பின்பற்றுபவர்கள்

22 மே, 2006

தமிழக மாணவர்கள் முதலிடத்தில்

அகில இந்திய அளவிலும் தமிழ்னாட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர், இதைப்பற்றிய இந்திய டுடே வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலுடன் இணைத்து, அந்த மான்புமிகு மாணவர்களின் புகைப்படங்களை வெளியியிட்டுள்ளது தமிழ்முரசு. பீகார் மணவருக்கும் தமிழக மாணவர்களுக்கும் கடும் போட்டி நிலவியதாக மேலும் அது தெரிவித்தது.

வெற்றி பெற்ற மாணவர்களை நாமும் வாழ்துவோம்.

4 கருத்துகள்:

SK சொன்னது…

சாதனை படைத்த மாணவ மணிகளுக்கு என் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

குறும்பன் சொன்னது…

நகைச்சுவை/நையாண்டி என்று வகைபடுத்தக்காரணம்? :-)) இது நையாண்டி பண்ற செய்தியா?

//அகில இந்திய அளவிலும் தமிழ்னாட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர் //
எதில்?? துறையை குறிப்பிடுங்கள்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள்..


சரி ஏன் சிதம்பரம் & தயாநிதிமாறனை பாராட்டும் இந்தியா டுடே மதிப்பீட்டு செய்தியை (படத்தை) இங்கு போட்டீர்கள்?

இவர்களைத்தான் மாணவர்கள் என்று சொன்னீர்களோ. :-)) சரியான படத்தை இங்கு போடவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இவர்களைத்தான் மாணவர்கள் என்று சொன்னீர்களோ//
இவர்களைப் பார்த்தால் மாணவர்கள் போல் தெரியவில்லையா ? தயாநிதி கழகத்தில் பாலபாடம் படிக்கும் மாணவர்தானே ?. பசி என்றும் 16வயது மாணவர்தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//சாதனை படைத்த மாணவ மணிகளுக்கு என் பாராட்டுகள்! வாழ்த்துகள்! //
பின்னூட்டம் அளித்த s.k வுக்கும் பாராட்டுக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்