கள் வீட்டு குட்டிப்பையனுக்கு வாழ்த்துக்கள் சார்

4:03 PM, January 05, 2011//

மாணவன், மிக்க நன்றி, தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து வைத்தப் பெயர்

உமர் | Umar சொன்னது…

சிறப்பு!

சின்னப் பையன் சொன்னது…

chO Chweeeet!!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இந்த படம் எடுக்க எவ்வளவு கஷ்டம்னு எடுத்தவருக்குத்தான் தெரியும் கஷ்டம் :)

வாழ்த்துகள்.

கல்வெட்டு சொன்னது…

//தலையைத் தூக்கிட்டோம்லே.....//

அப்புறம் சும்மாவா?

:-))

**

அருமை

ராவணன் சொன்னது…

நீங்க சைவாளா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
நீங்க சைவாளா?

10:33 PM, January 05, 2011//

சாப்பாட்டுல சைவாள், என்பேரு கண்ணன், அப்பா பேரு கோவிந்தராஜு, இப்ப சொல்லுங்கோ நான் சைவாளா அசைவாளா ?


இராவணன் கூட பார்பான் தானாம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

கும்மி, ச்சின்னப் பையன் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சிநேகிதன் அக்பர் said...
இந்த படம் எடுக்க எவ்வளவு கஷ்டம்னு எடுத்தவருக்குத்தான் தெரியும் கஷ்டம் :)

வாழ்த்துகள்.

9:46 PM, January 05, 2011//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

கல்வெட்டு, கிரி நன்றி

Unknown சொன்னது…

அன்பான கோவி. கண்ணன்,
தங்களின் செல்வன் சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஊசுட்டன்
ஜனவரி 5, 2011

அத்திரி சொன்னது…

ஜூனியர் கோவியார் அழகோ அழகு

துளசி கோபால் சொன்னது…

கதிருக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

தலை தூக்கிட்டாரு. இனி அ னா ஆவன்னா கத்துக்கிட்டுப் பதிவு எழுத ஆரம்பிக்கணும்:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

// R. said...
அன்பான கோவி. கண்ணன்,
தங்களின் செல்வன் சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஊசுட்டன்
/
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//
அத்திரி said...
ஜூனியர் கோவியார் அழகோ அழகு

11:47 AM, Jan//

அத்திரி மிக்க நன்றி, மகிழ்ச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//
துளசி கோபால் said...
கதிருக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.
//

மிக்க நன்றி அம்மா.


//தலை தூக்கிட்டாரு. இனி அ னா ஆவன்னா கத்துக்கிட்டுப் பதிவு எழுத ஆரம்பிக்கணும்:-))))//

அ, ஆ கற்றுக் கொள்ளுவரை நிழல்பட பதிவுகள் போடுவார் :)

வடுவூர் குமார் சொன்னது…

பையன் நினைத்திருப்பான்....
அப்பாவோட ரெண்டு கண் ஏன் ஒரு கண்ணாக மாறிவிட்டது?? (கேமிரா)

Test சொன்னது…

குழந்தையும், படங்களும் உங்கள் கமன்டுகளும் அருமை

அன்புடன் நான் சொன்னது…

செங்கதிர்க்கு வாழ்த்துக்கள்...... தொடர்ந்து இளங்கதிரும் வந்துருவான்.....

தமிழ் சொன்னது…

வாழ்த்துகளைத் தெரிவித்து விடுங்கள்

ஜோதிஜி சொன்னது…

சிவசெங்கதிர் தன்னுடைய 18 வயதில் கல்லூரி செல்லும் போது சொல்ல வாய்ப்பிருக்கும் வாக்கியம் இது.

"ஏலேய் நான் பொறந்த போதே சர்வதேச புகழ் அடைந்தவனாக்கும். "

இளங்கோ சொன்னது…

Wow.. very nice photos.. :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்