பின்பற்றுபவர்கள்

6 மே, 2006

இது என்ன கலாட்டா ?

இப்ப இப்படித்தான் கையை விரித்து காட்டுவிங்க, அப்புறம் ஓட்டுபோட்டுவந்து நெத்திய காட்டிபுடுவிங்க

2 கருத்துகள்:

மாயவரத்தான்... சொன்னது…

என்ன மாத்தி சொல்றீங்க? ஓட்டு போட்டுட்டு வந்தப்புறம் நெத்திய காட்டுவாங்க (அப்போ தானே அரசியல்வாதி நாமம் போடுவான்!)

TBCD சொன்னது…

இங்கேயும் தெரியவில்லை...அதனால்..

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்